சின்னசேலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Mahirbot
சி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்
imported>S. ArunachalamBot
சி clean up, replaced: கிமீ → கி.மீ. (5) using AWB
 
(19 பயனர்களால் செய்யப்பட்ட 38 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
{{Infobox Indian jurisdiction
|வகை = சிறப்புநிலை பேரூராட்சி
|நகரத்தின் பெயர் = சின்னசேலம்
|latd = |longd = 11.649546
|longd =78.859863
|locator_position = right
|மாநிலம் = தமிழ்நாடு
|மாவட்டம் = [[விழுப்புரம்கள்ளக்குறிச்சி மாவட்டம்|விழுப்புரம்கள்ளக்குறிச்சி]]
|வட்டம் = [[சின்னசேலம் வட்டம்|சின்னசேலம்]]
|தலைவர் பதவிப்பெயர் =
|தலைவர் பெயர் =
|உயரம் =
|கணக்கெடுப்பு வருடம் = 20012011
|மக்கள் தொகை = 1951927,000
|மக்களடர்த்தி =
|பரப்பளவு =
|தொலைபேசி குறியீட்டு எண் =
|அஞ்சல் குறியீட்டு எண் =
|வாகன பதிவு எண் வீச்சு = TN-15
|இணையதளம் = www.townpanchayat.in/chinnasalem
|பின்குறிப்புகள் =
|}}
[[படிமம்:A depiction of Chinna salem Town Panchayat office.JPG|thumb|சின்ன சேலம் பேரூராட்சி அலுவலகத்தின் முகப்பு]]
'''சின்னசேலம்''' ([[ஆங்கிலம்]]:Chinnasalem), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
[[File:Chinna Salem Railway Station (சின்ன சேலம் தொடர் வண்டி நிலைய முகப்பு).jpg|thumb|சின்ன சேலம் தொடர் வண்டி நிலைய முகப்பு]]
'''சின்னசேலம்''' ([[ஆங்கிலம்]]:'''Chinnasalem'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள விழுப்புரம்[[கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்மாவட்டம்]], இருக்கும்[[சின்னசேலம் ஒருவட்டம்|சின்னசேலம் வட்டத்தின்]] தலைமையிடமும், [[பேரூராட்சி]]யும் ஆகும்.
 
சின்னசேலம் பேரூராட்சியானது கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. மேலும் சென்னை - கோயமுத்தூர் நகரங்களுக்கு மத்தியில் அமைந்து, தமிழ்நாட்டின் வட மாவட்டங்களையும், மேற்கு மாவட்டங்களையும் இணைக்கும் முக்கிய நகரமாக உள்ளது. இந்த பேரூராட்சியில் சுமார் 150 நவீன அரிசி ஆலைகள் உள்ளன. இப்பகுதியில் வாழும் மக்களின் பிரதான தொழில் அரிசி ஆலையில் அரிசி தயாரித்தல் ஆகும். மேலும் இப்பகுதியில் அதிக அளவு நெல் அறுவடை இயந்திரங்கள் உள்ளதால், நெல் அறுவடை இயந்திரங்கள் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களுக்கு இப்பகுதியில் இருந்துதான் செல்கிறது. மேலும் இந்த நகர பகுதியில் மரச்சிற்பங்கள் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. சின்னசேலம் நகரம் முந்தைய [[தென் ஆற்காடு மாவட்டம்|தென் ஆற்காடு மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது.
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 19,519 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். சின்னசேலம் மக்களின் சராசரி கல்வியறிவு 69% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 60% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. சின்னசேலம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
==அமைவிடம்==
==ஆதாரங்கள்==
சின்னசேலம் பேரூராட்சி மாவட்டத் தலைமையிடமான [[விழுப்புரம்|விழுப்புரத்திலிருந்து]] 90 கி.மீ. தொலைவில் உள்ளது. சின்னசேலம் [[தொடருந்து நிலையம்]] இங்குள்ளது. இதன கிழக்கே [[கள்ளக்குறிச்சி]] 16 கி.மீ.; மேற்கே [[ஆத்தூர் (சேலம்)|ஆத்தூர்]] 30 கி.மீ.; வடக்கே [[திருவண்ணாமலை]] 66 கி.மீ. தொலைவில் உள்ளது.
<references/>
 
==பேரூராட்சியின் அமைப்பு==
{{விழுப்புரம் மாவட்டம்}}
13.60 சகி.மீ. பரப்பும், 20 பேரூர் மன்ற உறுப்பினர்களையும், 145 தெருக்களையும் கொண்ட இந்தநகராட்சி [[சங்கராபுரம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/chinnasalem சின்னசேலம் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
 
==மக்கள் வகைப்பாடுதொகை பரம்பல்==
[[பகுப்பு:விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இந்த நகராட்சி 16,181 வீடுகளும், 67,106 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 81.4% மற்றும் [[பாலின விகிதம்]] 5 000 ஆண்களுக்கு, 4,043 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 936 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 3,665
மற்றும் 182 ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/chinnasalem-population-viluppuram-tamil-nadu-803441 Chinnasalem Town Panchayat Population, Religion, Caste, Working Data Census 2011]</ref>
 
==ஆதாரங்கள்==
<references/>
 
{{விழுப்புரம்கள்ளக்குறிச்சி மாவட்டம்}}
{{TamilNadu-geo-stub}}
 
[[பகுப்பு:விழுப்புரம்கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்ஊர்களும் நகரங்களும்]]
[[bpy:চিন্নাসালেম]]
[[en:Chinnasalem]]
[[it:Chinnasalem]]
[[new:चिन्नासालेम]]
[[pt:Chinnasalem]]
[[vi:Chinnasalem]]
"https://tamilar.wiki/w/சின்னசேலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது