காரமடை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→ஆன்மீக இடங்கள்: super |
imported>Selvasivagurunathan m |
||
| (9 பயனர்களால் செய்யப்பட்ட 14 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1:
{{Infobox Indian jurisdiction
|வகை =
|நகரத்தின் பெயர் = காரமடை
|latd = 11.
|longd = 76.958700
|locator_position = right
|மாநிலம் = [[தமிழ்நாடு
|மாவட்டம் = [[கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர்]]
|வட்டம் = [[மேட்டுப்பாளையம் வட்டம்|மேட்டுப்பாளையம்]]
|தலைவர்
|தலைவர் பெயர் =
|உயரம் =
|கணக்கெடுப்பு வருடம் = 2011
|மக்கள் தொகை =
|மக்களடர்த்தி =
|பரப்பளவு = 19.8
தொலைபேசி குறியீட்டு எண் = |▼
|வாகன பதிவு எண் வீச்சு =
|இணையதளம் = www.townpanchayat.in/karamadai
|}}
'''காரமடை''' ([[ஆங்கிலம்]]:Karamadai), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கோயம்புத்தூர் மாவட்டம்]], [[மேட்டுப்பாளையம் வட்டம்|மேட்டுப்பாளையம் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். [[கோவை]] - [[உதகமண்டலம்]] நெடுஞ்சாலை இவ்வூரின் வழியாகச் செல்கிறது.▼
==அமைவிடம்==▼
[[கோவை]] - [[மேட்டுப்பாளையம்]] சாலையில் அமைந்துள்ள காரமடை பேரூராட்சியில் பிரசிதிபெற்ற [[காரமடை அரங்கநாதர் கோவில்| அரங்கநாத சுவாமி திருக்கோயில்]] அமைந்துள்ளது. காரமடை பேரூராட்சியானது [[மேற்கு தொடர்ச்சி மலை]]யை ஒட்டியுள்ள ஓர் தேர்வு நிலை பேரூராட்சியாகும். [[கோயம்புத்தூர்|கோயம்புத்தூரிலிருந்து]] 28 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே [[மேட்டுப்பாளையம்]] 7 கிமீ தொலைவில் உள்ளது.▼
▲'''காரமடை''' ([[ஆங்கிலம்]]:Karamadai), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கோயம்புத்தூர் மாவட்டம்
==போக்குவரத்து==▼
காரமடை பேரூராட்சி கோவை - ஊட்டி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. எனவே ஊட்டியில் இருந்து கோவை வழியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இயக்கப்படும் பேருந்துகள் காரமடை வழியாக செல்கிறது. மேட்டுப்பாளையம் மற்றும் கோவை உக்கடம், காந்திபுரம் பகுதியில் இருந்து நகரப் பேருந்துகளும் காரமடைக்கு இயக்கப்படுகிறது.▼
== 2021-இல் நகராட்சியாக தரம் உயர்த்துதல் ==
15 அக்டோபர் 2021 அன்று காரமடை பேரூராட்சியை, நகராட்சியாக உருவாக்குவதற்கான அரசாணையை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா வெளியிட்டார்.<ref>[https://www.dinamani.com/tamilnadu/2021/oct/16/கும்பகோணம்-மாநகராட்சியாகிறது-தமிழகத்தில்-புதிதாக-19-நகராட்சிகள்-உதயம்-3718324.html kumbakonam corporaon and 19 muniicipalites]</ref><ref>[https://www.maalaimalar.com/news/district/2021/10/16141653/3111935/Tamil-news-Announcement-of-19-new-municipalities-in.vpf தமிழ்நாட்டில் புதிய 19 நகராட்சிகள் அறிவிப்பு]</ref>
19.8 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 174 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[மேட்டுப்பாளையம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[நீலகிரி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/karamadai காரமடை பேரூராட்சியின் இணையதளம்]</ref>▼
==மக்கள் தொகை பரம்பல்==▼
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 9792 வீடுகளும், 35166 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>http://www.townpanchayat.in/karamadai/population</ref><ref>[https://www.census2011.co.in/data/town/803962-karamadai-tamil-nadu.html Karamadai Town Panchayat Population Census 2011]</ref> ▼
▲== அமைவிடம் ==
==புவியியல்==▼
▲[[கோவை]] - [[மேட்டுப்பாளையம்]] சாலையில் அமைந்துள்ள காரமடை
இவ்வூரின் அமைவிடம் {{coor d|11.27|N|76.97|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 | url = http://www.fallingrain.com/world/IN/25/Karamadai.html | title = Karamadai | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 353 [[மீட்டர்]] (1158 [[அடி]]) உயரத்தில் [[மேற்கு தொடர்ச்சி மலை]]யின் அடிவாரத்தில் இருக்கின்றது.▼
▲== போக்குவரத்து ==
==ஆன்மீக இடங்கள்==▼
▲காரமடை
[[காரமடை அரங்கநாதர் கோவில்]]▼
== நகராட்சியின் அமைப்பு ==
▲19.8
▲== மக்கள் தொகை பரம்பல் ==
▲[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]]
▲== புவியியல் ==
{{கோயம்புத்தூர் மாவட்டம்}}▼
▲இவ்வூரின் அமைவிடம் {{coor d|11.27|N|76.97|E|}} ஆகும்.<ref name="geoloc">{{
▲== ஆன்மீக இடங்கள் ==
▲[[காரமடை அரங்கநாதர் கோவில்]]
== இதனையும் காண்க ==
*[[தமிழக நகராட்சிகள்]]
== மேற்கோள்கள் ==
{{மேற்கோள்பட்டியல்}}
▲{{கோயம்புத்தூர் மாவட்டம்}}
[[பகுப்பு:கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
| |||