கானத்தூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"300px|thumb|ஜெகந்நாதர் கோயில், கானாத்தூர் '''கானத்தூர்''' ('''Kanathur'''), தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், லத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>கி.மூர்த்தி
No edit summary
 
வரிசை 1: வரிசை 1:
[[File:Main Temple, Jagannath Temple, Chennai.jpg|300px|thumb|ஜெகந்நாதர் கோயில், கானாத்தூர்]]
[[File:Main Temple, Jagannath Temple, Chennai.jpg|300px|thumb|ஜெகந்நாதர் கோயில், கானாத்தூர்]]


'''கானத்தூர்''' ('''Kanathur'''), தமிழ்நாட்டின் [[செங்கல்பட்டு மாவட்டம்]], [[செய்யூர் வட்டம்]], [[லத்தூர் ஊராட்சி ஒன்றியம்]], [[கானத்தூர் ஊராட்சி]]யில் அமைந்த கிராமம் ஆகும். கானாத்தூர் கிராமம் [[வங்காள விரிகுடா]]வை ஒட்டி அமைந்துள்ளது. இது [[சென்னை]]யில் உள்ள [[அடையாறு]]க்கு தெற்கே [[மாநில நெடுஞ்சாலை 49 (தமிழ்நாடு)|கிழக்கு கடற்கரை சாலை]]யில் 16 [[கிலோ மீட்டர்]] தொலைவில் உள்ளது. இதன் [[அஞ்சல் சுட்டு எண்]] 603 112 ஆகும். கானத்தூர் கிராமத்தில் 2001-ஆம் ஆண்டில் புகழ்பெற்ற [[ஜெகந்நாதர் கோயில், சென்னை|ஜெகந்நாதர் கோயில்]] கருங்கல்லால் நிறுவப்பட்டது. ஆண்டு தோறும் கானத்தூரில் ஜெகந்நாதர் [[தேரோட்டம்]] நடைபெறுகிறது.<ref>[https://www.thehindu.com/news/cities/chennai/sri-jagannath-rath-yatra-festival-to-be-held-on-july-3/article65589166.ece Sri Jagannath Rath Yatra festival]</ref>
'''கானத்தூர்''' ('''Kanathur'''), தமிழ்நாட்டின் [[செங்கல்பட்டு மாவட்டம்]], [[செய்யூர் வட்டம்]], [[லத்தூர் ஊராட்சி ஒன்றியம்]], [[கானத்தூர் ஊராட்சி]]யில் அமைந்த கிராமம் ஆகும். கானாத்தூர் கிராமம் [[வங்காள விரிகுடா]]வை ஒட்டி அமைந்துள்ளது. இது [[சென்னை]]யில் உள்ள [[அடையாறு]]க்கு தெற்கே [[மாநில நெடுஞ்சாலை 49 (தமிழ்நாடு)|கிழக்கு கடற்கரை சாலை]]யில் 16 [[கிலோ மீட்டர்]] தொலைவில் உள்ளது. இதன் [[அஞ்சல் சுட்டு எண்]] 603 112 ஆகும்.

கானத்தூர் கிராமத்தில் 2001-ஆம் ஆண்டில் புகழ்பெற்ற [[ஜெகந்நாதர் கோயில், சென்னை|ஜெகந்நாதர் கோயில்]] கருங்கல்லால் நிறுவப்பட்டது. ஆண்டு தோறும் கானத்தூரில் ஜெகந்நாதர் [[தேரோட்டம்]] நடைபெறுகிறது.<ref>[https://www.thehindu.com/news/cities/chennai/sri-jagannath-rath-yatra-festival-to-be-held-on-july-3/article65589166.ece Sri Jagannath Rath Yatra festival]</ref><ref>{{cite web|title=Chennai's lord Jagannath temple|url=http://chennaionline.com/Religion/Temples/20100810120819/Chennais-lord-Jagannath-temple.col|archive-url=https://web.archive.org/web/20110319233512/http://chennaionline.com/Religion/Temples/20100810120819/Chennais-lord-Jagannath-temple.col|url-status=dead|archive-date=19 March 2011|publisher=Chennai Online|access-date=18 October 2012}}</ref>


==இதனையும் காண்க==
==இதனையும் காண்க==

02:18, 25 செப்டெம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்

ஜெகந்நாதர் கோயில், கானாத்தூர்

கானத்தூர் (Kanathur), தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், லத்தூர் ஊராட்சி ஒன்றியம், கானத்தூர் ஊராட்சியில் அமைந்த கிராமம் ஆகும். கானாத்தூர் கிராமம் வங்காள விரிகுடாவை ஒட்டி அமைந்துள்ளது. இது சென்னையில் உள்ள அடையாறுக்கு தெற்கே கிழக்கு கடற்கரை சாலையில் 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதன் அஞ்சல் சுட்டு எண் 603 112 ஆகும்.

கானத்தூர் கிராமத்தில் 2001-ஆம் ஆண்டில் புகழ்பெற்ற ஜெகந்நாதர் கோயில் கருங்கல்லால் நிறுவப்பட்டது. ஆண்டு தோறும் கானத்தூரில் ஜெகந்நாதர் தேரோட்டம் நடைபெறுகிறது.[1][2]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. Sri Jagannath Rath Yatra festival
  2. "Chennai's lord Jagannath temple". Chennai Online. Archived from the original on 19 March 2011. Retrieved 18 October 2012.
"https://tamilar.wiki/w/index.php?title=கானத்தூர்&oldid=322843" இலிருந்து மீள்விக்கப்பட்டது