தலைவாசல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi No edit summary |
imported>சா அருணாசலம் சிNo edit summary |
||
வரிசை 2:
|name = தலைவாசல்
|native_name_lang = ta
|settlement_type = [[
|pushpin_map = தமிழ்நாடு
|pushpin_map_caption = தலைவாசல், [[சேலம் மாவட்டம்]], [[தமிழ்நாடு]]
வரிசை 9:
|subdivision_name = {{flag|இந்தியா}}
|subdivision_type1 = [[மாநிலம்]]
|subdivision_name1 = [[File: TamilNadu Logo.svg
|subdivision_type2 = [[மாவட்டம்]]
|subdivision_name2 = [[சேலம் மாவட்டம்|சேலம்]]
வரிசை 37:
}}
'''தலைவாசல்''' என்பது
[[தலைவாசல் ஊராட்சி|ஊராட்சியாக]] இருந்த இந்த ஊர் 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் [[பேரூராட்சி]]யாக தரம் உயர்த்தப்பட்டது.<ref>[https://tamil.way2news.com/25-new-town-panchayats/ புதிதாக 25 பேரூராட்சிகள், 2 சனவரி 2025]</ref>
== அமைவிடம் ==
கடல் மட்டத்திலிருந்து சுமார் 190.58 மீ. உயரத்தில், ({{coord|11.5867|N|78.7583|E}}) என்ற [[புவியியல் ஆள்கூற்று முறைமை|புவியியல் ஆள்கூறுகள்]] கொண்டு, சேலம் மாவட்டத்தில் தலைவாசல் ஊர் அமைந்துள்ளது.
வரி 53 ⟶ 56:
== மக்கள்தொகை பரம்பல் ==
[[2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு]] அடிப்படையில், தலைவாசல் ஊரின் மொத்த மக்கள்தொகை 3,063 பேர் ஆகும். இதில் 1,497 பேர் ஆண்கள் மற்றும் 1,566 பேர் பெண்கள் ஆவர்.<ref>{{Cite web |url=https://www.census2011.co.in/data/village/634293-talaivasal-tamil-nadu.html |title=Talaivasal Village Population - Attur - Salem, Tamil Nadu |website=www.census2011.co.in |access-date=2024-11-11}}</ref>
== சமயம்
=== இந்துக் கோயில்கள் ===
[[தலைவாசல் வரதராஜப்பெருமாள் கோயில்|வரதராஜ பெருமாள் கோயில்]] என்ற [[பெருமாள் கோயில்]],<ref>{{Cite web |url=https://hrce.tn.gov.in/hrcehome/index_temple.php?tid=8531 |title=Arulmigu Varadharajaperumal Temple, Thalaivasal - 636112, Salem District [TM008531]., |website=hrce.tn.gov.in |access-date=2024-11-11}}</ref> [[தலைவாசல் அய்யனார் கோயில்|அய்யனார் கோயில்]] மற்றும் [[தலைவாசல் மும்முடி ஐய்யனார் கோயில்|மும்முடி அய்யனார் கோயில்]] என்ற [[கிராமக் கோயில்கள்]] ஆகிய மூன்று கோயில்கள், தலைவாசல் பகுதியில் அமையப் பெற்றுள்ள முக்கிய கோயில்களாகும்.<ref>{{Cite web |url=https://hrce.tn.gov.in/hrcehome/index_temple.php?tid=8533 |title=Arulmigu Ayyanar Temple, Thalaivasal - 636112, Salem District [TM008533]., |website=hrce.tn.gov.in |access-date=2024-11-11}}</ref><ref>{{Cite web |url=https://hrce.tn.gov.in/hrcehome/index_temple.php?tid=8532 |title=Arulmigu Mummudi Ayyanar Temple, Thalaivasal - 636112, Salem District [TM008532].,iyyanar |website=hrce.tn.gov.in |access-date=2024-11-11}}</ref>
== மேற்கோள்கள் ==
{{மேற்கோள்பட்டியல்}}
{{சேலம் மாவட்டம்}}
[[பகுப்பு:சேலம்
| |||