கல்லணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{Infobox dam | name = கல்லணை <br /> Kallanai | country = இந்தியா | image = Grand Anicut kallanai.JPG | image_caption = கல்லணையின் தற்போதையத் தோற்றம் | construction_began = பொ.ஊ.மு.100 - ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>பாஸ்கர் துரை தமிழைச் செம்மை செய்தல். வாழ்க தமிழ் வளர்க தமிழ். |
||
| (பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 34:
[[படிமம்:Kaveri-Kallanai Comprehensive Project Sketch.jpg|thumb|முக்கொம்பு முதல் கல்லணை வரை காவிரி]]
'''கல்லணை''' (''Kallanai'', {{lang-en|Grand Anicut}}) [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] உள்ள உலக பழமை வாய்ந்த [[அணை]]யாகும். இந்த அணை [[கரிகால் சோழன்|கரிகால் சோழனால்]] [[பொது ஊழி|பொ.ஊ.]] முதலாம் நூற்றாண்டில் [[காவிரி ஆறு|காவிரி]]
பாசன காலங்களில் காவிரி, வெண்ணாறு, புது ஆறு ஆகியவற்றிலும், வெள்ளக் காலங்களில் கொள்ளிடத்திலும் தண்ணீர் கல்லணையில் இருந்து திறந்துவிடப்படும். அதாவது வெள்ள காலங்களில் கல்லணைக்கு வரும் நீர் காவிரிக்கு இடது புறம் ஓடும் [[கொள்ளிடம்]] ஆற்றில் (முக்கொம்பில் காவிரியில் இருந்து பிரிந்த கிளை ஆறு) திருப்பி விடப்படும். எனவே [[தஞ்சாவூர்]], [[நாகப்பட்டினம்]] மாவட்டத்தின் பல இலட்சம் ஏக்கர் நிலம் வெள்ளத்தில் இருந்து காப்பற்றப்படுகிறது.
வரிசை 41:
இந்த அணை [[கரிகாலன்]] என்ற [[சோழர்|சோழ]] மன்னனால் [[பொது ஊழி|பொ.ஊ.]] முதலாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.<ref name=":0">{{Cite web|url=https://www.indiatoday.in/world/story/incredible-india-2000-year-old-functional-dam-india-today-175057-2013-08-26|title=Incredible India! A 2,000-year-old functional dam|last=DelhiAugust 26|first=India Today Online New|last2=August 26|first2=2013UPDATED:|website=India Today|language=en|access-date=2019-02-15|last3=Ist|first3=2013 16:49}}</ref><ref name=":1">{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/city/trichy/Karikalan-cholan-memorial-inaugurated/articleshow/30300318.cms|title=Karikalan cholan memorial inaugurated - Times of India|website=The Times of India|access-date=2019-02-15}}</ref><ref name=Saqaf /><ref name="Hindu">{{cite news|url=http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/a-rock-solid-dam-that-has-survived-1800-years/article4494161.ece|title=A rock solid dam that has survived 2000 years|author=Syed Muthahar Saqaf|first=|date=10 March 2013|newspaper=[[தி இந்து]]|accessdate=13 November 2013}}</ref><ref name="kallanai_googlebook">{{cite book|last=Singh|first=Vijay P.|coauthors=Ram Narayan Yadava|title=Water Resources System Operation: Proceedings of the International Conference on Water and Environment|publisher=Allied Publishers|year=2003|url=http://books.google.com/books?id=Bge-0XX6ip8C&pg=PA508&dq=kallanai&sig=_bvXlOQqAftum2T7p_6McQJHgUk#PPA508,M1|isbn=81-7764-548-X|page=508}}</ref><ref>{{cite news|title=Flowing waters for fertile fields|url=http://www.thehindu.com/life-and-style/kids/article2408778.ece|accessdate=|newspaper=The Hindu|date=29 August 2011|location=India|archivedate=17 ஜூலை 2012|archiveurl=https://web.archive.org/web/20120717220026/http://www.thehindu.com/life-and-style/kids/article2408778.ece|url-status=dead}}</ref>{{Sfn|Rita|2011|loc=chpt. Small Field Big Crop}} தற்போதுள்ள அணைகளில் கல்லணையே மிக பழமையானது எனவும், தற்போதும் புழக்கத்தில் உள்ளது எனவும் அறியப்படுகிறது. இதுவே உலகின் மிகப்பழமையான நீர்ப்பாசனத் திட்டம் என்றும் கூறப்படுகிறது.{{cn}} மணலில் அடித்தளம் அமைத்து கல்லணையைக் கட்டிய பழந்தமிழர் தொழில்நுட்பம் இன்று வரை வியத்தகு சாதனையாகப் புகழப்படுகிறது.<ref name="kallanai_oldest">{{cite web|url=http://www.hindunet.org/saraswati/traditionwater.pdf|title=This is the oldest stone water-diversion or water-regulator structure in the world|accessdate=2007-05-27|archiveurl=https://web.archive.org/web/20070206130842/http://www.hindunet.org/saraswati/traditionwater.pdf|archivedate=2007-02-06|url-status=live}}</ref>
கல்லணையின் நீளம் 1080 அடி, அகலம் 66 அடி, மற்றும் உயரம் 18 அடியாகும். இது நெளிந்து வளைந்த அமைப்புடன் காணப்படுகிறது. கல்லும் களிமண்ணும் மட்டுமே சேர்ந்த ஓர் அமைப்பு 1900 ஆண்டுகளுக்கு
== அணை கட்டப்பட்ட தொழில்நுட்பம் ==
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட [[கரிகால் சோழன்]] காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத் தடுக்க காவிரியில் ஒரு பெரிய அணையைக் கட்ட முடிவெடுத்தான். ஒரு நொடிக்கு இரண்டு லட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணைக்கட்டுவதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள் தமிழர்கள். காவிரி ஆற்றின் மீது பெரிய பாறைகளைக் கொண்டுவந்து போட்டனர். அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின்
== சர் ஆர்தர் காட்டன் பங்களிப்பு ==
இந்திய நீர் பாசனத்தின் தந்தை என அறியப்படும் சர் [[ஆர்தர் காட்டன்]] என்ற ஆங்கில பொறியாளர்
கல்லணை பலகாலம் மணல் மேடாகி நீரோட்டம் தடைப்பட்டது. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் தொடர்ச்சியாக வெள்ளத்தாலும், வறட்சியாலும் வளமை குன்றியது.
இவர்தான் பயனற்று இருந்த கல்லணையில்
== அணை பற்றிய பொறியியல் ஆய்வு ==
| |||