இலால்குடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Jagadeeswarann99
imported>Sukanthi
"{{Infobox Indian jurisdiction |நகரத்தின் பெயர் = இலால்குடி |latd = 10.8712 | longd = 78.8197 |locator position = right |மாநிலம் = தமிழ்நாடு |சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}} |மாவட்டம் = திருச்சிராப்பள்ள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
(16 பயனர்களால் செய்யப்பட்ட 36 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
{{Infobox Indian jurisdiction
|நகரத்தின் பெயர் = இலால்குடி
|latd = 10.878712 | longd = 78.838197
|locator position = right
|மாநிலம் = தமிழ்நாடு
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
|மாவட்டம் = திருச்சிராப்பள்ளி
|வட்டம் = [[லால்குடி வட்டம்|இலால்குடி]]
|தலைவர் பதவிப்பெயர் =
|தலைவர் பெயர் =
|உயரம் = 5783.26
|கணக்கெடுப்பு வருடம் = 20012011
|மக்கள் தொகை = 2120423740
|மக்களடர்த்தி =
|பரப்பளவு = 10
|தொலைபேசி குறியீட்டு எண் =
|அஞ்சல் குறியீட்டு எண் =
|வாகன பதிவு எண் வீச்சு =
|இணையதளம் = www.townpanchayat.in/lalgudi
|பின்குறிப்புகள் =
|}}
 
'''இலால்குடி''' ([[ஆங்கிலம்]]:Lalgudi), என்பது [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள, [[திருச்சிராப்பள்ளி மாவட்டம்|திருச்சிராப்பள்ளி]], மாவட்டத்தில்[[இலால்குடி வட்டம்|இலால்குடி வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]]நகராட்சி ஆகும்.
 
==2021-இல் [[நகராட்சி]]யாக தரம் உயர்த்துதல்==
16 அக்டோபர் 2021 அன்று [[நகராட்சி]]யாக உருவாக்குவதற்கான அரசாணையை [[தமிழ்நாடு அரசு|தமிழக அரசின்]] நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் கூடுதல் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டார்.<ref>[https://www.dinamani.com/tamilnadu/2021/oct/16/கும்பகோணம்-மாநகராட்சியாகிறது-தமிழகத்தில்-புதிதாக-19-நகராட்சிகள்-உதயம்-3718324.html kumbakonam corporaon and 19 muniicipalites]</ref><ref>[https://www.maalaimalar.com/news/district/2021/10/16141653/3111935/Tamil-news-Announcement-of-19-new-municipalities-in.vpf தமிழ்நாட்டில் புதிய 19 நகராட்சிகள் அறிவிப்பு]</ref>
 
==அமைவிடம்==
[[திருச்சி]] - [[சிதம்பரம்]] சாலையில், 23 கி.மீ. தொலைவில், இலால்குடி நகராட்சி உள்ளது. அருகமைந்த இலால்குடி [[தொடருந்து நிலையம்]] 0.5 கி.மீ. தொலைவில் உள்ளது.
 
== நகராட்சியின் அமைப்பு ==
10 ச.கி.மீ. பரப்பும், 24 வார்டுகளும், 96 தெருக்களும் கொண்ட இந்த நகராட்சி, [[இலால்குடி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[பெரம்பலூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/lalgudi இலால்குடி பேரூராட்சியின் இணையதளம்]</ref>
 
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.87|N|78.83|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear =, 2007 | url = http://www.fallingrain.com/world/IN/25/Lalgudi.html | title = Lalgudi | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 57&nbsp;[[மீட்டர்]] (187&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
 
==மக்கள் வகைப்பாடுதொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], இந்நகராட்சி 6,129 வீடுகளும், 23,740 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[http://www.townpanchayat.in/lalgudi/population இலால்குடி பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref><ref>[https://indikosh.com/city/689581/lalgudi Lalgudi Town Panchayat]</ref>
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 21,204 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். இலால்குடி மக்களின் சராசரி கல்வியறிவு 81% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 86%, பெண்களின் கல்வியறிவு 76% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. இலால்குடி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
==கோயில்கள்==
* [[லால்குடி சப்தரிஷீஸ்வரர் திருக்கோயில்|இலால்குடி சப்தரிஷீஸ்வரர் திருக்கோயில்]]
இலால்குடி பேருந்து நிலையம் அருகே [[இலால்குடி சப்தரிசிசுவரர் கோயில்|சப்தரிசிசுவரர் சிவாலயம்]] அமைந்துள்ளது. இச்சிவாலயத்தில் அத்திரி, பிருகு, புலஸ்தியர், வசிட்டர், கெளதமர், ஆங்கீரசர், மரிசீ ஆகிய ஏழு ரிசிகள் தங்களின் சாபம் நீக்க சிவபெருமானை வழிபட்டு, மோட்சம் அடைந்துள்ளனர். <ref>http://www.shivasiddhar.org/?p=641</ref> இச்சிவாலயத்தில் மிகவும் அரிதான உடல் என்ற வாத்தியம் வாசிக்கப்படுகிறது.
* நன்னிமங்கலம் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் இலால்குடி - சாத்தமங்கலம் செல்லும் சாலையில் அமைந்துள்ள இந்த திருக்கோவிலில் பச்சைகல் மரகத லிங்க திருமேனியில் சிவபெருமான் காட்சி தருகிறார்.
 
==புகழ்பெற்றவர்கள்==
* [[லால்குடி ஜெயராமன்|இலால்குடி ஜெயராமன்]]
* [[அன்பில் மகேஷ் பொய்யாமொழி]]
* [[கே. என். நேரு]]
 
==இதனையும் காண்க==
*[[தமிழக நகராட்சிகள்]]
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
==வெளி இணைப்புகள்==
எண்ணற்ற அரிய சிற்பங்கள் இச்சிவாலயத்தில் காணப்படுகின்றன. புலிதொப்பைக் கொண்ட பூதகணங்கள், பல்வேறு இசைக்கருவிகளை வாசிக்கின்ற பூதகணங்கள், வீணை தட்சிணாமூர்த்தி, மகாகாளர் சிற்பம் ஆகியவை உள்ளன.
* [http://www.townpanchayat.in/lalgudi/contact-us லால்குடி பேரூராட்சியின் தொடர்பு மையங்கள்]
 
{{திருச்சிராப்பள்ளி மாவட்டம்}}
==ஆதாரங்கள்==
<references/>
 
[[பகுப்பு:திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில்மாவட்டத்திலுள்ள உள்ளஊர்களும் பேரூராட்சிகள்நகரங்களும்]]
{{TamilNadu-geo-stub}}
"https://tamilar.wiki/w/இலால்குடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது