களக்காடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Almightybless
தல சிறப்புகள்: சிறு திருத்தம்
imported>Sukanthi
"{{Infobox Indian Jurisdiction | type = இரண்டாம் நிலை நகராட்சி |நகரத்தின் பெயர் = களக்காடு |latd = 8.514817| longd = 77.551289 |மாநிலம் = தமிழ்நாடு |மாவட்டம் = திருநெல்வேலி | |வட்டம் = நா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
(12 பயனர்களால் செய்யப்பட்ட 23 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 14:
அஞ்சல் குறியீட்டு எண் = |627501
வாகன பதிவு எண் வீச்சு = TN 72|
இணையதளம் =https://www.townpanchayattnurbantree.tn.gov.in/kalakkadkalakadu/ |
}}
 
'''களக்காடு''' ([[ஆங்கிலம்]]:'''''KalakadKalakkad'''''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருநெல்வேலி மாவட்டம்]], [[நாங்குநேரி வட்டம்|நாங்குநேரி தாலுகாவில்]] இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும். இதனருகே 6 கி.மீ. தொலைவில் [[களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம்]] உள்ளது. அருகில் உள்ள [[தொடருந்து நிலையம்]], 12 கி.மீ. தொலைவில் உள்ள [[நாங்குநேரி]]யில் உள்ளது.<ref>[https://timesofindia.indiatimes.com/city/madurai/govt-upgrades-nine-town-panchayats-as-municipalities/articleshow/86129406.cms?utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppst&pcode=461 Govt upgrades nine town panchayats as municipalities]</ref>
 
==2021-இல் நகராட்சியாக தரம் உயர்த்தப்படல்==
வரி 28 ⟶ 29:
 
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சிஇந்நகராட்சி 9,377 வீடுகளும்,
30,923 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[http://www.townpanchayat.in/kalakkad/population களக்காடு பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref><ref>[https://www.census2011.co.in/data/town/803873-kalakad-tamil-nadu.html Kalakad Population Census 2011]</ref>
 
வரி 34 ⟶ 35:
முற்காலத்தில் பல (போர்) களங்களை கண்ட பெருமை கொண்டதால் களக்காடு எனப் பெயர் பெற்றதாகவும், ”களா” மரங்கள் நிறைந்து காணப்பட்டதால் இது களக்காடு என பெயர் கொண்டதாகவும் கூறுவர். சுற்றிலும் பச்சைப் பசேல் வயல்களையும், குளங்களையும் கொண்டதாக விளங்குகிறது களக்காடு. இவ்வூரைச் சுற்றியுள்ள பெரும்பாலான சிறு கிராமங்களின் பெயர்கள் ”குளம்” என்று தான் முடிகிறது. ஊரின் மையப் பகுதியில் கௌதம நதி ஓடுகிறது. இந்த நதியின் மூலம் தான் நான்குநேரியின் நான்கு ஏரிகளும் நிரம்பி வந்தன.
 
==சுற்றுலாசுற்றுலாத் தலங்கள்==
1. '''செங்கல்தேரி''': மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் மேல் அமைந்துள்ள அழகான பகுதி செங்கல்தேரி ஆகும். களக்காடு முண்டன் துறை சரணாலயத்திற்கு உட்பட்ட பகுதி என்பதால், பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. ஏ காலனியில் உள்ள மாவட்ட வனத்துறையிடம் இருந்து அனுமதி பெற்றே இங்கு செல்ல வேண்டும்.
 
2. '''தலையணை''': களக்காடு புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ளது தலையணை. இங்கு பெரிய பெரிய பாறைகள் பல வடிவங்களில் காணப்படுகின்றன. தெளிந்த நீரோட்டம் உள்ள இந்த பகுதியில் பெரும்பாலான பாறைகள் பெரிய அளவு கூழாங்கற்களைப் போல் காட்சியளிக்கும். தலையணைக்கு சற்று கீழே தேங்காய் உருளி உள்ளது. இது கிட்டத்தட்ட மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரப் பகுதி ஆகும். தலையணை மற்றும் தேங்காய் உருளி பகுதிகளுக்கு களக்காடு சுற்றுப் பகுதி மக்கள் வார நாட்களில் சென்று குளித்து மகிழ்வர். காணும் பொங்கல் தினத்தில்நாளில் இந்தப் பகுதிபகுதியில் முழுவதும்பெருமளவில் களைபொதுமக்கள் கட்டும்வருவர்.
 
3. '''பச்சையாறு அணை''': களக்காடு நகரின் வடமேற்கே உள்ள மஞ்சுவிளை பகுதியில் உள்ளது இந்த [[வடக்கு பச்சையாறு அணை|பச்சையாறு அணை]].
வரி 55 ⟶ 56:
ஒருமுறை, காசிப முனிவருக்கு பிள்ளைகளாகப் பிறந்த தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் யுத்தம் ஏற்பட்டது. தேவர்கள் சிவபெருமானிடம் தங்களைக் காக்குமாறு வேண்டி நின்றனர். இறைவனார் தேவர்களிடம் பொதிகைமலையின் தென்புறத்தில் தாம் எழுந்தருளியிருக்கும் களக்குடி சென்று தவஞ்செய்யுமாறு கூறினார். தேவர்களும் அவ்வாறே செய்தனர். பின்னர் தேவர்கள் அசுரர்களுடன் போர் புரிய, சிவபெருமான் தமது கணங்களுடன் தோன்றி அசுரர்களை அழித்து தேவர்களுக்கு வெற்றியை நல்கினார். இதன் காரணத்தினாலேயே தேவர்களின் வேண்டுகோளின்படி சிவபெருமானுக்கு "சத்தியவாகீசர், பொய்யாமொழியார்" என்றும், இப்பதிக்கு "சத்திய நகரும்" என்றும், இங்குள்ள தீர்த்தம் "சத்திய தீர்த்தம்" என்றும் பெயர் வழங்கலாயிற்று என்றும் தலவரலாறு சொல்லப்படுகிறது.
 
==தலதலச் சிறப்புகள்==
இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - [[களக்காடு சத்தியவாகீசுவரர் கோயில்|வைப்புத் தலமாகும்]].
ராஜ கோபுரம் 9 நிலைகளைக் கொண்டது - 156 அடி உயரம்.
வரி 68 ⟶ 69:
 
==வழித்தடங்கள்==
திருநெல்வேலி புதிய பஸ்நிலையத்தில் இருந்து நாங்குனேரி வந்து அங்கிருந்து (12 கி. மீ.) 'களக்காடு' வரலாம். வள்ளியூரிலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது களக்காடு.
 
திருநெல்வேலியிலிருந்து சேரன்மகாதேவி வழியாகவும் களக்காட்டிற்கு வரலாம். திருநெல்வேலி - நாங்குநேரி - களக்காடு மார்க்கமாக தனியார் பேரூந்தானபேருந்தான கணபதி பஸ்பேருந்து இயங்குகிறது. இதேகணபதி பஸ்பேருந்து திருநெல்வேலி - மீனவன்குளம் வழியாகவும் களக்காடு வருகிறது. மேலும் திருநெல்வேலி - சிங்கிகுளம் மார்க்கமாகவும் களக்காடு வரலாம்.
 
[[கன்னியாகுமரி]], [[நாகர்கோவில்]] - [[தென்காசி]], [[நாகர்கோவில்]] - [[புளியரை ஊராட்சி|புளியரை]] செல்லும் அரசு பேருந்துகள் களக்காடு வழியாகவே இயங்குகின்றன.
 
==நகராட்சிநகராட்சிப் பகுதிகள்==
1.# நாகன்குளம்
2.# சிதம்பராபுரம்
3.# மூங்கிலடி
4.# சிங்கம்பத்து
5.# கருவேலன்குளம்
6.# கட்டார்குளம்
7.# பத்மனேரி
8.# குடில்தெரு (அ) சிவசண்முகபுரம்
9.# மடத்து தெரு
10.# கீழப்பத்தை
11.# மேலப்பத்தை
12.# மஞ்சுவிளை
13.# பெல்ஜியம் (Island of Peace)
14.# தம்பி தோப்பு
15.# அம்பேத்கார் நகர்
16.# கக்கன் நகர்
17.# புதுத்தெரு
18.# சிவபுரம்
19.# கோட்டை
20.# கோவில்பத்து
21.# வியாசராஜபுரம்
# [[மேல வடகரை]]
 
==ஆதாரங்கள்==
<references/>
 
==இவற்றையும் காணவும்==
* [[களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம்நகராட்சி]]
* [[களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம்]]
* [[வடக்கு பச்சையாறு அணை|களக்காடு பச்சையாறு அணை]]
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
{{திருநெல்வேலி மாவட்டம்}}
 
[[பகுப்பு:திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நகராட்சிகள்ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:திருநெல்வேலி மாவட்டம்]]
"https://tamilar.wiki/w/களக்காடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது