ஆள்கூறுகள்: 9°04′40″N 77°20′43″E / 9.077900°N 77.345200°E / 9.077900; 77.345200

கடையநல்லூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Muthu.iisc
imported>ElangoRamanujam
 
(96 பயனர்களால் செய்யப்பட்ட 208 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{Infobox Indian jurisdiction |
{{Infobox Indian jurisdiction
வகை = முதல் நிலை நகராட்சி |
|வகை = முதல் நிலை நகராட்சி
நகரத்தின் பெயர் = கடையநல்லூர் |
|நகரத்தின் பெயர் = கடையநல்லூர்
latd = 9 | latm = 4 | lats = 51 |
|latd = 9.077900
longd = 77 | longm = 20 | longs = 51 |
|longd = 77.345200
மாநிலம் = தமிழ்நாடு |
|மாநிலம் = தமிழ்நாடு
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
மாவட்டம் = [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி]] |
|மாவட்டம் = [[தென்காசி மாவட்டம்|தென்காசி]]
தலைவர் பதவிப்பெயர் = நகர்மன்ற தலைவர்|
|தலைவர் பதவிப்பெயர் = நகர்மன்ற தலைவர்
தலைவர் பெயர் =S.A.M.இப்ராஹிம் |
|தலைவர் பெயர் =மூப்பன் ஹபீப் ( திமுக)
உயரம் = |
|உயரம் = 217
கணக்கெடுப்பு வருடம் = 2001 |
|கணக்கெடுப்பு வருடம் = 2020
மக்கள் தொகை = 75,604|
|மக்கள் தொகை = 147034
மக்களடர்த்தி =1139 |
|மக்களடர்த்தி =1339
பரப்பளவு = |
|பரப்பளவு =
தொலைபேசி குறியீட்டு எண் =04633
அஞ்சல் குறியீட்டு எண் = 627751
|தொலைபேசி குறியீட்டு எண் =04633
|அஞ்சல் குறியீட்டு எண் = 627 751
வாகன பதிவு எண் வீச்சு = |
|வாகன பதிவு எண் வீச்சு = TN76
பின்குறிப்புகள் = |
|பின்குறிப்புகள் =
}}
|}}
'''கடையநல்லூர்''' ([[ஆங்கிலம்]]:Kadayanallur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும்.


'''கடையநல்லூர்''' (''Kadayanallur''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தென்காசி]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு முதல் நிலை [[நகராட்சி]] ஆகும். உற்பத்தி பொருட்கள் கைத்தறி ஆடைகள், தீப்பெட்டி, தானியங்கள், மட்பாண்டங்கள், திராட்சை பழம், கொய்யா பழம்,நெல் சாகுபடி ஆகும். 2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி நகரின் மக்கள்தொகை 90,364 ஆகும். திச‌ம்ப‌ர் 06, 2008 முத‌ல் க‌டையநல்லூரை முத‌ல் நிலை ந‌க‌ராட்சியாய் த‌ர‌ம் உய‌ர்த்த‌ப்ப‌ட்டு ச‌ட்ட‌ம் இய‌ற்றி [[தமிழ்நாடு அரசு|தமிழ‌க‌ அர‌சு]] உத்த‌ர‌வு பிற‌ப்பித்த‌து. 2019 ஜூலை 19 அன்று திருநெல்வேலி மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு தென்காசி மாவட்டம் உருவாக்கப்பட்டது. அன்றுமுதல் கடையநல்லூர் நகராட்சி தென்காசி மாவட்டத்தில் இணைந்தது.
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 75,604 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு}}</ref> இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். கடையநல்லூர் மக்களின் சராசரி கல்வியறிவு 65% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 75%, பெண்களின் கல்வியறிவு 55% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கடையநல்லூர் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். [[முஸ்லிம்]]கள் 40%, Sc 44%, ஏனையோர் 16%.


இங்கு உள்ள "கடைகாலீஸ்வரர்" கோயிலால் இவ்வூர் இப்பெயர் பெற்றது. இந்நகர் [[மேற்குத் தொடர்ச்சி மலைகள்|மலைகளின்]] அடிவாரத்தில் உள்ள [[குற்றாலம்]] [[அருவி]] மற்றும் [[தென்காசி|தென்காசிக்கு]] அருகில் உள்ளது. மே முதல் ஆகஸ்ட் மாதம் வரை பொழிகின்ற மழைச்சாரலுக்கும் மற்றும் [[நெல்]] வயல்களுக்கும் பெயர் பெற்றது. கடையநல்லூர் நகரம் முந்தைய [[திருநெல்வேலி மாவட்டம் (சென்னை மாகாணம்)|திருநெல்வேலி மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது.
கடையநல்லூரில் அமைந்துள்ள முக்கிய கல்விக்கூடங்கள்: மசூது தைக்கா உயர் நிலைப்பள்ளி, தாருஸ்ஸலாம் உயர் நிலைப்பள்ளி,ஹிதாயதுல் இஸ்லாம் உயர் நிலைப்பள்ளி,அரசினர் ஆண்கள் மேனிலைப்பள்ளி,அரசினர் பெண்கள் உயர் நிலைப்பள்ளி, fathima pharmacy college, Dora Teacher Trining Center முதலியன குறிப்பிடத்தக்கன.


== போக்குவரத்து ==
டிச‌ம்ப‌ர் 06/12/2008 முத‌ல் க‌டையநல்லூர் ந‌க‌ராட்சி முத‌ல் நிலை ந‌க‌ராட்சியாய் த‌ர‌ம் உய‌ர்த்த‌ப்ப‌ட்டு ச‌ட்ட‌ம் இய‌ற்றி தமிழ‌க‌ அர‌சு உத்த‌ர‌வு பிற‌ப்பித்த‌து
கடையநல்லூர் ஊரானது திருமங்கலம் - கொல்லம் [[தேசிய நெடுஞ்சாலை 208 (இந்தியா)|தே. நெ. 208 தேசிய நெடுஞ்சாலையில்]] அமைந்துள்ளது. இவ்வூர் வழியாக ஆயிரக்கணக்கான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து கடையநல்லூர் வழியாக [[தென்காசி]], [[செங்கோட்டை]]க்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் அருகில் உள்ள [[சங்கரன்கோவில்]], [[செங்கோட்டை]], [[புளியங்குடி]], [[சுரண்டை]], சேர்ந்தமரம்,[[கோவில்பட்டி]], [[திருநெல்வேலி]], [[இராஜபாளையம்]], [[மதுரை]],[[அம்பாசமுத்திரம்]] பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கேரள மாநிலப் பேருந்துகளும் [[புனலூர்]], [[கொல்லம்]], [[திருவனந்தபுரம்]] பகுதிகளுக்கும் மேலும் செங்கோட்டை மற்றும் சென்னை இடையிலான வெளியூர் செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இந்திய இரயில்வே துறையின் கீழ் அமைந்துள்ள இரயில்வே நிலையமும் கடையநல்லூரில் அமைந்துள்ளது.


== பெயர்க் காரணம் ==
நுழைவு வாயில்
கலியுகத்திலே தனது பக்தர்களுக்கு அருள்புரிய கருதிய காலகேதார நாதர் ஒரு திருவிளையாடல் மூலமாக உலகிற்கு வெளிப்பட்டார். தெற்கு நோக்கி தீர்த்த யாத்திரை செய்து வந்த சிவனடியார் ஒருவர் இப்புண்ணிய ஸ்தலத்திற்கு அருகே வரும்போது தாக மிகுதியால் இப்பகுதி இடையர்களிடம் தண்ணீர் வேண்ட அவர்கள் மூங்கில் பாத்திரமாகிய கடைகாலில் பால் கொடுத்து கனியோடு உபசரித்தனர். அவர்கள் சென்றபிறகு தான் குடித்த கடைகாலை மண்மூடியிருந்த சுயம்புலிங்க மூர்த்தியான காலகேதார நாதர் மேலாக கவிழ்த்து வைத்து சென்றுவிட்டார் முனிவர். மீண்டும் இவ்விடத்திற்கு வந்த இடையர்கள் கடைகாலை எடுக்க முயன்று முடியாமல் போக கோடாரியால் வெட்ட ரத்தம் கசிந்தது. பயந்து போன இடையர்கள் இப்பகுதி மன்னனான ஜெயத்சேனபாண்டியனிடம் முறையிட்டார்கள். மன்னனும் இவ்விடத்திற்கு வந்து, தான் பார்வை குறைபாடு உள்ளவன் ஆதலால், தன் கைகளால் கடைகாலை தொட்டு பார்த்தபோது அவனுக்கு கண்ணொளி பிறந்தது. இது ஈசன் அருளே என்று எண்ணி கண்கொடுத்த கமலநாதா, கடைகாலீஸ்வரா என சிவபெருமானை மனமுருக வேண்டினான் மன்னன். அப்போது நிலத்தடியில் இருந்த காலகேதார நாதர் கடைகாலீஸ்வரராக வெளிப்பட்டார். ஆலய நிர்மாணம் செய்யும்படி அரசரின் வாக்கு எழுந்தது. அதன்படி ஆலயம் செய்து அதனைச் சுற்றி நகர நிர்மாணமும் செய்தார் மன்னர். அந்நகரமான கடைகால்நல்லூர் தற்போது மருவி கடையநல்லூர் என வழங்கப்பட்டு வருகிறது.{{cn}}
அழகிய இயற்கை சூழலில்,மேற்கு தொடர்ச்சி மலைகள் மற்றும் பொதிகை மலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ள கிராமிய நகர மணம் கமழும் நல்லூரே கடையநல்லூர்.பசுமையான நெற்பயிர் முதிர்ந்து தொங்கும் வயல்களும்,உயர்ந்து வழர்ந்தோங்கிய மரச்சோலைகளும்,இனிய குற்றால காற்றும் சூழ,குறுஞ்சியும்,மருதமும் விரவி கொஞ்சிடும் எழில்மிகு செழிப்பான ஊரே கடையநல்லூர்.தென்காசி-மதுரை.(N.H.208)தேசிய நெடுஞ்சாலையில்.தென்காசியிலிருந்து வடக்கே 16 கீ.மீ தொலைவிலும்,புளியங்குடியிலிருந்து தெற்கே 10 கீ.மீ தொலைவிலும் அமைந்துள்ள நன்னகரே கடையநல்லூர்.சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட திருவனந்தபுரம் – சென்னை இருப்புப்பாதையில் தென்காசிக்கும், சங்கரன் கோவிலுக்கும் இடையே இவ்வூர் அமைந்துள்ளது.
தோரண வாயில்
சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னால்,மேற்கு தொடர்ச்சி மலைகளின் அடிவாரங்களில் குறுநில மன்னர்களுக்கு பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட படைவீரர்களின் முகாம்கள் மற்றும் குதிரைகள் பராமரிப்பு லாயங்கள் போன்றவை அமைந்திருந்தன.கால மாற்றத்தாலும் வனவிலங்குகளின் தொந்தரவினாலும் அங்கிருந்த மக்கள் தற்போது அமைந்துள்ள கடையநல்லூர் பேட்டை பகுதியில் குடி ஏரலாயினர்.அவர்களை படையாளிகள் என்ற பெயரோடு அழைக்கப்படுவதை காணலாம்.இந்த பகுதி மதிலூர் என்றும் பின்னர் புதூர் என்றும்,பின்னர் கடைகாளிஷ்வரன் கோவிலை காரணமாக கொண்டு கடையநல்லூர் என்று பெயர் பெற்றது.அக்கால காவல் நிலையம்,பேருந்து நிலையம்,தலைமை அஞ்சலகம் போன்றவை இப்பகுதியிலேயே இயங்கி வந்தன. இப்பகுதியின் மேற்கே மதீனா நகரும், பேட்டையும், வடமேற்கே ரஹ்மானியபுரமும்,வடக்கே கிஷ்ணபுரமும், வடகிழக்கே முத்துகிரிஷ்ணபுரமும், கிழக்கே மாவடிக்காலும்,தென்கிழக்கே இபுராகிம் நகர்,இக்பால் நகர்களும், தெற்க்கே மெகராஜ் நகர்,இந்திரா நகரும் தென்மேற்கே மேலக்கடையநல்லூர் சூழ அமைந்துள்ளன.
நடுவாயில்
1962-63 களில் தமிழக அமைச்சரவையில் பங்கு பெற்றிருந்த மாண்புமிகு உள்ளாட்சித்துறை அமைச்சர் காலம் சென்ற S.M.அப்துல் மஜீத் சாஹிப் அவர்கள் கடையநல்லூர் பஞ்சாயத்து போர்டை நகராட்சியாக தரம் உயர்த்தினார்கள்.தற்பொழுது கடையநல்லூரில் சுமார் 85,000 மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.இதில் 55% மக்கள் பல்வேறு சாதிகளை சார்ந்த இந்து சமையத்தவர்களாகவும்.42% மக்கள் இஸ்லாமிய சமையத்தவர்களாகவும் மீதமுள்ள 3% மக்கள் கிருஸ்துவர்களாகவும் வாழ்கின்றனர்.மக்களிடையே சமய வேறுபாடுகள் காணப்படுவதில்லை.சித்தப்பா,மகன்,மாமா,அண்ணன்,தம்பி போன்ற உறவு முறைகளை கூறி வாழ்ந்து வருகின்றனர்.கைத்தறி மற்றும் விவசாயத் தொழிலை மேற்கொண்டு வந்தனர்.ஆனால் தற்பொழுது அரபு நாடுகளில் வேலை வாய்ப்பு பெருகுவதினால் எந்த வேலைக்கும் தயாராய் இவ்வூர் மக்கள் கடல் கடந்து சென்று சம்பாத்தியம் செய்ததினால் நெசவுத் தொழிலில் முற்றிலும் இவ்வூரிலிருந்து அகன்றது விவசாயத்தொழிலும் குறைந்தது.விளை நிலங்கள் வீட்டு மனைகளாக மாறின.மக்களிடையே பொருளாதாரம் தாராளமயின.உழைப்பு குறைந்ததால் நோயும் பெருகியது.மக்கள் சாதாரண நோய்க்காக வாகனங்களை அமர்த்தி தென்காசி, திருநெல்வேலி, மதுரை போன்ற ஊர்களுக்கு சென்று மருத்துவம் பார்க்கலாயினர்.
உள்வாயில்
கடையநல்லூர் மக்களிடையே கல்வியில் விழ்ப்புணர்வு ஏற்படலாயிற்று கல்லாமை இல்லமையாகி அனைத்து சமையத்தவர்களும் உயர் கல்வி பெறலாயினர்.தமிழகத்தில் தொழில் நுட்பக் கல்வியில் ஏற்பட்ட மறுமலச்சியால் எண்ணற்ற தொழில் நுட்ப பட்டதாரிகள் உருவாயினர்.பொருளாதாரம் வளம் பெருகியதால் மருத்துவ படிப்பிலும் பலர் சேர்ந்து மறுத்துவர்களாயினர்.பல அரசுத்துறை சார்ந்த அலுவலகங்கள் கடையநல்லூரில் தோன்றி கல்வி வளர்ச்சிக்கு வித்திட்டன.அனைத்து சமய மாணவ, மாணவியரும் +2 தேர்வுக்கு பின்னர் பல்வேறு உயர் கல்வித் துறையில் பட்டங்கள் பெற்றுள்ளனர்.
புறவாயில்
பல்வேறு சிறப்புகளை கடையநல்லூர் பெற்றிருந்தாலும் கூட இது கிராமிய மணம் கமழும் நகராகவே அமைந்துள்ளது. நமதூரில் பல வணிக வளாகங்களை உருவாக்க வேண்டும்.விவசாய உற்பத்தியில் புதிய யுக்திகளை கையாளும் தொழில் நுட்பத்தை உருவாக்க வேண்டும்.பல தொழில் சாலைகளை ஏற்படுத்தவேண்டும்.கல்லூரிகள் மற்றும் தொழில் நுட்ப கல்லூரிகள் உருவாக வேண்டும்.மருத்துவ தொழில் நுட்ப சிறப்பு வாய்ந்த சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய சிறப்பு மருத்துவ மனைகள் உருவாக வேண்டும். ஒழுக்கத்தை நிலைநாட்ட பல் வேறு நன்நெறி வழி நடத்தும் பயிற்ச்சிப் பட்டறைகள் உருவாக வேண்டும். அவ்வாறு உருவாகினால்தான் உலகின் சிறந்த நன்னகராக கடையநல்லூர் திகழும்.


== புவியியல் ==
==ஆதாரங்கள்==
கடையநல்லூர் {{Coord|9.08|N|77.35|E|}}<ref>[http://www.fallingrain.com/world/IN/25/Kadaiyanallur.html Falling Rain Genomics, Inc - Kadaiyanallur]</ref> என்ற புவியியல் ஆள்கூறுகளில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து சராசரி உயரம் {{convert|191|m|ft|abbr=on}}. நகரின் மொத்தப் பரப்பு 52.25&nbsp;skm. மழைக்காலம் தவிர, பொதுவாக குளிர்ச்சியான வானிலை நிலவுகிறது.
<references/>


== புள்ளி விவரங்கள் ==
==வெளி இணைப்புகள்==
*[[தென்னக இரயில்வே|இந்திய இரயில்வே]] மதுரை-கொல்லம் வழித்தடத்தில் [[தென்காசி]] மற்றும் [[சங்கரன்கோவில்|சங்கரன்கோவிலுக்கு]] இடையே உள்ளது.
கடையநல்லூர் இணையதளம்[http://kadayanallur.org/]
*மாவட்டத் தலைநகர் [[தென்காசி மாவட்டம்|தென்காசி]] 17&nbsp;கி.மீ.
[http://kadayanallur.in/]
*விமான நிலையங்கள்:
[http://kadayanallurblog.blogspot.com/]
**மதுரை ([[மதுரை விமான நிலையம்]]) 120&nbsp;கி.மீ.,
**தூத்துக்குடி ('''[[தூத்துக்குடி வானூர்தி நிலையம்]]''') 110&nbsp;கி.மீ. (NH138, SH40 வழியாக )
*தமிழ்நாட்டின் தலைநகர் [[சென்னை]] 600&nbsp;கி.மீ.
*பன்னாட்டு விமானநிலையம் [[திருவனந்தபுரம்]] (கேரளா) 100&nbsp;கி.மீ.
*[[குற்றாலம்]] [[அருவி]] சுற்றுலா தலம் 15&nbsp;கி.மீ.
*[[கேரளா]] மாநில எல்லை - ஆரியங்காவு 25&nbsp;கி.மீ.
*பண்பொழி திருமலைக்கோவில் 16&nbsp;கி.மீ.


== மக்கள் வகைப்பாடு ==
{{திருநெல்வேலி மாவட்டம்}}
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1,47,034 பேர் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="dashboard">{{cite web|title=Census Info 2011 Final population totals|url=http://www.census2011.co.in/data/town/803843-kadayanallur-tamil-nadu.html|year=2013|accessdate=1 January 2016}}</ref> இவர்களில் இந்துக்கள் 55.98 %, முஸ்லிம்கள் 43.42%, கிறித்தவர்கள் 0.48% ஆவார்கள். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 988 பெண்கள். தேசிய சராசரியான 929-ஐ விட அதிகம். கடையநல்லூர் மக்களின் சராசரி கல்வியறிவு 85.54% ஆகும்.
{{தமிழ்நாடு நகராட்சிகள்}}


== கல்விக்கூடங்கள் ==
[[பகுப்பு:திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நகராட்சிகள்]]
* ருக்மணி கல்வியியல் கல்லூரி, தென்காசி-மதுரை மெயின்ரோடு, மங்களாபுரம், கடையநல்லூர்
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
* மசூது தைக்கா உயர் நிலைப்பள்ளி, மெயின் ரோடு.
[[பகுப்பு:முதல் நிலை நகராட்சிகள்]]
* தாருஸ்ஸலாம் உயர் நிலைப்பள்ளி, வாணியர் தெரு.
* ஹிதாயதுல் இஸ்லாம் உயர் நிலைப்பள்ளி, மெயின் பஜார்.
* அரசினர் ஆண்கள் மேனிலைப்பள்ளி, கிருஷ்ணாபுரம்.
* அரசினர் பெண்கள் உயர் நிலைப்பள்ளி, மெயின் ரோடு.
* ரத்னா உயர் நிலைப்பள்ளி, முத்துக் கிருஷ்ணாபுரம்.
* உலகா மேனிலைப்பள்ளி, முத்துக் கிருஷ்ணாபுரம்.
* ஃபாத்திமா மருந்தியல் கல்லூரி மெயின் ரோடு முதலியன குறிப்பிடத்தக்கன.
*ஸ்ரீ கிருஷ்ணா நடுநிலைப்பள்ளி, மேலக்கடையநல்லூர்
*மெர்சி மெட்ரிக்குலேஷன் பள்ளி, கடையநல்லூர்
* காந்தி தொடக்கப்பள்ளி, கிருஷ்ணபுரம்


== வழிபாட்டுத் தலங்கள் ==
=== இந்து ஆலயங்கள் ===
* கடைகாலீஸ்வரர் உடனுறை கரும்பால்மொழி அம்பாள் திருக்கோயில்; மேலக்கடையநல்லூர்.
*வேப்பமரத்து காளியம்மன் கோவில் மலம்பாட்டைரோடு, மேலப்பாளையம் மேலக்கடையநல்லூர்.
*சேர்வாரான் கோவில், மலம்பாட்டைரோடு மேலக்கடையநல்லூர்
* அருள்மிகு மந்தை ஸ்ரீ சடைமாரியம்மன் திருக்கோவில், கிருஷ்ணாபுரம்;
* கிருஷ்ணாபுரம் கல்லகநாடி அம்மன் திருக்கோவில், கிருஷ்ணாபுரம்;
* அருள்மிகு அபயஹஸ்த ஆஞ்சநேயர் கோவில், கிருஷ்ணாபுரம்;
* கருப்பசாமி கோவில், கிருஷ்ணாபுரம்;
* செங்குளத்து செஞ்சுடலை மாடசாமி கோவில், கிருஷ்ணாபுரம்;
* கிருஷ்ணசுவாமி திருக்கோவில், மேலக்கடையநல்லூர்;
* 24 மனை தெலுங்கு செட்டியார்களுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ காமாட்சியம்மன் திருக்கோவில், மேலக்கடையல்லூர்;
* கரியமாணிக்கப்பெருமாள் கோயில் (நீலமணி நாதர் கோயில்), மேலக்கடையநல்லூர்;
* அண்ணாமலைநாதர் கோயில், மேலக்கடையநல்லூர்;
* முப்புடாதியம்மன் கோயில், மார்க்கெட்;
* பத்திரகாளியம்மன் கோயில், மாவடிக்கால்;
* அபயஹஸ்த ஆஞ்சநேயர் கோயில், கிருஷ்ணாபுரம்;
* முத்தாரம்மன் கோயில், முத்து கிருஷ்ணாபுரம்;
* முப்புடாதியம்மன் கோயில், கிருஷ்ணாபுரம்;
* அருள்மிகு பாமா ருக்மணி கிருஷ்ணசுவாமி திருக்கோவில், கிருஷ்ணாபுரம்;
* அருள்மிகு பேச்சியம்மன் திருக்கோவில், கிருஷ்ணாபுரம்;
* தேவேந்திரகுல வேளாளர் காளியம்மன் கோவில், முத்து கிருஷ்ணாபுரம்;
* தாமரைக்குளம் சுடலை மாடசாமி கோயில், மேலக்கடையநல்லூர்;
* கருப்பாநதி பெரியசாமி அய்யனார் மற்றும் கருப்பசாமி திருக்கோவில், சொக்கம்பட்டி, கடையநல்லூர்.


=== இசுலாமியப் பள்ளிவாசல்கள் ===
{{TamilNadu-geo-stub}}
* பைஜீல் அன்வார் அரபி மதரஸா பள்ளிவாசல்
* நெய்னா முகம்மது பெரிய குத்பா பள்ளிவாசல் (ஊரணி பள்ளி, பெரிய தெரு)
* நெய்னா முகம்மது குத்பா பள்ளிவாசல் (ரஹ்மானியாபுரம் முதல் தெரு)
* முஹைதீன் பள்ளி (ரஹ்மானியாபுரம் முதல் தெரு)
* மஸ்ஜித் ஸலாம் (மலம்பாட்டை ரோடு)
* காதர் முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் (பேட்டை)
* மதினா நகர் ஹனபி ஜும்மா பள்ளிவாசல்
* ஜாமிஉல் அன்வார் பள்ளிவாசல் (அல்லிமூப்பன் தெரு)
* நெய்னா முகம்மது குத்பா பள்ளிவாசல் (பரசுராமபுரம் தெரு)
* நெய்னா முகம்மது புதுப் பள்ளிவாசல் (புதுத்தெரு)
* மஸ்ஜித் தக்வா ரஹ்மானியாபுரம் 5வது தெரு மேற்கு
* மஸ்ஜித் தக்வா கலந்தர்மஸ்தான் தெரு
* A1 பள்ளி ரஹ்மானியாபுரம் 3ஆவது தெரு
* ஆயிஷாபள்ளி ரகுமானியாபுரம் 11ஆவது தெரு டி.என்.டி.ஜெ.
* மரியம் பள்ளி டி.என்.டி.ஜெ. ரகுமானியாபுரம் 3ஆவது தெரு
* ரஹ்மானியாபுரம் 10ஆவது தெரு டி.என்.டி.ஜெ. பள்ளி
* பட்டானி பள்ளி பெண்கள் மதரஸா
* மதினாநகர் பள்ளி டி.என்.டி.ஜெ.
*மக்கா நகர் ஜூம்மா பள்ளிவாசல்
*மஸ்ஜிதுல் அக்சா
*மஸ்ஜிதுல் முபாரக் பள்ளிவாசல்
* இக்பால் நகர் கிழக்கு டி.என்.டி.ஜெ. பள்ளி
* இக்பால் நகர் மேற்கு டி.என்.டி.ஜெ. பள்ளி
* தாருல் உலூம் அரபி பள்ளிவாசல் (மதரசா)
* மகதூம் ஞானியார் பெரிய பள்ளிவாசல், மெயின் ரோடு
* நெய்னாமுகம்மது பள்ளி நடுஅய்யாபுரம் தெரு
* சீனா பள்ளி டி.என்.டி.ஜெ.
* டி.என்.டி.ஜெ. மர்க்கஸ்பள்ளி அய்யாபுரம் தெரு
* ஈ.பி. பள்ளி 1
* ஈ.பி. பள்ளி 2
* ஈ.பி. மெஹ்ராஜ் நகர பள்ளி
* ஈ.பி. கிழக்கு பள்ளி
* பரசுராமபுரம் பெண்கள் பள்ளி
* அல்லிமூப்பன் தெரு பெண்கள் பள்ளி
* ஊரணி பெண்கள் பள்ளி
* தெப்பம் பெண்கள் பள்ளி
* பிலால் மஸ்ஜித் அல்லிமூப்பன் தெரு
* பச்ச அவுலியா பள்ளி அல்லிமூப்பன் தெரு
* தோப்பு பள்ளிவாசல் இக்பால் நகர்
* மாவடிக்கால் ஜும்மா பள்ளி
* கிருஷ்ணாபுரம் ஹீரா பள்ளி
* நமாஸ் பள்ளி சாலப்பரி


==கிறிஸ்தவ ஆலயங்கள் ==
[[bpy:কাদায়ানাল্লুর]]
* பெத்தேல் ஏ.ஜி. வேதக்கோவில், மேலக்கடையநல்லூர்.
[[en:Kadayanallur]]
* கிங் ஆப் கிங்ஸ் பேராலயம், மதுரை மெயின் ரோடு மங்களபுரம், கடையநல்லூர்.
[[it:Kadayanallur]]

[[new:कदयनल्लुर7]]
== மேற்கோள்கள் ==
[[vi:Kadayanallur]]
{{Reflist}}

{{தென்காசி மாவட்டம்}}

[[பகுப்பு:தென்காசி மாவட்ட நகராட்சிகள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு முதல் நிலை நகராட்சிகள்]]
[[பகுப்பு:தென்காசி மாவட்ட ஊர்களும் நகரங்களும்]]

03:24, 4 செப்டெம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்

கடையநல்லூர்
—  முதல் நிலை நகராட்சி  —
கடையநல்லூர்
அமைவிடம்: கடையநல்லூர், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 9°04′40″N 77°20′43″E / 9.077900°N 77.345200°E / 9.077900; 77.345200
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தென்காசி
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீப் ( திமுக)
சட்டமன்றத் தொகுதி கடையநல்லூர்

-

சட்டமன்ற உறுப்பினர்

சி. கிருஷ்ணமுரளி (அதிமுக)

மக்கள் தொகை

அடர்த்தி

1,47,034 (2020)

1,339/km2 (3,468/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


217 மீட்டர்கள் (712 அடி)

குறியீடுகள்


கடையநல்லூர் (Kadayanallur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தென்காசி மாவட்டத்தில் இருக்கும் ஒரு முதல் நிலை நகராட்சி ஆகும். உற்பத்தி பொருட்கள் கைத்தறி ஆடைகள், தீப்பெட்டி, தானியங்கள், மட்பாண்டங்கள், திராட்சை பழம், கொய்யா பழம்,நெல் சாகுபடி ஆகும். 2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி நகரின் மக்கள்தொகை 90,364 ஆகும். திச‌ம்ப‌ர் 06, 2008 முத‌ல் க‌டையநல்லூரை முத‌ல் நிலை ந‌க‌ராட்சியாய் த‌ர‌ம் உய‌ர்த்த‌ப்ப‌ட்டு ச‌ட்ட‌ம் இய‌ற்றி தமிழ‌க‌ அர‌சு உத்த‌ர‌வு பிற‌ப்பித்த‌து. 2019 ஜூலை 19 அன்று திருநெல்வேலி மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு தென்காசி மாவட்டம் உருவாக்கப்பட்டது. அன்றுமுதல் கடையநல்லூர் நகராட்சி தென்காசி மாவட்டத்தில் இணைந்தது.

இங்கு உள்ள "கடைகாலீஸ்வரர்" கோயிலால் இவ்வூர் இப்பெயர் பெற்றது. இந்நகர் மலைகளின் அடிவாரத்தில் உள்ள குற்றாலம் அருவி மற்றும் தென்காசிக்கு அருகில் உள்ளது. மே முதல் ஆகஸ்ட் மாதம் வரை பொழிகின்ற மழைச்சாரலுக்கும் மற்றும் நெல் வயல்களுக்கும் பெயர் பெற்றது. கடையநல்லூர் நகரம் முந்தைய திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

போக்குவரத்து

கடையநல்லூர் ஊரானது திருமங்கலம் - கொல்லம் தே. நெ. 208 தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இவ்வூர் வழியாக ஆயிரக்கணக்கான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து கடையநல்லூர் வழியாக தென்காசி, செங்கோட்டைக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் அருகில் உள்ள சங்கரன்கோவில், செங்கோட்டை, புளியங்குடி, சுரண்டை, சேர்ந்தமரம்,கோவில்பட்டி, திருநெல்வேலி, இராஜபாளையம், மதுரை,அம்பாசமுத்திரம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கேரள மாநிலப் பேருந்துகளும் புனலூர், கொல்லம், திருவனந்தபுரம் பகுதிகளுக்கும் மேலும் செங்கோட்டை மற்றும் சென்னை இடையிலான வெளியூர் செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இந்திய இரயில்வே துறையின் கீழ் அமைந்துள்ள இரயில்வே நிலையமும் கடையநல்லூரில் அமைந்துள்ளது.

பெயர்க் காரணம்

கலியுகத்திலே தனது பக்தர்களுக்கு அருள்புரிய கருதிய காலகேதார நாதர் ஒரு திருவிளையாடல் மூலமாக உலகிற்கு வெளிப்பட்டார். தெற்கு நோக்கி தீர்த்த யாத்திரை செய்து வந்த சிவனடியார் ஒருவர் இப்புண்ணிய ஸ்தலத்திற்கு அருகே வரும்போது தாக மிகுதியால் இப்பகுதி இடையர்களிடம் தண்ணீர் வேண்ட அவர்கள் மூங்கில் பாத்திரமாகிய கடைகாலில் பால் கொடுத்து கனியோடு உபசரித்தனர். அவர்கள் சென்றபிறகு தான் குடித்த கடைகாலை மண்மூடியிருந்த சுயம்புலிங்க மூர்த்தியான காலகேதார நாதர் மேலாக கவிழ்த்து வைத்து சென்றுவிட்டார் முனிவர். மீண்டும் இவ்விடத்திற்கு வந்த இடையர்கள் கடைகாலை எடுக்க முயன்று முடியாமல் போக கோடாரியால் வெட்ட ரத்தம் கசிந்தது. பயந்து போன இடையர்கள் இப்பகுதி மன்னனான ஜெயத்சேனபாண்டியனிடம் முறையிட்டார்கள். மன்னனும் இவ்விடத்திற்கு வந்து, தான் பார்வை குறைபாடு உள்ளவன் ஆதலால், தன் கைகளால் கடைகாலை தொட்டு பார்த்தபோது அவனுக்கு கண்ணொளி பிறந்தது. இது ஈசன் அருளே என்று எண்ணி கண்கொடுத்த கமலநாதா, கடைகாலீஸ்வரா என சிவபெருமானை மனமுருக வேண்டினான் மன்னன். அப்போது நிலத்தடியில் இருந்த காலகேதார நாதர் கடைகாலீஸ்வரராக வெளிப்பட்டார். ஆலய நிர்மாணம் செய்யும்படி அரசரின் வாக்கு எழுந்தது. அதன்படி ஆலயம் செய்து அதனைச் சுற்றி நகர நிர்மாணமும் செய்தார் மன்னர். அந்நகரமான கடைகால்நல்லூர் தற்போது மருவி கடையநல்லூர் என வழங்கப்பட்டு வருகிறது.[சான்று தேவை]

புவியியல்

கடையநல்லூர் 9°05′N 77°21′E / 9.08°N 77.35°E / 9.08; 77.35[3] என்ற புவியியல் ஆள்கூறுகளில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து சராசரி உயரம் 191 m (627 அடி). நகரின் மொத்தப் பரப்பு 52.25 skm. மழைக்காலம் தவிர, பொதுவாக குளிர்ச்சியான வானிலை நிலவுகிறது.

புள்ளி விவரங்கள்

மக்கள் வகைப்பாடு

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1,47,034 பேர் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் இந்துக்கள் 55.98 %, முஸ்லிம்கள் 43.42%, கிறித்தவர்கள் 0.48% ஆவார்கள். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 988 பெண்கள். தேசிய சராசரியான 929-ஐ விட அதிகம். கடையநல்லூர் மக்களின் சராசரி கல்வியறிவு 85.54% ஆகும்.

கல்விக்கூடங்கள்

  • ருக்மணி கல்வியியல் கல்லூரி, தென்காசி-மதுரை மெயின்ரோடு, மங்களாபுரம், கடையநல்லூர்
  • மசூது தைக்கா உயர் நிலைப்பள்ளி, மெயின் ரோடு.
  • தாருஸ்ஸலாம் உயர் நிலைப்பள்ளி, வாணியர் தெரு.
  • ஹிதாயதுல் இஸ்லாம் உயர் நிலைப்பள்ளி, மெயின் பஜார்.
  • அரசினர் ஆண்கள் மேனிலைப்பள்ளி, கிருஷ்ணாபுரம்.
  • அரசினர் பெண்கள் உயர் நிலைப்பள்ளி, மெயின் ரோடு.
  • ரத்னா உயர் நிலைப்பள்ளி, முத்துக் கிருஷ்ணாபுரம்.
  • உலகா மேனிலைப்பள்ளி, முத்துக் கிருஷ்ணாபுரம்.
  • ஃபாத்திமா மருந்தியல் கல்லூரி மெயின் ரோடு முதலியன குறிப்பிடத்தக்கன.
  • ஸ்ரீ கிருஷ்ணா நடுநிலைப்பள்ளி, மேலக்கடையநல்லூர்
  • மெர்சி மெட்ரிக்குலேஷன் பள்ளி, கடையநல்லூர்
  • காந்தி தொடக்கப்பள்ளி, கிருஷ்ணபுரம்

வழிபாட்டுத் தலங்கள்

இந்து ஆலயங்கள்

  • கடைகாலீஸ்வரர் உடனுறை கரும்பால்மொழி அம்பாள் திருக்கோயில்; மேலக்கடையநல்லூர்.
  • வேப்பமரத்து காளியம்மன் கோவில் மலம்பாட்டைரோடு, மேலப்பாளையம் மேலக்கடையநல்லூர்.
  • சேர்வாரான் கோவில், மலம்பாட்டைரோடு மேலக்கடையநல்லூர்
  • அருள்மிகு மந்தை ஸ்ரீ சடைமாரியம்மன் திருக்கோவில், கிருஷ்ணாபுரம்;
  • கிருஷ்ணாபுரம் கல்லகநாடி அம்மன் திருக்கோவில், கிருஷ்ணாபுரம்;
  • அருள்மிகு அபயஹஸ்த ஆஞ்சநேயர் கோவில், கிருஷ்ணாபுரம்;
  • கருப்பசாமி கோவில், கிருஷ்ணாபுரம்;
  • செங்குளத்து செஞ்சுடலை மாடசாமி கோவில், கிருஷ்ணாபுரம்;
  • கிருஷ்ணசுவாமி திருக்கோவில், மேலக்கடையநல்லூர்;
  • 24 மனை தெலுங்கு செட்டியார்களுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ காமாட்சியம்மன் திருக்கோவில், மேலக்கடையல்லூர்;
  • கரியமாணிக்கப்பெருமாள் கோயில் (நீலமணி நாதர் கோயில்), மேலக்கடையநல்லூர்;
  • அண்ணாமலைநாதர் கோயில், மேலக்கடையநல்லூர்;
  • முப்புடாதியம்மன் கோயில், மார்க்கெட்;
  • பத்திரகாளியம்மன் கோயில், மாவடிக்கால்;
  • அபயஹஸ்த ஆஞ்சநேயர் கோயில், கிருஷ்ணாபுரம்;
  • முத்தாரம்மன் கோயில், முத்து கிருஷ்ணாபுரம்;
  • முப்புடாதியம்மன் கோயில், கிருஷ்ணாபுரம்;
  • அருள்மிகு பாமா ருக்மணி கிருஷ்ணசுவாமி திருக்கோவில், கிருஷ்ணாபுரம்;
  • அருள்மிகு பேச்சியம்மன் திருக்கோவில், கிருஷ்ணாபுரம்;
  • தேவேந்திரகுல வேளாளர் காளியம்மன் கோவில், முத்து கிருஷ்ணாபுரம்;
  • தாமரைக்குளம் சுடலை மாடசாமி கோயில், மேலக்கடையநல்லூர்;
  • கருப்பாநதி பெரியசாமி அய்யனார் மற்றும் கருப்பசாமி திருக்கோவில், சொக்கம்பட்டி, கடையநல்லூர்.

இசுலாமியப் பள்ளிவாசல்கள்

  • பைஜீல் அன்வார் அரபி மதரஸா பள்ளிவாசல்
  • நெய்னா முகம்மது பெரிய குத்பா பள்ளிவாசல் (ஊரணி பள்ளி, பெரிய தெரு)
  • நெய்னா முகம்மது குத்பா பள்ளிவாசல் (ரஹ்மானியாபுரம் முதல் தெரு)
  • முஹைதீன் பள்ளி (ரஹ்மானியாபுரம் முதல் தெரு)
  • மஸ்ஜித் ஸலாம் (மலம்பாட்டை ரோடு)
  • காதர் முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் (பேட்டை)
  • மதினா நகர் ஹனபி ஜும்மா பள்ளிவாசல்
  • ஜாமிஉல் அன்வார் பள்ளிவாசல் (அல்லிமூப்பன் தெரு)
  • நெய்னா முகம்மது குத்பா பள்ளிவாசல் (பரசுராமபுரம் தெரு)
  • நெய்னா முகம்மது புதுப் பள்ளிவாசல் (புதுத்தெரு)
  • மஸ்ஜித் தக்வா ரஹ்மானியாபுரம் 5வது தெரு மேற்கு
  • மஸ்ஜித் தக்வா கலந்தர்மஸ்தான் தெரு
  • A1 பள்ளி ரஹ்மானியாபுரம் 3ஆவது தெரு
  • ஆயிஷாபள்ளி ரகுமானியாபுரம் 11ஆவது தெரு டி.என்.டி.ஜெ.
  • மரியம் பள்ளி டி.என்.டி.ஜெ. ரகுமானியாபுரம் 3ஆவது தெரு
  • ரஹ்மானியாபுரம் 10ஆவது தெரு டி.என்.டி.ஜெ. பள்ளி
  • பட்டானி பள்ளி பெண்கள் மதரஸா
  • மதினாநகர் பள்ளி டி.என்.டி.ஜெ.
  • மக்கா நகர் ஜூம்மா பள்ளிவாசல்
  • மஸ்ஜிதுல் அக்சா
  • மஸ்ஜிதுல் முபாரக் பள்ளிவாசல்
  • இக்பால் நகர் கிழக்கு டி.என்.டி.ஜெ. பள்ளி
  • இக்பால் நகர் மேற்கு டி.என்.டி.ஜெ. பள்ளி
  • தாருல் உலூம் அரபி பள்ளிவாசல் (மதரசா)
  • மகதூம் ஞானியார் பெரிய பள்ளிவாசல், மெயின் ரோடு
  • நெய்னாமுகம்மது பள்ளி நடுஅய்யாபுரம் தெரு
  • சீனா பள்ளி டி.என்.டி.ஜெ.
  • டி.என்.டி.ஜெ. மர்க்கஸ்பள்ளி அய்யாபுரம் தெரு
  • ஈ.பி. பள்ளி 1
  • ஈ.பி. பள்ளி 2
  • ஈ.பி. மெஹ்ராஜ் நகர பள்ளி
  • ஈ.பி. கிழக்கு பள்ளி
  • பரசுராமபுரம் பெண்கள் பள்ளி
  • அல்லிமூப்பன் தெரு பெண்கள் பள்ளி
  • ஊரணி பெண்கள் பள்ளி
  • தெப்பம் பெண்கள் பள்ளி
  • பிலால் மஸ்ஜித் அல்லிமூப்பன் தெரு
  • பச்ச அவுலியா பள்ளி அல்லிமூப்பன் தெரு
  • தோப்பு பள்ளிவாசல் இக்பால் நகர்
  • மாவடிக்கால் ஜும்மா பள்ளி
  • கிருஷ்ணாபுரம் ஹீரா பள்ளி
  • நமாஸ் பள்ளி சாலப்பரி

கிறிஸ்தவ ஆலயங்கள்

  • பெத்தேல் ஏ.ஜி. வேதக்கோவில், மேலக்கடையநல்லூர்.
  • கிங் ஆப் கிங்ஸ் பேராலயம், மதுரை மெயின் ரோடு மங்களபுரம், கடையநல்லூர்.

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. Falling Rain Genomics, Inc - Kadaiyanallur
  4. "Census Info 2011 Final population totals". 2013. Retrieved 1 January 2016.
"https://tamilar.wiki/w/index.php?title=கடையநல்லூர்&oldid=310947" இலிருந்து மீள்விக்கப்பட்டது