குற்றாலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>AswnBot சி தானியங்கிஇணைப்பு category தமிழ்நாட்டு அருவிகள் |
imported>Selvasivagurunathan m removed Category:தென்காசி மாவட்ட ஊர்களும் நகரங்களும்; added Category:தென்காசி மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும் using HotCat |
||
| (20 பயனர்களால் செய்யப்பட்ட 37 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
| வரிசை 4: | வரிசை 4: | ||
latd = | longd = | |
latd = | longd = | |
||
மாநிலம் = தமிழ்நாடு | |
மாநிலம் = தமிழ்நாடு | |
||
மாவட்டம் = [[ |
மாவட்டம் = [[தென்காசி மாவட்டம்|தென்காசி]] | |
||
தலைவர் பதவிப்பெயர் = | |
தலைவர் பதவிப்பெயர் = | |
||
தலைவர் பெயர் = | |
தலைவர் பெயர் = | |
||
உயரம் = | |
உயரம் = | |
||
கணக்கெடுப்பு வருடம் = |
கணக்கெடுப்பு வருடம் = 2011 | |
||
மக்கள் தொகை = |
மக்கள் தொகை = 2089| |
||
மக்களடர்த்தி = | |
மக்களடர்த்தி = | |
||
பரப்பளவு = | |
பரப்பளவு = 7.68 | |
||
தொலைபேசி குறியீட்டு எண் = | |
தொலைபேசி குறியீட்டு எண் = | |
||
அஞ்சல் குறியீட்டு எண் = | |
அஞ்சல் குறியீட்டு எண் = | |
||
வாகன பதிவு எண் வீச்சு = | |
வாகன பதிவு எண் வீச்சு = | |
||
இணையதளம் = www.townpanchayat.in/courttalam | |
|||
பின்குறிப்புகள் = | |
|||
}} |
}} |
||
'''குற்றாலம்''' (''Courtalam''), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] |
'''குற்றாலம்''' (''Courtalam''), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] [[தென்காசி மாவட்டம்|தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள]] ஒரு சிறப்புநிலை பேரூராட்சி ஆகும். |
||
மழைக்காலத்தில் [[குற்றால அருவிகள்|இங்கு விழும்]] [[அருவி]]களில் குளிப்பதற்காகச் [[சுற்றுலா]]ப் பயணிகள் பல பகுதிகளில் இருந்தும் இங்கு வருகின்றனர். இங்குள்ள [[குற்றாலம் திருக்குற்றாலநாதர் கோயில்|திருக்குற்றாலம் குற்றாலநாதர் கோயிலால்]] இவ்வூர் இப்பெயர் பெற்றது. இவ்விடத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட [[திருக்குற்றாலக் குறவஞ்சி]] தமிழ் சிற்றிலக்கியங்களில் புகழ் பெற்றது. |
|||
குறு ஆல் என்பது ஒருவகை ஆலமரம். அத்தகைய மரங்கள் அதிகமாகக் காணப்படும் வனப்பகுதி என்பதால், குற்றாலம் எனும் பெயர் ஏற்பட்டது. |
|||
சங்ககாலத்தில் இது [[தேனூர்]] என்னும் பெயருடன் திகழ்ந்தது. இவ்வூர் சங்கப் பாடல்களில் பெண்ணின் அழகுக்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளது. |
''குறு'' ''ஆல்'' என்பது ஒருவகை ஆலமரம். அத்தகைய மரங்கள் அதிகமாகக் காணப்படும் வனப்பகுதி என்பதால், குற்றாலம் எனும் பெயர் எனவும் கூறப்படுகிறது. சங்ககாலத்தில் இது [[தேனூர்]] என்னும் பெயருடன் திகழ்ந்தது. இவ்வூர் சங்கப் பாடல்களில் பெண்ணின் அழகுக்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளது. |
||
== மக்கள் வகைப்பாடு == |
|||
இது [[திருநெல்வேலி]]யிலிருந்து 56 கி.மீ. தொலைவிலும், [[தென்காசி]]யிலிருந்து 5 கி.மீ. தொலைவிலும், [[செங்கோட்டை|செங்கோட்டையிலிருந்து]] 10 கி.மீ. தொலைவிலும், [[இலஞ்சி|இலஞ்சியிலிருந்து]] 2 கி.மீ. தொலைவிலும் உள்ளது. |
|||
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2368 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 41% ஆண்கள், 59% பெண்கள் ஆவார்கள். குற்றாலம் மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 74% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. குற்றாலம் மக்கள் தொகையில் 7% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். |
|||
==அருகமைந்த ஊர்கள்== |
|||
[[திருநெல்வேலி]]யிலிருந்து 56 கி.மீ. தொலைவிலும், [[தென்காசி]]யிலிருந்து 5 கி.மீ. தொலைவிலும், [[செங்கோட்டை (நகரம்)|செங்கோட்டையிலிருந்து]] 10 கி.மீ. தொலைவிலும், [[இலஞ்சி|இலஞ்சியிலிருந்து]] 2 கி.மீ. தொலைவிலும் குற்றாலம் உள்ளது. |
|||
==பேரூராட்சியின் அமைப்பு== |
|||
8.5 ச.கி.மீ. பரப்பும், 18 வார்டுகளும், 78 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[தென்காசி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தென்காசி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/courttalam குற்றாலாம் பேரூராட்சியின் இணையதளம்]</ref> |
|||
==மக்கள் தொகை பரம்பல்== |
|||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] [[குற்றாலம்]] பேரூராட்சி 556 வீடுகளும், 2,089 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[http://www.townpanchayat.in/courttalam/population குற்றாலாம் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref><ref>[https://www.census2011.co.in/data/town/803849-courtalam-tamil-nadu.html Courtalam Population Census 2011]</ref> |
|||
== அமைவிடம் == |
== அமைவிடம் == |
||
[[படிமம்:Coutrallam Hills.JPG|thumb|குற்றாலம் மலை]] |
[[படிமம்:Coutrallam Hills.JPG|thumb|குற்றாலம் மலை]] |
||
குற்றாலம் [[ |
குற்றாலம் [[செங்கோட்டை]]யில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும், [[தென்காசி]]யில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலும், [[திருநெல்வேலி]]யில் இருந்து 56 கிலோமீட்டர் தொலைவிலும், [[கன்னியாகுமரி]]யிலிருந்து 137 கிலோமீட்டர் தொலைவிலும், திருவனந்தபுரத்திலிருந்து 112 கிலோமீட்டர் தொலைவிலும், [[மதுரை]]யில் இருந்து 160 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. குற்றாலத்தின் அருகே 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள விமான நிலையம் [[தூத்துக்குடி]] விமான நிலையமாகும். செங்கோட்டை மற்றும் [[தென்காசி]] தொடர்வண்டி நிலையங்கள் குற்றாலத்தின் அருகே அமைந்துள்ள தொடர்வண்டி நிலையங்களாகும். |
||
தென்மேற்குப் பருவகாலம் ஆரம்பித்தவுடன் குற்றால [[அருவி|அருவியில்]] [[நீர்]] ஆர்ப்பரித்து விழத்தொடங்கும். [[ஜூன்]], [[ஜூலை]], ஆகஸ்டு மாதங்கள் "குற்றால சீசன்" என அழைக்கப்படுகிறது. |
|||
== குற்றாலம் அருவிகள் == |
== குற்றாலம் அருவிகள் == |
||
| வரிசை 35: | வரிசை 44: | ||
[[படிமம்:Courtallam.jpg|thumb|பேரருவி]] |
[[படிமம்:Courtallam.jpg|thumb|பேரருவி]] |
||
[[படிமம்:July 24 2014 five falls.JPG|thumb|ஐந்தருவி]] |
[[படிமம்:July 24 2014 five falls.JPG|thumb|ஐந்தருவி]] |
||
[[குற்றால அருவிகள்]] தென் தமிழகத்தில் [[ |
[[குற்றால அருவிகள்]] தென் தமிழகத்தில் [[தென்காசி மாவட்டம்|தென்காசி]] மாவட்டத்தில் [[மேற்குத் தொடர்ச்சி மலை]]யில் அமைந்துள்ளன. இந்த மலையானது [[சிற்றாறு]], [[மணிமுத்தாறு]], [[பச்சையாறு]] மற்றும் [[தாமிரபரணி]] ஆகிய ஆறுகளின் பிறப்பிடமாகும். குற்றால அருவிக்கரையில் குற்றால நாதர் (சிவன்) சன்னதி உள்ளது. குற்றாலத்தில் மொத்தம் ஒன்பது அருவிகள் அமைந்துள்ளன. |
||
#பேரருவி |
|||
1.பேரருவி, 2.ஐந்தருவி, 3.சிற்றருவி, 4.பாலருவி, 5.புலியருவி, 6.பழத்தோட்டஅருவி, 7.சென்பகாதேவியருவி, 8.பழையகுற்றால அருவி, 9.தேனருவி. |
|||
#ஐந்தருவி |
|||
#சிற்றருவி |
|||
#பாலருவி |
|||
#புலியருவி |
|||
#பழத்தோட்ட அருவி |
|||
#செண்பகாதேவியருவி |
|||
#பழையகுற்றால அருவி |
|||
#தேனருவி. |
|||
இந்த அருவிகளில் இருந்து கிளம்பும் சாரல் வெகு தொலைவு வரை தென்படும். |
இந்த அருவிகளில் இருந்து கிளம்பும் சாரல் வெகு தொலைவு வரை தென்படும். |
||
==பார்க்க வேண்டிய இடங்கள்== |
== பார்க்க வேண்டிய இடங்கள் == |
||
#[[குற்றாலம் குற்றாலநாதர் கோயில்]] |
#[[குற்றாலம் குற்றாலநாதர் கோயில்]] |
||
# [[குற்றாலம் சுற்று சூழல் பூங்கா]] |
|||
#சித்திர சபை |
#சித்திர சபை |
||
#[[தொல்லியல் அருங்காட்சியகம், குற்றாலம்]] |
#[[தொல்லியல் அருங்காட்சியகம், குற்றாலம்]] |
||
#ஐந்தருவியில் அமைந்துள்ள தாவரவியல் பூங்கா |
|||
#சிறுவர் பூங்கா |
|||
#ஐந்தருவி செல்லும் வழியில் உள்ள படகு குழாம்(இது சீசன் நேரம் மட்டும் செயல்படும்) |
|||
#விஸ்வநாதராவ் பூங்கா |
|||
== மேற்கோள்கள் == |
|||
#கலைவாணர் அரங்கம் |
|||
{{Reflist}} |
|||
== சான்றுகள் == |
|||
<references /> |
|||
== வெளியிணைப்புகள் == |
|||
* குற்றால சீசன் பற்றிய உடனடியாக தெரிந்து கொள்ள: http://www.kutralamlive.com |
|||
{{ |
{{தென்காசி மாவட்டம்}} |
||
[[பகுப்பு: |
[[பகுப்பு:தென்காசி மாவட்டப் பேரூராட்சிகள்]] |
||
[[பகுப்பு:தென்காசி மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]] |
|||
[[பகுப்பு:தமிழ்நாட்டு அருவிகள்]] |
|||
[[பகுப்பு:தமிழ்நாட்டுச் சுற்றுலா மையங்கள்]] |
|||
[[பகுப்பு:தென்காசி மாவட்ட சுற்றுலாத் தளங்கள்]] |
|||
06:20, 12 அக்டோபர் 2025 இல் கடைசித் திருத்தம்
| குற்றாலம் | |
| அமைவிடம் | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | தென்காசி |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | |
| மக்கள் தொகை • அடர்த்தி |
2,089 (2011[update]) • 272/km2 (704/sq mi) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு | 7.68 சதுர கிலோமீட்டர்கள் (2.97 sq mi) |
| இணையதளம் | www.townpanchayat.in/courttalam |
குற்றாலம் (Courtalam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறப்புநிலை பேரூராட்சி ஆகும்.
மழைக்காலத்தில் இங்கு விழும் அருவிகளில் குளிப்பதற்காகச் சுற்றுலாப் பயணிகள் பல பகுதிகளில் இருந்தும் இங்கு வருகின்றனர். இங்குள்ள திருக்குற்றாலம் குற்றாலநாதர் கோயிலால் இவ்வூர் இப்பெயர் பெற்றது. இவ்விடத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட திருக்குற்றாலக் குறவஞ்சி தமிழ் சிற்றிலக்கியங்களில் புகழ் பெற்றது.
குறு ஆல் என்பது ஒருவகை ஆலமரம். அத்தகைய மரங்கள் அதிகமாகக் காணப்படும் வனப்பகுதி என்பதால், குற்றாலம் எனும் பெயர் எனவும் கூறப்படுகிறது. சங்ககாலத்தில் இது தேனூர் என்னும் பெயருடன் திகழ்ந்தது. இவ்வூர் சங்கப் பாடல்களில் பெண்ணின் அழகுக்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளது.
இது திருநெல்வேலியிலிருந்து 56 கி.மீ. தொலைவிலும், தென்காசியிலிருந்து 5 கி.மீ. தொலைவிலும், செங்கோட்டையிலிருந்து 10 கி.மீ. தொலைவிலும், இலஞ்சியிலிருந்து 2 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
அருகமைந்த ஊர்கள்
திருநெல்வேலியிலிருந்து 56 கி.மீ. தொலைவிலும், தென்காசியிலிருந்து 5 கி.மீ. தொலைவிலும், செங்கோட்டையிலிருந்து 10 கி.மீ. தொலைவிலும், இலஞ்சியிலிருந்து 2 கி.மீ. தொலைவிலும் குற்றாலம் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
8.5 ச.கி.மீ. பரப்பும், 18 வார்டுகளும், 78 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி தென்காசி (சட்டமன்றத் தொகுதி)க்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி குற்றாலம் பேரூராட்சி 556 வீடுகளும், 2,089 மக்கள்தொகையும் கொண்டது.[4][5]
அமைவிடம்
குற்றாலம் செங்கோட்டையில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும், தென்காசியில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலும், திருநெல்வேலியில் இருந்து 56 கிலோமீட்டர் தொலைவிலும், கன்னியாகுமரியிலிருந்து 137 கிலோமீட்டர் தொலைவிலும், திருவனந்தபுரத்திலிருந்து 112 கிலோமீட்டர் தொலைவிலும், மதுரையில் இருந்து 160 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. குற்றாலத்தின் அருகே 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள விமான நிலையம் தூத்துக்குடி விமான நிலையமாகும். செங்கோட்டை மற்றும் தென்காசி தொடர்வண்டி நிலையங்கள் குற்றாலத்தின் அருகே அமைந்துள்ள தொடர்வண்டி நிலையங்களாகும்.
தென்மேற்குப் பருவகாலம் ஆரம்பித்தவுடன் குற்றால அருவியில் நீர் ஆர்ப்பரித்து விழத்தொடங்கும். ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்கள் "குற்றால சீசன்" என அழைக்கப்படுகிறது.
குற்றாலம் அருவிகள்

குற்றால அருவிகள் தென் தமிழகத்தில் தென்காசி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளன. இந்த மலையானது சிற்றாறு, மணிமுத்தாறு, பச்சையாறு மற்றும் தாமிரபரணி ஆகிய ஆறுகளின் பிறப்பிடமாகும். குற்றால அருவிக்கரையில் குற்றால நாதர் (சிவன்) சன்னதி உள்ளது. குற்றாலத்தில் மொத்தம் ஒன்பது அருவிகள் அமைந்துள்ளன.
- பேரருவி
- ஐந்தருவி
- சிற்றருவி
- பாலருவி
- புலியருவி
- பழத்தோட்ட அருவி
- செண்பகாதேவியருவி
- பழையகுற்றால அருவி
- தேனருவி.
இந்த அருவிகளில் இருந்து கிளம்பும் சாரல் வெகு தொலைவு வரை தென்படும்.
பார்க்க வேண்டிய இடங்கள்
- குற்றாலம் குற்றாலநாதர் கோயில்
- குற்றாலம் சுற்று சூழல் பூங்கா
- சித்திர சபை
- தொல்லியல் அருங்காட்சியகம், குற்றாலம்
- ஐந்தருவியில் அமைந்துள்ள தாவரவியல் பூங்கா
- ஐந்தருவி செல்லும் வழியில் உள்ள படகு குழாம்(இது சீசன் நேரம் மட்டும் செயல்படும்)
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ குற்றாலாம் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ குற்றாலாம் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
- ↑ Courtalam Population Census 2011