சுரண்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>J.ponraj
No edit summary
imported>Selvasivagurunathan m
 
(14 பயனர்களால் செய்யப்பட்ட 87 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
{{Infobox Indian Jurisdiction |
| நகரத்தின் பெயர் = சுரண்டை நகராட்சி|
| latd = 8.97 | longd = 77.4|
| locator_position = right |
| மாநிலம் = தமிழ்நாடு |
| மாவட்டம் = [[தென்காசி மாவட்டம்|தென்காசி]] |
| வட்டம் = [[ வீரகேரளம்புதூர் வட்டம் |வீரகேரளம்புதூர்]]|
தலைவர் பதவிப்பெயர் = |
| உயரம் = 132
தலைவர் பெயர் = |
| நகர்மன்ற ஆணையாளர் = லெனின்
உயரம் = 132|
| கணக்கெடுப்பு வருடம் = 2011
கணக்கெடுப்பு வருடம் = 2011 |
| மக்கள் தொகை = 35272
மக்கள் தொகை = 35272|
| மக்களடர்த்தி =
மக்களடர்த்தி = |
| பரப்பளவு =26
பரப்பளவு =26 |
| தொலைபேசி குறியீட்டு எண் = [[04633]]
| அஞ்சல்தொலைபேசி குறியீட்டு எண் =[[627859]] |
அஞ்சல் குறியீட்டு எண் = |
| வாகன பதிவு எண் = [[TN 76]]
வாகன பதிவு எண் வீச்சு = |
| இணையதளம் =www.townpanchayat.in/surandai | style= |தொடுவானம்_தலைப்பு=சுரண்டை நகராட்சி|ஆட்சி மொழிகள்=தமிழ்
இணையதளம் =www.townpanchayat.in/surandai |
|சட்டமன்றத்_தொகுதி=தென்காசி சட்டமன்ற தொகுதி|அருகாமை_நகரம்=தென்காசி புளியங்குடி சங்கரன்கோவில்|சட்டமன்ற உறுப்பினர்=எஸ்.பழனிநாடார்|தலைவர்_பதவிப்பெயர்=நகராட்சி தலைவர்|தலைவர்_பெயர்=தேர்வு இல்லை}}
}}
'''சுரண்டை''' (''Surandai''), [[இந்தியா|இந்தியாவின்]], [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தென்காசி மாவட்டம்]] [[வீரகேரளம்புதூர் வட்டம்|வீரகேரளம்புதூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும். இங்கு 2008-ஆம் ஆண்டு [[அரசினர் கலைக்கல்லூரி, சுரண்டை|அரசுக் கலைக் கல்லூரி]] சுரண்டையில் தமிழக அரசால் துவங்கப்பட்டுள்ளது. 19 ஜூலை 2019-ஆம் நாள் [[திருநெல்வேலி மாவட்டம்]] இரண்டாகப் பிரிக்கப்பட்டு தென்காசி தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டு அன்று முதல் சுரண்டை பேரூராட்சி தென்காசி மாவட்டத்தில் இணைக்கப்பட்டது. 24.08.2021 அன்று சுரண்டை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.
'''சுரண்டை''' (''Surandai''), [[இந்தியா|இந்தியாவின்]], [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]], [[தென்காசி மாவட்டம்]], [[வீரகேரளம்புதூர் வட்டம்|வீரகேரளம்புதூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும். தென்காசி மாவட்டத்தில் மிக முக்கிய நகரமாகும் . இங்கு 2008-ஆம் ஆண்டு [[அரசினர் கலைக்கல்லூரி, சுரண்டை|சுரண்டை அரசுக் கலைக் கல்லூரி]]யானது, தமிழக அரசால் துவங்கப்பட்டுள்ளது.
 
==நகராட்சியாக தரம் உயர்த்தப்படல்==
சுரண்டை பேரூராட்சி [[மக்கள் தொகை]] வளர்ச்சியின் காரணமாக 12 செப்டம்பர் 2021 அன்று [[நகராட்சி]]யாக தரம் உயர்த்தப்பட்டது.<ref>[https://timesofindia.indiatimes.com/city/madurai/govt-upgrades-nine-town-panchayats-as-municipalities/articleshow/86129406.cms?utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppst&pcode=461 Govt upgrades nine town panchayats as municipalities]</ref>
 
== அமைவிடம் ==
சுரண்டை [[திருநெல்வேலி]] - [[தென்காசி]] நெடுஞ்சாலையில் [[பாவூர்சத்திரம்|பாவூர்சத்திரத்திலிருந்து]] 9 கி.மீ. தொலைவிலும், அத்தியூத்து விலக்கில்விளக்கில் இருந்து 13 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் குத்துக்கல்வலசைக்கு அருகில் உள்ள இ. நா. விலக்கில் இருந்து 1615 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
 
* [[திருநெல்வேலி]] - 48 கி.மீ.
* [[சங்கரன்கோவில்]] - 30 கி.மீ.
* [[புளியங்குடி]] - 30 கி.மீ.
* [[பாவூர்சத்திரம்]] - 9 கி.மீ.
* [[கடையநல்லூர்]] - 15 கி.மீ.
* [[ஆலங்குளம் (திருநெல்வேலி)|ஆலங்குளம்]] - 17கி.மீ.
* [[தென்காசி]] - 15 கி.மீ..
 
== போக்குவரத்து ==
[திருநெல்வேலி மற்றும் தென்காசி] நகருக்கு அடிக்கடி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சுரண்டைசுரண்டையில் மகாத்மாகாந்தி பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இப்பேருந்து நிலையம் 2019- ஆம் வருடம் புதுப்பிக்கப்பட்டது. [திருநெல்வேலி, சங்கரன்கோவில், இருக்கண்குடி, புளியங்குடி, கடையநல்லூர், ஆலங்குளம், செங்கோட்டை, பாபநாசம், ஆய்க்குடி, அம்பாசமுத்திரம், பாவூர்சத்திரம், கடையம்] பகுதிகளுக்குபகுதிகளில் இருந்து பேருந்து வசதி உள்ளது. சுரண்டையில் இருந்து இராஜபாளையம், மதுரைக்கு சில குறிப்பிட்ட நேரங்களில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சுரண்டையில் இருந்து கான்சாபுரம் வத்திராயிருப்பு, தளவாய்புரம் பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சுரண்டையில் இருந்து அண்மை கிராமங்களான ஊத்துமலை, கீழக்கலங்கல், ரெட்டியார்பட்டி, வீ. கே. புதூர் பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தென்காசியில் இருந்து சுரண்டை வழியாக சென்னை ஊட்டிக்குசென்னைக்கு பேருந்து இயக்கப்படுகிறது. ஆலங்குளத்தில் இருந்து சுரண்டை வழியாக திருப்பூருக்கு பேருந்து இயக்கப்படுகிறது. சுரண்டையில்செங்கோட்டையில் இருந்து தென்காசிசுரண்டை வழியாக கேரளசென்னை, மாநிலம்ஊட்டி,திருப்பதி, கொட்டாரக்கரைக்குபெங்களூர் பேருந்துகள்ஆகிய பகுதிகளுக்கு பேரூந்துகள் இயக்கப்படுகின்றன. இவைதவிர தனியார் ஆம்னி பேருந்துகள் சென்னை, கோவை, பெங்களூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் இயக்கப்படுகின்றனஇயக்கப்படுகிறது.
 
== வரலாறு ==
== அருகே அமைந்த இரயில் நிலையம்==
[[மதுரை நாயக்கர்கள்]] ஆட்சிக் காலத்தில் சுரண்டை பாளையம் உருவாக்கப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சியின்போது இது சமீனாக மாற்றபட்டது. சுரண்டை நகரானது கீழ் சுரண்டை, பங்களா சுரண்டை, மேலச் சுரண்டை ஆகிய சிற்றூர்களின் ஒருங்கிணைப்பில் உருவானது ஆகும். கிராமமாக இருந்த இந்த ஊர் 1980களில் பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இந்திலையில் [[தென்காசி மாவட்டம்]] உருவாக்கப்பட்ட பிறகு 2021 ஆகத்து 24 அன்று சுரண்டை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. நகராட்சியானது 27 வார்டுகளைக் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.<ref>{{Cite web |url=https://www.dinamani.com/tamilnadu/2022/feb/23/local-body-election-results-surandai-municipality-3796917.html |title=சுரண்டை நகராட்சியின் முதல் தலைவர் யார்? |website=Dinamani |language=ta |access-date=2022-02-25}}</ref>
* திருநெல்வேலி இரயில் நிலையம் தொலைவு 48கீமீ
* தென்காசி இரயில் நிலையம் தொலைவு 16கீமீ
* பாவூர்சத்திரம் இரயில் நிலையம் தொலைவு 10கீமீ
* கடையநல்லூர் இரயில் நிலையம்
* பாம்புகோவில் சந்தை இரயில் நிலையம்
* சங்கரண்கோவில் இரயில் நிலையம்
 
== நகராட்சி அமைப்பு ==
26 சகிமீ பரப்பளவும், 27 வார்டுகளும் கொண்ட சுரண்டை நகராட்சி [[தென்காசி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தென்காசி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/surandai பேரூராட்சியின் இணையதளம்]</ref>
 
== நகராட்சி பகுதிகள் ==
 
* சிவகுருநாதபுரம்.
* காமராஜர் நகர்,
* அண்ணாநகர்
* பாபநாசபுரம்
* கோட்டைதெரு,
* வரகுணராமபுரம்.
* ஆலடிப்பட்டி.
* கீழசுரண்டை.
* பங்களசுரண்டை.
 
== மருத்துவமனைகள் ==
 
* அரசு மருத்துவமனை,
* பொன்ரா முதியோர் இல்லம்,
* மாரிஸ் மருத்துவமனை,
* கமலா மருத்துவமனை,
* ஜெயம் மருத்துவமனை,
* தங்கமதி மருத்துவமனை,
* மகாலட்சுமி முதியோர் இல்லம்,
* கோதை மருத்துவமனை,
* மதுரா மருத்துவமனை,
* ஜீவா பல் மருத்துவமனை,
* ஏபிஐ பல் மருத்துவமனை,
* அரவிந்த் கண் மருத்துவமனை,
* ஸ்மைல் பல் மருத்துவமணை
 
== திருமண மண்டபம் ==
 
* சேனைத்தலைவர் கல்யாண மண்டபம்,
அழகாபுரி பட்டணம்.
* இந்து நாடார் திருமண மண்டபம்,
சிவகுருநாதபுரம்
* சிவகாசி இந்து நாடார் கல்யாண
மண்டபம், சிவகுருநாதபுரம்
* கேஎம்என் கல்யாண மண்டபம்,
சிவகுருநாதபுரம்
* இந்து நாடார் திருமண மண்டபம்,
வரகுணராமபுரம்
* சுப சுந்தரி மாக்சி மஹால்,
சிவகுருநாதபுரம்
* சமுதாய திருமண மண்டபம்
ஆலடிப்பட்டி
* தேவர் திருமண மண்டபம், சுரண்டை
* கொத்தாளி விரபாகு திருமண
மண்டபம்
* குறிஞ்சி மடம் திருமண மண்டபம் கீழச்சுரண்டை
* இந்துநாடார் திருமண மண்டபம் கீழச்சுரண்டை
 
== வங்கிகள் &பைனான்ஸ் ==
 
* இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
* தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி
* பாண்டியன் கிராம வங்கி
* ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா
* சிட்டியூனியன் வங்கி
* லட்சுமி விலாஸ் வங்கி
* பெடரல் வங்கி
* கரூர் வைஸ்யா வங்கி
* கூட்டுறவு வங்கி
* ஐ ஐ எப் எல்
* எம் எம் எப் எல்
* மணப்புரம் பைனான்ஸ்
* பாரதி பைனான்ஸ்
* சாந்தி பைனான்ஸ்
* முத்தழகு பைனான்ஸ்
* விநாயகா பைனான்ஸ்
* எம் எம் எப் எல்
* முத்தூட் பைனான்ஸ்
* இன்டெல் மணி
* முத்தூட் பின்கார்ப் பைனான்ஸ்
* முத்தூட் மினி பைனான்ஸ்
* ஶ்ரீராம் சிட்டி யூனியன் பைனான்ஸ்
* எஸ் எம் பாரதி பைனான்ஸ்
 
== பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ==
 
* காமராஜர் அரசு கலைக் கல்லூரி, சுரண்டை
* அரசு மேல்நிலைப் பள்ளி
* பேரன் ப்ரூக் மேல்நிலைப் பள்ளி
* ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி
* ஸ்ரீ ஜெயந்திரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
* முஸ்லீம் ஆரம்ப பள்ளி
* ஜவஹர்லால் நடுநிலைப்பள்ளி
* ஜெமிமா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி
* ஸ்ரீ பராசக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி
* சேர்மத்தை வாசன் மேல்நிலைப் பள்ளி
* ராஜேந்திரா விஸ்டம் பள்ளி
* டிடிடிஏ நடுநிலைப் பள்ளி
* ஆர்சி நடுநிலைப்பள்ளி
* பெருந்தலைவர் காமராஜர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி
* ஏஜி மெட்ரிகுலேஷன் பள்ளி
* சுரண்டை பங்களாவில் உள்ள டிடிடிஏ தொடக்கப் பள்ளி
* எஸ்ஆர் மெட்ரிகுலேஷன் பள்ளி
 
== கோவில்கள் மற்றும் மசூதிகள் ==
* சீயோன் தேவாலயம்
* புனித ஆண்டனி தேவாலயம்
* கிறிஸ்து ஆலயம்
* புனித ரேகலேண்ட் நிணைவு ஆலயம்
*புனித பால் ஆலயம்
* ஸ்ரீநிவாச பெருமாள் கோவில்
* அழகு பார்வதி அம்மன் கோவில்
* ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில்
* ஸ்ரீ ஹனுமான் & தேரடி மாடசாமி கோவில்
* ஸ்ரீ வெற்றி பத்திரகாளி அம்மன் கோவில்
* குளத்தூர் அய்யனார் கோவில்
* ஸ்ரீ பொட்டல் மாடசாமி கோவில்
* சிவகாமி அம்மன் சமேத வீரபாண்டீஸ்வரர் கோவில்
* சிவகாமி அம்மன் சமேத சிவகுருநாதர் கோவில்,
* முப்பிடாறி அம்மன் கோவில், சிவகுருநாத புரம்,
* ஸ்ரீ முப்பிடாதி அம்மன் கோவில், வரகுணராமபுரம்.
* ஸ்ரீ சுடலை மாடசாமி கோவில்
* ஸ்ரீ மதாளபாண்டி கோவில்
* அருள்மிகு கன்னியம்மன் கோவில்
* திருமலை ஆண்டவர் கோவில்
* அழகு பார்வதி அம்மன் கோவில்
* அருள்மிகு ஸ்ரீ வடக்குத்தி அம்மன் திருக்கோயில், திரவிய நகர்
* அருள்மிகு ஸ்ரீதிரட்டு சுவாமி திருக்கோயில், திரவிய நகர்
* அருள்மிகு ஸ்ரீ வெயில்கந்த அம்மன் திருக்கோயில்
* அருள்மிகு ஸ்ரீ வெற்றி விநாயகர் திருக்கோயில்
 
== மக்கள் தொகை பரம்பல் ==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], சுரண்டைஇந்நகரில் நகராட்சியில் 951115437 வீடுகளும், 35272 52048 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[http://www.townpanchayat.in/surandai/population பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref> <ref>[https://www.census2011.co.in/data/town/803842-surandai-tamil-nadu.html Surandai Population Census 2011]</ref>
 
== புவியியல் ==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|8.97|N|77.4|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://www.fallingrain.com/world/IN/25/Surandai.html | title = Surandai | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 132&nbsp;[[மீட்டர்]] (433&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
 
== மேற்கோள்கள் ==
== ஆதாரங்கள் ==
{{Reflist}}
 
{{தென்காசி மாவட்டம்}}
 
[[பகுப்பு:தென்காசி மாவட்டம்]]
[[பகுப்பு:பாளையங்கள்தென்காசி மாவட்ட நகராட்சிகள்]]
[[பகுப்பு:தென்காசி மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
"https://tamilar.wiki/w/சுரண்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது