சுரண்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Gowtham Sampath சி + கட்டுரை இற்றை செய்யப்பட வேண்டும் தொடுப்பிணைப்பி வாயிலாக |
imported>Selvasivagurunathan m removed Category:தென்காசி மாவட்ட ஊர்களும் நகரங்களும்; added Category:தென்காசி மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும் using HotCat |
||
| (7 பயனர்களால் செய்யப்பட்ட 14 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1:
{{Infobox Indian Jurisdiction |
நகரத்தின் பெயர் = சுரண்டை |
வரி 5 ⟶ 4:
locator_position = right |
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = [[
வட்டம் = [[
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
வரி 19 ⟶ 18:
இணையதளம் =www.townpanchayat.in/surandai |
}}
'''சுரண்டை''' (''Surandai''), [[இந்தியா|இந்தியாவின்]], [[தமிழ்நாடு
== அமைவிடம் ==
சுரண்டை திருநெல்வேலி - தென்காசி நெடுஞ்சாலையில் பாவூர்சத்திரத்திலிருந்து 9
[[திருநெல்வேலி]] - 48
[[சங்கரன்கோவில்]] - 30
[[புளியங்குடி]] - 30
[[பாவூர்சத்திரம்]] - 9
[[கடையநல்லூர்]] - 15
[[ஆலங்குளம்]] -
[[தென்காசி]] - 15
== போக்குவரத்து ==
திருநெல்வேலி மற்றும் தென்காசி நகருக்கு அடிக்கடி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சுரண்டையில் மகாத்மாகாந்தி பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இப்பேருந்து நிலையம் 2019 ஆம் வருடம் புதுப்பிக்கப்பட்டது. சங்கரன்கோவில், புளியங்குடி, கடையநல்லூர், ஆலங்குளம், செங்கோட்டை, பாபநாசம், ஆய்க்குடி, அம்பாசமுத்திரம், பாவூர்சத்திரம், கடையம் பகுதிகளில் இருந்து பேருந்து வசதி உள்ளது. சுரண்டையில் இருந்து இராஜபாளையம், மதுரைக்கு சில குறிப்பிட்ட நேரங்களில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சுரண்டையில் இருந்து அண்மை கிராமங்களான ஊத்துமலை, கீழக்கலங்கல், ரெட்டியார்பட்டி, வீ. கே. புதூர் பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தென்காசியில் இருந்து சுரண்டை வழியாக சென்னைக்கு பேருந்து இயக்கப்படுகிறது. ஆலங்குளத்தில் இருந்து சுரண்டை வழியாக திருப்பூருக்கு பேருந்து இயக்கப்படுகிறது. செங்கோட்டையில் இருந்து சுரண்டை வழியாக சென்னை, ஊட்டி,திருப்பதி, பெங்களூர் ஆகிய பகுதிகளுக்கு பேரூந்துகள் இயக்கப்படுகின்றன. இவைதவிர தனியார் ஆம்னி பேருந்துகள் சென்னை, கோவை, பெங்களூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் இயக்கப்படுகிறது.
== வரலாறு ==
[[மதுரை நாயக்கர்கள்]] ஆட்சிக் காலத்தில் சுரண்டை பாளையம் உருவாக்கப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சியின்போது இது சமீனாக மாற்றபட்டது. சுரண்டை நகரானது கீழ் சுரண்டை, பங்களா சுரண்டை, மேலச் சுரண்டை ஆகிய சிற்றூர்களின் ஒருங்கிணைப்பில் உருவானது ஆகும். கிராமமாக இருந்த இந்த ஊர் 1980களில் பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இந்திலையில் [[தென்காசி மாவட்டம்]] உருவாக்கப்பட்ட பிறகு 2021 ஆகத்து 24 அன்று சுரண்டை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. நகராட்சியானது 27 வார்டுகளைக் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.<ref>{{Cite web |url=https://www.dinamani.com/tamilnadu/2022/feb/23/local-body-election-results-surandai-municipality-3796917.html |title=சுரண்டை நகராட்சியின் முதல் தலைவர் யார்? |website=Dinamani |language=ta |access-date=2022-02-25}}</ref>
== மக்கள் தொகை பரம்பல் ==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]],
== புவியியல் ==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|8.97|N|77.4|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://www.fallingrain.com/world/IN/25/Surandai.html | title = Surandai | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 132 [[மீட்டர்]] (433 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
{{
[[பகுப்பு:தென்காசி மாவட்ட நகராட்சிகள்]]
[[பகுப்பு:தென்காசி மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
| |||