கோத்தகிரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>AntonBot சி clean up |
Ruban (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
| (3 பயனர்களால் செய்யப்பட்ட 3 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 17:
பின்குறிப்புகள் = |
}}
'''கோத்தகிரி''' ([[ஆங்கிலம்]]:Kotagiri), தமிழ்நாட்டின் [[நீலகிரி மாவட்டம்]], [[கோத்தகிரி வட்டம்|கோத்தகிரி வட்டத்தில்]] அமைந்த [[நகராட்சி]] ஆகும். கோத்தகிரி துவக்கத்தில் [[பேரூராட்சி]]யாக இருந்தது. 2025ஆம் ஆண்டில் இது [[நகராட்சி]] தரம் உயர்த்தப்பட்டது 23 ஏப்ரல் 2025 அன்று கோத்தகிரி நகராட்சிக்கு முதலாவது ஆணையாளர் பதவியேற்றார்.<ref>[https://www.dinamalar.com/news/tamil-nadu-district-news-nilgiris/commissioner-takes-charge-of-kotagiri-municipality/3914828 கோத்தகிரி நகராட்சிக்கு கமிஷனர் பொறுப்பேற்பு]</ref>
'''கோத்தகிரி''' ([[ஆங்கிலம்]]:Kotagiri) என்பது [[கோயம்புத்தூர் மாவட்டம்|கோயமுத்தூர் மாவட்டத்திற்கு]] மேற்கேயுள்ள [[மேட்டுப்பாளையம்|மேட்டுப்பாளையத்தில்]] இருந்து சரியாக 35 கி.மீ. தொலைவில் உள்ள மலைநகரம் ஆகும். [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[நீலகிரி மாவட்டம்|நீலகிரி]] மாவட்டத்தில், [[கோத்தகிரி வட்டம்]] மற்றும் [[கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் தலைமையிட நகரமும் ஆகும். இங்கு தேயிலைத் தோட்டங்கள் மற்றும் தேயிலைத் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளது. தேயிலைத் தோட்டங்களுக்கு இணையாக அல்லது அதிகமாக வேளாண் நிலங்களும் அவற்றில் கேரட், பீட்ரூட், உருளைக் கிழங்கு, பீன்ஸ், முள்ளங்கி, மேரைக்காய் போன்றவை பயிரிடப்பட்டும் வருகின்றது. மேலும், வருக்கி, தேயிலைத்தூள் போன்றவற்றை உற்பத்தி செய்யும் மூன்றாவது பெரிய நகரமாகவும் கோத்தகிரி விளங்குகிறது.▼
▲
=== கோத்தகிரி பெயர்க்காரணம் : ===▼
கிரி = மலை; கோத்தர்கள் வசிக்கும் மலை என்பதால் கோத்தகிரி என வழங்கப்படுகிறது. கோத்தர்களின் தாயகப் பகுதி எனும் பொருளில் கோத்தகிரி என வழங்கப்படுகிறது.
''[[கோத்தர்|கோத்தர்கள்]]'' என்போர் தோடர்களைப் போன்ற பழங்குடியின மக்கள் ஆவர். கோத்தர்கள் திருச்சிக்கடி என்ற ஊரிலும், நீலகிரியின் சிற்சில இடங்களிலும் மட்டுமே வாழ்ந்து வருகின்றனர். இவர்களே கோத்தகிரி மண்ணின் மைந்தர்கள் ஆவர். இதற்குச் சான்றாக கோத்தகிரி நேரு பூங்காவில் கோத்தர்களின் பழமையான ஐனோர் கோவில் விளங்குகிறது. நீலகிரியின் பூர்வக்குடிகளாக [[தோடர்|தோடர்கள்]]<nowiki/>கோத்தர்கள், [[இருளர்|இருளர்கள்]] போன்ற மக்களே விளங்குகின்றனர். கன்னட, மலையாள, படுக, தெலுங்கு, தமிழ் மக்கள் போன்றோர் நீலகிரிக்குப் பல்வேறு காலத்தில் பல்வேறு சூழலில் புலம்பெயர்ந்து பஞ்சம் பிழைக்கச் சென்றவர்களே ஆவர்.
==அமைவிடம்==
[[மேற்கு தொடர்ச்சி மலை]]யில் 1990 மீட்டர் உயரத்தில் அமைந்த கோத்தகிரி, [[மேட்டுப்பாளையம்|மேட்டுப்பாளையத்திலிருந்து]] 32
==
30.93
==மக்கள் தொகை பரவல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] கோத்தகிரி நகராட்சி 7860 வீடுகளும், 28207 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>http://www.townpanchayat.in/kotagiri/population</ref><ref>[https://www.census2011.co.in/data/town/803565-kotagiri.html Kotagiri Population Census 2011]</ref><ref>[https://indikosh.com/city/687523/kotagiri Kotagiri Town Panchayat]</ref>
==புவியியல்==
வரி 52 ⟶ 54:
==வெளி இணைப்புகள்==
* [http://www.townpanchayat.in/kotagiri/contact-us கோத்தகிரி பேரூராட்சியின் தொடர்புக்கு]
{{நீலகிரி மாவட்டம்}}
[[பகுப்பு:நீலகிரி
[[பகுப்பு:தமிழ்நாட்டிலுள்ள மலை வாழிடங்கள்]]
[[பகுப்பு:நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
| |||