நடுவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>DragonBot
சி robot Adding: new:नदुवत्तम
imported>S. ArunachalamBot
சி clean up, replaced: கிமீ → கி.மீ. (3), சகி.மீ. → ச.கி.மீ. using AWB
 
(12 பயனர்களால் செய்யப்பட்ட 14 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 5:
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = [[நீலகிரி மாவட்டம்|நீலகிரி]] |
வட்டம் [[உதகமண்டலம் வட்டம்|உதகமண்டலம்]]|
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் = 1953|
கணக்கெடுப்பு வருடம் = 20012011 |
மக்கள் தொகை = 11,7068505 |
மக்களடர்த்தி = |
பரப்பளவு =61.70 |
தொலைபேசி குறியீட்டு எண் = |
அஞ்சல் குறியீட்டு எண் = |
வாகன பதிவு எண் வீச்சு = |
இணையதளம் = www.townpanchayat.in/naduvattam |
பின்குறிப்புகள் = |
}}
'''நடுவட்டம்''' ([[ஆங்கிலம்]]:Naduvattam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[நீலகிரி மாவட்டம்]], [[உதகமண்டலம் வட்டம்|நீலகிரிஉதகமண்டலம் வட்டத்தில்]] மாவட்டத்தில் இருக்கும்அமைந்துள்ள ஒரு [[பேரூராட்சி]] ஆகும். “பெட்டா” என்றால் கன்னட மொழியில் மலை என்று பொருள்.
 
==அமைவிடம்==
நடுவட்டம் பேரூராட்சி, [[மேற்கு தொடர்ச்சி மலை]]யில் 1750 மீட்டர் உயரத்தில் உள்ளது. இது [[உதகமண்டலம்]] - [[மைசூர்]] செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. சாலை எண் 18—இல், [[உதகமண்டலம்|உதகமண்டலத்திலிருந்து]] 35 கி.மீ.; [[கூடலூர் (நீலகிரி)|கூடலூரிலிருந்து]] 15 கி.மீ. தொலைவில் உள்ளது.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
61.70 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 30 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[கூடலூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[நீலகிரி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/naduvattam நடுவட்டம் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
 
==மக்கள் வகைப்பாடுதொகை பரவல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 2340 வீடுகளும், 8505 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>http://www.townpanchayat.in/naduvattam/population</ref><ref>[https://www.census2011.co.in/data/town/803563-naduvattam-tamil-nadu.html Naduvattam Population Census 2011]</ref><ref>[https://indikosh.com/city/687453/naduvattam Naduvattam Town Panchayat]</ref>
 
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|11.48|N|76.57|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear =, 2006 | url = http://www.fallingrain.com/world/IN/25/Naduvattam.html | title = Naduvattam | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 1953&nbsp;[[மீட்டர்]] (6407&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
 
தேயிலைத் தோட்டங்களும் சின்கோனா மரக்காடுகளும் இவ்வூரில் பெருமளவில் காணப்படுகின்றன.
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 11,706 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். நடுவட்டம் மக்களின் சராசரி கல்வியறிவு 64% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 73%, பெண்களின் கல்வியறிவு 55% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. நடுவட்டம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
==ஆதாரங்கள்==
<references/>
==வெளி இணைப்புகள்==
* [http://www.townpanchayat.in/naduvattam/contact-us நடுவட்டம் பேரூராட்சியின் தொடர்புக்கு]
 
{{நீலகிரி மாவட்டம்}}
{{TamilNadu-geo-stub}}
 
[[பகுப்பு:நீலகிரி மாவட்டப் பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:நீலகிரி தமிழ்நாடு மாநிலத்திலுள்ளமாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
 
 
[[bpy:নাড়ুবত্তম]]
{{TamilNadu-geo-stub}}
[[en:Naduvattam]]
[[new:नदुवत्तम]]
[[pt:Naduvattam]]
"https://tamilar.wiki/w/நடுவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது