நடுவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Dr Balasubramanian
Spelling error
imported>S. ArunachalamBot
சி clean up, replaced: கிமீ → கி.மீ. (3), சகி.மீ. → ச.கி.மீ. using AWB
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 21:
 
==அமைவிடம்==
நடுவட்டம் பேரூராட்சி, [[மேற்கு தொடர்ச்சி மலை]]யில் 1750 மீட்டர் உயரத்தில் உள்ளது. இது [[உதகமண்டலம்]] - [[மைசூர்]] செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. சாலை எண் 18—இல், [[உதகமண்டலம்|உதகமண்டலத்திலிருந்து]] 35 கிமீகி.மீ.; [[கூடலூர் (நீலகிரி)|கூடலூரிலிருந்து]] 15 கிமீகி.மீ. தொலைவில் உள்ளது.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
61.70 சகிமீச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 30 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[கூடலூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[நீலகிரி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/naduvattam நடுவட்டம் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
 
==மக்கள் தொகை பரவல்==
வரிசை 31:
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|11.48|N|76.57|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = அக்டோபர் 20, 2006 | url = http://www.fallingrain.com/world/IN/25/Naduvattam.html | title = Naduvattam | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 1953&nbsp;[[மீட்டர்]] (6407&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
 
தேயிலைத் தோட்டங்களும் சின்கோனா மரக்காடுகளும் இவ்வூரில் பெருமளவில் காணப்படுகின்றன.
 
==ஆதாரங்கள்==
"https://tamilar.wiki/w/நடுவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது