விழிஞம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"'''விழிஞம்''' பாண்டியர் நாட்டுத் துறைமுகம். இது சங்ககாலத்தில் பாண்டியர் கீழிருந்த ஆய் நாட்டில் இருந்த தொலெமி குறிப்பிட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Chathirathan
No edit summary
 
வரிசை 1: வரிசை 1:
'''விழிஞம்''' [[பாண்டியர்]] நாட்டுத் துறைமுகம். இது [[சங்க காலம்|சங்ககாலத்தில்]] [[பாண்டியர்]] கீழிருந்த [[ஆய்]] நாட்டில் இருந்த [[தொலெமி]] குறிப்பிடும் '''எலங்கோன்''' நகரமே என்பது மயிலையார் கருத்து.<ref name="மயிலையார்">{{cite book | title=சங்ககாலத் தமிழக வரலாறு - 2 | publisher=மீனா கோபால் பதிப்பகம் | author=[[மயிலை சீனி. வேங்கடசாமி]] | authorlink=துறைமுகப் பட்டினங்கள் | year=2007 | location=சென்னை | pages=150}}</ref> மேலும் நெடுமாறன் என்ற பாண்டியன் சேர அரசனோடு கோட்டாற்றிலும் விழிஞத்திலும் போர் செய்தானெனப் பாண்டிக்கோவை கூறுகின்றது.<ref>'விண்டார்பட விழிஞக் கடற்கோடியுள்' (இறை. உரை. செய். 30)</ref> இதில் விழிஞத்தில் நடந்தது கடற்போர் என்பது குறிப்பிடத்தக்கது.<ref name="தநிநிப">{{cite web | url=http://www.tamilvu.org/slet/l9100/l9100pd1.jsp?bookid=147&pno=483 | title=கவிமணியின் கவிதைகள் | publisher=www.tamilvu.org | work=www.tamilvu.org | accessdate=ஃபிப்ரவரி 16, 2013 | pages=483}}</ref>
'''விழிஞம்''' [[பாண்டியர்]] நாட்டுத் துறைமுகம். இது [[சங்க காலம்|சங்ககாலத்தில்]] [[பாண்டியர்]] கீழிருந்த [[ஆய்]] நாட்டில் இருந்த [[தொலெமி]] குறிப்பிடும் '''எலங்கோன்''' நகரமே என்பது மயிலையார் கருத்து.<ref name="மயிலையார்">{{cite book | title=சங்ககாலத் தமிழக வரலாறு - 2 | publisher=மீனா கோபால் பதிப்பகம் | author=மயிலை சீனி. வேங்கடசாமி | authorlink=துறைமுகப் பட்டினங்கள் | year=2007 | location=சென்னை | pages=150}}</ref> மேலும் நெடுமாறன் என்ற பாண்டியன் சேர அரசனோடு கோட்டாற்றிலும் விழிஞத்திலும் போர் செய்தானெனப் பாண்டிக்கோவை கூறுகின்றது.<ref>'விண்டார்பட விழிஞக் கடற்கோடியுள்' (இறை. உரை. செய். 30)</ref> இதில் விழிஞத்தில் நடந்தது கடற்போர் என்பது குறிப்பிடத்தக்கது.<ref name="தநிநிப">{{cite web | url=http://www.tamilvu.org/slet/l9100/l9100pd1.jsp?bookid=147&pno=483 | title=கவிமணியின் கவிதைகள் | publisher=www.tamilvu.org | work=www.tamilvu.org | accessdate= பெப்ரவரி 16, 2013 | pages=483}}</ref>
==இதனையும் காண்க==
==இதனையும் காண்க==
* [[காந்தளூர் சாலைப் போர்கள் (சோழரும் சேரரும்)]]
* [[காந்தளூர் சாலைப் போர்கள் (சோழரும் சேரரும்)]]

12:54, 5 அக்டோபர் 2025 இல் கடைசித் திருத்தம்

விழிஞம் பாண்டியர் நாட்டுத் துறைமுகம். இது சங்ககாலத்தில் பாண்டியர் கீழிருந்த ஆய் நாட்டில் இருந்த தொலெமி குறிப்பிடும் எலங்கோன் நகரமே என்பது மயிலையார் கருத்து.[1] மேலும் நெடுமாறன் என்ற பாண்டியன் சேர அரசனோடு கோட்டாற்றிலும் விழிஞத்திலும் போர் செய்தானெனப் பாண்டிக்கோவை கூறுகின்றது.[2] இதில் விழிஞத்தில் நடந்தது கடற்போர் என்பது குறிப்பிடத்தக்கது.[3]

இதனையும் காண்க

மேற்கோள்களும் குறிப்புகளும்

  1. மயிலை சீனி. வேங்கடசாமி (2007). சங்ககாலத் தமிழக வரலாறு - 2. சென்னை: மீனா கோபால் பதிப்பகம். p. 150.
  2. 'விண்டார்பட விழிஞக் கடற்கோடியுள்' (இறை. உரை. செய். 30)
  3. "கவிமணியின் கவிதைகள்". www.tamilvu.org. www.tamilvu.org. p. 483. Retrieved பெப்ரவரி 16, 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://tamilar.wiki/w/index.php?title=விழிஞம்&oldid=499959" இலிருந்து மீள்விக்கப்பட்டது