2024: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Sukanthi " {{Year nav|2024}}{{Year in other calendars}} '''2024''' ஆம் ஆண்டு ('''MMXXIV''') கிரிகோரியின் நாட்காட்டியின் படி திங்கட்கிழமையில் த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>Kanags No edit summary |
||
| (பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{Year nav|2024}} |
|||
| ⚫ | |||
| ⚫ | '''2024''' ஆம் ஆண்டு ('''[[ரோம எண்ணுருக்கள்|MMXXIV]]''') [[கிரெகொரியின் நாட்காட்டி|கிரிகோரியின் நாட்காட்டியின்]] படி [[திங்கட்கிழமையில் துவங்கும் நெட்டாண்டு|திங்கட்கிழமையில் துவங்கிய ஒரு நெட்டாண்டு]] ஆகும். இது [[பொது ஊழி|பொ.ஊ.]] 2024-ஆம் ஆண்டு என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் இது [[மூன்றாம் ஆயிரவாண்டு|மூன்றாம் ஆயிரவாண்டின்]] 24-ஆவது ஆண்டும், [[21ம் நூற்றாண்டு|21-ஆம் நூற்றாண்டின்]] 24-ஆவது ஆண்டும், [[2020கள்|2020களின்]] ஐந்தாவது ஆண்டும் ஆகும். |
||
2024 ஆம் ஆண்டில் [[2022 உக்ரைன் மீதான உருசியாவின் படையெடுப்பு|உக்ரைன் மீதான உருசியப் படையெடுப்பு]], [[மியான்மர்]] உள்நாட்டுப் போர், [[2023 சூடான் மோதல்கள்|சூடான் உள்நாட்டுப் போர்]] உள்ளிட்ட பாரிய ஆயுத மோதல்கள் தொடர்ந்தன. நவம்பரில், [[சிரிய உள்நாட்டுப் போர்|சிரிய உள்நாட்டுப்]] போரில் கடுமையான சண்டை மீண்டும் தொடங்கியது, இது பாத்திஸ்ட் சிரியாவை வீழ்த்த வழிவகுத்தது, திசம்பரில் [[பசார் அல்-அசத்]] சிரியாவை விட்டு வெளியேறினார். |
|||
| ⚫ | |||
[[இசுரேல்-ஹமாஸ் போர்|காசா மீதான இசுரேலின் போர்]] பல நாடுகளுக்குள் மோதல்களை ஏற்படுத்தியது, குறிப்பாக அக்டோபரில் [[லெபனான்]] இசுரேலால் ஆக்கிரமிக்கப்பட்டது. முந்தைய மாதத்தில், இசுரேல் [[ஹிஸ்புல்லா]]விற்கு எதிரான [[2024 லெபனான் தொலையழைப்பி குண்டுவெடிப்பு|தாக்குதலை அதிகரித்தது]], அதன் தலைமையகத்தின் மீது குண்டுவீச்சு நடத்தி, பொதுச் செயலாளர் [[அசன் நசுரல்லா]]வைக் கொன்றது.<ref>{{Cite web |date=2024-09-23 |title=Lebanon sees deadliest day of conflict since 2006 as Israeli strikes kill more than 270 |url=https://apnews.com/article/israel-palestinians-hamas-war-news-lebanon-hezbollah-e3ca9c83642056f962fdf76319e3b8de |access-date=2024-09-23 |website=AP News |language=en |archive-date=September 24, 2024 |archive-url=https://web.archive.org/web/20240924060908/https://apnews.com/article/israel-palestinians-hamas-war-news-lebanon-hezbollah-e3ca9c83642056f962fdf76319e3b8de |url-status=live }}</ref> சூலை மாதம் [[தெகுரான்|தெகுரானில்]] [[ஹமாஸ்|அமாசின்]] அரசியல் தலைவர் [[இசுமாயில் அனியே படுகொலை]] செய்யப்பட்டார். நடந்து வரும் மோதல் போருக்கு எதிராக பரவலான எதிர்ப்புகளைத் தூண்டியது.<ref name=":0">{{Cite web |date=2024-04-24 |title=A look at the protests of the war in Gaza that have emerged at US colleges |url=https://apnews.com/article/gaza-war-campus-protests-966eb531279f8e4381883fc5d79d5466 |url-status=live |archive-url=https://web.archive.org/web/20240425001920/https://apnews.com/article/gaza-war-campus-protests-966eb531279f8e4381883fc5d79d5466 |archive-date=April 25, 2024 |access-date=2024-08-12 |website=AP News |language=en}}</ref> இந்த ஆண்டு [[ஹூத்திகள்|ஹவுத்தி]] இயக்கத்தின் செயல்பாடு அதிகரித்தது, இது உலகளாவிய கப்பல் போக்குவரத்தை பாதித்த [[செங்கடல்|செங்கடலில்]] நெருக்கடிக்குப் பங்களித்தது. |
|||
| ⚫ | '''2024''' ஆம் ஆண்டு ('''[[ரோம எண்ணுருக்கள்|MMXXIV]]''') [[கிரெகொரியின் நாட்காட்டி|கிரிகோரியின் நாட்காட்டியின்]] படி [[திங்கட்கிழமையில் துவங்கும் |
||
கிட்டத்தட்ட 80 நாடுகளில் தேசிய பொதுத் தேர்தல்கள் நடைபெற்றன.<ref name="Economist Election">{{Cite news|date=November 13, 2023|title=2024 is the biggest election year in history|newspaper=The Economist|url=https://www.economist.com/interactive/the-world-ahead/2023/11/13/2024-is-the-biggest-election-year-in-history|access-date=January 4, 2024|url-access=registration|archive-date=January 3, 2024|archive-url=https://web.archive.org/web/20240103220923/https://www.economist.com/interactive/the-world-ahead/2023/11/13/2024-is-the-biggest-election-year-in-history|url-status=live}}</ref> [[இலங்கை]]யில், முன்னர் ஒரு சிறிய கட்சியாக இருந்த இடதுசாரி [[தேசிய மக்கள் சக்தி]]க்கு வாக்காளர்கள் [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2024|மூன்றில் இரண்டு பெரும்பான்மையை]] வழங்கினர்.<ref>{{Cite web |title=Sri Lanka: Left-leaning leader's coalition secures landslide victory |url=https://www.bbc.com/news/articles/crr9n2w0lyzo |access-date=15 November 2024 |website=www.bbc.com |language=en-GB}}</ref><ref>{{Cite web |last=DeVotta |first=Neil |date=28 August 2024 |title=Sri Lanka's Potential Political Realignment |url=https://southasianvoices.org/pol-m-sl-n-sri-lankan-realignment-elections-08-28-2024/ |access-date=23 September 2024 |website=South Asian Voices |language=en |archive-date=19 September 2024 |archive-url=https://web.archive.org/web/20240919015249/https://southasianvoices.org/pol-m-sl-n-sri-lankan-realignment-elections-08-28-2024/ |url-status=live }}</ref> |
|||
| ⚫ | |||
| ⚫ | |||
* [[சனவரி 19|ஜனவரி 19]] - [[பெப்ரவரி 2|பிப்ரவரி 2]] - [[தென் கொரியா|தென் கொரியாவின்]] [[கங்வொன்|கங்வொனில்]] 2024 குளிர்கால இளையோர் ஒலிம்பிக் விளையாட்டுகள் . |
|||
=== சனவரி === |
|||
* [[பெப்ரவரி 1|பிப்ரவரி 1]] - முதல் சுற்றில் தேர்தல் முடிவு செய்யப்பட்டால் [[பின்லாந்து|பின்லாந்தின்]] புதிய குடியரசுத் தலைவர் பதவியேற்பார். |
|||
* [[சனவரி 1]] |
|||
* [[பெப்ரவரி 4|பிப்ரவரி 4]] - 2024 சால்வடோர் பொதுத் தேர்தல் |
|||
** [[எகிப்து]], [[எத்தியோப்பியா]], [[ஈரான்]], [[ஐக்கிய அரபு அமீரகம்]] ஆகியவை [[பிரிக்ஸ்|பிரிக்சில்]] உறுப்புரிமை பெற்றன.<ref name=":3">{{cite news |date=August 24, 2023 |last=Sharma |first=Shweta |title=Brics countries agree major expansion as 6 countries invited to join |url=https://www.independent.co.uk/news/world/africa/brics-2023-summit-new-members-saudi-uae-iran-b2398553.html |access-date=August 24, 2023 |website=The Independent |language=en |archive-date=August 25, 2023 |archive-url=https://web.archive.org/web/20230825032330/https://www.independent.co.uk/news/world/africa/brics-2023-summit-new-members-saudi-uae-iran-b2398553.html |url-status=live }}</ref> |
|||
* [[பெப்ரவரி 14|பிப்ரவரி 14]] – 2024 இந்தோனேசிய பொதுத் தேர்தல் |
|||
** [[அசர்பைஜான்|அசர்பைசான்]] [[நாகோர்னோ-கராபக் பிரதேசம்|நாகோர்னோ-கராபக்]]கை மீளக் கைப்பற்றியதை அடுத்து [[நகோர்னோ கரபாக் குடியரசு]] கலைக்கப்பட்டது.<ref>{{cite news|last1=Ebel|first1=Francesca|title=Defeated by force, Nagorno-Karabakh government declares it will dissolve|url=https://www.washingtonpost.com/world/2023/09/28/nagorno-karabakh-dissolved-azerbaijan-armenia/|access-date=28 September 2023|newspaper=The Washington Post|date=28 September 2023}}</ref> |
|||
* [[மார்ச்சு 17|மார்ச் 17]] – 2024 உருசிய அரசுத்தலைவர் தேர்தல் |
|||
** 7.5 [[நிலநடுக்க அளவீடு|M<small>ww</small>]] அளவு நிலநடுக்கம் [[யப்பான்|சப்பானின்]] மேற்குக் கரையைத் தாக்கியதில் 504 பேர் உயிரிழந்தனர்.<ref name="ANSS1">{{cite web |title=M 7.5 – 42 km NE of Anamizu, Japan |url=https://earthquake.usgs.gov/earthquakes/eventpage/us6000m0xl/executive |publisher=[[ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை]] |access-date=1 January 2024 |date=1 January 2024 |archive-date=January 1, 2024 |archive-url=https://web.archive.org/web/20240101074051/https://earthquake.usgs.gov/earthquakes/eventpage/us6000m0xl/executive |url-status=live }}</ref> |
|||
* [[சூலை 7|ஜூலை 7]] - மெக்சிகோ அரசுத்தலைவர்க்கான பொதுத் தேர்தல் ; தற்போதைய அரசுத்தலைவர் ஆண்ட்ரேஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர் மறுதேர்தலுக்கு தகுதி பெறமாட்டார். |
|||
* [[சனவரி 14]] |
|||
* [[சூலை 26|ஜூலை 26]] - [[ஆகத்து 11|ஆகஸ்ட் 11]] - [[2024 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்]], [[பாரிஸ்|பாரீஸ்]], [[பிரான்சு|பிரான்சில்]].<ref>{{Cite news|last1=Wharton|first1=David|title=Los Angeles makes deal to host 2028 Summer Olympics|url=http://www.latimes.com/sports/sportsnow/la-sp-2028-olympics-deal-20170731-story.html|newspaper=[[w:en:Los Angeles Times|Los Angeles Times]]|access-date=July 31, 2017}}</ref> |
|||
** [[டென்மார்க்]]கின் [[டென்மார்க்கின் முடியாட்சி|ராணியாக]] [[டென்மார்க்கின் இரண்டாம் மார்கரீத்|இரண்டாம் மார்கிரெத்]] தனது 52-வது ஆண்டு நிறைவில் முறையாகப் பதவி விலகினார், அவரது மூத்த மகன் அவருக்குப் பிறகு [[பத்தாம் பிரெடெரிக்]]காக மன்னராகப் பதவியேற்றார்.<ref>{{Cite news |date=2023-12-31 |title=Queen Margrethe II: Danish monarch announces abdication live on TV |language=en-GB |work=BBC News |url=https://www.bbc.com/news/world-europe-67854395 |access-date=2023-12-31 |archive-date=December 31, 2023 |archive-url=https://web.archive.org/web/20231231173513/https://www.bbc.com/news/world-europe-67854395 |url-status=live }}</ref> |
|||
* [[ஆகத்து 17|ஆகஸ்ட் 17]] - [[இந்தோனேசியா|இந்தோனேசியாவின்]] புதிய தலைநகராக [[ஜகார்த்தா|ஜகார்த்தாவிற்குப்]] பதிலாக நுசன்தாரா மாறும். <ref name="Bloomberg822">{{Cite news|url=https://www.bloomberg.com/news/articles/2022-08-02/indonesia-breaks-ground-on-nusantara-as-jakarta-sinks|title=Indonesia Breaks Ground on Nusantara as Jakarta Sinks|newspaper=Bloomberg|last1=Faris Mokhtar}}</ref> |
|||
* [[சனவரி 19]] – [[சப்பான்]] தனது [[நிலவை ஆய்வு செய்வதற்கான திறன் தரையிறங்கி|சிலிம்]] திட்டத்தின் மூலம் [[நிலா]]வில் மெதுவாகத் தரையிறங்கிய [[நிலாவில் தரையிறக்கம்|5-ஆவது நாடானது]].<ref>{{cite web |title=Japan makes contact with 'Moon Sniper' on lunar surface |url=https://www.bbc.co.uk/news/live/science-environment-68019846 |access-date=19 January 2024 |date=19 January 2024 |work=BBC News |archive-date=January 19, 2024 |archive-url=https://web.archive.org/web/20240119143351/https://www.bbc.co.uk/news/live/science-environment-68019846 |url-status=live }}</ref> |
|||
* [[அக்டோபர் 27]] – 2024 உருகுவை பொதுத் தேர்தல் ; தற்போதைய அரசுத்தலைவர் லூயிஸ் லக்கால் போ மீண்டும் தேர்தலுக்கு தகுதி பெறமாட்டார். |
|||
* [[சனவரி 24]] – 65 உக்ரைனியப் போர்க்கைதிகளுடன் சென்ற [[உருசியா]]வின் ஐ.எல்-76 இராணுவ வானூர்தி கொரச்சான்சுக்கி மாவட்டத்தில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த 74 பேரும் உயிரிழந்தனர்.<ref>{{cite web |title=No survivors on plane Russia says was carrying 65 Ukrainian PoWs |url=https://www.bbc.co.uk/news/live/world-us-canada-68079336 |access-date=24 January 2024 |date=24 January 2024 |work=BBC News |archive-date=January 24, 2024 |archive-url=https://web.archive.org/web/20240124102422/https://www.bbc.co.uk/news/live/world-us-canada-68079336 |url-status=live }}</ref> |
|||
* [[நவம்பர் 5]] – ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல், 2024 ; தற்போதைய குடியரசுத் தலைவர் [[ஜோ பைடன்|ஜோ பிடன்]] மீண்டும் தேர்தலுக்கு தகுதி பெறுவார். |
|||
* [[சனவரி 31]] – [[ஜொகூர் சுல்தான்]] [[ஜொகூர் சுல்தான் இப்ராகிம் இசுகந்தர்|இப்ராகிம் இசுக்காந்தர்]] 17-ஆவது [[மலேசிய அரசர்|மலேசிய மன்னராக]] முடிசூடினார்.<ref>{{cite web|url=https://www.thestar.com.my/news/nation/2024/01/31/sultan-ibrahim-takes-oath-as-17th-yang-di-pertuan-agong|title=Sultan Ibrahim takes oath as 17th Yang di-Pertuan Agong|website=The Star|date=31 January 2024|access-date=7 February 2024|archive-date=January 31, 2024|archive-url=https://web.archive.org/web/20240131114436/https://www.thestar.com.my/news/nation/2024/01/31/sultan-ibrahim-takes-oath-as-17th-yang-di-pertuan-agong|url-status=live}}</ref> |
|||
=== பெப்ரவரி === |
|||
=== திகதிகள் தெரியவில்லை === |
|||
* [[பெப்ரவரி 4]] |
|||
*[[பெப்ரவரி 6]] – [[சிலி]]யின் முன்னாள் தலைவர் [[செபஸ்டியான் பினேரா]] உலங்குவானூர்தி விபத்தில் உயிரிழந்தார்.<ref>{{Cite web |work=BBC |title=Sebastián Piñera: Former president of Chile dies in helicopter crash|first1=Patrick|last1=Jackson|first2=Vanessa|last2=Buschschlüter |url=https://www.bbc.com/news/world-latin-america-68223520 |date=6 February 2024 |access-date=7 February 2024 |archive-date=7 February 2024 |archive-url=https://web.archive.org/web/20240207003816/https://www.bbc.com/news/world-latin-america-68223520 |url-status=live }}</ref> |
|||
* [[பெப்ரவரி 22]] அமெரிக்காவின் நோவா-சி [[நிலாவில் தரையிறக்கம்|நிலாவில் தரையிறங்கிய]] முதலாவது வணிக விண்கலமானது.<ref>{{Cite news |last1=Singh |first1=Maanvi |last2=Belam |first2=Martin |last3=Singh (now) |first3=Maanvi |last4=Belam (earlier) |first4=Martin |date=2024-02-22 |title=Odysseus spacecraft successfully lands on the moon – live updates |url=https://www.theguardian.com/science/live/2024/feb/22/nasa-odysseus-moon-landing-intuitive-machines |access-date=2024-02-22 |work=The Guardian |issn=0261-3077 |archive-date=July 22, 2024 |archive-url=https://web.archive.org/web/20240722192144/https://www.theguardian.com/science/live/2024/feb/22/nasa-odysseus-moon-landing-intuitive-machines |url-status=live }}</ref> |
|||
=== மார்ச் === |
|||
* ஜனவரி - 2024 வங்காளதேசப் பொதுத் தேர்தல் . |
|||
* [[மார்ச்சு 7]] – [[சுவீடன்]] [[வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு|நேட்டோ]] அமைப்பில் 32-ஆவது உறுப்பு நாடாக இணைந்தது.<ref>{{cite web |title=Sweden officially joins NATO |url=https://www.nato.int/cps/en/natohq/news_223446.htm |access-date=7 March 2024 |date=7 March 2024 |work=NATO |archive-date=March 31, 2024 |archive-url=https://web.archive.org/web/20240331212531/https://www.nato.int/cps/en/natohq/news_223446.htm |url-status=live }}</ref> |
|||
* மே – 2024 யூரோவிஷன் பாடல் போட்டி, தளம் தெரியவில்லை. |
|||
* [[மார்ச்சு 13]] – [[செயற்கை நுண்ணறிவு]]க்கான முதலாவது [[செயற்கை நுண்ணறிவுச் சட்டம் (ஐரோப்பிய ஒன்றியம்)|சட்டத்தை]] [[ஐரோப்பிய ஒன்றியம்]] கொண்டு வந்தது.<ref>{{cite web |title=World's first major act to regulate AI passed by European lawmakers |url=https://www.cnbc.com/2024/03/13/european-lawmakers-endorse-worlds-first-major-act-to-regulate-ai.html |access-date=13 March 2024 |date=14 March 2024 |work=CNBC |archive-date=March 13, 2024 |archive-url=https://web.archive.org/web/20240313120308/https://www.cnbc.com/2024/03/13/european-lawmakers-endorse-worlds-first-major-act-to-regulate-ai.html |url-status=live }}</ref> |
|||
* 2024 மே நடுப்பகுதி - 2024 ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தல். |
|||
* [[மார்ச்சு 31]] – [[பல்காரியா]], [[உருமேனியா]] ஆகிய நாடுகள் [[ஷெங்கன் பரப்பு|செங்கன் பகுதியில்]] இணைந்தன.<ref>{{cite web|date=30 March 2024|title=Bulgaria and Romania join the Schengen area|url=https://ec.europa.eu/commission/presscorner/detail/en/ip_24_1722|access-date=30 March 2024|website=European Commission|archive-date=March 30, 2024|archive-url=https://web.archive.org/web/20240330150353/https://ec.europa.eu/commission/presscorner/detail/en/ip_24_1722|url-status=live}}</ref> |
|||
* ஏப்ரல் நடுப்பகுதி முதல் மே நடுப்பகுதி வரை 2024 – [[இந்தியப் பொதுத் தேர்தல், 2024]] . |
|||
* இலையுதிர் காலம் 2024 - 2024 மல்தோவ குடியரசுத் தலைவர்த் தேர்தல் ; தற்போதைய குடியரசுத் தலைவர் மையா சண்டு மீண்டும் தேர்தலுக்கு தகுதி பெறுவார். |
|||
* நவம்பர் – 2024 உருமேனிய குடியரசுத் தலைவர் தேர்தல் ; தற்போதைய குடியரசுத் தலைவர் [[கிளாசு யோகன்னிசு]] மறுதேர்தலுக்கு தகுதி பெறமாட்டார். |
|||
=== ஏப்பிரல் === |
|||
== குறிப்புகள் == |
|||
* [[ஏப்ரல் 30]] – 2030–2035 ஆம் ஆண்டுக்குள் தடையற்ற நிலக்கரி ஆற்றலைப் படிப்படியாக நிறுத்த [[ஜி-7]] நாடுகள் ஒப்புக்கொண்டன.<ref>{{cite news |title=STATEMENT: G7 Leaders Agree to Shut Down Coal Plants |url=https://www.wri.org/news/statement-g7-leaders-agree-shut-down-coal-plants |date=30 April 2024 |access-date=8 May 2024 |work=World Resources Institute |archive-date=May 8, 2024 |archive-url=https://web.archive.org/web/20240508145930/https://www.wri.org/news/statement-g7-leaders-agree-shut-down-coal-plants |url-status=live }}</ref> |
|||
=== மே === |
|||
* [[மே 10]] – [[ஐக்கிய நாடுகள் பொதுச் சபை|ஐநா பொதுச் சபை]] [[பலத்தீன் நாடு|பலத்தீன்]] அரசுக்கு அகர வரிசைப்படி [[ஐக்கிய நாடுகள் சபை உறுப்பு நாடுகள்|உறுப்பு நாடுகளிடையே]] அமரும் உரிமையை வழங்குவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியது.<ref>{{Cite news |date=2024-05-10 |title=UN general assembly calls on Security Council to admit Palestine as member |url=https://www.bbc.com/news/world-middle-east-68983650 |access-date=2024-05-10 |language=en-GB |archive-date=May 10, 2024 |archive-url=https://web.archive.org/web/20240510184728/https://www.bbc.com/news/world-middle-east-68983650 |url-status=live }}</ref> |
|||
* [[மே 19]] – ஈரானிய அரசுத்தலைவர் [[இப்ராகிம் ரையீசி]] [[2024 வார்சகான் உலங்கூர்தி விபத்து|உலங்குவானூர்தி விபத்தில்]] உயிரிழந்தார்.<ref>{{Cite web |date=2024-05-20 |title=Iran's President Ebrahim Raisi killed in helicopter crash - state TV |url=https://www.bbc.co.uk/news/live/world-middle-east-69035051 |access-date=2024-05-20 |website=BBC News |language=en |archive-date=June 11, 2024 |archive-url=https://web.archive.org/web/20240611022712/https://www.bbc.com/news/live/world-middle-east-69035051 |url-status=live }}</ref> |
|||
* [[மே 24]] – [[2024 எங்கா நிலச்சரிவு|பப்புவா நியூ கினி நிலச்சரிவில்]] 160–2,000+ பேர் உயிரிழந்தனர்.<ref>{{cite news|title=Death toll in Papua New Guinea climbs to 2,000|url=https://thestreetjournal.org/death-toll-in-papua-new-guinea-climbs-to-2000/|newspaper=The Street Journal|date=27 May 2024|access-date=27 May 2024|archive-date=May 27, 2024|archive-url=https://web.archive.org/web/20240527144220/https://thestreetjournal.org/death-toll-in-papua-new-guinea-climbs-to-2000/|url-status=live}}</ref> |
|||
* [[மே 28]] – [[எசுப்பானியா]], [[அயர்லாந்து குடியரசு|அயர்லாந்து]], [[நோர்வே]] ஆகியன [[பலத்தீன் நாடு|பலத்தீனத்தை]] அங்கீகரித்தன.<ref>{{cite web|url=https://www.bbc.com/news/articles/cl77drw22qjo|title=Spain, Norway and Ireland recognise Palestinian state|work=BBC|date=28 May 2024|access-date=13 November 2024}}</ref> |
|||
=== சூன் === |
|||
* [[சூன் 1]] – [[2024 இந்தியப் பொதுத் தேர்தல்]]: [[மக்களவை (இந்தியா)|மக்களவை]]யில், [[பாரதிய ஜனதா கட்சி|பாசக]] தனது பெரும்பான்மையை இழந்தது, ஆனாலும் அதன் தேர்தல் கூட்டணி [[தேசிய ஜனநாயகக் கூட்டணி]] பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தது.<ref>{{cite news|url=https://www.nbcnews.com/news/world/india-election-results-narendra-modi-rcna154839|title=India hands PM Modi a surprise setback, with his majority in doubt in the world's largest election|first1=Mithil|last1=Aggarwai|first2=Janis Mackey|last2=Frayer|publisher=NBC News|date=June 4, 2024|access-date=June 4, 2024|archive-date=4 June 2024|archive-url=https://web.archive.org/web/20240604151033/https://www.nbcnews.com/news/world/india-election-results-narendra-modi-rcna154839|url-status=live}}</ref> |
|||
=== சூலை === |
|||
* [[சூலை 22]] – [[எத்தியோப்பியா]]வில் [[2024 கோபா நிலச்சரிவுகள்|நிலச்சரிவில் சிக்கி]] 257 பேர் உயிரிழந்தனர்.<ref>{{cite news|title=Death toll from Ethiopia landslide hits 257, could reach 500: UN|url=https://www.news.com.au/breaking-news/death-toll-from-ethiopia-landslide-hits-257-could-reach-500-un/news-story/7da28aedab9a820da409b94eda3746ae|publisher=news.com.au|date=25 July 2024|access-date=31 July 2024|archive-date=August 5, 2024|archive-url=https://web.archive.org/web/20240805223942/https://www.news.com.au/breaking-news/death-toll-from-ethiopia-landslide-hits-257-could-reach-500-un/news-story/7da28aedab9a820da409b94eda3746ae|url-status=live}}</ref> |
|||
*[[சூலை 30]] – [[2024 வயநாட்டு நிலச்சரிவுகள்]]: [[கேரளம்]], [[வயநாடு மாவட்டம்|வயநாட்டில்]] ஏற்பட்ட நிலச்சரிவில் 334 பேர் உயிரிழந்தனர்.<ref>{{Cite web |title=Wayanad landslides: 133 dead, 481 saved, at least 98 still missing |url=https://www.onmanorama.com/news/kerala/2024/07/30/wayand-landslide-kerala-rain-live.html |access-date=2024-07-30 |website=Onmanorama |quote=Death toll climbs to 334; reports say 281 people missing |archive-date=July 30, 2024 |archive-url=https://web.archive.org/web/20240730073647/https://www.onmanorama.com/news/kerala/2024/07/30/wayand-landslide-kerala-rain-live.html |url-status=live }}</ref> |
|||
* [[சூலை 31]] – [[ஹமாஸ்]] அரசியல் தலைவர் [[இசுமாயில் அனியே]] [[தெகுரான்|தெகுரானில்]] அவரது இல்லத்தில் வைத்து [[இசுமாயில் அனியே படுகொலை|படுகொலை செய்யப்பட்டார்]].<ref>{{Cite web |url=https://www.nytimes.com/live/2024/07/30/world/israel-gaza-war-lebanon-hezbollah |title=Iran Says Haniyeh, a Top Hamas Leader, Was Killed |date=31 July 2024 |last1=Fassihi |first1=Farnaz |last2=Bergman |first2=Ronen |work=[[த நியூயார்க் டைம்ஸ்]] |access-date=31 July 2024 |archive-date=July 30, 2024 |archive-url=https://web.archive.org/web/20240730115237/https://www.nytimes.com/live/2024/07/30/world/israel-gaza-war-lebanon-hezbollah |url-status=live }}</ref> |
|||
=== செப்டம்பர் === |
|||
*[[செப்டம்பர் 21]] – [[இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2024]]: [[அனுர குமார திசாநாயக்க]] [[இலங்கை சனாதிபதி|இலங்கை அரசுத்தலைவராக]]த் தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref>{{Cite web |title=Anura Kumara Dissanayake: Left-leaning leader wins Sri Lanka election |url=https://www.bbc.com/news/articles/clyznjz3d78o |access-date=2024-09-22 |website=www.bbc.com |language=en-GB |archive-date=September 22, 2024 |archive-url=https://web.archive.org/web/20240922170442/https://www.bbc.com/news/articles/clyznjz3d78o |url-status=live }}</ref> |
|||
*[[செப்டம்பர் 27]] – [[இசுரேலிய வான்படை]]யின் தாக்குதலில் [[ஹிஸ்புல்லா]] தலைவர் [[அசன் நசுரல்லா]] கொல்லப்பட்டார்.<ref>{{Cite web |title=Several explosions in Beirut as Israel says it attacked Hezbollah HQ |url=https://www.aljazeera.com/news/2024/9/27/several-explosions-in-beirut-as-israel-says-it-attacked-hezbollah-hq |access-date=2024-09-27 |website=Al Jazeera |language=en |archive-date=September 27, 2024 |archive-url=https://web.archive.org/web/20240927195724/https://www.aljazeera.com/news/2024/9/27/several-explosions-in-beirut-as-israel-says-it-attacked-hezbollah-hq |url-status=live }}</ref> |
|||
=== அக்டோபர் === |
|||
*[[அக்டோபர் 16]] – [[ஹமாஸ்]] தலைவர் [[யகியா சின்வார்]] [[ரஃபா]]வில் இசுரேலியப் படைகளின் தாக்குதலில் கொல்லப்பட்டார்.<ref>{{Cite web |date=17 October 2024 |title=Arab media reports: Hamas leader Yahya Sinwar killed in Gaza - report |url=https://www.jpost.com/breaking-news/article-825018 |website=The Jerusalem Post | JPost.com |access-date=October 17, 2024 |archive-date=October 17, 2024 |archive-url=https://archive.today/20241017172525/https://www.jpost.com/breaking-news/article-825018 |url-status=live }}</ref> |
|||
=== நவம்பர் === |
|||
* [[நவம்பர் 5]] |
|||
** [[2024 ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல்]]: [[டோனால்ட் டிரம்ப்]], இரண்டாவது தடவையாக அரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றார்.<ref>{{Cite news|title=Trump wins the US Presidency|publisher=AP News|date=2024-11-06|url=https://apnews.com/live/trump-harris-election-updates-11-5-2024|access-date=2024-11-06|archive-date=November 8, 2024|archive-url=https://web.archive.org/web/20241108182720/https://apnews.com/live/trump-harris-election-updates-11-5-2024|url-status=live}}</ref> |
|||
* [[நவம்பர் 14]] – [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2024]]: [[இலங்கை சனாதிபதி|அரசுத்தலைவர்]] [[அனுர குமார திசாநாயக்க]]வின் [[தேசிய மக்கள் சக்தி]] [[இலங்கையின் 17-வது நாடாளுமன்றம்|நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு]] பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றது.<ref>{{cite web|url=https://www.reuters.com/world/asia-pacific/sri-lankan-presidents-coalition-set-victory-snap-election-2024-11-15/|title=Sri Lankan president's coalition wins big majority in general election|work=Reuters|date=15 November 2024|access-date=15 November 2024|archive-date=November 21, 2024|archive-url=https://web.archive.org/web/20241121164559/https://www.reuters.com/world/asia-pacific/sri-lankan-presidents-coalition-set-victory-snap-election-2024-11-15/|url-status=live}}</ref> |
|||
=== திசம்பர் === |
|||
* [[திசம்பர் 7]] |
|||
** 2019 தீ விபத்தில் சேதமடைந்த [[நோட்ரே டேம் டி பாரிஸ்|நோட்ரே-டாம் பேராலயம்]] புனரமைக்கப்பட்டு மீண்டும் திறந்து வைக்கப்பட்டது.<ref>{{Cite web |date=2024-12-07 |title=Live updates: Notre Dame bells ring for the first time since fire |url=https://www.nbcnews.com/news/world/live-blog/notre-dame-cathedral-reopening-live-updates-rcna183295 |access-date=2024-12-07 |website=NBC News |language=en}}</ref> |
|||
* [[திசம்பர் 8]] – [[சிரிய உள்நாட்டுப் போர்]]: [[சிரியா]] அரசுத்தலைவர் [[பசார் அல்-அசத்]] பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.<ref>{{Cite news |date=December 7, 2024 |title=Syrian rebels topple President Assad, prime minister calls for free elections |url=https://www.reuters.com/world/middle-east/syria-rebels-celebrate-captured-homs-set-sights-damascus-2024-12-07/ |access-date=December 7, 2024 |work=[[ராய்ட்டர்ஸ்]]}}</ref> |
|||
* [[திசம்பர் 11]] – 2030 உலகக்கிண்ணக் காற்பந்துப் போட்டிகளை [[மொரோக்கோ]], [[போர்த்துகல்]], [[எசுப்பானியா]] ஆகிய நாடுகள் கூட்டாக நடத்தும் என [[பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பு]] அறிவித்தது. [[சவூதி அரேபியா]] 2034 உலகக்கிண்ணப் போட்டிகளை நடத்தும்.<ref>{{Cite news |date=11 December 2024 |title=Fifa confirms Saudi Arabia as 2034 World Cup hosts |url=https://www.bbc.co.uk/sport/football/articles/c1j0p3x0klzo |access-date=11 December 2024 |work=BBC Sport}}</ref> |
|||
* [[திசம்பர் 12]] – [[இந்தியா]]வின் [[சதுரங்க மேதை]] [[குகேஷ் தொம்மராஜு|குகேசு தொம்மராசு]] தனது 18-ஆவது அகவையில் [[உலக சதுரங்க வாகை 2024|2024 உலக சதுரங்க வாகையாளரானார்]].<ref>{{Cite news |last=Graham |first=Bryan Armen |date=2024-12-12 |title=Gukesh Dommaraju becomes youngest world chess champion after horrific Ding Liren blunder |url=https://www.theguardian.com/sport/2024/dec/12/gukesh-dommaraju-india-wins-world-chess-championship-youngest-champion-ding-liren |access-date=2024-12-13 |work=The Guardian |language=en-GB |issn=0261-3077}}</ref> |
|||
* [[திசம்பர் 24]] – [[பார்க்கர் சூரிய ஆய்கலம்]] [[ஞாயிறு (விண்மீன்)|சூரியனுக்கு]] 6.1 மில்லியன் கிமீ தூரத்திற்குச் சென்று சாதனை படைத்தது.<ref>{{Cite web|date=24 December 2024|title=NASA's Parker Solar Probe celebrates Christmas with record-smashing 'kiss' of the Sun|url=https://www.space.com/nasa-parker-solar-probe-christmas-flyby|access-date=24 December 2024|website=Space.com|language=en}}</ref> |
|||
* [[திசம்பர் 25]] – [[அசர்பைசான் ஏர்லைன்சு பறப்பு 8243|அசர்பைசான் ஏர்லைன்சு]] வானூர்தி [[கசக்கஸ்தான்|கசக்கசுத்தானில்]] விபத்துக்குள்ளானதில் 67 பேரில் 29 பேர் உயிர் தப்பினர்.<ref>{{Cite web |title=Azerbaijan Airlines plane crashes in Kazakhstan, many feared dead |url=https://www.reuters.com/world/asia-pacific/passenger-plane-crashes-kazakhstan-emergencies-ministry-says-2024-12-25/|access-date=25 December 2024 |website=Reuters }}</ref><ref>{{Cite web |title=Prosecutor General's Office: According to latest information, 32 people onboard the aircraft are alive and receiving treatment|url=https://en.apa.az/incident/prosecutor-generals-office-according-to-latest-information-32-people-onboard-the-aircraft-are-alive-and-receiving-treatment-456494|access-date=2024-12-25 |website=Apa.az |language=en}}</ref> |
|||
* [[திசம்பர் 29]] – [[தென் கொரியா]]வின் [[சேஜு ஏர் பறப்பு 2216|சேஜு ஏர்]] வானூர்தி விபத்துக்குள்ளானதில் 179 பேர் உயிரிழந்தனர், இருவர் உயிர் தப்பினர்.<ref>{{Cite web |title=Plane skids off runway, crashes in South Korea, killing at least 85 |url=https://www.aljazeera.com/news/2024/12/29/dozens-killed-in-south-koreas-muan-as-plane-veers-off-runway-and-crashes |access-date=2024-12-29 |website=Al Jazeera |language=en}}</ref> |
|||
== நோபல் பரிசுகள் == |
|||
* [[வேதியியலுக்கான நோபல் பரிசு|வேதியியல்]] – [[டேவிட் பேக்கர் (உயிர் வேதியியலாளர்)|டேவிட் பேக்கர்]], [[தெமிசு அசபீசு]], [[ஜான் மை. ஜம்பர்]]<ref>{{Cite web |date=9 October 2024 |title=The Nobel Prize in Chemistry 2024 |url=https://www.nobelprize.org/prizes/chemistry/2024/summary/ |access-date=9 October 2024 |website=[[நோபல் பரிசு]] |archive-date=October 9, 2024 |archive-url=https://web.archive.org/web/20241009100927/https://www.nobelprize.org/prizes/chemistry/2024/summary/ |url-status=live }}</ref> |
|||
* [[பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு|பொருளியல்]] – [[தாரோன் அசெமோகுலு]], [[சைமன் ஜான்சன்]], [[ஜேம்சு ஏ. இராபின்சன்]]<ref>{{Cite web |date=14 October 2024 |title=The Sveriges Riksbank Prize in Economic Sciences in Memory of Alfred Nobel 2024 |url=https://www.nobelprize.org/prizes/economic-sciences/2024/summary/ |access-date=14 October 2024 |website=[[நோபல் பரிசு]] |archive-date=November 9, 2024 |archive-url=https://web.archive.org/web/20241109010050/https://www.nobelprize.org/prizes/economic-sciences/2024/summary/ |url-status=live }}</ref> |
|||
* [[இலக்கியத்திற்கான நோபல் பரிசு|இலக்கியம்]] – [[ஆன் காங்கு]]<ref>{{Cite web |date=10 October 2024 |title=The Nobel Prize in Literature 2024 |url=https://www.nobelprize.org/prizes/literature/2024/summary/ |access-date=10 October 2024 |website=[[நோபல் பரிசு]]}}</ref> |
|||
* [[அமைதிக்கான நோபல் பரிசு|அமைதி]] – [[நிகான் கிதான்கியோ]]<ref>{{Cite web |date=11 October 2024 |title=Nobel Peace Prize 2024 – Nihon Hidankyo |url=https://www.nobelprize.org/nobel-peace-prize-2024-nihon-hidankyo/ |access-date=11 October 2024 |website=[[நோபல் பரிசு]]}}</ref> |
|||
* [[இயற்பியலுக்கான நோபல் பரிசு|இயற்பியல்]] – [[சான் ஆப்பீல்டு]], [[செவ்விரி இண்டன்]]<ref>{{Cite web |date=8 October 2024 |title=The Nobel Prize in Physics 2024 |url=https://www.nobelprize.org/prizes/physics/2024/summary/ |access-date=8 October 2024 |website=[[நோபல் பரிசு]] |archive-date=October 8, 2024 |archive-url=https://web.archive.org/web/20241008150842/https://www.nobelprize.org/prizes/physics/2024/summary/ |url-status=live }}</ref> |
|||
* [[மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு|மருத்துவம்]] – [[விக்டர் அம்புரோசு]], [[கியரி உருவுக்குன்]]<ref>{{Cite web |date=7 October 2024 |title=The Nobel Prize in Physiology or Medicine 2024 |url=https://www.nobelprize.org/prizes/medicine/2024/summary/#:~:text=The%20Nobel%20Prize%20in%20Physiology%20or%20Medicine%202024%20was%20awarded,post%2Dtranscriptional%20gene%20regulation.%22 |access-date=7 October 2024 |website=[[நோபல் பரிசு]] |archive-date=October 7, 2024 |archive-url=https://web.archive.org/web/20241007094023/https://www.nobelprize.org/prizes/medicine/2024/summary/#:~:text=The%20Nobel%20Prize%20in%20Physiology%20or%20Medicine%202024%20was%20awarded,post%2Dtranscriptional%20gene%20regulation.%22 |url-status=live }}</ref> |
|||
== மேற்கோள்கள் == |
|||
{{Reflist}} |
{{Reflist}} |
||
[[பகுப்பு:2024]] |
[[பகுப்பு:2024| ]] |
||
11:26, 10 சனவரி 2025 இல் கடைசித் திருத்தம்
| ஆயிரமாண்டு: | 3-ஆம் ஆயிரமாண்டு |
|---|---|
| நூற்றாண்டுகள்: | |
| பத்தாண்டுகள்: | |
| ஆண்டுகள்: |
| 2024 | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 2024 MMXXIV |
| திருவள்ளுவர் ஆண்டு | 2055 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2777 |
| அர்மீனிய நாட்காட்டி | 1473 ԹՎ ՌՆՀԳ |
| சீன நாட்காட்டி | 4720-4721 |
| எபிரேய நாட்காட்டி | 5783-5784 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
2079-2080 1946-1947 5125-5126 |
| இரானிய நாட்காட்டி | 1402-1403 |
| இசுலாமிய நாட்காட்டி | 1445 – 1446 |
| சப்பானிய நாட்காட்டி | Heisei 36 (平成36年) |
| வட கொரிய நாட்காட்டி | 113 |
| ரூனிக் நாட்காட்டி | 2274 |
| யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 13 நாட்கள் குறைக்கப்பட்டு |
| கொரிய நாட்காட்டி | 4357 |
2024 ஆம் ஆண்டு (MMXXIV) கிரிகோரியின் நாட்காட்டியின் படி திங்கட்கிழமையில் துவங்கிய ஒரு நெட்டாண்டு ஆகும். இது பொ.ஊ. 2024-ஆம் ஆண்டு என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் இது மூன்றாம் ஆயிரவாண்டின் 24-ஆவது ஆண்டும், 21-ஆம் நூற்றாண்டின் 24-ஆவது ஆண்டும், 2020களின் ஐந்தாவது ஆண்டும் ஆகும்.
2024 ஆம் ஆண்டில் உக்ரைன் மீதான உருசியப் படையெடுப்பு, மியான்மர் உள்நாட்டுப் போர், சூடான் உள்நாட்டுப் போர் உள்ளிட்ட பாரிய ஆயுத மோதல்கள் தொடர்ந்தன. நவம்பரில், சிரிய உள்நாட்டுப் போரில் கடுமையான சண்டை மீண்டும் தொடங்கியது, இது பாத்திஸ்ட் சிரியாவை வீழ்த்த வழிவகுத்தது, திசம்பரில் பசார் அல்-அசத் சிரியாவை விட்டு வெளியேறினார்.
காசா மீதான இசுரேலின் போர் பல நாடுகளுக்குள் மோதல்களை ஏற்படுத்தியது, குறிப்பாக அக்டோபரில் லெபனான் இசுரேலால் ஆக்கிரமிக்கப்பட்டது. முந்தைய மாதத்தில், இசுரேல் ஹிஸ்புல்லாவிற்கு எதிரான தாக்குதலை அதிகரித்தது, அதன் தலைமையகத்தின் மீது குண்டுவீச்சு நடத்தி, பொதுச் செயலாளர் அசன் நசுரல்லாவைக் கொன்றது.[1] சூலை மாதம் தெகுரானில் அமாசின் அரசியல் தலைவர் இசுமாயில் அனியே படுகொலை செய்யப்பட்டார். நடந்து வரும் மோதல் போருக்கு எதிராக பரவலான எதிர்ப்புகளைத் தூண்டியது.[2] இந்த ஆண்டு ஹவுத்தி இயக்கத்தின் செயல்பாடு அதிகரித்தது, இது உலகளாவிய கப்பல் போக்குவரத்தை பாதித்த செங்கடலில் நெருக்கடிக்குப் பங்களித்தது.
கிட்டத்தட்ட 80 நாடுகளில் தேசிய பொதுத் தேர்தல்கள் நடைபெற்றன.[3] இலங்கையில், முன்னர் ஒரு சிறிய கட்சியாக இருந்த இடதுசாரி தேசிய மக்கள் சக்திக்கு வாக்காளர்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கினர்.[4][5]
நிகழ்வுகள்
சனவரி
- சனவரி 1
- எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை பிரிக்சில் உறுப்புரிமை பெற்றன.[6]
- அசர்பைசான் நாகோர்னோ-கராபக்கை மீளக் கைப்பற்றியதை அடுத்து நகோர்னோ கரபாக் குடியரசு கலைக்கப்பட்டது.[7]
- 7.5 Mww அளவு நிலநடுக்கம் சப்பானின் மேற்குக் கரையைத் தாக்கியதில் 504 பேர் உயிரிழந்தனர்.[8]
- சனவரி 14
- டென்மார்க்கின் ராணியாக இரண்டாம் மார்கிரெத் தனது 52-வது ஆண்டு நிறைவில் முறையாகப் பதவி விலகினார், அவரது மூத்த மகன் அவருக்குப் பிறகு பத்தாம் பிரெடெரிக்காக மன்னராகப் பதவியேற்றார்.[9]
- சனவரி 19 – சப்பான் தனது சிலிம் திட்டத்தின் மூலம் நிலாவில் மெதுவாகத் தரையிறங்கிய 5-ஆவது நாடானது.[10]
- சனவரி 24 – 65 உக்ரைனியப் போர்க்கைதிகளுடன் சென்ற உருசியாவின் ஐ.எல்-76 இராணுவ வானூர்தி கொரச்சான்சுக்கி மாவட்டத்தில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த 74 பேரும் உயிரிழந்தனர்.[11]
- சனவரி 31 – ஜொகூர் சுல்தான் இப்ராகிம் இசுக்காந்தர் 17-ஆவது மலேசிய மன்னராக முடிசூடினார்.[12]
பெப்ரவரி
- பெப்ரவரி 4
- பெப்ரவரி 6 – சிலியின் முன்னாள் தலைவர் செபஸ்டியான் பினேரா உலங்குவானூர்தி விபத்தில் உயிரிழந்தார்.[13]
- பெப்ரவரி 22 அமெரிக்காவின் நோவா-சி நிலாவில் தரையிறங்கிய முதலாவது வணிக விண்கலமானது.[14]
மார்ச்
- மார்ச்சு 7 – சுவீடன் நேட்டோ அமைப்பில் 32-ஆவது உறுப்பு நாடாக இணைந்தது.[15]
- மார்ச்சு 13 – செயற்கை நுண்ணறிவுக்கான முதலாவது சட்டத்தை ஐரோப்பிய ஒன்றியம் கொண்டு வந்தது.[16]
- மார்ச்சு 31 – பல்காரியா, உருமேனியா ஆகிய நாடுகள் செங்கன் பகுதியில் இணைந்தன.[17]
ஏப்பிரல்
- ஏப்ரல் 30 – 2030–2035 ஆம் ஆண்டுக்குள் தடையற்ற நிலக்கரி ஆற்றலைப் படிப்படியாக நிறுத்த ஜி-7 நாடுகள் ஒப்புக்கொண்டன.[18]
மே
- மே 10 – ஐநா பொதுச் சபை பலத்தீன் அரசுக்கு அகர வரிசைப்படி உறுப்பு நாடுகளிடையே அமரும் உரிமையை வழங்குவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியது.[19]
- மே 19 – ஈரானிய அரசுத்தலைவர் இப்ராகிம் ரையீசி உலங்குவானூர்தி விபத்தில் உயிரிழந்தார்.[20]
- மே 24 – பப்புவா நியூ கினி நிலச்சரிவில் 160–2,000+ பேர் உயிரிழந்தனர்.[21]
- மே 28 – எசுப்பானியா, அயர்லாந்து, நோர்வே ஆகியன பலத்தீனத்தை அங்கீகரித்தன.[22]
சூன்
- சூன் 1 – 2024 இந்தியப் பொதுத் தேர்தல்: மக்களவையில், பாசக தனது பெரும்பான்மையை இழந்தது, ஆனாலும் அதன் தேர்தல் கூட்டணி தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தது.[23]
சூலை
- சூலை 22 – எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் சிக்கி 257 பேர் உயிரிழந்தனர்.[24]
- சூலை 30 – 2024 வயநாட்டு நிலச்சரிவுகள்: கேரளம், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 334 பேர் உயிரிழந்தனர்.[25]
- சூலை 31 – ஹமாஸ் அரசியல் தலைவர் இசுமாயில் அனியே தெகுரானில் அவரது இல்லத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.[26]
செப்டம்பர்
- செப்டம்பர் 21 – இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2024: அனுர குமார திசாநாயக்க இலங்கை அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[27]
- செப்டம்பர் 27 – இசுரேலிய வான்படையின் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் அசன் நசுரல்லா கொல்லப்பட்டார்.[28]
அக்டோபர்
- அக்டோபர் 16 – ஹமாஸ் தலைவர் யகியா சின்வார் ரஃபாவில் இசுரேலியப் படைகளின் தாக்குதலில் கொல்லப்பட்டார்.[29]
நவம்பர்
- நவம்பர் 5
- 2024 ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல்: டோனால்ட் டிரம்ப், இரண்டாவது தடவையாக அரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றார்.[30]
- நவம்பர் 14 – இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2024: அரசுத்தலைவர் அனுர குமார திசாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றது.[31]
திசம்பர்
- திசம்பர் 7
- 2019 தீ விபத்தில் சேதமடைந்த நோட்ரே-டாம் பேராலயம் புனரமைக்கப்பட்டு மீண்டும் திறந்து வைக்கப்பட்டது.[32]
- திசம்பர் 8 – சிரிய உள்நாட்டுப் போர்: சிரியா அரசுத்தலைவர் பசார் அல்-அசத் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.[33]
- திசம்பர் 11 – 2030 உலகக்கிண்ணக் காற்பந்துப் போட்டிகளை மொரோக்கோ, போர்த்துகல், எசுப்பானியா ஆகிய நாடுகள் கூட்டாக நடத்தும் என பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்தது. சவூதி அரேபியா 2034 உலகக்கிண்ணப் போட்டிகளை நடத்தும்.[34]
- திசம்பர் 12 – இந்தியாவின் சதுரங்க மேதை குகேசு தொம்மராசு தனது 18-ஆவது அகவையில் 2024 உலக சதுரங்க வாகையாளரானார்.[35]
- திசம்பர் 24 – பார்க்கர் சூரிய ஆய்கலம் சூரியனுக்கு 6.1 மில்லியன் கிமீ தூரத்திற்குச் சென்று சாதனை படைத்தது.[36]
- திசம்பர் 25 – அசர்பைசான் ஏர்லைன்சு வானூர்தி கசக்கசுத்தானில் விபத்துக்குள்ளானதில் 67 பேரில் 29 பேர் உயிர் தப்பினர்.[37][38]
- திசம்பர் 29 – தென் கொரியாவின் சேஜு ஏர் வானூர்தி விபத்துக்குள்ளானதில் 179 பேர் உயிரிழந்தனர், இருவர் உயிர் தப்பினர்.[39]
நோபல் பரிசுகள்
- வேதியியல் – டேவிட் பேக்கர், தெமிசு அசபீசு, ஜான் மை. ஜம்பர்[40]
- பொருளியல் – தாரோன் அசெமோகுலு, சைமன் ஜான்சன், ஜேம்சு ஏ. இராபின்சன்[41]
- இலக்கியம் – ஆன் காங்கு[42]
- அமைதி – நிகான் கிதான்கியோ[43]
- இயற்பியல் – சான் ஆப்பீல்டு, செவ்விரி இண்டன்[44]
- மருத்துவம் – விக்டர் அம்புரோசு, கியரி உருவுக்குன்[45]
மேற்கோள்கள்
- ↑ "Lebanon sees deadliest day of conflict since 2006 as Israeli strikes kill more than 270". AP News (in ஆங்கிலம்). 2024-09-23. Archived from the original on September 24, 2024. Retrieved 2024-09-23.
- ↑ "A look at the protests of the war in Gaza that have emerged at US colleges". AP News (in ஆங்கிலம்). 2024-04-24. Archived from the original on April 25, 2024. Retrieved 2024-08-12.
- ↑ "2024 is the biggest election year in history". The Economist. November 13, 2023 இம் மூலத்தில் இருந்து January 3, 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240103220923/https://www.economist.com/interactive/the-world-ahead/2023/11/13/2024-is-the-biggest-election-year-in-history.
- ↑ "Sri Lanka: Left-leaning leader's coalition secures landslide victory". www.bbc.com (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Retrieved 15 November 2024.
- ↑ DeVotta, Neil (28 August 2024). "Sri Lanka's Potential Political Realignment". South Asian Voices (in ஆங்கிலம்). Archived from the original on 19 September 2024. Retrieved 23 September 2024.
- ↑ Sharma, Shweta (August 24, 2023). "Brics countries agree major expansion as 6 countries invited to join" (in en) இம் மூலத்தில் இருந்து August 25, 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230825032330/https://www.independent.co.uk/news/world/africa/brics-2023-summit-new-members-saudi-uae-iran-b2398553.html.
- ↑ Ebel, Francesca (28 September 2023). "Defeated by force, Nagorno-Karabakh government declares it will dissolve". The Washington Post. https://www.washingtonpost.com/world/2023/09/28/nagorno-karabakh-dissolved-azerbaijan-armenia/.
- ↑ "M 7.5 – 42 km NE of Anamizu, Japan". ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை. 1 January 2024. Archived from the original on January 1, 2024. Retrieved 1 January 2024.
- ↑ "Queen Margrethe II: Danish monarch announces abdication live on TV" (in en-GB). BBC News. 2023-12-31 இம் மூலத்தில் இருந்து December 31, 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231231173513/https://www.bbc.com/news/world-europe-67854395.
- ↑ "Japan makes contact with 'Moon Sniper' on lunar surface". BBC News. 19 January 2024. Archived from the original on January 19, 2024. Retrieved 19 January 2024.
- ↑ "No survivors on plane Russia says was carrying 65 Ukrainian PoWs". BBC News. 24 January 2024. Archived from the original on January 24, 2024. Retrieved 24 January 2024.
- ↑ "Sultan Ibrahim takes oath as 17th Yang di-Pertuan Agong". The Star. 31 January 2024. Archived from the original on January 31, 2024. Retrieved 7 February 2024.
- ↑ Jackson, Patrick; Buschschlüter, Vanessa (6 February 2024). "Sebastián Piñera: Former president of Chile dies in helicopter crash". BBC. Archived from the original on 7 February 2024. Retrieved 7 February 2024.
- ↑ Singh, Maanvi; Belam, Martin; Singh (now), Maanvi; Belam (earlier), Martin (2024-02-22). "Odysseus spacecraft successfully lands on the moon – live updates". The Guardian இம் மூலத்தில் இருந்து July 22, 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240722192144/https://www.theguardian.com/science/live/2024/feb/22/nasa-odysseus-moon-landing-intuitive-machines.
- ↑ "Sweden officially joins NATO". NATO. 7 March 2024. Archived from the original on March 31, 2024. Retrieved 7 March 2024.
- ↑ "World's first major act to regulate AI passed by European lawmakers". CNBC. 14 March 2024. Archived from the original on March 13, 2024. Retrieved 13 March 2024.
- ↑ "Bulgaria and Romania join the Schengen area". European Commission. 30 March 2024. Archived from the original on March 30, 2024. Retrieved 30 March 2024.
- ↑ "STATEMENT: G7 Leaders Agree to Shut Down Coal Plants". World Resources Institute. 30 April 2024 இம் மூலத்தில் இருந்து May 8, 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240508145930/https://www.wri.org/news/statement-g7-leaders-agree-shut-down-coal-plants.
- ↑ "UN general assembly calls on Security Council to admit Palestine as member" (in en-GB). 2024-05-10 இம் மூலத்தில் இருந்து May 10, 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240510184728/https://www.bbc.com/news/world-middle-east-68983650.
- ↑ "Iran's President Ebrahim Raisi killed in helicopter crash - state TV". BBC News (in ஆங்கிலம்). 2024-05-20. Archived from the original on June 11, 2024. Retrieved 2024-05-20.
- ↑ "Death toll in Papua New Guinea climbs to 2,000". The Street Journal. 27 May 2024 இம் மூலத்தில் இருந்து May 27, 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240527144220/https://thestreetjournal.org/death-toll-in-papua-new-guinea-climbs-to-2000/.
- ↑ "Spain, Norway and Ireland recognise Palestinian state". BBC. 28 May 2024. Retrieved 13 November 2024.
- ↑ Aggarwai, Mithil; Frayer, Janis Mackey (June 4, 2024). "India hands PM Modi a surprise setback, with his majority in doubt in the world's largest election". NBC News இம் மூலத்தில் இருந்து 4 June 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240604151033/https://www.nbcnews.com/news/world/india-election-results-narendra-modi-rcna154839.
- ↑ "Death toll from Ethiopia landslide hits 257, could reach 500: UN". news.com.au. 25 July 2024 இம் மூலத்தில் இருந்து August 5, 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240805223942/https://www.news.com.au/breaking-news/death-toll-from-ethiopia-landslide-hits-257-could-reach-500-un/news-story/7da28aedab9a820da409b94eda3746ae.
- ↑ "Wayanad landslides: 133 dead, 481 saved, at least 98 still missing". Onmanorama. Archived from the original on July 30, 2024. Retrieved 2024-07-30.
Death toll climbs to 334; reports say 281 people missing
- ↑ Fassihi, Farnaz; Bergman, Ronen (31 July 2024). "Iran Says Haniyeh, a Top Hamas Leader, Was Killed". த நியூயார்க் டைம்ஸ். Archived from the original on July 30, 2024. Retrieved 31 July 2024.
- ↑ "Anura Kumara Dissanayake: Left-leaning leader wins Sri Lanka election". www.bbc.com (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Archived from the original on September 22, 2024. Retrieved 2024-09-22.
- ↑ "Several explosions in Beirut as Israel says it attacked Hezbollah HQ". Al Jazeera (in ஆங்கிலம்). Archived from the original on September 27, 2024. Retrieved 2024-09-27.
- ↑ "Arab media reports: Hamas leader Yahya Sinwar killed in Gaza - report". The Jerusalem Post | JPost.com. 17 October 2024. Archived from the original on October 17, 2024. Retrieved October 17, 2024.
- ↑ "Trump wins the US Presidency". AP News. 2024-11-06 இம் மூலத்தில் இருந்து November 8, 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20241108182720/https://apnews.com/live/trump-harris-election-updates-11-5-2024.
- ↑ "Sri Lankan president's coalition wins big majority in general election". Reuters. 15 November 2024. Archived from the original on November 21, 2024. Retrieved 15 November 2024.
- ↑ "Live updates: Notre Dame bells ring for the first time since fire". NBC News (in ஆங்கிலம்). 2024-12-07. Retrieved 2024-12-07.
- ↑ "Syrian rebels topple President Assad, prime minister calls for free elections". ராய்ட்டர்ஸ். December 7, 2024. https://www.reuters.com/world/middle-east/syria-rebels-celebrate-captured-homs-set-sights-damascus-2024-12-07/.
- ↑ "Fifa confirms Saudi Arabia as 2034 World Cup hosts". BBC Sport. 11 December 2024. https://www.bbc.co.uk/sport/football/articles/c1j0p3x0klzo.
- ↑ Graham, Bryan Armen (2024-12-12). "Gukesh Dommaraju becomes youngest world chess champion after horrific Ding Liren blunder" (in en-GB). The Guardian. https://www.theguardian.com/sport/2024/dec/12/gukesh-dommaraju-india-wins-world-chess-championship-youngest-champion-ding-liren.
- ↑ "NASA's Parker Solar Probe celebrates Christmas with record-smashing 'kiss' of the Sun". Space.com (in ஆங்கிலம்). 24 December 2024. Retrieved 24 December 2024.
- ↑ "Azerbaijan Airlines plane crashes in Kazakhstan, many feared dead". Reuters. Retrieved 25 December 2024.
- ↑ "Prosecutor General's Office: According to latest information, 32 people onboard the aircraft are alive and receiving treatment". Apa.az (in ஆங்கிலம்). Retrieved 2024-12-25.
- ↑ "Plane skids off runway, crashes in South Korea, killing at least 85". Al Jazeera (in ஆங்கிலம்). Retrieved 2024-12-29.
- ↑ "The Nobel Prize in Chemistry 2024". நோபல் பரிசு. 9 October 2024. Archived from the original on October 9, 2024. Retrieved 9 October 2024.
- ↑ "The Sveriges Riksbank Prize in Economic Sciences in Memory of Alfred Nobel 2024". நோபல் பரிசு. 14 October 2024. Archived from the original on November 9, 2024. Retrieved 14 October 2024.
- ↑ "The Nobel Prize in Literature 2024". நோபல் பரிசு. 10 October 2024. Retrieved 10 October 2024.
- ↑ "Nobel Peace Prize 2024 – Nihon Hidankyo". நோபல் பரிசு. 11 October 2024. Retrieved 11 October 2024.
- ↑ "The Nobel Prize in Physics 2024". நோபல் பரிசு. 8 October 2024. Archived from the original on October 8, 2024. Retrieved 8 October 2024.
- ↑ "The Nobel Prize in Physiology or Medicine 2024". நோபல் பரிசு. 7 October 2024. Archived from the original on October 7, 2024. Retrieved 7 October 2024.