தேனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Theni.M.Subramani
சிNo edit summary
imported>ElangoRamanujam
 
(58 பயனர்களால் செய்யப்பட்ட 164 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
{{dablink|இதேஇக்கட்டுரை '''தேனி''' எனும் ஊரைப் பற்றிய தகவல்களைக் கொண்டது. '''தேனீ''' எனும் பெயரில் உள்ள [[பூச்சி]] இனம் பற்றிய தகவலுக்கு [[தேனீ]] எனும் கட்டுரையைப் பார்க்க வேண்டும்.}}
{{Infobox Indian Jurisdiction
|நகரத்தின் பெயர் = தேனி
|type = hq
|latd = 10.009
|longd = 77.47
|locator_position =
|state_name = Tamil Nadu
|மாவட்டம் = தேனி[[Theni district|Theni]]
|பரப்பளவு = 2889
|area_telephone = 04546
|altitude = 100
|climate = Aw
|precip = 658
|temp_summer = 39.5
|temp_winter = 25.8
|distance_1 = 498
|direction_1 = southwest
|destination_1 = Chennai
|distance_2 = 76
|direction_2 = west
|mode_2 = [[Indian highways|highway]]
|destination_2 = Madurai
|leader_title = நகர்மன்றத் தலைவர்
|leader_name = எஸ்.பழனிச்சாமி
|மக்கள் தொகை = 1034724
|population_as_of = 2001
|postal_code = 625531
|vehicle_code_range =TN 60
|website = http://municipality.tn.gov.in/theni/
}}
 
{{Infobox settlement
[[தேனி மாவட்டம்|தேனி மாவட்டத்தின்]] தலைநகராக '''தேனி''' இருக்கிறது. இது உள்ளாட்சி அமைப்பில் '''தேனி-அல்லிநகரம்''' ([[ஆங்கிலம்]]:Theni-Allinagaram) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தேனி மாவட்டம்|தேனி]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும்.
| name = தேனி அல்லிநகரம்
| native_name =
| native_name_lang =
| other_name =
| settlement_type = [[சிறப்பு நிலை நகராட்சிகள்|சிறப்பு நிலை நகராட்சி]]
| image_skyline = Meghamalai Falls, Theni District.jpg
| image_alt =
| image_caption = மேகமலை அருவி
| nickname =
| pushpin_map = India Tamil Nadu#India
| pushpin_label_position = left
| pushpin_map_alt =
| pushpin_map_caption = இந்திய வரைபடத்தில் உள்ள இடம்.
| coordinates = {{coord|10|00|43|N|77|28|43|E|display=inline,title}}
| subdivision_type = நாடு
| subdivision_name = {{flag|India}}
| subdivision_type1 = [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலம்]]
| subdivision_type2 = [[மாவட்டம் (இந்தியா)|மாவட்டம்]]
| subdivision_name1 = [[தமிழ்நாடு]]
| subdivision_name2 = [[தேனி மாவட்டம்|தேனி]]
| established_title = <!-- Established -->
| established_date =
| founder =
| named_for =
| government_type = சிறப்பு நிலை நகராட்சி
| governing_body = தேனி நகராட்சி
| parts_type = பகுதி
| parts = [[பாண்டியர்|பாண்டிய நாடு]]
| leader_title1 = [[மக்களவை (இந்தியா)|மக்களவை உறுப்பினர்]]
| leader_name1 = [[தங்க தமிழ்ச்செல்வன்]]
| leader_title2 = [[தமிழ்நாடு சட்டப் பேரவை|சட்டமன்ற உறுப்பினர்]]
| leader_name2 = [[ஓ. பன்னீர்செல்வம்]]
| leader_title3 = மாவட்ட ஆட்சியர்
| leader_name3 = ரஞ்ஜீத் சிங், [[இந்திய ஆட்சிப் பணி|இ.ஆ.ப.]]
| leader_title4 = நகராட்சித் தலைவர்
| leader_name4 =
| unit_pref = Metric
| area_footnotes =
| area_total_km2 =
| area_rank =
| elevation_footnotes =
| elevation_m =
| population_total = 94453
| population_as_of = 2011
| population_footnotes =
| population_density_km2 = auto
| population_urban = 202,100
| population_rank =
| population_demonym =
| demographics_type1 = மொழிகள்
| demographics1_title1 = அலுவல்மொழி
| timezone1 = [[இந்திய சீர் நேரம்|இசீநே]]
| utc_offset1 = +5:30
| postal_code_type = [[அஞ்சல் குறியீட்டு எண்|அஞ்சல் குறியீடு]]
| postal_code = 625 x00
| area_code = 04546
| area_code_type = [[இந்தியாவில் தொலைபேசி எண்கள்|தொலைபேசி குறியீடு]]
| registration_plate = TN-60
| demographics1_info1 = [[தமிழ் மொழி|தமிழ்]]
| blank1_name_sec1 = [[சென்னை]]யிலிருந்து தொலைவு
| blank1_info_sec1 = 506 கி.மீ. (314 மைல்)
| blank2_name_sec1 = [[மதுரை]]யிலிருந்து தொலைவு
| blank2_info_sec1 = 77 கி.மீ. (48 மைல்)
| blank3_name_sec1 = [[திருச்சி]]யிலிருந்து தொலைவு
| blank3_info_sec1 = 182 கி.மீ. (113 மைல்)
| blank4_name_sec1 = [[விருதுநகர்|விருதுநகரிலிருந்து]] தொலைவு
| blank4_info_sec1 = 100 கி.மீ. (62 மைல்)
| website = [https://theni.nic.in/ta/ theni]
| footnotes =
}}
 
'''தேனி''' (''Theni'') அல்லது '''தேனி அல்லிநகரம்''' (''Theni Allinagaram'') என்பது [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தேனி மாவட்டம்|தேனி]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[சிறப்பு நிலை நகராட்சி]] ஆகும். தேனி நகரம் முந்தைய [[மதுரை மாவட்டம் (சென்னை மாகாணம்)|மதுரை மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது.
==தேனி- அல்லிநகரம் நகராட்சி==
 
== தேனி - அல்லிநகரம் நகராட்சி ==
[[மதுரை]]யிலிருந்து 76 கிமீ தொலைவில் உள்ளது தேனி. இந்நகரம் இந்த ஊர் தேனி, அல்லிநகரம், பொம்மைய கவுண்டன் பட்டி, கருவேல் நாயக்கன்பட்டி எனும் ஊர்களை உள்ளடக்கியிருக்கிறது. தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறையில் இந்த ஊர்களின் வருவாய் கிராமம் அல்லிநகரம் எனும் பெயரில் இருந்ததால் இந்நகர் உள்ளாட்சி அமைப்பில் '''தேனி-அல்லிநகரம் நகராட்சி''' என்கிற பெயரில் [[1964]] ஆம் ஆண்டில் மூன்றாம் நிலை நகராட்சியாக உருவாக்கப்பட்டது. இந்நகராட்சி தமிழ்நாடு அரசு ஆணை(G.O. No. 194, date: 10.02.1972)மூலம் இரண்டாம் நிலை நகராட்சியாக மாற்றப்பட்டது. அதன் பிறகு தமிழ்நாடு அரசு ஆணை(G.O. No. 851, date: 09.05.1983) மூலம் முதல் நிலை நகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டது. தற்போது இந்நகராட்சி தேர்வுநிலை நகராட்சியாக முன்னேற்றமடைந்துள்ளது.
இந்நகரமானது மாநிலத்தின் தலைநகரான [[சென்னை]]யிலிருந்து 506 கி.மீ. தொலைவிலும், [[மதுரை]]யிலிருந்து 77 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்நகரம் தேனி, அல்லி நகரம், பொம்மைய கவுண்டன் பட்டி, கருவேல் நாயக்கன் பட்டி எனும் ஊர்களை உள்ளடக்கியிருக்கிறது. தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறையில், இந்த ஊர்களின் வருவாய் கிராமம் அல்லி நகரம் எனும் பெயரில் இருந்ததால் இந்நகர் உள்ளாட்சி அமைப்பில் '''தேனி-அல்லி நகரம் நகராட்சி''' என்கிற பெயரில் [[1964]] ஆம் ஆண்டில் மூன்றாம் நிலை நகராட்சியாக உருவாக்கப்பட்டது. இந்நகராட்சி தமிழ்நாடு அரசு ஆணை (G.O. No. 194, date: 10. பெப்ரவரி 1972) மூலம் இரண்டாம் நிலை நகராட்சியாக மாற்றப்பட்டது. அதன் பிறகு தமிழ் நாடு அரசு ஆணை (G.O. No. 851, date: 9. மே 1983) மூலம் முதல் நிலை நகராட்சியாகத் தரமுயர்த்தப்பட்டது. தற்போது [[2023]] இந்நகராட்சி சிறப்புநிலை நகராட்சியாக முன்னேற்றமடைந்துள்ளது.
 
== மக்கள் வகைப்பாடு ==
{{bar box|title=மதவாரியான கணக்கீடு|titlebar=#ddd|left1=மதம் |right1=சதவீதம்(%)|float=left|bars={{bar percent|[[இந்து|இந்துக்கள்]]|Orange|95.04}}{{bar percent|[[முஸ்லிம்|முஸ்லிம்கள்]]|Green|3.18}}{{bar percent|[[கிறிஸ்தவம்|கிறிஸ்தவர்கள்]]|purple|1.63}}{{bar percent|[[சீக்கியம்|சீக்கியர்கள்]]|yellow|0.02}}{{bar percent|[[பௌத்தம்|பௌத்தர்கள்]]|Gold|0.01}}{{bar percent|மற்றவை|grey|0.12}}{{bar percent|[[சமயமின்மை|சமயமில்லாதவர்கள்]]|violet|0.01}}}}
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 85,424 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். தேனி அல்லிநகரம் மக்களின் சராசரி கல்வியறிவு 74% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 67% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. தேனி அல்லிநகரம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி தேனியின் மொத்த மக்கள் தொகை 94,453 ஆகும். இவர்களில் 47,244 ஆண்கள். 47,209 பெண்கள் ஆவார்கள். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 999 பெண்கள், இது தேசிய சராசரியான 929-யை விட, மாநில சராசரியான 996-யை விட அதிகம் ஆகும். மொத்த மக்கள் தொகையில் 9,138 பேர் ஆறு வயதிற்கும் கீழானவர்கள். நகரின் சராசரி கல்வியறிவு தேசிய சராசரியான 72.99% ஐ ஒப்பிடும் போது, அதை விட அதிகமாக 85.86% உள்ளது. இதில் ஆண்களில் கல்வியறிவு பெற்றோர் 90.85% ஆகவும், பெண்களில் கல்வியறிவு பெற்றோர் 80.90% ஆகவுமாக உள்ளனர். தேனி நகரில் 25,371 வீடுகள் உள்ளன. தேனியின் புறநகர் பகுதிகளான பழனிசெட்டிபட்டி, பூதிபுரம், அரண்மனைப்புதூர், முல்லைநகர், அன்னஞ்சி, வடபுதுப்பட்டி போன்றவைகளை சேர்த்தால் மக்கள் தொகை 2 லட்சத்தை தாண்டும்.<ref name="Theni Metro Population">{{cite web|url=https://www.researchgate.net/publication/335159793|title=Village Clusters : Case study from Theni District of Tamil Nadu|website=Research Gate}}</ref>
==உள்ளாட்சிப் பிரதிநிதிகள்==
 
2011 ஆம் ஆண்டின் மதவாரியான கணக்கெடுப்பின் படி இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். மொத்த மக்கள்தொகையில் [[இந்து]]க்கள்95.04% ஆக இருக்கின்றனர். அதையடுத்து [[முஸ்லிம்]]கள் 3.18%, [[கிறிஸ்தவர்]]கள் 1.63%, [[சீக்கியம்|சீக்கியர்கள்]] 0.02%, [[பௌத்தம்|பௌத்தர்கள்]] 0.01%, மற்றவர்கள் 0.01%, மதம் குறிப்பிடாதவர் 0.12% ஆகவும் உள்ளனர்.<ref name="Theni Allinagaram Population Census 2011">http://www.census2011.co.in/data/town/803769-theni-allinagaram-tamil-nadu.html</ref>
தேனி- அல்லிநகரம் நகராட்சி 33 வார்டுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த நகராட்சியின் தலைவர் பதவி தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது இந்நகராட்சியின் தலைவராக எஸ்.பழனிச்சாமி என்பவரும், துணைத் தலைவராக ஏ.எம்.இலங்கேஸ்வரன் என்பவரும் தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றனர்.
 
== கலாச்சாரம் ==
==பேருந்து நிலையம்==
தேனி மாவட்டம் தமிழ்நாட்டின் தென்பகுதியில் [[மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்|மேற்கு தொடர்ச்சிமலைகள்]] சூழ அமைந்த இயற்கை எழில்மிகு மாவட்டம் ஆகும்.
இது [[தாவரங்கள்]] மற்றும் [[விலங்கு|விலங்கினங்களால்]] நிறைந்துள்ளது. [[வைகை அணை]], [[சோத்துப்பாறை அணை]], மஞ்சளாறு அணை, மேகமலை அணை உள்ளிட்ட ஆறுகளில் பல அணைகள் கட்டப்பட்டுள்ளன. இங்கு [[சுருளி அருவி|சுருலி நீர்வீழ்ச்சி]], [[கும்பக்கரை அருவி|கும்பக்கரை நீர்வீழ்ச்சி]] மற்றும் [[மேகமலை|மேகமலை நீர்வீழ்ச்சி]] என பல பிரபலமான நீர்வீழ்ச்சிகள் உள்ளன. இது [[கொடைக்கானல்]], [[தேக்கடி]], [[மேகமலை]], [[மூணார்]], [[கும்பக்கரை அருவி|கும்பக்கரை]], சோத்துப்பாறை மற்றும் [[வைகை அணை]] போன்ற பல சுற்றுலா தலங்களால் சூழப்பட்டுள்ளது. தேனியின் அழகிய சூழல் என்பதால், இது [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ் திரையுலகின்]] மிகவும் விரும்பப்படும் படப்பிடிப்பு இடங்களில் ஒன்றாகும். தேக்கடி வனவிலங்கு சரணாலயமானது, [[கேரளா]]விற்கும், [[தமிழ்நாடு|தமிழ்நாட்டிற்கும்]] எல்லையில் அமைந்துள்ளது.
 
வீரபாண்டி திருவிழா, தேனியில் வீரப்ப அய்யனார் கோயில் திருவிழா, தேவதானபட்டியில் காமாட்சி அம்மன் கோயில் திருவிழா மற்றும் குச்சனூரில் உள்ள சனீஸ்வரன் கோயில் திருவிழா ஆகியவை இம்மாவட்டத்தில் கொண்டாடப்படும், முக்கிய திருவிழாக்கள் ஆகும்.
தேனியின் மையப்பகுதியில் தேனி - அல்லிநகரம் நகராட்சிக்குச் சொந்தமான [[காமராசர்]] [[பேருந்து நிலையம்]] அமைந்துள்ளது. இப்பேருந்து நிலையத்திலிருந்து தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கு குறிப்பிட்ட நேரங்களிலும், [[மதுரை]], [[திண்டுக்கல்]], [[கம்பம்]], [[போடிநாயக்கனூர்]] ஆகிய ஊர்களுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனப் பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்படுகின்றன.
 
== உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ==
==தொடர்வண்டி நிலையம்==
தேனி - அல்லி நகரம் நகராட்சி 33 நிருவாகப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த நகராட்சியின் தலைவர் பதவிக்கு [[தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2011|2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில்]] இந்நகராட்சியின் நகரமன்றத் தலைவராக எஸ். முருகேசன் என்பவரும், 33 நிருவாகப் பிரிவுகளுக்கும், உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு செயற்பட்டு வருகிறார்.{{cn}}
 
== இலக்கியத் தலைநகரம் ==
[[மதுரை]]யிலிருந்து [[போடிநாயக்கனூர்]] செல்லும் தொடர்வண்டிப் பாதையில் தேனி தொடர் வண்டி நிலையம் அமைந்துள்ளது. இந்தத் தொடர் வண்டி நிலையத்திற்கு மதுரையிலிருந்து போடிநாயக்கனூர் செல்லும் பயணிகள் தொடர்வண்டி காலையிலும், இந்தப் பயணிகள் தொடர்வண்டி மாலையில் போடிநாயக்கனூரிலிருந்து மதுரைக்குத் திரும்பிச் செல்லும் போதும் நின்று செல்கிறது. இந்தத் தொடர்வண்டி நிலையம் தவிர தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நிறுத்தப் பகுதியிலும் இந்தத் தொடர்வண்டி நிறுத்தப்படுகிறது. இந்தத் தொடர்வண்டி வாரவிடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படுவதில்லை.
ஒரு இலக்கியவாதியாக தமிழ்நாட்டில் உங்களைப் பெரிதும் கவர்ந்த ஊர்? என்கிற கேள்விக்கு கவிஞர் ஜெயபாஸ்கரன், “எழுத்தாளர்கள், கவிஞர்கள், விமர்சகர்கள் என்று எந்தப் பக்கம் திரும்பினாலும் தேனி மண் இலக்கியத்தால் மணக்கும். தேனியை தமிழ்நாட்டின் "இலக்கியத் தலைநகரம்' என்று ஒரு நேர்காணலில் பதில் அளித்திருக்கிறார்.
 
== போக்குவரத்து ==
==மேல்நிலைப் பள்ளிகள்==
=== பேருந்து போக்குவரத்து ===
தேனியின் மையப்பகுதியில் தேனி - அல்லிநகரம் நகராட்சிக்குச் சொந்தமான காமராசர் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இப்பேருந்து நிலையத்திலிருந்து, தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கு குறிப்பிட்ட நேரங்களிலும், [[மதுரை]], [[திண்டுக்கல்]], [[திருச்சிராப்பள்ளி]], [[கம்பம்]], [[போடிநாயக்கனூர்]], [[கோட்டயம்]] ஆகிய ஊர்களுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனப் பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துநிலையத்திற்கு அதிகமான பேருந்துகள் வந்து செல்வதால் இடநெருக்கடி ஏற்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதனால் புதிய பேருந்து நிலையம் ஒன்று அமைக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்து, தேனி புறவழிச்சாலையில் கட்டி முடிக்கப்பட்டது. 2014ம் வருடத்திலிருந்து இப்புதிய பேருந்து நிலையம், 'கர்னல் பென்னிகுயிக் பேருந்து நிலையம்' என்ற பெயரில் இயங்கி வருகிறது.
 
=== தொடருந்து போக்குவரத்து ===
தேனி-அல்லிநகரம் நகராட்சியில் கீழ்காணும் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன.
[[படிமம்:Theni rail station.jpg|thumb|right|400pxl|தேனி தொடருந்து நிலைய முன்பகுதி]]
 
[[மதுரை]]யிலிருந்து .- [[போடிநாயக்கனூர்]] செல்லும் தொடருந்துப் பாதையில் தேனி தொடர்வண்டி நிலையம் அமைந்துள்ளது. இந்தத் தொடருந்து நிலையத்திற்கு மதுரையிலிருந்து போடிநாயக்கனூர் செல்லும் பயணிகள் தொடருந்து காலையிலும், இந்தப் பயணிகள் தொடருந்து மாலையில் போடிநாயக்கனூரிலிருந்து மதுரைக்குத் திரும்பிச் செல்லும் போதும் நின்று செல்கிறது. இந்தத் தொடருந்து நிலையம் தவிர தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நிறுத்தப் பகுதியிலும், இந்தத் தொடருந்து நிறுத்தப்படுகிறது. இந்தத் தொடருந்து வாரவிடுமுறை நாளான, ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படுவதில்லை.
#அரசு மேல்நிலைப் பள்ளி, அல்லிநகரம்.
#நாடார் சரசுவதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தேனி.
#நாடார் சரசுவதி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தேனி.
#மேரி மாதா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, தேனி.
 
=== வானூர்தி நிலையம் ===
==உயர்நிலைப் பள்ளிகள்==
இங்கிருந்து 77 கி.மீ தொலைவிலுள்ள [[மதுரை பன்னாட்டு வானூர்தி நிலையம்|மதுரை வானூர்தி நிலையம்]], அருகிலுள்ள வானூர்தி நிலையம் ஆகும்.
 
== கல்வி நிலையங்கள் ==
=== மேல்நிலைப் பள்ளிகள் ===
தேனி-அல்லிநகரம் நகராட்சியில், கீழ்காணும் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன.
 
# அரசு மேல்நிலைப் பள்ளி, அல்லிநகரம்.
# நாடார் சரசுவதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தேனி.
# நாடார் சரசுவதி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தேனி.
# மேரி மாதா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, தேனி.
# தேனி கம்மவார் சங்க மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, தேனி.
# தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, தேனி.
 
=== உயர்நிலைப் பள்ளிகள் ===
தேனி-அல்லிநகரம் நகராட்சியில் கீழ்காணும் உயர்நிலைப் பள்ளிகள் உள்ளன.
 
# என்.ஏ.கொண்டுராசா நினைவு உயர்நிலைப் பள்ளி, தேனி.
# ஆர்.சி. உயர்நிலைப் பள்ளி, தேனி.
# பத்மநாபா உயர்நிலைப் பள்ளி, தேனி.
# பாக்யா மெட்ரிக் பள்ளி, அல்லிநகரம்.
 
=== தொழிற்பயிற்சி நிலையம் ===
# அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்
 
== வழிபாட்டு தலங்கள் ==
#அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்
=== கோயில்கள் ===
 
==கோயில்கள்==
இங்கு இந்து சமயம் சார்ந்தவர்கள் வழிபாட்டிற்காகப் பல கோயில்கள் இருப்பினும் கீழ்காணும் கோயில்கள் சிறப்புடன் விளங்குகின்றன.
* [[அல்லிநகரம் வீரப்ப அய்யனார் கோயில், தேனி|வீரப்ப அய்யனார் கோயில்]]
* பெத்தாட்சி விநாயகர் கோயில்
* கணேச கந்த பெருமாள் கோயில்
வரி 81 ⟶ 140:
* வரசித்தி விநாயகர் கோயில்
* இரட்டை விநாயகர் கோயில்
* மாரியம்மன்தர்மாபுரி ஸ்ரீ காளியம்மன் கோயில்
* வீரபாண்டி ஸ்ரீ கௌமாரி அம்மன் கோவில்
 
==தேவாலயங்கள்==
 
=== தேவாலயங்கள் ===
இங்கு கிறித்துவ சமயம் சார்ந்தவர்கள் வழிபாட்டிற்காக சில தேவாலயங்கள் உள்ளன. அவை:
 
# வழிவிடு மாதா கோவில், லோயர்கேம்ப், குமுளி.
==பள்ளிவாசல்கள்==
# அந்தோணியார் ஆலயம், கனவாய், உசிலம்பட்டி.
# விண்ணரசி ஆலயம், உத்தமபாளையம்.
 
=== பள்ளிவாசல்கள் ===
இங்கு இசுலாமிய சமயம் சார்ந்தவர்கள் தொழுகை நடத்துவதற்காக சில பள்ளிவாசல்கள் உள்ளன. அவை:
 
# மொஹையதீன் ஆண்டவர் மசூதி, அல்லிநகரம்.
==சிறப்புக்கள்==
# ரௌலத்துள் ஜன்னத் ஜும்மா மசூதி, வள்ளிநகர், தேனி.
# மக்கா மசூதி, பங்களாமேடு, தேனி.
# அப்துல் அஜீஸ் ஜும்மா, போடி சாலை, கோடங்கிப்பட்டி.
# முகைதீன் ஆண்டவர் மசூதி, கூளையனூர்.
# தேனி பழைய மசூதி, பத்திரகாளிபுரம், தேனி.
# அல் மதீனா மசூதி, நானோ நகர், தேனி.
 
== சிறப்புகள் ==
* தேனி-அல்லிநகரம் வாரச்சந்தை தமிழகத்தின் மிகப்பெரிய இரண்டாவது வாரச்சந்தையாகும். இந்த வாரச்சந்தை ஞாயிற்றுக்கிழமை கூடுகிறது.
* தேனி-அல்லிநகரம் வாரச்சந்தை தமிழகத்தின் மிகப்பெரிய இரண்டாவது வாரச்சந்தையாகும்.{{cn}} இந்த வாரச்சந்தை சனிக்கிழமை கூடுகிறது.
* தேனி- அல்லிநகரம் நகரில் சந்தை ஞாயிற்றுக் கிழமை கூடுவதால், இங்குள்ள வணிக நிறுவனங்கள் புதன்கிழமையையே வார விடுமுறையாகக் கொண்டுள்ளன.
* தேனி- அல்லிநகரம் நகரில் சந்தை சனிக் கிழமை கூடுவதால், இங்குள்ள வணிக நிறுவனங்கள் புதன்கிழமையையே வார விடுமுறையாகக் கொண்டுள்ளன.
* திரைப்பட இயக்குனர் [[பாரதிராஜா]] இந்த ஊரைச் சேர்ந்தவர்.
* திரைப்பட நடிகர் வையாபுரி, செவ்வாழை ராசு ஆகியோர் இந்த ஊரைச் சேர்ந்தவர்கள்.
 
== குறிப்பிடத்தக்க நபர்கள் ==
==இலக்கிய நகரம்==
* [[ஆர். முத்துராமன்]] - திரைப்பட நடிகர்
* [[பாரதிராஜா]] - திரைப்பட இயக்குநர்
* [[வைரமுத்து]] - திரைப்படப் பாடலாசிரியர்
* [[வையாபுரி (நடிகர்)|வையாபுரி]] - திரைப்பட நடிகர்
* [[செவ்வாழை ராசு]] - திரைப்பட நடிகர்
* [[தனுஷ்]] - திரைப்பட நடிகர்
* [[செல்வராகவன்]] - திரைப்பட இயக்குநர்
* [[பாலா (இயக்குநர்)|பாலா]] - திரைப்பட இயக்குநர்
 
== மேற்கோள்கள் ==
தேனி நகரை எழுத்தாளர்கள் அதிகமுடைய நகரம் என்று சொல்லலாம். கவிஞர் ஜெயபாஸ்கரன் ஒரு பேட்டியில் "எல்லா ஊரும் என் தமிழின் ஊர்களே. எனினும் தேனி எனக்கு மிகவும் பிடித்த ஊராகும். அதன் வளமான இயற்கையழகு மட்டுமல்ல; திரும்பிய பக்க மெல்லாம் தென்பட்டு இலக்கி யம் பேசுவோர் அங்கு அதிகம். கவிஞர் முகமது சபி போன்றவர்கள் அங்கு இலக்கிய ஆர்வம் தழைத்து வளரப் பெருங்காரண மாக இருக்கிறார்கள். அதே போல கலைஞர்களையும் இலக் கியவாதிகளையும் தமிழுலகிற்கு அதிக அளவில் வழங்கிய மண் தேனி மண்தான். மிதிவண்டியில் கிராமம் தோறும் சென்று மிளகாய் வத்தல், மசாலாப் பொடி விற்கும் எழுத்தாளர் அல்லி உதயன் தமிழ் இலக்கிய இதழ் களையும் மசாலாப் பொடி களுடன் சேர்த்து கிராம மக்களுக்குக் கொடுத்துவிட்டு வருகிறார். அவரைப் பற்றி ஒரு அரைமணி நேரக் குறும்படம் ஒன்று எடுத்தால் அது இலக் கியத்திற்குச் செய்யக்கூடிய மாபெரும் சேவையாக இருக்கும் என்று குறும்பட இயக்குனர் களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
அந்த ஊரில் ஒரு மளிகைக்கடையில் நின்று கொண்டு தொலைபேசி யில் யாருடனோ நீங்கள் தி. ஜானகிராமனைப் பற்றி மாற்றுக் கருத்துச் சொல்வதாக வைத்துக் கொண்டால், அந்தக் கடைச் சிப்பந்தி, "அது எப்படி அப்படி யொரு கருத்தை நீங்கள் முன் வைக்கலாம்?' என்று தொடங்கி, தன் முதலாளியின் முன்பாகவே ஒரு மாபெரும் உரை நிகழ்த்தக் கூடும். எழுத்தாளர்கள், கவிஞர் கள், விமர்சகர்கள் என்று எந்தப் பக்கம் திரும்பினாலும் தேனி மண் இலக்கியத்தால் மணக்கும். தேனியை தமிழ் நாட்டின் "இலக் கியத் தலைநகரம்' என்றுகூட அறிவிக்கலாம். கவிஞர் மு. முகமதுசபி, தேனி சீருடையான், அல்லி உதயன், கே.எஸ்.கே., நடேசன், பொன்முடி, கலை இலக்கியா, மணிபாரதி, பொன் கணேஷ், ஈஸ்வர வடிவு லிங்கா லிங்கம், கலைதாசன், உமா மகேஸ்வரி (ரெட்டியபட்டி), திருநாவுக்கரசு, தொழிலதிபர் மோகன், தனபாண்டி என்று நூற்றுக்கணக்கான இலக்கிய அன்பர்கள் தேனியில் மட்டுமே உண்டு. அதன் சுற்றுவட்டார ஊர்களில் இருப்பவர்களைத் தனிக்கணக்கு எடுக்க வேண்டும்.''<ref>[http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=3112 இனிய உதயம் இணைய இதழில் வெளியான கவிஞர் ஜெயபாஸ்கரன் நேர்காணல்]</ref> என்று கூறியிருப்பது இங்கே கவனிக்கத் தக்கது.
* [http://municipality.tn.gov.in/theni/ தேனி-அல்லிநகரம் நகராட்சியின் இணைய தளம்] {{Webarchive|url=https://web.archive.org/web/20111015225229/http://municipality.tn.gov.in/theni/ |date=2011-10-15 }}
 
{{தேனி மாவட்டம்}}
==மேற்கோள்கள்==
 
<references/>
 
==வெளி இணைப்புகள்==
* [http://municipality.tn.gov.in/theni/ தேனி-அல்லிநகரம் நகராட்சியின் இணைய தளம்]
* [http://www.theni.tn.nic.in/ தேனிக்கான தமிழக அரசு வலைப்பக்கம்]
* [http://www.thenitimes.sitesled.com/Local%20Administration_Municipality_Theni-Allinagaram.htm தேனி- அல்லிநகரம் நகராட்சி குறித்த ஆங்கிலப் பக்கம்]
 
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு: தேனி மாவட்டத்திலுள்ள நகராட்சிகள்]]
 
{{TamilNadu-geo-stub}}
{{தமிழ்நாடு நகராட்சிகள்}}
{{தேனி மாவட்டம்}}
 
[[பகுப்பு:தேனி மாவட்டம்]]
[[en:Theni]]
[[பகுப்பு:தமிழ்நாடு தேர்வு நிலை நகராட்சிகள்]]
[[ja:テーニ県]]
[[sv:Theni]]
[[bpy:থেনি আল্লিনগরম]]
[[en:Theni Allinagaram]]
[[pt:Theni Allinagaram]]
[[vi:Theni Allinagaram]]
"https://tamilar.wiki/w/தேனி" இலிருந்து மீள்விக்கப்பட்டது