கூடங்குளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>ElangoRamanujam No edit summary |
|||
| (14 பயனர்களால் செய்யப்பட்ட 17 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{Infobox Indian |
{{Infobox Indian Jurisdiction | |
||
நகரத்தின் பெயர் = கூடங்குளம்| |
|||
latd =8.192801| |
|||
|type = சிற்றூர் |
|||
longd =77.705612 | |
|||
|latd = 8.166 |
|||
| ⚫ | |||
|longd = 77.716 |
|||
| ⚫ | |||
|altitude = |
|||
உயரம் = | |
|||
கணக்கெடுப்பு வருடம் = 2001 | |
|||
மக்கள் தொகை = 24,023| |
|||
மக்களடர்த்தி = | |
|||
பரப்பளவு = | |
|||
தொலைபேசி குறியீட்டு எண் =| |
|||
அஞ்சல் குறியீட்டு எண் =| |
|||
வாகன பதிவு எண் வீச்சு = | |
|||
பின்குறிப்புகள் = | |
|||
| ⚫ | |||
'''கூடங்குளம்''' [[தமிழ்நாடு]] மாநிலம் , [[திருநெல்வேலி மாவட்டம்]] [[ராதாபுரம் வட்டம்|ராதாபுரம் வட்டத்தில்]] அமைந்துள்ள ஊர்.<ref>{{cite web | url=http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=29¢code=0011&tlkname=Radhapuram#MAP | title=Radhapuram Taluk - Revenue Villages | publisher=National Informatics Centre-Tamil Nadu | accessdate=7 சூன் 2014 | archive-date=2016-03-05 | archive-url=https://web.archive.org/web/20160305021943/http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=29¢code=0011&tlkname=Radhapuram#MAP |url-status=dead }}</ref> இது திருச்செந்தூர் நாடாளுமன்றத் தொகுதியிலும், இராதாபுரம் சட்டமன்றத் தொகுதியிலும் உள்ளது. இப்பகுதியில் 25 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். |
|||
இக்கிராமம் கன்னியாக்குமரிக்கு வடகிழக்கில் 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. நாகர்கோவிலில் இருந்து 35 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த ஊர் இங்கு கட்டமைக்கப்பட்டு வரும் [[கூடங்குளம் அணுமின் நிலையம்|அணுமின் நிலையத்தால்]] பரவலாக அறியப்பட்டுள்ளது. இந்த அணு உலையை எதிர்த்து அணு உலைக்கு எதிரான போராட்டக் குழு என்ற பெயரில் கட்சி சாரா அமைப்பு [[சுப. உதயகுமாரன்]] தலைமையில் [[இடிந்தகரை]]யில் போராடி வருகிறது. கூடங்குளத்தில் தொடங்கிய இப்போராட்டம் தமிழகம் முழுவதும் பரவி, தற்போது கேரளத்திலும் நடைபெற்று வருகிறது. |
|||
| ⚫ | |||
| ⚫ | |||
|taluk_names = ராதாபுரம் |
|||
|parliament_const = திருச்செந்தூர் |
|||
|assembly_const = ராதாபுரம் |
|||
|civic_agency = |
|||
==ஆதாரங்கள்== |
|||
|population_total = 25000 |
|||
|population_as_of = |
|||
|population_density = |
|||
|leader_title_1 = |
|||
|leader_name_1 = |
|||
|leader_title_2 = |
|||
|leader_name_2 = |
|||
|postal_code = 627106 |
|||
|area_telephone = |
|||
|website = |
|||
|website_caption = |
|||
| ⚫ | |||
'''கூடங்குளம் ''' (Kudankulam) [[இந்தியா|இந்திய]] மாநிலம் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி மாவட்டத்தில்]] அமைந்துள்ள ஓர் சிற்றூராகும். [[கன்னியாகுமரி]]க்கு வடகிழக்கில் 25 கி.மீ தொலைவிலும் [[நாகர்கோவில்|நாகர்கோவிலுக்கு]] 35 கி.மீ தொலைவிலும் இச்சிற்றூர் அமைந்துள்ளது. |
|||
இங்கு கட்டமைக்கப்பட்டு வரும் [[கூடங்குளம் அணுமின் நிலையம்|கூடங்குளம் அணுமின் நிலையத்தால்]] பரவலாக அறியப்பட்டுள்ளது. மேலும் இச்சிற்றூரில் மின்னாற்றல் வழங்கும் நூற்றுக்கணக்கான [[காற்றாலை]]களுக்கும் பெயர்பெற்றது. <ref>http://www.thesouthasian.org/archives/2007/koodankulam_must_be_a_symbol_o.html</ref> |
|||
==அணு உலைக்கு எதிரான போராட்டம்== |
|||
இங்கு அணு உலை வைக்க வேண்டாம் என்று அணு உலைக்கு எதிரான போராட்டுக்குழு என்ற கட்சி சாரா அமைப்பு உதயகுமாரன் என்பவரின் தலைமையில் உள்ளூர் மக்களின் ஆதரவுடன் போராடி வருகின்றது. |
|||
== மேற்கோள்கள் == |
|||
<references/> |
<references/> |
||
== வெளி இணைப்புகள் == |
|||
* [http://wikimapia.org/#lat=8.1913445&lon=77.705521&z=15&l=0&m=b விக்கிமேப்பியாவில் கூடங்குளம் அமைவிடம்] |
|||
[[பகுப்பு:திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கிராமங்கள்]] |
[[பகுப்பு:திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கிராமங்கள்]] |
||
{{geo-stub}} |
|||
[[en:Koodankulam]] |
|||
14:58, 8 நவம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்
| கூடங்குளம் | |
| அமைவிடம் | 8°11′34″N 77°42′20″E / 8.192801°N 77.705612°E |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | திருநெல்வேலி |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | ஆனந்த் மோகன், இ. ஆ. ப [3] |
| மக்கள் தொகை | 24,023 (2001[update]) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
கூடங்குளம் தமிழ்நாடு மாநிலம் , திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் வட்டத்தில் அமைந்துள்ள ஊர்.[4] இது திருச்செந்தூர் நாடாளுமன்றத் தொகுதியிலும், இராதாபுரம் சட்டமன்றத் தொகுதியிலும் உள்ளது. இப்பகுதியில் 25 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.
இக்கிராமம் கன்னியாக்குமரிக்கு வடகிழக்கில் 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. நாகர்கோவிலில் இருந்து 35 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த ஊர் இங்கு கட்டமைக்கப்பட்டு வரும் அணுமின் நிலையத்தால் பரவலாக அறியப்பட்டுள்ளது. இந்த அணு உலையை எதிர்த்து அணு உலைக்கு எதிரான போராட்டக் குழு என்ற பெயரில் கட்சி சாரா அமைப்பு சுப. உதயகுமாரன் தலைமையில் இடிந்தகரையில் போராடி வருகிறது. கூடங்குளத்தில் தொடங்கிய இப்போராட்டம் தமிழகம் முழுவதும் பரவி, தற்போது கேரளத்திலும் நடைபெற்று வருகிறது.
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "Radhapuram Taluk - Revenue Villages". National Informatics Centre-Tamil Nadu. Archived from the original on 2016-03-05. Retrieved 7 சூன் 2014.