திருத்தணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Hibayathullah No edit summary |
imported>கி.மூர்த்தி No edit summary |
||
| (21 பயனர்களால் செய்யப்பட்ட 29 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{Infobox Indian |
{{Infobox Indian jurisdiction |
||
நகரத்தின் பெயர் = |
|நகரத்தின் பெயர் = திருத்தணி |
||
latd = 13.18 | |
|latd = 13.18 |longd = 79.63 |
||
|locator position = right |
|||
மாநிலம் = தமிழ்நாடு |
|மாநிலம் = தமிழ்நாடு |
||
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}} |
|||
மாவட்டம் = |
|மாவட்டம் = திருவள்ளூர் |
||
| ⚫ | |||
|வட்டம் = [[திருத்தணி வட்டம்|திருத்தணி]] |
|||
தலைவர் பெயர் =திருமதி.C.பாமாசந்திரன் | |
|||
| ⚫ | |||
| ⚫ | |||
|தலைவர் பெயர் =திரு.சவுந்தர்ராஜன் |
|||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
பின்குறிப்புகள் = | |
|||
| ⚫ | |||
| ⚫ | |||
|இணையதளம் = http://municipality.tn.gov.in/thiruthani/ |
|||
'''திருத்தணி''' ([[ஆங்கிலம்]]:''Tiruttani''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் ஓர் [[இரண்டாம் நிலை நகராட்சிகள்|நகராட்சி]] ஆகும். திருத்தணி [[அறுபடைவீடுகள்|ஆறுபடை]] வீடுகளுள் ஒன்று. |
|||
| ⚫ | |||
'''திருத்தணி''' ({{lang-en|Tiruttani}}) [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருவள்ளூர் மாவட்டம்|திருவள்ளூர் மாவட்டத்தின்]] [[திருத்தணி வட்டம்|திருத்தணி வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[இரண்டாம் நிலை நகராட்சிகள்|நகராட்சி]] ஆகும். இங்குள்ள [[திருத்தணி முருகன் கோயில்|முருகன் கோயில்]], [[அறுபடைவீடுகள்|ஆறுபடை]] வீடுகளுள் ஒன்று. திருத்தணி நகரம் முந்தைய [[செங்கல்பட்டு மாவட்டம் (சென்னை மாகாணம்)|செங்கல்பட்டு மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது. திருத்தணி அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.<ref>{{cite news |title=அரக்கோணம் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024 |url=https://www.hindutamil.in/news/opinion/columns/1225442-arakonam-lok-sabha-constituency-an-introduction-election-2024.html |accessdate=22 August 2025 |agency=இந்து தமிழ் திசை}}</ref> |
|||
| ⚫ | |||
| ⚫ | இவ்வூரின் அமைவிடம் {{coor d|13.18|N|79.63|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | |
||
==அமைவிடம்== |
|||
| ⚫ | |||
[[சென்னை]] - [[திருப்பதி]] செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்த திருத்தணி, சென்னைக்கு மேற்கே 88 கி.மீ. தொலைவில் உள்ளது. திருத்தணி நகராட்சிக்கு கிழக்கில் [[அரக்கோணம் ஊராட்சி ஒன்றியம்]] உள்ளது. இதனருகே அமைந்த கிராமங்கள் பட்டாபிராமபுரம், வேளஞ்சேரி, கார்த்திகேயபுரம் மற்றும் அகூர் ஆகும். இதனருகே உள்ள நகரங்கள் [[அரக்கோணம்]], [[நகரி]], [[சோளிங்கர்]] ஆகும். |
|||
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 38,502 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். திருத்தணி மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 64% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. திருத்தணி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். |
|||
[[File:Thiruthani panorama (1).jpg|thumb|350px|திருத்தணியின் பரந்த காட்சி]] |
|||
| ⚫ | |||
==ஆதாரங்கள்== |
|||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] 21 வார்டுகள் கொண்ட திருத்தணி நகராட்சி 11,122 வீடுகளும், 44,781 [[மக்கள்தொகை]]யும், கொண்டது. மேலும் இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 84.06% மற்றும் [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு, 1003 பெண்கள் வீதம் உள்ளனர்.<ref>[https://www.census2011.co.in/data/town/803319-tiruttani-tamil-nadu.html Tiruttani Population Census 2011]</ref> திருத்தணி நகரம், [[திருத்தணி (சட்டமன்றத் தொகுதி)]] மற்றும் [[அரக்கோணம் மக்களவைத் தொகுதி]]க்குட்பட்டதாகும். |
|||
| ⚫ | |||
==மேலும் பார்க்க== |
|||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | இவ்வூரின் அமைவிடம் {{coor d|13.18|N|79.63|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30, 2007 |url = http://www.fallingrain.com/world/IN/25/Tiruttani.html |title = Tiruttani |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 76 [[மீட்டர்]] (249 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. |
||
==போக்குவரத்து== |
|||
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]] |
|||
திருத்தணி நகரில் பேருந்து சேவைகளின் மூலம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக [[சென்னை]], [[அரக்கோணம்]], [[திருவள்ளூர்]], [[திருவண்ணாமலை]], [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]], [[காஞ்சிபுரம்]], [[செங்கல்பட்டு]], [[வேலூர்]], [[வந்தவாசி]], [[திருப்பதி]], [[பெங்களூரு]], [[புதுச்சேரி]], [[மதுரை]], [[திண்டிவனம்]], [[விழுப்புரம்]] ஆகிய நகரங்களுக்கு பேருந்து வசதிகள் உள்ளது. |
|||
==மேற்கோள்கள்== |
|||
| ⚫ | |||
==வெளியிணைப்புகள்== |
|||
{{TamilNadu-geo-stub}} |
|||
| ⚫ | |||
[[bpy:তিরুত্তানি]] |
|||
[[en:Thiruttani]] |
|||
[[hi:तिरुट्टनी]] |
|||
[[it:Tiruttani]] |
|||
[[te:తిరుత్తణి]] |
|||
[[vi:Tiruttani]] |
|||
{{திருவள்ளூர் மாவட்டம்}} |
{{திருவள்ளூர் மாவட்டம்}} |
||
{{தமிழ்நாடு நகராட்சிகள்}} |
|||
[[பகுப்பு:திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள்]] |
|||
13:24, 22 ஆகத்து 2025 இல் கடைசித் திருத்தம்
| திருத்தணி | |||
| ஆள்கூறு | 13°11′N 79°38′E / 13.18°N 79.63°E | ||
| நாடு | |||
| மாநிலம் | தமிழ்நாடு | ||
| மாவட்டம் | திருவள்ளூர் | ||
| வட்டம் | திருத்தணி | ||
| ஆளுநர் | [1] | ||
| முதலமைச்சர் | [2] | ||
| மாவட்ட ஆட்சியர் | மு. பிரதாப், இ. ஆ. ப [3] | ||
| நகர்மன்றத் தலைவர் | திரு.சவுந்தர்ராஜன் | ||
| சட்டமன்றத் தொகுதி | திருத்தணி
- | ||
| சட்டமன்ற உறுப்பினர் | |||
| மக்கள் தொகை | 44,781 (2011[update]) | ||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
| பரப்பளவு • உயரம் |
• 76 மீட்டர்கள் (249 அடி) | ||
|
குறியீடுகள்
| |||
| இணையதளம் | http://municipality.tn.gov.in/thiruthani/ | ||
திருத்தணி (ஆங்கிலம்: Tiruttani) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தின் திருத்தணி வட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். இங்குள்ள முருகன் கோயில், ஆறுபடை வீடுகளுள் ஒன்று. திருத்தணி நகரம் முந்தைய செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது. திருத்தணி அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.[4]
அமைவிடம்
சென்னை - திருப்பதி செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்த திருத்தணி, சென்னைக்கு மேற்கே 88 கி.மீ. தொலைவில் உள்ளது. திருத்தணி நகராட்சிக்கு கிழக்கில் அரக்கோணம் ஊராட்சி ஒன்றியம் உள்ளது. இதனருகே அமைந்த கிராமங்கள் பட்டாபிராமபுரம், வேளஞ்சேரி, கார்த்திகேயபுரம் மற்றும் அகூர் ஆகும். இதனருகே உள்ள நகரங்கள் அரக்கோணம், நகரி, சோளிங்கர் ஆகும்.

மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 21 வார்டுகள் கொண்ட திருத்தணி நகராட்சி 11,122 வீடுகளும், 44,781 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இந்நகரத்தின் எழுத்தறிவு 84.06% மற்றும் பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1003 பெண்கள் வீதம் உள்ளனர்.[5] திருத்தணி நகரம், திருத்தணி (சட்டமன்றத் தொகுதி) மற்றும் அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும்.
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 13°11′N 79°38′E / 13.18°N 79.63°E ஆகும்.[6] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 76 மீட்டர் (249 அடி) உயரத்தில் இருக்கின்றது.
போக்குவரத்து
திருத்தணி நகரில் பேருந்து சேவைகளின் மூலம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக சென்னை, அரக்கோணம், திருவள்ளூர், திருவண்ணாமலை, ஆரணி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், வந்தவாசி, திருப்பதி, பெங்களூரு, புதுச்சேரி, மதுரை, திண்டிவனம், விழுப்புரம் ஆகிய நகரங்களுக்கு பேருந்து வசதிகள் உள்ளது.
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "அரக்கோணம் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம்". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/opinion/columns/1225442-arakonam-lok-sabha-constituency-an-introduction-election-2024.html. பார்த்த நாள்: 22 August 2025.
- ↑ Tiruttani Population Census 2011
- ↑ "Tiruttani". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30, 2007.
{{cite web}}: Check date values in:|accessdate=(help)
வெளியிணைப்புகள்
- திருத்தணி நகராட்சி இணையதளம் பரணிடப்பட்டது 2010-08-19 at the வந்தவழி இயந்திரம்