பொன்னேரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>சலீம்மாலிக் |
imported>பொதுஉதவி சி →கல்வி நிலையங்கள்: தட்டுப்பிழைத்திருத்தம் |
||
| (18 பயனர்களால் செய்யப்பட்ட 43 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1:
{{Infobox Indian jurisdiction
|நகரத்தின் பெயர் = பொன்னேரி நகராட்சி
|latd = 13.
|locator position = right
|மாநிலம் = தமிழ்நாடு
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
|மாவட்டம் = திருவள்ளூர்
|வட்டம் =[[பொன்னேரி வட்டம்|பொன்னேரி]]
|தலைவர் பதவிப்பெயர் =
|தலைவர் பெயர் =
|உயரம் =
|கணக்கெடுப்பு வருடம் =
|மக்கள் தொகை =
|மக்களடர்த்தி =
|பரப்பளவு = 8.04
|தொலைபேசி குறியீட்டு எண் = 9144
|அஞ்சல் குறியீட்டு எண் = 601204
|வாகன பதிவு எண் வீச்சு =
|இணையதளம் =
|}}
'''பொன்னேரி''' (''Ponneri''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருவள்ளூர் மாவட்டம்|திருவள்ளூர் மாவட்டத்தின்]] [[பொன்னேரி வட்டம்|பொன்னேரி வட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிடமும் நகராட்சியும் ஆகும். பொன்னேரி நகரம் முந்தைய [[செங்கல்பட்டு மாவட்டம் (சென்னை மாகாணம்)|செங்கல்பட்டு மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது.
==புவியியல்==▼
இவ்வூரின் அமைவிடம் {{coor d|13.32|N|80.2|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://www.fallingrain.com/world/IN/25/Ponneri.html |title = Ponneri |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 10 [[மீட்டர்]] (32 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.▼
==2021-இல் நகராட்சியாக தரம் உயர்த்துதல்==
பொன்னேரிப் [[பேரூராட்சி]]யை 16 அக்டோபர் 2021 அன்று [[பொன்னேரி நகராட்சி]]யாக உருவாக்குவதற்கான அரசாணையை 16 அக்டோபர் 2021 அன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா பிறப்பித்துள்ளார்.<ref>[https://www.dinamani.com/tamilnadu/2021/oct/16/கும்பகோணம்-மாநகராட்சியாகிறது-தமிழகத்தில்-புதிதாக-19-நகராட்சிகள்-உதயம்-3718324.html kumbakonam corporaon and 19 muniicipalites]</ref><ref>[https://www.maalaimalar.com/news/district/2021/10/16141653/3111935/Tamil-news-Announcement-of-19-new-municipalities-in.vpf தமிழ்நாட்டில் புதிய 19 நகராட்சிகள் அறிவிப்பு]</ref> பொன்னேரி வருவாய் கோட்ட தலைமையிடமாகவும், நீதிமன்றங்கள், அரசுக் கல்லூரி, அரசு மருத்துவமனை உள்ள இடமாகும்.
==அமைவிடம்==
இந்நகராட்சியானது மாவட்டத் தலைமையிடமான [[திருவள்ளூர்|திருவள்ளுாிலிருந்து]] 60 கி.மீ. தொலைவிலும் [[சென்னை]]யிலிருந்து 37 கி.மீ. தொலைவிலும் உள்ளது. பொன்னேரியின் கிழக்கில் [[பழவேற்காடு]] 19 கி.மீ.; மேற்கில் [[செங்குன்றம்]] 22 கி.மீ.; வடக்கில் [[கும்மிடிப்பூண்டி]] 18 கி.மீ.; தெற்கில் [[மீஞ்சூர்]] 12 கி.மீ. தொலைவில் உள்ளன.
==நகராட்சியின் அமைப்பு==
15 ச.கி.மீ. பரப்பும் 27 நகர் மன்ற உறுப்பினர்களையும் 265 தெருக்களையும் கொண்ட இந்த நகராட்சி [[பொன்னேரி சட்டமன்றத் தொகுதி]] மற்றும் [[திருவள்ளூர் மக்களவைத் தொகுதி]]க்குட்பட்டதாகும்.<ref>{{cite news |title=திருவள்ளூர் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024 |url=https://www.hindutamil.in/news/opinion/columns/1225370-2024-lok-sabha-elections-tiruvallur-lok-sabha-constituency-brief-introduction.html |accessdate=3 October 2025 |agency=இந்து தமிழ் திசை}}</ref><ref>[http://www.townpanchayat.in/ponneri பொன்னேரி பேரூராட்சியின் இணையதளம்]</ref>
==மக்கள்தொகை பரம்பல்==
[[2011 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு|2011-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி]] இந்நகராட்சி 7,842 வீடுகளும், 42,189 [[மக்கள்தொகை]]யும், கொண்டது. மேலும் இந்நகராட்சியின் [[எழுத்தறிவு]] 86.41% மற்றும் [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு, 1004 பெண்கள் வீதம் உள்ளனர்.<ref>[https://www.census2011.co.in/data/town/803315-ponneri-tamil-nadu.html Ponneri Population Census 2011]</ref>
▲==புவியியல்==
▲இவ்வூரின் அமைவிடம் {{coor d|13.32|N|80.2|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30
==கல்வி நிலையங்கள்==
* அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி
* உலகநாதன் நாராயணசாமி கலை
* தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம்
* ஜெய்கோபால் கரோடியா அரசு பெண்கள் பள்ளி
* ஈடன் மெட்ரிக்குலேசன் பள்ளி
* சரசுவதி கல்வியியல் கல்லூரி
* புனித யோவான் மெட்ரிக்குலேசன் பள்ளி
* வேலம்மாள் பன்னாட்டு பள்ளி
* வேலம்மாள் மெட்ரிக்குலேசன் பள்ளி
* வேலம்மாள் CBSE பள்ளி
* பாரத் மெட்ரிக்குலேசன் பள்ளி
* ஆதர்ஷ் மெட்ரிக்குலேசன் பள்ளி
* சிறீதேவி கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவை பொன்னேரியில் அமைந்துள்ளன.
==இதனையும் காண்க==
* [[பொன்னேரி நகராட்சி]]
* [[தமிழக நகராட்சிகள்]]
==மேற்கோள்கள்==
<references/>
{{திருவள்ளூர் மாவட்டம்}}
[[பகுப்பு:திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள்]]
| |||