மீஞ்சூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>JayarathinaAWB BOT →ஆதாரங்கள்: clean up using AWB |
imported>பொதுஉதவி சி →மக்கள் தொகை பரம்பல்: சிறு திருத்தம் |
||
| (9 பயனர்களால் செய்யப்பட்ட 16 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 4:
locator_position = right |
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் =
வட்டம் = [[பொன்னேரி வட்டம்|பொன்னேரி]]|
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் = 11|
கணக்கெடுப்பு வருடம் =
மக்கள் தொகை =
மக்களடர்த்தி = |
பரப்பளவு = |
வரி 15 ⟶ 16:
அஞ்சல் குறியீட்டு எண் = |
வாகன பதிவு எண் வீச்சு = |
இணையதளம் = www.townpanchayat.in/minjur|
}}
'''மீஞ்சூர்''' ({{lang-en|Minjur}}), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருவள்ளூர் மாவட்டம்]], [[பொன்னேரி வட்டம்|பொன்னேரி வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். [[மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியம்|மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்தின்]] [[வட்டார வளர்ச்சி அலுவலகம்]] மீஞ்சூரில் இயங்குகிறது. மீஞ்சூர், காஞ்சி மாநகரைப் போன்று, கோவில்கள் நிறைந்த தலம் என்பதால், இதனை, '''வடகாஞ்சி''' என்றும் அழைப்பர். இங்குள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் திருவிழா, பத்து நாட்கள் மிகச் சிறப்பாக நடைபெறும்.
==புவியியல்==▼
இவ்வூரின் அமைவிடம் {{coor d|13.27|N|80.27|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://www.fallingrain.com/world/IN/25/Minjur.html | title = Minjur | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 11 [[மீட்டர்]] (36 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.▼
==அமைவிடம்==
பொன்னேரி வட்டத்தில் அமைந்த மீஞ்சூர், [[திருவள்ளூர்|திருவள்ளூரிலிருந்து]] 54 கி.மீ. தொலைவில் உள்ளது. மீஞ்சூரில் [[தொடருந்து நிலையம்]] உள்ளது. இதனருகே, கிழக்கில் [[எண்ணூர்]] 10 கி.மீ.; மேற்கில் [[சோழவரம்]] 10 கி.மீ.; வடக்கில் [[பொன்னேரி]] 10 கி.மீ.; தெற்கில் [[சென்னை]] 20 கி.மீ. தொலைவில் உள்ளன.
==பேரூராட்சியின் அமைப்பு==
8.28 ச.கி.மீ. பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 562 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[பொன்னேரி சட்டமன்றத் தொகுதி]] மற்றும் [[திருவள்ளூர் மக்களவைத் தொகுதி]]க்கு உட்பட்டதாகும்.<ref>[http://www.townpanchayat.in/minjur மீஞ்சூர் பேரூராட்சியின் இணையதளம்] </ref>
<references/>▼
==மக்கள்தொகை பரம்பல்==
{{திருவள்ளூர் மாவட்டம்}}▼
[[2011 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு|2011-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி]], இப்பேரூராட்சி 7,048 வீடுகளும், 28,337 [[மக்கள்தொகை]]யும், கொண்டது. மேலும், இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 87.88% மற்றும் [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு, 1,000 பெண்கள் வீதம் உள்ளனர்.<ref>[https://www.census2011.co.in/data/town/803317-minjur-tamil-nadu.html Minjur Population Census 2011]</ref>
▲==புவியியல்==
▲இவ்வூரின் அமைவிடம் {{coor d|13.27|N|80.27|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = ஜனவரி 30
==மேற்கோள்கள்==
▲<references/>
▲{{திருவள்ளூர் மாவட்டம்}}
[[பகுப்பு:திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்|*]]
| |||