மீஞ்சூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பேரூராட்சி
imported>பொதுஉதவி
சி மக்கள் தொகை பரம்பல்: சிறு திருத்தம்
 
(6 பயனர்களால் செய்யப்பட்ட 11 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 18:
இணையதளம் = www.townpanchayat.in/minjur|
}}
'''மீஞ்சூர்''' ([[ஆங்கிலம்]]:'''Minjur'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருவள்ளூர் மாவட்டம்]], [[பொன்னேரி வட்டம்|பொன்னேரி வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். [[மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியம்|மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்தின்]] [[வட்டார வளர்ச்சி அலுவலகம்]] மீஞ்சூரில் இயங்குகிறது. மீஞ்சூர் காஞ்சி மாநகரை போன்று கோவில்கள் நிறைந்த தலம் என்பதால் இதனை '''வடகாஞ்சி''' என்றும் அழைப்பர். இங்குள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் திருவிழா பத்து நாட்கள் மிகச்சிறப்பாக நடைபெறும்..
 
'''மீஞ்சூர்''' ([[ஆங்கிலம்]]:'''{{lang-en|Minjur'''}}), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருவள்ளூர் மாவட்டம்]], [[பொன்னேரி வட்டம்|பொன்னேரி வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். [[மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியம்|மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்தின்]] [[வட்டார வளர்ச்சி அலுவலகம்]] மீஞ்சூரில் இயங்குகிறது. மீஞ்சூர், காஞ்சி மாநகரைமாநகரைப் போன்று, கோவில்கள் நிறைந்த தலம் என்பதால், இதனை, '''வடகாஞ்சி''' என்றும் அழைப்பர். இங்குள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் திருவிழா, பத்து நாட்கள் மிகச்சிறப்பாகமிகச் சிறப்பாக நடைபெறும்..
மேலும் மீஞ்சூர் பகுதியானது சென்னையில் உள்ள அனைத்து பகுதிகளுமக்கும் மத்தியில் மற்றும் மிகவும் வளர்ச்சி மற்றும் அனைத்து சாலைவசதஇகளுடன்.. வளர்ச்சி பெற்று வருகிறது... மீஞ்சூர் பகுதியில் இருந்து வண்டலூர் வரை செல்லும் விரைவு பேருந்து செல்ல எதுவனா சாலை வசதி அமைந்துள்ளது.. வட சென்னை அனல் மின் நிலையம் மற்றும் பல்வேறு தொழிற்சாலை மீஞ்சூர் பகுதியை சுற்றி உள்ளது .. மீஞ்சூர் ஆந்திர பிரதேசம் இன் திருப்பதி கோவிலில் செல்ல பயணம் பேருந்து வசதி உள்ளது... மேலும்... நடைபயணம் செல்லும் பக்தர்கள் மீஞ்சூர் பகுதியை கடந்தே மற்றும் ஸ்ரீ பெருமாள் சன்னதியில் பூஜித்து செல்லுவது வழக்கம்... தமிழகத்தில் வளர்ந்து வரும் பேரூராட்சி ஆகும்.
 
==அமைவிடம்==
பொன்னேரி வட்டத்தில் அமைந்த மீஞ்சூர், [[திருவள்ளூர்|திருவள்ளூரிலிருந்து]] 54 கிமீகி.மீ. தொலைவில் உள்ளது. மீஞ்சூரில் [[தொடருந்து நிலையம்]] உள்ளது. இதனருகே, கிழக்கில் [[எண்ணூர்]] 10 கிமீகி.மீ.; மேற்கில் [[சோழவரம்]] 10 கிமீகி.மீ.; வடக்கில் [[பொன்னேரி]] 10 கிமீகி.மீ.; தெற்கில் [[சென்னை]] 20 கிமீகி.மீ. தொலைவில் உள்ளதுஉள்ளன.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
8.28 சகிமீச.கி.மீ. பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 562 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[பொன்னேரி (சட்டமன்றத் தொகுதி)]] மற்றும் [[திருவள்ளூர் மக்களவைத் தொகுதி]]க்குட்பட்டதாகும்.க்கு உட்பட்டதாகும்.<ref>[http://www.townpanchayat.in/minjur மீஞ்சூர் பேரூராட்சியின் இணையதளம்] </ref>
 
==மக்கள் தொகைமக்கள்தொகை பரம்பல்==
[[2011 இந்திய மக்கள் தொகைமக்கள்தொகைக் கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகைமக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி]] , இப்பேரூராட்சி 7,048 வீடுகளும், 28,337 [[மக்கள்தொகை]]யும், கொண்டது. மேலும், இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 87.88% மற்றும் [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு, 10001,000 பெண்கள் வீதம் உள்ளனர்.<ref>[https://www.census2011.co.in/data/town/803317-minjur-tamil-nadu.html Minjur Population Census 2011]</ref>
 
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|13.27|N|80.27|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear =, 2007 | url = http://www.fallingrain.com/world/IN/25/Minjur.html | title = Minjur | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்துமட்டத்திலிருந்து இவ்வூர், சராசரியாக 11&nbsp;[[மீட்டர்]] (36&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
 
==மேற்கோள்கள்==
==ஆதாரங்கள்==
<references/>
 
வரி 38 ⟶ 39:
 
[[பகுப்பு:திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்|*]]
[[பகுப்பு:திருவள்ளூர் மாவட்டம்]]
"https://tamilar.wiki/w/மீஞ்சூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது