திருவரங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
imported>ElangoRamanujam |
||
| (18 பயனர்களால் செய்யப்பட்ட 32 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1:
{{விக்கியாக்கம்}}
<!-- See [[Wikipedia:WikiProject Indian cities]] for details -->{{Infobox settlement
| name =
| native_name
| native_name_lang = திருவரங்கம்
| other_name
| settlement_type =
| image_skyline = [[File:Srirangam Temple Tiruchirapalli (86743143).jpeg|120px]]
| image_alt = Pillars of Srirangam Temple
| image_caption
| nickname
| image_map
| map_alt
| map_caption
| pushpin_map
| pushpin_label_position
| pushpin_map_alt
| pushpin_map_caption
| coordinates
| subdivision_type = நாடு
| subdivision_name
| subdivision_type1
| subdivision_name1
| subdivision_type2
| subdivision_name2
| subdivision_type3
| subdivision_name3
| established_title
| established_date
| founder
| named_for
| government_type
| governing_body
| unit_pref
| area_footnotes
| area_rank
| area_total_km2
| elevation_footnotes
| elevation_m
| population_total
| population_as_of
| population_rank
| population_density_km2
| population_demonym
| population_footnotes
| demographics_type1
| demographics1_title1
| demographics1_info1
| timezone1 = [[இந்திய சீர் நேரம்|இ.சீ.நே.]]
| utc_offset1
| postal_code_type = [[அஞ்சல் குறியீட்டு எண்
| postal_code
| area_code_type
| area_code
| registration_plate
| website
| footnotes
}}
'''திருவரங்கம்''' என்னும் '''ஸ்ரீரங்கம்''' [[திருச்சிராப்பள்ளி]]யில் ஒரு தீவுப் பகுதிபோல் அமைந்துள்ளது. இது [[திருச்சிராப்பள்ளி மாநகராட்சி|திருச்சி மாநகராட்சியின்]] வடக்கு மண்டல தலைமையகமும் ஆகும். திருவரங்கம் சட்டமன்றத் தொகுதி திருச்சி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.<ref>{{cite news |title=திருச்சி மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024 |url=https://www.hindutamil.in/news/opinion/columns/1226805-trichy-lok-sabha-constituency-an-introduction-election-2024.html |accessdate=5 October 2025 |agency=இந்து தமிழ் திசை}}</ref>
==
[[File:Srirangam 1909.jpg|thumb|left|150px|பிரதான ''[[கோபுரம்]]''
[[File:Srirangam Temple Gopuram.jpg|thumb|150px|left|வெள்ளை ''[[கோபுரம்]]''
கோவில் வலைத்தளத்தின்படி
விஷ்ணுவின் ஒரு சில "சுய தோற்றமளிக்கும்" கோவில்களில்
ஆதி ரங்கா: ஸ்ரீரங்கப்பட்டணத்தில் ரங்கநாதஸ்வாமி கோயில்
வரி 92 ⟶ 91:
பல நூறு வருடங்களாக இந்த கோவிலில் ஸ்ரீ ராமானுஜரின் உடல் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.<ref>{{cite web
| url = https://dheivegam.com/ramanujars-body-was-preserved/
| title =
| author=
| date=
| work=
கோயில் வளாகத்திற்குள், ஆண்டாள் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு தனி கோயில் உள்ளது. கூடுதலாக, ஒரு அருங்காட்சியகம், ஒரு நூலகம் மற்றும் ஒரு புத்தகக் கடை உள்ளது.
== வரலாறு ==
விஷ்ணுவின் விக்கிரகத்திற்கு பூஜை செய்தார் ராமர். அன்பின் அடையாளமாக அவர் விபீஷணனுக்கு (இந்து இதிகாச ராமாயணத்தின் ராவணனின் சகோதரன்) அவ்விக்கிரகத்தை பரிசாக வழங்க அதை அவர் இலங்கைக்கு கொண்டுச்சென்றார். பூமியில் விக்கிரகத்தை வைக்கக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் அதை ராமர் வழங்கியிருந்ததை மறந்த விபீஷணன் அதை காவிரி ஆற்றங்கரையில் வைத்து விட்டு அங்கு நடந்த விழாவை கண்டுகளித்துக் கொண்டிருந்தார். உற்சவம் முடிந்த பின் அவ்விக்ரகத்தை அவர் எடுக்க முற்பட்டார். இறைவன் அந்த இடத்தை (திருவரங்கம்) நேசிப்பதைப் போல் அங்கிருந்து செல்ல மறுத்தார். விபிஷணன் அவரை அவருடன் வரும்படி கேட்டுக் கொண்டபின், விபிஷணன் எப்போதெல்லாம் விரும்புகிறாரோ அப்போதெல்லாம் சந்திப்பதாக வாக்குறுதியளித்தார். ஆனால் தெற்கே (இலங்கைக்கான திசையமைப்பு, விபிஷணனின் வீட்டின் வழியே) முகம் கொடுத்து அமர்ந்தார். சோழ மன்னர்களான தர்மாவர்க்கோலன் மற்றும் கிலிவாலவன் ஆகியோர் இப்போதுள்ள கோயிலுக்குள் பெரிய விக்ரகங்களை வடிவமைத்தனர்.விஜயநகர பேரரசின் நாயக்க மன்னர்கள் கோவிலின் பிரமாண்டமான மகா மண்டபம் அர்த்தமண்டபம் உட்பட ஒன்பது கலைநயம் மிக்க சிற்பங்கள் நிறைந்த மகா மண்டபங்கள் மற்றும் இராஜ கோபுரங்களை அமைத்தனர். பின்னர் கோவிலின் கிழக்கு புறம் கலைநயம் மிக்க சிற்பங்கள் நிறைந்த ஆயிரங்கால் மண்டபம் அதன் எதிரே சேஷராய மண்டபங்களை அமைத்தனர்.
== பொருளாதாரம் ==
புகழ்பெற்ற கோயிலின் காரணமாக
திருச்சிராப்பள்ளியில் உள்ள அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பணியாற்றும் பல நூறு பேருக்கு
== பள்ளிகள் ==
நகரத்தில் பல அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன. 1896
▲நகரத்தில் பல அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன. 1896 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளி மிகவும் பழமையான ஒன்றாகும். மிக பழமையான பெண்கள் உயர்நிலைப்பள்ளியும் இங்கு உள்ளது. ஸ்ரீமத் ஆண்டவான் கல்லூரி, சின்மயா வித்யாலயா மெட்ரிக். பள்ளி, ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி வித்யாலயா, ஸ்ரீ ரங்கா மெட்ரிகுலேஷன் பள்ளி, ஸ்ரீ வைஜயந்தி வித்யாலயா, ஸ்ரீவாகிசா வித்யாஸ்ரம் போன்றவை ஸ்ரீரங்கத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களாகும். இப்பாடசாலைகளில் பெரும்பாலும் ஆங்கில வழிக்கல்விமுறை பின்பற்றபடுகின்றது. சில நிறுவனங்கள் தமிழ் வழிக்கல்வி போதிப்பதாகவும் மேலும் சில
== போக்குவரத்து ==
வரி 128 ⟶ 124:
=== ரயில் ===
[[படிமம்:Sri Rangam Railway Station.jpg|thumb|232x232px|திருவரங்கத் தொடர்வண்டி நிலையத்தின் பெயர் பலகை]]
சென்னை-கன்னியாகுமரி மார்கத்தில் பயணிக்க கூடிய அனைத்து ரயில்களும் ஸ்ரீரங்கம் ரயில் நிலைய பாதையில் பயணம் செய்யும். சென்னைக்கு சுமார் 5 மணி நேரம் 10 நிமிடங்களில் (320 கி.மீ) ஸ்ரீரங்கத்திலிருந்து செல்ல முடியும்.
தஞ்சாவூர், திருவனந்தபுரம், சிதம்பரம், மதுரை, திருப்பதி, தூத்துக்குடி, தென்காசி, கோவில், ராமேஸ்வரம், பெங்களூர், கோயம்புத்தூர் போன்ற தென்னிந்தியாவின் பல இடங்களுக்கு, திருச்சிராப்பள்ளி கோட்டை நிலையம் (ஸ்ரீரங்கத்திலிருந்து 2 கி.மீ.) மற்றும் திருச்சி சந்திப்பிலிருந்து (ஸ்ரீரங்கத்திலிருந்து 8 கி.மீ.) பயணிக்கலாம்.மேலும் மைசூர், கொச்சி, கன்னியாகுமரி மங்களூர். புனே, சூரத், அஹமதாபாத், ஜோத்பூர், பிகானர், புது தில்லி, ஜம்மு போன்ற நகரங்களுக்கும் இது இணைக்கப்பட்டுள்ளது.
== பேருந்து ==
[[File:Trichy Kaveri Bridge.jpg|thumb|250px|right|திருச்சியையும் ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் [[காவிரி ஆறு|காவிரி ஆற்று]]ப் பாலம்]]▼
▲[[File:Trichy Kaveri Bridge.jpg|thumb|250px|right|திருச்சியையும் ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் [[காவிரி ஆறு|காவிரி ஆற்று]] பாலம்]]
காவிரி ஆற்றின் குறுக்கே திருச்சி மற்றும் ஸ்ரீரங்கம் இணைக்கும் பாலம் போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.
வரி 139 ⟶ 135:
திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து தமிழ்நாட்டின் பெரும்பகுதிகளுக்கு நேரடி சேவைகள் உள்ளன. மத்திய பேருந்து நிலையத்திலிருந்து, உள்ளூர் பேருந்துகள், மகிழ்வுந்துகள், [[ஆட்டோ ரிக்சா]] ஆகியவை [[ஸ்ரீரங்கம்]] வரையும் செல்லும்.
மத்திய பேருந்து நிலையம் மற்றும் சிந்தாமணி - சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து
ஸ்ரீரங்கம் மற்றும் மத்திய பேருந்து நிலையம் இடையே உள்ளூர் பேருந்து சேவை
[[திருநெல்வேலி]], [[சென்னை]], [[மதுரை]], [[கொடைக்கானல்]] போன்ற பல இடங்களுக்கு ஸ்ரீரங்கத்தில் இருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்து சேவை உள்ளது.<ref>{{cite web|url=https://tnstc.wordpress.com/2012/10/16/list-of-new-routes-added-by-setc-part-ii/
வரி 147 ⟶ 143:
== காலநிலை ==
[[திருச்சி]]
*மழை: 935 மி.மீ. (32.9 அங்குலம்)
==ஆடிப்பெருக்கு விழா==
▲[[திருச்சி]] மற்றும் [[ஸ்ரீரங்கம்]] வெப்பநிலை வெப்பமண்டலமாகும். சராசரி வெப்பநிலை வரம்பு (°C): கோடைகாலத்தில் - அதிகளவு 37.1 °C (98.8 °F) குறைந்தது 26.4 °C (79.5 °F); குளிர்காலத்தில் - அதிகளவு 31.3 °C (88.3 °F) குறைந்தபட்சம். 20.6 °C (69.1 °F); மழை: 835 மில்லி மீட்டர் (32.9 அங்குலம்)
ஒவ்வோர் ஆண்டும் தமிழ் மாதமான ஆடி மாதம், 18 ஆம் திகதி அன்று, காவிரி நதிக் கரையோரம், திருவரங்கம் அம்மா மண்டபம் படித்துறை அருகில், குடும்பப் பெண்கள், சுமங்கலிப் பெண்கள், புதிதாக திருமணமான பெண்கள், திருமணமாகாத கன்னிப் பெண்கள், தங்கள் குடும்பங்களுடன் சென்று பூசைகள் செய்து, தங்களின் குடும்ப நலனுக்காக காவிரித்தாயை வணங்குவர். பூசைக்காக, மலர் மாலை, பச்சரிசி, ஊதுபத்தி, சாம்பிராணி, மஞ்சள், குங்குமம், தேங்காய், வெற்றிலை பாக்கு, பழங்கள், வெல்லம், மஞ்சள் கயிறு, கற்பூரம், விபூதி, சந்தனம், நாணயங்கள், நறுமணப் பூக்கள், தேன், பச்சரிசி மாவு, பன்னீர், வாழை இலை போன்றவற்றைக் கொண்டு சென்று, காவிரித்தாய்க்குப் படைத்து பண்டிகையாகக் கொண்டாடுவது வழக்கம்.
== அரசியல் ==
| url = http://archive.eci.gov.in/se2001/background/S22/TN_ACPC.pdf
| format = PDF
| accessdate = 2008-10-11
| work = Tamil Nadu
| publisher = Election Commission of India
| archive-date = 2008-10-31
| archive-url = https://web.archive.org/web/20081031131000/http://archive.eci.gov.in/se2001/background/S22/TN_ACPC.pdf
| url-status= dead
}}</ref>
== மேற்கோள்கள் ==
வரி 162 ⟶ 166:
{{Commons category|Srirangam|திருவரங்கம்}}
{{இந்து கல்வெட்டுக்கள் மற்றும் கலைகள்}}
[[பகுப்பு:திருச்சிராப்பள்ளியின் சுற்றுப்புறங்களும் புறநகரங்களும்]]
[[பகுப்பு:இராமாயண நிகழிடங்கள்]]
[[பகுப்பு:இந்து புனித நகரங்கள்]]
| |||