அவிநாசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 19:
|இணையதளம் = www.townpanchayat.in/avanasi
|}}
'''அவிநாசி''' ({{audio|Ta-அவினாசி.ogg|ஒலிப்பு}}) ([[ஆங்கிலம்]]:Avanashi), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருப்பூர் மாவட்டம்|திருப்பூர் மாவட்டத்தில்]], [[அவிநாசி வட்டம்]] மற்றும் [[அவிநாசி ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், [[பேரூராட்சிநகராட்சி|நகராட்சியும்]]யும் ஆகும். இங்கு, [[சமயக்குரவர்]]களில் ஒருவரான [[சுந்தரமூர்த்தி நாயனார்|சுந்தரர்]] பாடி, பாடல் பெற்ற பிரசித்தி வாய்ந்த [[அவிநாசி அவிநாசியப்பர் கோயில்|அவினாசி லிங்கேஸ்வரர் கோவில்]] உள்ளது. அவிநாசி நகரம் முந்தைய [[கோயம்புத்தூர் மாவட்டம் (மதராசு மாகாணம்)|கோயம்புத்தூர் மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது.
 
==அமைவிடம்==
அவிநாசி பேரூராட்சியிலிருந்துநகராட்சியிலிருந்து, [[திருப்பூர்]] 18 கி.மீ. மற்றும் [[கோயம்புத்தூர்]] 40 கி.மீ. தொலைவில் உள்ளன.
 
==பேரூராட்சியின்நகராட்சியின் அமைப்பு==
11.65 ச.கி.மீ. பரப்பும், 18 பேரூராட்சிநகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 82 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி, [[அவிநாசி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[நீலகிரி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/avanasi அவிநாசி பேரூராட்சியின் இணையதளம்]</ref>
 
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], இப்பேரூராட்சிஇந்த நகராட்சி 7,443 வீடுகளும், 28,868 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/804021-avanashi-tamil-nadu.html Avanashi Population Census 2011]</ref>
 
== வரலாறு ==
[[கொங்கு]] மண்டலத்திலுள்ள பாடல்பெற்ற ஏழு [[சிவத்தலங்கள்|சிவத்தலங்களில்]], அவிநாசி முதன்மையானது ஆகும். அவிநாசி நகரம் முந்தைய [[கோயம்புத்தூர் மாவட்டம் (சென்னை மாகாணம்)|கோயம்புத்தூர் மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது.
 
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor dcoord|11.2|N|77.28|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = ஜனவரி 30, 2007 | url = http://www.fallingrain.com/world/IN/25/Avanashi.html | title = Avanashi | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 314&nbsp;[[மீட்டர்]] (1030&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
 
==மக்கள் வகைப்பாடு==
"https://tamilar.wiki/w/அவிநாசி" இலிருந்து மீள்விக்கப்பட்டது