உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
|
|
| (பயனரால் செய்யப்பட்ட 3 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) |
|
==அமைவிடம்==
முத்தூர் முதல் நிலை பேரூராட்சி, [[காங்கேயம்]] - [[கொடுமுடி]] செல்லும் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இப்பேரூராட்சியிலிருந்து வடக்கில் [[திருப்பூர்]] 48 கிமீகி.மீ. தொலைவில் உள்ளது. இதன் கிழக்கில் [[கொடுமுடி]] 18 கிமீகி.மீ.; மேற்கில் [[காங்கேயம்]] 20 கிமீகி.மீ.; தெற்கில் [[வெள்ளக்கோயில்]] 12 கிமீகி.மீ. தொலைவில் உள்ளதுஉள்ளன.
==பேரூராட்சியின் அமைப்பு==
முத்தூர் பேரூராட்சி , 28 குக்கிராமங்கள் மற்றும் 3 வருவாய் கிராமங்கள் உள்ளடக்கியதாகும். 32.70 சகிமீச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 70 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி , [[காங்கேயம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், மற்றும் [[ஈரோடு மக்களவைத் தொகுதி]]க்கும் ஆகியவற்றிற்கு உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/muthur முத்தூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படிகணக்கெடுப்பு]] , இப்பேரூராட்சி 3,948 வீடுகளும்வீடுகள், 13,212 [[மக்கள்தொகை]]யும் கொண்டதுகொண்டதைக் குறிக்கிறது.<ref>[http://www.census2011.co.in/data/town/804011-muthur.html Muthur Population Census 2011]</ref>
==கோயில்கள்==
முத்தூர் பேரூராட்சிபேரூராட்சிப் பகுதியில், குப்பண்ணசாமி திருக்கோவில், செல்வக்குமாரசாமி திருக்கோவில், சோளீஸ்வரர் திருக்கோவில்கள் அமைந்துள்ளதுஅமைந்துள்ளன.
==மேற்கோள்கள்==
<references/>
|