ஒடுகத்தூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Ganeshbot
சி BOT - Created article stub
 
imported>S. ArunachalamBot
சி clean up, replaced: கிமீ → கி.மீ. (5) using AWB
 
(15 பயனர்களால் செய்யப்பட்ட 22 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 4:
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = [[வேலூர் மாவட்டம்|வேலூர்]] |
வட்டம் = [[அணைக்கட்டு வட்டம்|அணைக்கட்டு]]|
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் = |
கணக்கெடுப்பு வருடம் = 20012011 |
மக்கள் தொகை = 80388998|
மக்களடர்த்தி = |
பரப்பளவு = 8 |
தொலைபேசி குறியீட்டு எண் = |
அஞ்சல் குறியீட்டு எண் = |
வாகன பதிவு எண் வீச்சு = |
இணையதளம் = www.townpanchayat.in/odugathur|
பின்குறிப்புகள் = |
}}
'''ஒடுகத்தூர்''' ([[ஆங்கிலம்]]:'''Odugathur'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[வேலூர் மாவட்டம்|வேலூர்]] மாவட்டத்தில்மாவட்டத்தின் [[அணைக்கட்டு வட்டம்|அணைக்கட்டு வட்டத்தில்]], [[அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியம்|அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியப்]] பகுதியில் இருக்கும் ஒருமுதல்நிலை [[பேரூராட்சி]] ஆகும்.
 
==அமைவிடம்==
==மக்கள் வகைப்பாடு==
ஒடுகக்த்தூர் பேரூராட்சிக்கு கிழக்கே [[வேலூர்]] 48 கி.மீ.; மேற்கே [[ஆம்பூர்]] 19 கி.மீ.; வடக்கே [[குடியாத்தம்]] 33 கி.மீ.; தெற்கே [[மேலரசம்பட்டு ஊராட்சி]] 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இதனருகே அமைந்த [[தொடருந்து நிலையம்]] குடியாத்தத்தில் உள்ளது.
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 8038 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். ஒடுகத்தூர் மக்களின் சராசரி கல்வியறிவு 64% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 73%, பெண்களின் கல்வியறிவு 54% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. ஒடுகத்தூர் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
8 சகி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 27 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[அணைக்கட்டு (சட்டமன்றத் தொகுதி)]] மற்றும் [[வேலூர் மக்களவைத் தொகுதி]]க்குட்பட்டதாகும்.<ref>[http://www.townpanchayat.in/odugathur ஒடுக்கத்தூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
 
==மக்கள் வகைப்பாடுதொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 2,175 வீடுகளும், 8,998 [[மக்கள்தொகை]]யும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 77.07% மற்றும் [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு, 1030 பெண்கள் வீதம் உள்ளனர்.<ref>[https://www.census2011.co.in/data/town/803403-odugathur-tamil-nadu.html Odugathur Population Census 2011]</ref>
 
==ஆதாரங்கள்==
<references/>
 
{{வேலூர் மாவட்டம்}}
{{TamilNadu-geo-stub}}
 
[[பகுப்பு:வேலூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
[[பகுப்பு: தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
 
 
[[en:Odugathur]]
{{TamilNadu-geo-stub}}
"https://tamilar.wiki/w/ஒடுகத்தூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது