ஒடுகத்தூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Gowtham Sampath
சிNo edit summary
imported>S. ArunachalamBot
சி clean up, replaced: கிமீ → கி.மீ. (5) using AWB
 
(3 பயனர்களால் செய்யப்பட்ட 4 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 17:
இணையதளம் = www.townpanchayat.in/odugathur|
}}
'''ஒடுகத்தூர்''' ([[ஆங்கிலம்]]:'''Odugathur'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[வேலூர் மாவட்டம்|வேலூர்]] மாவட்டத்தின் [[அணைக்கட்டு வட்டம்|அணைக்கட்டு வட்டத்தில்]], [[அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியம்|அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியப்]] பகுதியில் இருக்கும் முதல்நிலை [[பேரூராட்சி]] ஆகும்.
 
== அமைவிடம் ==
ஒடுகத்தூர்ஒடுகக்த்தூர் பேரூராட்சிக்கு கிழக்கே [[வேலூர்]] 48 கிமீகி.மீ.; மேற்கே [[ஆம்பூர்]] 19 கிமீகி.மீ.; வடக்கே [[குடியாத்தம்]] 33 கிமீகி.மீ.; தெற்கே [[மேலரசம்பட்டு ஊராட்சி]] 6 கிமீகி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இதனருகே அமைந்த [[தொடருந்து நிலையம்]] குடியாத்தத்தில் உள்ளது.
 
== பேரூராட்சியின் அமைப்பு ==
8 சகிமீசகி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 27 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[அணைக்கட்டு (சட்டமன்றத் தொகுதி)]] மற்றும் [[வேலூர் மக்களவைத் தொகுதி]]க்குட்பட்டதாகும். <ref>[http://www.townpanchayat.in/odugathur ஒடுக்கத்தூர் பேரூராட்சியின் இணையதளம்] </ref>
 
== மக்கள் தொகை பரம்பல் ==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 2,175 வீடுகளும், 8,998 [[மக்கள்தொகை]]யும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 77.07% மற்றும் [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு, 1030 பெண்கள் வீதம் உள்ளனர்.<ref>[https://www.census2011.co.in/data/town/803403-odugathur-tamil-nadu.html Odugathur Population Census 2011]</ref>
 
== ஆதாரங்கள் ==
<references/>
 
"https://tamilar.wiki/w/ஒடுகத்தூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது