சோளிங்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>ElangoRamanujam
imported>ElangoRamanujam
No edit summary
 
(10 பயனர்களால் செய்யப்பட்ட 13 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
<!-- See [[Wikipedia:WikiProject Indian cities]] for details -->{{Infobox Indian jurisdiction |
native_name = சோளிங்கர் |
type = இரண்டாம் நிலை நகராட்சி|
type = நகரம் |
latd = 13.12 | longd = 79.42 |
state_name = தமிழ்நாடு |
district = இராணிப்பேட்டை|
taluka =[[சோளிங்கர் வட்டம் |சோளிங்கர்]]|
altitude = 155 |
population_as_of = 2011 |
population_total = 30856 |
population_density = |
area_magnitude= 9.5 |
|area_total = 20 |
|area_telephone = 04172 |
postal_code = 631102 |
vehicle_code_range = TN-73 |
வரிசை 20:
footnotes =
}}
'''சோளிங்கர்''' ('''திருக்கடிகை''') ({{lang-en|'''Sholinghur'''}}) [[இராணிப்பேட்டை மாவட்டம்]], [[சோளிங்கர் வட்டம்|சோளிங்கர் வட்டத்தில்]]<ref>{{Cite web|url=https://www.dinamalar.com/news_detail.asp?id=2448045|title=புதிய தாலுகாக்கள் இரண்டு உதயம்|date=2020-01-01|website=Dinamalar|access-date=2020-01-03}}</ref> உள்ள [[நகராட்சி]] ஆகும். 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றான [[சோளிங்கர் யோகநரசிம்ம பெருமாள் கோவில்]] இங்குள்ளது. [[சோளிங்கர் ஊராட்சி ஒன்றியம்|சோளிங்கர் ஊராட்சி ஒன்றியத்தின்]] [[வட்டார வளர்ச்சி அலுவலகம்]] சோளிங்கரில் இயங்குகிறது. பண்டைய காலத்தில் இந்நகரம் சோழர்களாலும் பின்பு [[ஆற்காடு நவாப்]] மற்றும் திப்பு சுல்தானாலும் ஆளப்பட்டது.
 
==2021-இல் நகராட்சியாக தரம் உயர்த்தப்படல்==
சோளிங்கர் [[பேரூராட்சி]]யின் [[மக்கள் தொகை]] வளர்ச்சி காரணமாக 12 செப்டம்பர் அன்று [[நகராட்சி]]யாக தரம் உயர்த்தப்பட்டது.<ref>[https://www.newindianexpress.com/states/tamil-nadu/2021/aug/24/ahead-of-polls-to-urban-local-bodies-tn-to-have-six-more-corporations-28-new-municipalities-2349214.html TN to have 28 new municipalities]</ref><ref>[http://timesofindia.indiatimes.com/articleshow/86129406.cms?utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppst Govt upgrades 9 Town Panchayats as Municipalities]</ref>
 
==அமைவிடம்==
சோளிங்கர் நகராட்சிக்கு தெற்கே [[வேலூர்]] 60 கிமீகி.மீ.; வடக்கே [[திருத்தணி]] 30 கிமீகி.மீ.; கிழக்கே [[அரக்கோணம்]] 30 கிமீகி.மீ.; மேற்கே [[சித்தூர்]] 45 கிமீகி.மீ. தொலைவில் உள்ளது.
 
==நகராட்சியின் அமைப்பு==
9.50 சகிமீச.கி.மீ. பரப்பும், 18 பேரூராட்சிநகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 236 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சிஇந்நகராட்சி [[சோளிங்கர் (சட்டமன்றத் தொகுதி)]] மற்றும் [[அரக்கோணம் மக்களவைத் தொகுதி]]க்குட்பட்டதாகும்.<ref>{{cite news |title=அரக்கோணம் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024 |url=https://www.hindutamil.in/news/opinion/columns/1225442-arakonam-lok-sabha-constituency-an-introduction-election-2024.html |accessdate=22 August 2025 |agency=இந்து தமிழ் திசை}}</ref><ref>[http://www.townpanchayat.in/sholinghur சோளிங்கர் பேரூராட்சியின் இணையதளம்] </ref>
 
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இந்நகராட்சி 7,359 வீடுகளும், 30,856 [[மக்கள்தொகை]]யும், கொண்டது. மேலும் இந்நகராட்சியின் [[எழுத்தறிவு]] 85.61% மற்றும் [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு, 1002 பெண்கள் வீதம் உள்ளனர்.<ref>[https://www.census2011.co.in/data/town/803382-sholingur-tamil-nadu.html Sholingur Population Census 2011]</ref>
 
==பெயர் தோற்றம் மற்றும் வரலாறு==
வரி 38 ⟶ 39:
சோளிங்கர் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க ஊராகும். [[இரண்டாவது ஆங்கில மைசூர் போர்|இரண்டாம் ஆங்கில-மைசூர் போரி]]ன் போது சர் ஐர் கூட் (Sir Eyre Coote) [[திப்பு சுல்தான்|திப்பு சுல்தானுடன்]] இங்கு போர் புரிந்தார்.
 
[[பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்|கிழக்கிந்திய கம்பெனியர்களுக்கும்]] [[ஐதர் அலி|ஹைதர் அலி]] தலைமையிலான மைசூர் படையினருக்கும் இடையே கி[[பொது ஊழி|பொ.பிஊ.]] 1781-ஆம் ஆண்டு நடைபெற்ற போரில், இறந்த மைசூர் சிப்பாய்களின் நினைவாக எழுப்பப்பட்ட [[கஞ்சா சாகிப் கல்லறை]] இங்கு உள்ளது.
 
[[படிமம்:The British Army encamped below the rock of Sholingarh.jpg|thumb|right|சாமுவேல் டேவிஸ் என்பவர் சோளிங்கரை வரைந்த ஓவியம்]]. சோளிங்கர் நகரம் முந்தைய [[வட ஆற்காடு|வட ஆற்காடு மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது.
 
==சோளிங்கரில் உள்ள தொழிற்சாலைகள் ==
#பாரதி பேருந்து குழுமம்.
#[[டிவிஎஸ் குழுமம்|டி.வி.எஸ் குழுமத்தின்]] பிரேக்ஸ் இந்தியா லிட்<ref>{{Cite web |url=https://www.brakesindia.com/brakesfoundry/index.html |title=பிரேக்ஸ் இந்தியா லிட் |access-date=2015-09-13 |archive-date=2015-12-10 |archive-url=https://web.archive.org/web/20151210200005/https://www.brakesindia.com/brakesfoundry/index.html |dead-url-status=dead }}</ref>
#சோளிங்கர் நூற்பாலை
#சிறு நிலை தறி தொழிற்சாலைகள்.
வரி 79 ⟶ 80:
#ரவிபாரதி மருத்துவமனை
 
==கோவில்கள் மற்றும் சுற்றுலாத்தளங்கள்சுற்றுலாத்தலங்கள்==
{{main|சோளிங்கர் யோகநரசிம்ம பெருமாள் கோவில்}}
[[படிமம்:Sholinghur town view and steps to Temple.jpg|thumb|left|லக்ஷ்மி நரசிம்ம சாமி கோவிலிலிருந்து பார்க்கையில் சோளிங்கர் நகரும் லக்ஷ்மி நரசிம்ம சாமி கோவிலுக்கு இட்டுச்செல்லும் படிகளும் தூரத்துக்காட்சி]]
வரி 87 ⟶ 88:
==போக்குவரத்து==
[[படிமம்:Sholinghur bus stand.jpg|thumb|right|பரபரப்பாக காட்சியளிக்கும் சோளிங்கர் பேருந்து நிலையம்]]
இவ்வூரிலிருந்து [[வேலூர்]], ஆற்காடு, [[திருத்தணி]], [[பொன்னைசென்னை]], [[சித்தூர்]], [[பள்ளிப்பட்டு]], [[பொதட்டூர்பேட்டை]] மற்றும் [[அரக்கோணம்]] செல்ல அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
 
==மேற்கோள்கள்==
வரி 94 ⟶ 95:
{{இராணிப்பேட்டை மாவட்டம்}}
 
[[பகுப்பு:இராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்|இராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
 
[[பகுப்பு:இராணிப்பேட்டை மாவட்டம்]]
[[பகுப்பு:இராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்|இராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
"https://tamilar.wiki/w/சோளிங்கர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது