உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
|
imported>S. ArunachalamBot |
| (பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) |
|
இணையதளம் = www.townpanchayat.in/nemili |
}}
'''நெமிலி''' ([[ஆங்கிலம்]]:'''Nemili'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[இராணிப்பேட்டை]] மாவட்டத்தின் [[நெமிலி வட்டம்|நெமிலி வட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிடம் மற்றும் [[பேரூராட்சி]] ஆகும். நெமிலியில் [[நெமிலி ஊராட்சி ஒன்றியம்|நெமிலி ஊராட்சி ஒன்றியத்தின்]] [[வட்டார வளர்ச்சி அலுவலகம்]] செயல்படுகிறது.
==அமைவிடம்==
நெமிலி, மாவட்டத் தலைமையிடமான [[வேலூர்|வேலூரிலிருந்து]] 64 கிமீகி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த [[தொடருந்து நிலையம்]] 16 கிமீகி.மீ. தொலைவில் உள்ள [[அரக்கோணம்|அரக்கோணத்தில்]] உள்ளது.
இதனருகே அமைந்த நகரங்கள், கிழக்கில் [[காஞ்சிபுரம்]] 28கிமீ28கி.மீ.; மேற்கில் [[அரக்கோணம்]] 16 கிமீகி.மீ.; வடக்கில் [[வாலாசாபேட்டை]] 32 கிமீகி.மீ. மற்றும் தெற்கில் [[ஆற்காடு]] 36 கிமீகி.மீ. தொலைவில் உள்ளது.
==பேரூராட்சியின் அமைப்பு==
8.50 சகிமீச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 34 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[சோளிங்கர் (சட்டமன்றத் தொகுதி)]] மற்றும் [[அரக்கோணம் மக்களவைத் தொகுதி]]க்குட்பட்டதாகும். <ref>[http://www.townpanchayat.in/nemili நெமிலி பேரூராட்சியின் இணையதளம்] </ref>
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 2,620 வீடுகளும், 10,806 [[மக்கள்தொகை]]யும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] மற்றும் [[பாலின விகிதம்]] 84.68% ஆயிரம் ஆண்களுக்கு, 993 பெண்கள் வீதம் உள்ளனர்.<ref>[https://www.census2011.co.in/data/town/803389-nemili-tamil-nadu.html Nemili Population Census 2011]</ref>
==மேற்கோள்கள்==
==ஆதாரங்கள்==
<references/>
{{இராணிப்பேட்டை மாவட்டம்}}
[[பகுப்பு:இராணிப்பேட்டை மாவட்டம்]]
[[பகுப்பு:இராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்|இராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
|