தக்கோலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Mayooranathan
No edit summary
imported>S. ArunachalamBot
சி பேரூராட்சியின் அமைப்பு: clean up, replaced: சகி.மீ. → ச.கி.மீ. using AWB
 
(5 பயனர்களால் செய்யப்பட்ட 9 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
{{Infobox Indian Jurisdiction |
நகரத்தின் பெயர் = தக்கோலம் |
latd = 13.01593022495| longd = 79.735293723998| locator_position = left|
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = [[வேலூர்இராணிப்பேட்டை மாவட்டம்|வேலூர்இராணிப்பேட்டை]] |
வட்டம் = [[அரக்கோணம் வட்டம்|அரக்கோணம்]]|
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் = |
கணக்கெடுப்பு வருடம் = 20012011 |
மக்கள் தொகை = 11,91913983|
மக்களடர்த்தி = |
பரப்பளவு = 8.50 |
தொலைபேசி குறியீட்டு எண் = |
அஞ்சல் குறியீட்டு எண் =631 151 |
வாகன பதிவு எண் வீச்சு = |
இணையதளம் = www.townpanchayat.in/thakkolam|
பின்குறிப்புகள் = |
}}
'''தக்கோலம்''' ([[ஆங்கிலம்]]:'''Thakkolam'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[வேலூர்இராணிப்பேட்டை மாவட்டம்|வேலூர்இராணிப்பேட்டை]] மாவட்டத்தில்மாவட்டத்தின் [[அரக்கோணம் வட்டம்|அரக்கோணம் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இவ்வூரின் புராதனப் பெயர் '''திருஊறல்''' என்பதுஎன்பதாகும். [[திருஞானசம்பந்தர்|திருஞானசம்பந்தரால்]] பாடப் பெற்ற [[தக்கோலம் ஜலநாதீசுவரர் கோயில்]] இவ்வூரில் அமைந்துள்ளது.
 
==அமைவிடம்==
==மக்கள் வகைப்பாடு==
[[வேலூர்]] நகரத்திலிருந்து 75 கி.மீ. தொலைவில் உள்ள தக்கோலம் பேரூராட்சிக்கு அருகில் அமைந்த [[தொடருந்து நிலையம்]], 14 கி.மீ. தொலைவில் உள்ள [[அரக்கோணம்]] ஆகும். இதன் கிழக்கில் [[திருவள்ளூர்]] 29 கி.மீ.; மேற்கில் [[வேலூர்]] 75 கி.மீ.; வடக்கில் [[காஞ்சிபுரம்]] 29 கி.மீ.; தெற்கில் [[அரக்கோணம்]] 14 கி.மீ. தொலைவில் உள்ளது.
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 11,919 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 54% ஆண்கள், 46% பெண்கள் ஆவார்கள். தக்கோலம் மக்களின் சராசரி கல்வியறிவு 70% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 58% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. தக்கோலம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
8.50 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 48 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[அரக்கோணம் (சட்டமன்றத் தொகுதி)]] மற்றும் [[அரக்கோணம் மக்களவைத் தொகுதி]]க்குட்பட்டதாகும்.<ref>[http://www.townpanchayat.in/thakkolam தக்கோலம் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
 
==மக்கள் வகைப்பாடுதொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 3,321 வீடுகளும், 13,983 [[மக்கள்தொகை]]யும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 80.69% மற்றும் [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு, 890 பெண்கள் வீதம் உள்ளனர்.<ref>[https://www.census2011.co.in/data/town/803388-thakkolam-tamil-nadu.html Thakkolam Population Census 2011]</ref>
 
== மேலும் பார்க்க ==
வரி 26 ⟶ 32:
*[[தக்கோலம் ஜலநாதீசுவரர் கோயில்]]
 
==மேற்கோள்கள்==
==ஆதாரங்கள்==
<references/>
 
{{வேலூர்இராணிப்பேட்டை மாவட்டம்}}
 
[[பகுப்பு:வேலூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
 
 
[[பகுப்பு:இராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
{{TamilNadu-geo-stub}}
"https://tamilar.wiki/w/தக்கோலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது