ஆம்பூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>குணசேகரன்.மு சிNo edit summary |
imported>Nan |
||
| (24 பயனர்களால் செய்யப்பட்ட 74 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1:
{{Infobox Indian jurisdiction
|வகை = தேர்வு நிலை நகராட்சி
|நகரத்தின் பெயர் = ஆம்பூர்
|latd = 12.
|locator position = right
|மாநிலம் = தமிழ்நாடு
|மாவட்டம்= திருப்பத்தூர்
|மாவட்ட ஆட்சியர் =
|சட்டமன்றத் தொகுதி = [[ஆம்பூர் (சட்டமன்றத் தொகுதி)]]
|சட்டமன்ற உறுப்பினர் =
|தலைவர் பதவிப்பெயர் = நகராட்சி தலைவர்
|தலைவர் பெயர் =
|உயரம் =
|கணக்கெடுப்பு வருடம் = 2011
|மக்கள் தொகை =
|மக்களடர்த்தி = 6
|பரப்பளவு = 17.97
|தொலைபேசி குறியீட்டு எண் =04174
|அஞ்சல் குறியீட்டு எண் =
|வாகன பதிவு எண் வீச்சு = TN 83 Y
|பின்குறிப்புகள் =
|}}
'''ஆம்பூர்''' (
== ஆம்பூர் பெயர் காரணம் ==
'ஆம்' என்னும் சொல் ஊற்றுநீரைக் குறிக்கும்.<ref>மையல் வேழம் உயங்கு உயிர் மடப் பிடி உலைபுறம் தைவர, ஆம் இழி சிலம்பின் அரிது கண்படுக்கும் (குறுந்தொகை 308).</ref> ஊற்று கசியும் ஊர் ஆம்பூர் எனப்பட்டது. ஆம்பூரில் மல்லியும் மிகவும் பிரசித்தி பெற்றிருந்தது. மேலும் ஆம்பூரின்
== தொழிற்சாலைகள் ==
ஆம்பூரில் கிட்டத்தட்ட 80 தோல் பதனிடும் தொழிற்சாலைகள் உள்ளன.<ref>{{cite news| last = M. | first = Serena Josephine| title = Grappling with a slowdown and unmet expectations| newspaper = The Hindu| location = Vellore| pages = | language = English| publisher = THG Publishing Pvt Ltd. | date = 2019| url = https://www.thehindu.com/news/national/tamil-nadu/grappling-with-a-slowdown-and-unmet-expectations-ambur-assembly-constituency-assembly-bypoll-2019/article26750480.ece| access-date = 25 June 2022}}</ref> இதனால் லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்துள்ளனர். மேலும் பல காலணிகள் கடைகளும் உள்ளன. முடிக்கப்பட்ட தோல் மற்றும் தோல் தொடர்பான பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான முன்னணி மையமாக ஆம்பூர் விளங்குகிறது.<ref>{{cite news|url=https://www.newindianexpress.com/states/tamil-nadu/2017/may/30/centres-notification-to-slaughter-jobs-at-vellore-tanneries-kill-indias-leather-export-hub-1610653.html|title=Centre's notification to slaughter jobs at Vellore tanneries, kill India's leather export hub|newspaper=New Indian Express|date=30 May 2017|access-date=30 May 2017}}</ref> இதனால் மாநில, மத்திய அரசுகளுக்கு அன்னியச் செலவாணி அதிகம் கிடைக்கிறது. தொடக்கத்தில், [[முதலாம் உலகப் போர்|முதலாம் உலகப் போரின்]] போதும், அதற்கு முன்னரும் இராணுவ வீரர்களுக்கான [[காலணி|காலணிகள்]] செய்வதற்காக ஆம்பூரில் தோல் பதனிடுதல் தொழில் ஆரம்பிக்கப்பட்டது.<ref>{{Citation| last1 = Damodaran| first1 = Sumangala | author-link = | first2 = Pallavi | last2 = Mansingh| author-link2 = | editor-last = | editor-first = | editor-last2 = | editor-first2 = | title = CEC Working Paper: Leather Industry in India| contribution = | contribution-url = | series = | date = 2008 | pages = 1–75 | place = New Delhi, India | publisher = Centre for Education and Communication (CEC)| url = https://www.cec-india.org/libpdf/1437550410LeatherIndustryinIndia.pdf| doi = | id = }}</ref> குறிப்பிடத்தக்க தொழிற்சாலைகள் பரிதா, புளோரன்ஸ், டிஏடபிள்யூ ஆகியவையாகும். ஆம்பூர், தோல் துறை வளர்ச்சியினால், ஐக்கிய நாடுகளின் தொழில்துறை மேம்பாட்டு நிறுவனத்தால் (UNIDO) அதிக வளர்ச்சி திறன் கொண்ட ஒரு தொழில்துறை திரளாக (Industrial cluster) அங்கீகரிக்கப்பட்டுள்ளது.<ref>https://www.unido.org/sites/default/files/2014-01/India_SME_CT_final_0.pdf</ref>
== சுற்றுச்சூழல் மாசுறுதல் ==
தோல் தொழிற்சாலைக் கழிவுகளினால் ஆம்பூர் பகுதியில் பாலாற்றின் இருபுறமும் சுற்றுச்சூழல் மாசடைந்துக் காணப்படுகிறது<ref>{{cite journal | title=Delineation of fresh aquifers in tannery belt for sustainable development — A case study from southern India | author=Sahebrao Sonkamble, V. Satish Kumar, B. Amarender, P. M. Dhunde, S. Sethurama, K. Raj Kumar | journal=Journal of the Geological Society of India | year=2014 | month=March | volume=83 | issue=3 | pages=279-289 | doi=10.1007/s12594-014-0040-3}}</ref>. இதைத் தடுக்க அண்மைக் காலங்களில் பொது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களும், தனி சுத்திகரிப்பு நிலையங்களும் நிறுவப்பட்டுள்ளன<ref>{{cite news | title=தமிழ்நாடு மாசு தொழிற்சாலைகள் கண்காணிக்க வேண்டுகோள். | date=22 செப் 2012 | agency=தினமலர் | accessdate=1 சூன் 2014}}</ref>.
இரைச்சல் மாசு (noise pollution) பரவலாக ஆம்பூரில் உள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது<ref>{{cite journal | title=Evaluation and analysis of the noise quality of Ambur, Tamil Nadu, India. | author=Thangadurai N, Venkateswaran P, Jeevanraj S.| journal=J Environ Sci Eng. | year=2005 | month=சனவரி | volume=47 | issue=1 | pages=7-12 | doi= }}</ref>. நீர் மாதிரிகளில், மொத்த கரைந்த திடப்பொருட்கள், கடத்துத்திறன், மொத்த கடினத்தன்மை, [[கல்சியம்|கால்சியம்]], [[மக்னீசியம்]], [[குளோரைடு]] மற்றும் [[சல்பேட்டு]] ஆகியவற்றின் உயர் மதிப்பு காரணமாக ஆம்பூர் பகுதியில் நிலத்தடி நீரின் தரம் மோசமடைந்துள்ளது என்பதை நீர் தரக் குறியீட்டு ஆய்வு காட்டுகிறது.<ref>Farooqui, K.M., Sar, S.K. & Diwan V. (2020). Investigation of water quality in Ambur city by water quality indexing. ''The holistic approach to environment''. 10. 48-52. doi:10.33765/thate.10.2.4</ref> தோல் தூசிகள், [[ஓசோன்]], [[குரோமியம்]], [[ஈயம்]], [[நைதரசனீரொட்சைடு]], [[கந்தக டைஆக்சைடு]], [[மீத்தேன்]], [[கார்பனோராக்சைடு]] மற்றும், [[ஐதரசன் சல்பைடு]] போன்ற காற்று மாசுபாடுகள், தோல் பதனிடும் தொழிற்சாலைகளின் கழிவுகளில் இருந்து உருவாவதால், தோல் பதனிடும் தொழிலாளர்கள் மற்றும் தோல் பதனிடும் ஆலைகளுக்கு அருகில் வசிப்பவர்கள் அதிக நோய் ([[ஈழை நோய்]], [[நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்]]) தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள்.<ref>Gnanasekaran S., Subramani K., & Thaminum Ansari A. (2010). Ambient air pollution from the leather tanneries in Vellore district in reference to the Asthma. ''J. Chem. Pharm. Res.'', 2010, 2(5): 153-160</ref><ref>Subramani K., Gnanasekaran S., & Thaminum Ansari A. (2010). Biological effect of air pollution from the leather tanneries in Vellore district
in reference to the chronic obstructive pulmonary disease (COPD). ''Annals of Biological Research'', 1(1): 224-229</ref>
==
[[
== புவியியல் ==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|12.78|N|78.7|E|}} ஆகும்<ref name="geoloc">{{cite web | accessdate = அக்டோபர் 19
== மக்கள்தொகை ==
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1,13,856 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30
==ஆம்பூரிலுள்ள பல்வேறு மதத்தினர்==
==வழிபாட்டுத்தலங்கள்==▼
{{bar box|title= ஆம்பூரிலுள்ள பல்வேறு மதத்தினர் (2011)<ref name=religion2011>{{cite web|title=Population By Religious Community – Tamil Nadu|year=2011|url=http://www.censusindia.gov.in/2011census/C-01.html|format=XLS|publisher=Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India}}</ref>
|titlebar=#Fcd116
|left1= மதங்களை பின்பற்றுவோர்
|right1= சதவீதம் (%)
|float=left
|bars={{bar percent|[[தமிழ்நாட்டில் இசுலாம்|முகமதியர்]]|green|50.1}}
{{bar percent|[[தமிழ்நாட்டில் இந்து சமயம்|இந்து]]|darkorange|45.8}}
{{bar percent|[[தமிழ்நாட்டில் கிறித்தவம்|கிறித்தவர்]]|purple|3.8}}
{{bar percent|மற்ற மதத்தினர்/இறை மறுப்பாளர்கள்|yellow|0.3}}
}}
2011 ஆம் ஆண்டு மதக் கணக்கெடுப்பின்படி, ஆம்பூரில் பெரும்பான்மையாக [[தமிழ்நாட்டில் இசுலாம்|முகமதியர்]] (50.1%) வாழ்கின்றனர். இங்கு, 45.8% [[தமிழ்நாட்டில் இந்து சமயம்|இந்துக்களும்]], 3.8% [[தமிழ்நாட்டில் கிறித்தவம்|கிறிஸ்தவர்களும்]], 0.3% பிற மதத்தினர்/இறை மறுப்பாளர்களும் உள்ளனர்.<ref name="religion2011" />
▲== வழிபாட்டுத்தலங்கள் ==
=== கோவில்கள் ===
===1. எட்டியம்மன் ஆலயம், இராமச்சந்திராபுரம், ஆம்பூர்===
இக்கோவிலில் உள்ள எட்டியம்மன் சுயம்பாக உருவானது. சித்திரை முதல் நாளன்று ஶ்ரீ சுயம்பு எட்டியம்மனுக்கு காப்பு கட்டுதல் மற்றும் 15,16,17 ஆகிய தேதிகளில் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறும். மூன்றாம்நாள் திருவிழா நாளில் பூங்கரகம் ஊர்வலமாக வரும்.{{cn}}
2. சுந்தரராஜ பெருமாள் திருக்கோவில், விண்ணமங்கலம், ஆம்பூர்
1. [[நாகநாத சுவாமிகள் ஆலயம் (ஆம்பூர்)]], ஆம்பூர்▼
2. சாமுண்டீஸ்வரி கோவில், பெரியாங்குப்பம்▼
4. பிந்துமாதவ பெருமாள் திருக்கோவில், துத்திப்பட்டு
3. [[கைலாசகிரி மலை]], கைலாசகிரி▼
4. முருகன் கோவில், ஆம்பூர் சர்க்கரை ஆலை▼
===6. கெங்கையம்மன் திருக்கோவில், தேவலாபுரம்===
இக்கோவிலில் வருடந்தோறும் சிரசு திருவிழாவும், அம்மனுக்கு கூழ் அமுது படைக்கும் நிகழ்ச்சியும் வாண வேடிக்கையுடன் நடைபெறுகின்றது.<ref>https://www.dailythanthi.com/News/State/ambur-devalapuram-gengayamman-temple-head-festival-718756</ref> இக்கோவிலில் 2024-ஆம் ஆண்டில் 94-ஆம் ஆண்டு சிரசு திருவிழா நடைபெற்றது<ref>https://www.dinakaran.com/ambur_kengaiyamman_sirasu_festival_devotees/</ref>.
இங்கு ஆஞ்சநேய சுவாமி சுயம்புவாக உள்ளார். 1489 ஆம் ஆண்டில் கிருஷ்ண தேவராயர் இக்கோவிலைப் புதுப்பித்ததாக கல்வெட்டு உள்ளது.<ref>https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2020/Jun/27/ambur-is-the-great-anjaneyar-3430474.html</ref>
===மசூதிகள்===▼
சீரமைக்கப்பட்ட இக்கோவிலுக்கு 2019 ஆம் ஆண்டில் திருவலம் சாந்தா சுவாமிகள் தலைமையில் குடமுழுக்கு செய்யப்பட்டது.<ref>https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/Dec/15/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3306834.html</ref>
===17.சாமுண்டீஸ்வரி அம்மன் திருக்கோவில், பெரியாங்குப்பம்===
இக்கோவில் ஏரி திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் முதல் தேதியில் ஆரம்பித்து 7 நாட்கள் நடைபெறும்<ref>https://www.maalaimalar.com/news/district/tirupathur-news-masi-karakam-festival-at-chamundeshwari-amman-temple-573274</ref>. அப்பொழுது, வாணவேடிக்கையுடன் பூங்கரகம் பெரியாங்குப்பம் பகுதியில் உள்ள அம்மன் கோயிலிலிருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக எரிக்கைரையில் அமைந்துள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் சன்னதி சென்றடையும்.<ref>https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/tirupattur/tirupattur-chamundeshwari-temple-masi-karagam-festival/tamil-nadu20200220183706021</ref>
▲=== மசூதிகள் ===
1. ஜாமியா மசூதி, ஆம்பூர்
2.
3. சிறிய மசூதி, ஆம்பூர்
4.
5. சந்தைபேட்டை மசூதி, ஆம்பூர்
6. பூந்தோட்டம் மசூதி, ஆம்பூர்
7. பிலால் மசூதி, கே எம் நகர், ஆம்பூர்
8. சவுக் மசூதி, பஜார், ஆம்பூர்
=== தேவாலயங்கள் ===
1. லுத்தரன் தேவாலயம், ஆம்பூர்
வரி 97 ⟶ 131:
4. ஏழாம் நாள் தேவாலயம், ஆம்பூர்
== கல்வி நிலையங்கள் ==
1. [
2. இந்து மேனிலைப்பள்ளி, ஆம்பூர்
வரி 106 ⟶ 140:
4. கன்கார்டியா ஆசிரியர் பயிற்சிப்பள்ளி
5.
6. மஜாருல் உலூம் மேனிலைப்பள்ளி
வரி 112 ⟶ 146:
7. ஹஸ்னத்-இ-ஜாரியாஹ் பெண்கள் மேனிலைப்பள்ளி
8.
9. அக்பர் நசீம் உதவிபெறும் நடுத்தர பள்ளி
10. ஆனைகார் ஓரியன்டல் அராபிக் மேனிலைப்பள்ளி
வரி 138 ⟶ 172:
20. ஜலாலியா ஆரம்ப ஆண்கள் பள்ளி
21. விவேகானந்தா வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளி
22. குறிஞ்சி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, பெரியாங்குப்பம்
== போக்குவரத்து ==
ஆம்பூர், சென்னை-பெங்களூரு தேசிய விரைவுப்பாதையில் (என்.எச். 46) உள்ளதால் பல நகரங்களுக்கும் ([[வாணியம்பாடி]], [[திருப்பத்தூர்]], [[பேரணாம்பட்டு]], [[குடியாத்தம்]], [[வேலூர்]]) இங்கிருந்து பேருந்துகள் செல்கின்றன/ இணைக்கப்பட்டுள்ளன. மேலும், ஆம்பூர், [[சென்னை]]-[[ஜோலார்பேட்டை|சோலையார்பேட்டை]] இரயில் வழியில் உள்ளதால் பல ([[சென்னை]], [[பெங்களூரு]], [[ஈரோடு]], [[சேலம்]]) நகரங்களுக்குச் செல்லும் இரயில் வண்டிகள்
== வரலாறு ==
* இரண்டாம் கருனாடகப்போரில், 1749 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மூன்றாம் நாள் முஜாபர் ஜங்- [[சந்தா சாகிப்]] கூட்டு படைகளும் -பிரான்சு படைகளும் இணைந்து ஆற்காடு நவாபு முகமது அன்வருதீன்கான் படைகளுடன் ஆம்பூரில் போரிட்டன. இப்போரில், ஆற்காடு நவாபு, முகமது அன்வருதீன்கான் மரணமடைந்தார். இப்போர் [[ஆம்பூர் போர்]] என்றழைக்கப்படுகிறது. இரண்டாம் கர்நாடகப் போரின் முதல் பெரிய போர் ஆம்பூர் போராகும்<ref>{{Cite book |last=Naravane |first=M.S. |title=Battles of the Honorourable East India Company |publisher=A.P.H. Publishing Corporation |year=2014 |isbn=9788131300343 |pages=155}}</ref>.
* [[ஆம்பூர் முற்றுகை]] போர் முதலாம் ஆங்கிலேய - மைசூர் போரின்போது 1767 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் தேதி முதல் - திசம்பர் 7 ஆம் தேதி வரை ஆம்பூர் நகரத்திற்கு எதிராக ஐதர் அலியின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு முற்றுகைப் போராகும். பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பெனியின் கேப்டன் கால்வெர்ட் உள்ளூர் படையினரின் உதவியுடன், ஒரு சிறிய படையைக் கொண்டு ஆம்பூர் நகரத்தை வெற்றிகரமாக பாதுகாத்துக் கொண்டார்<ref>{{Cite book |last=Naravane |first=M.S. |title=Battles of the Honorourable East India Company |publisher=A.P.H. Publishing Corporation |year=2014 |isbn=9788131300343 |pages=173}}</ref>.
== தட்பவெட்பநிலை ==
{{Weather box|location = ஆம்பூர் (2000–2012)
|metric first = Y
வரி 232 ⟶ 266:
|Nov precipitation days = 7.7
|Dec precipitation days = 3.9
|source 1 = [[இந்திய வானிலை ஆய்வுத் துறை]],<ref>{{cite web|url=http://www.mausam.gov.in/WEBIMD/ClimatologicalAction.do?function=getStationDetails&actionParam=1¶m=2&station=Vellore|title=Climatological Information for Tirupattur,India|publisher=India Meteorological Department}}{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref>|date=August 2010}}▼
▲|url=http://www.mausam.gov.in/WEBIMD/ClimatologicalAction.do?function=getStationDetails&actionParam=1¶m=2&station=Vellore|title=Climatological Information for Tirupattur,India|publisher=India Meteorological Department}}</ref>|date=August 2010}}
== புகழ் பெற்றவர்கள் ==
இந்திய அரசு வழங்கும் [[பத்மசிறீ]] பட்டம் பெற்றவர்கள்
1.
2. பேராசிரியர் (மருத்துவர்) மதனுர் அஹ்மத் அலி - மருத்துவம் - 2011
== படங்கள் ==▼
▲==படங்கள்==
<gallery>
▲image:Jamia-masjid-ambur_10947502.jpg|ஜாமியா மசூதி, ஆம்பூர்
</gallery>
== ஆதாரங்கள் ==
{{Reflist}}
{{Commons category|Ambur}}
▲{{வேலூர் மாவட்டம்}}
[[பகுப்பு:வேலூர் மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]▼
[[பகுப்பு:தமிழ்நாடு தேர்வு நிலை நகராட்சிகள்]]
| |||