ஆலங்காயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>S. ArunachalamBot சி clean up, replaced: கிமீ → கி.மீ. (4) using AWB |
|||
| (8 பயனர்களால் செய்யப்பட்ட 11 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
| வரிசை 4: | வரிசை 4: | ||
locator_position = right | |
locator_position = right | |
||
மாநிலம் = தமிழ்நாடு | |
மாநிலம் = தமிழ்நாடு | |
||
மாவட்டம் = |
மாவட்டம் = திருப்பத்தூர் | |
||
வட்டம் = [[வாணியம்பாடி வட்டம்|வாணியம்பாடி]]| |
|||
தலைவர் பதவிப்பெயர் = | |
தலைவர் பதவிப்பெயர் = | |
||
தலைவர் பெயர் = | |
தலைவர் பெயர் = | |
||
உயரம் = 572| |
உயரம் = 572| |
||
கணக்கெடுப்பு வருடம் = |
கணக்கெடுப்பு வருடம் = 2011 | |
||
மக்கள் தொகை = |
மக்கள் தொகை = 18327| |
||
மக்களடர்த்தி = | |
மக்களடர்த்தி = | |
||
பரப்பளவு = | |
பரப்பளவு =8 | |
||
தொலைபேசி குறியீட்டு எண் = | |
தொலைபேசி குறியீட்டு எண் = | |
||
அஞ்சல் குறியீட்டு எண் = | |
அஞ்சல் குறியீட்டு எண் = | |
||
| வரிசை 17: | வரிசை 18: | ||
பின்குறிப்புகள் = | |
பின்குறிப்புகள் = | |
||
}} |
}} |
||
'''ஆலங்காயம்''' ([[ஆங்கிலம்]]:Alangayam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[ |
'''ஆலங்காயம்''' ([[ஆங்கிலம்]]:'''Alangayam'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருப்பத்தூர் மாவட்டம்|திருப்பத்தூர்]] மாவட்டத்தில் [[வாணியம்பாடி வட்டம்|வாணியம்பாடி வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். ஆலங்காயத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் [[வைணு பாப்பு வானாய்வகம்]] உள்ளது. ஆலங்காயத்தைச் சுற்றிலும் சவ்வாது மலைகள் உள்ளது. இதனருகே திருப்பத்தூர், வாணியம்பாடி நகரங்கள் உள்ளது. |
||
==அமைவிடம்== |
|||
| ⚫ | |||
ஆலங்காயம், வட்டத் தலைமையிடமான [[வாணியம்பாடி]]யிலிருந்து 18 கி.மீ.; மாவட்டத் தலைமையிடமான [[வேலூர்|வேலூரிலிருந்து]] 80 கி.மீ. தொலைவிலும் உள்ளது. |
|||
| ⚫ | இவ்வூரின் அமைவிடம் {{coor d|12.6|N|78.75|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = ஜனவரி 30 |
||
==பேரூராட்சியின் அமைப்பு== |
|||
எம்.ஜி.எம் ரெட் ஜாகுவார்ஸ் என்ற சங்கம் பிரசித்தி பெற்றது.==மக்கள் வகைப்பாடு== |
|||
8 சகி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[வாணியம்பாடி (சட்டமன்றத் தொகுதி)]] மற்றும் [[வேலூர் மக்களவைத் தொகுதி]]க்குட்பட்டதாகும்.<ref>[ பேரூராட்சியின் இணையதளம்]</ref> |
|||
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 16,846 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். ஆலங்காயம் மக்களின் சராசரி கல்வியறிவு 63% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 71%, பெண்களின் கல்வியறிவு 55% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. ஆலங்காயம் மக்கள் தொகையில் 13% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். |
|||
<ref>[https://indikosh.com/city/680381/alangayam Alangayam Town Panchayat]</ref> |
|||
==மக்கள் தொகை பரம்பல்== |
|||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] பேரூராட்சி மன்ற உறுப்பினர்களைக் கொண்ட இப்பேரூராட்சி 4,183 வீடுகளும், 18,327 [[மக்கள்தொகை]]யும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 78 % மற்றும் [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு, 1023 பெண்கள் வீதம் உள்ளனர்.<ref>[https://www.census2011.co.in/data/town/803405-alangayam-tamil-nadu.html Alangayam Population Census 2011]</ref> |
|||
| ⚫ | |||
| ⚫ | இவ்வூரின் அமைவிடம் {{coor d|12.6|N|78.75|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = ஜனவரி 30, 2007 | url = http://www.fallingrain.com/world/IN/25/Alangayam.html | title = Alangayam | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 572 [[மீட்டர்]] (1876 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. |
||
==எல்லைகள்== |
|||
{{Geographic Location |
|||
|title = |
|||
|North = [[வேலூர்]] |
|||
|West = [[வாணியம்பாடி]] |
|||
|Centre = ஆலங்காயம் |
|||
|East = [[திருவண்ணாமலை]] |
|||
|South = [[திருப்பத்தூர் (வேலூர் மாவட்டம்)|திருப்பத்தூர்]] |
|||
}} |
|||
==ஆதாரங்கள்== |
==ஆதாரங்கள்== |
||
<references/> |
<references/> |
||
{{ |
{{திருப்பத்தூர் மாவட்டம்}} |
||
| ⚫ | |||
[[பகுப்பு: |
[[பகுப்பு:திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]] |
||
[[பகுப்பு:திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]] |
|||
| ⚫ | |||
15:37, 8 ஏப்பிரல் 2025 இல் கடைசித் திருத்தம்
| ஆலங்காயம் | |
| அமைவிடம் | 12°36′N 78°45′E / 12.6°N 78.75°E |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | திருப்பத்தூர் |
| வட்டம் | வாணியம்பாடி |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | க. சிவசௌந்திரவல்லி, இ. ஆ. ப |
| மக்கள் தொகை • அடர்த்தி |
18,327 (2011[update]) • 2,291/km2 (5,934/sq mi) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு • உயரம் |
8 சதுர கிலோமீட்டர்கள் (3.1 sq mi) • 572 மீட்டர்கள் (1,877 அடி) |
ஆலங்காயம் (ஆங்கிலம்:Alangayam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். ஆலங்காயத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் வைணு பாப்பு வானாய்வகம் உள்ளது. ஆலங்காயத்தைச் சுற்றிலும் சவ்வாது மலைகள் உள்ளது. இதனருகே திருப்பத்தூர், வாணியம்பாடி நகரங்கள் உள்ளது.
அமைவிடம்
ஆலங்காயம், வட்டத் தலைமையிடமான வாணியம்பாடியிலிருந்து 18 கி.மீ.; மாவட்டத் தலைமையிடமான வேலூரிலிருந்து 80 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
8 சகி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும் கொண்ட இப்பேரூராட்சி வாணியம்பாடி (சட்டமன்றத் தொகுதி) மற்றும் வேலூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும்.[3] [4]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பேரூராட்சி மன்ற உறுப்பினர்களைக் கொண்ட இப்பேரூராட்சி 4,183 வீடுகளும், 18,327 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 78 % மற்றும் பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1023 பெண்கள் வீதம் உள்ளனர்.[5]
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 12°36′N 78°45′E / 12.6°N 78.75°E ஆகும்.[6] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 572 மீட்டர் (1876 அடி) உயரத்தில் இருக்கின்றது.
எல்லைகள்
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ [ பேரூராட்சியின் இணையதளம்]
- ↑ Alangayam Town Panchayat
- ↑ Alangayam Population Census 2011
- ↑ "Alangayam". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30, 2007.
{{cite web}}: Check date values in:|accessdate=(help)