செஞ்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி |
imported>ElangoRamanujam No edit summary |
||
| (25 பயனர்களால் செய்யப்பட்ட 82 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1:
{{Infobox settlement
| name = செஞ்சி
| native_name = GINGEE
| native_name_lang = தமிழ்
| other_name =
| settlement_type = [[சிறப்பு நிலை பேரூராட்சி]]
| image_skyline = [[File:Gingee Fort panorama.jpg|thumb|செஞ்சிக் கோட்டையின் தோற்றம்]]
| image_caption =
| image_map =
| nickname = செஞ்சிக் கோட்டை நகரம்
| pushpin_map = India Tamil Nadu#India
| pushpin_label_position = left
| pushpin_map_alt =
| pushpin_map_caption = இந்திய வரைபடத்தில் உள்ள இடம்.
| coordinates = {{coord|12.2522697|N|79.4188343|E|display=inline,title}}
| subdivision_type = நாடு
| subdivision_name = {{flag|India}}
| subdivision_type1 = [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலம்]]
| subdivision_type2 = [[மாவட்டம் (இந்தியா)|மாவட்டம்]]
| subdivision_name1 = [[தமிழ்நாடு]]
| subdivision_name2 = [[விழுப்புரம் மாவட்டம்|விழுப்புரம்]]
| subdivision_type3 = மண்டலம்
| subdivision_name3 = [[தொண்டை மண்டலம்]]
| subdivision_type4 =
| subdivision_name4 =
| subdivision_type5 = சட்டமன்றத் தொகுதி
| subdivision_name5 = [[செஞ்சி (சட்டமன்றத் தொகுதி)]]
| subdivision_type6 = மக்களவைத் தொகுதி
| subdivision_name6 = [[ஆரணி மக்களவைத் தொகுதி]]
| subdivision_type7 = அருகிலுள்ள இரயில் நிலையம்
| subdivision_name7 = [[விழுப்புரம் தொடருந்து நிலையம்|விழுப்புரம் இரயில் நிலையம்]]
| subdivision_type7 =
|subdivision_name7 =
| established_title = <!-- Established -->
| established_date =
| founder = தமிழ்நாடு அரசு
| named_for =
| government_type = [[சிறப்பு நிலை பேரூராட்சி]]
| governing_body = [[பேரூராட்சி]]
| leader_title =
| leader_name =
| leader_title1 = [[மக்களவை (இந்தியா)|மக்களவை உறுப்பினர்]]
| leader_name1 = திரு. எம்.கே. விஷ்ணுபிரசாத்
| leader_title2 = [[தமிழ்நாடு சட்டப் பேரவை|சட்டமன்ற உறுப்பினர்]]
| leader_name2 = திரு. கே.எஸ்.மஸ்தான்
| leader_title3 = மாவட்ட ஆட்சியர்
| leader_name3 = மருத்துவர் பழனி, இ.ஆ.ப
| leader_title4 = பேரூராட்சித் தலைவர்
| leader_name4 =
| leader_title5 =
| leader_name5 =
| unit_pref =
| area_footnotes = <ref name=census>{{cite web|title=District Census Handbook : Tiruvannamalai|url=http://www.censusindia.gov.in/2011census/dchb/3305_PART_B_DCHB_TIRUVANNAMALAI.pdf|website=Census of India|accessdate=21 June 2017|page=30|format=PDF}}</ref>
| area_rank = 211 மீட்டர்கள்
| area_total_km2 = 11.66
| elevation_footnotes =
| elevation_m =
| population_total = 27045
| population_as_of = 2011
| population_rank =
| population_density_km2 = auto
| population_demonym =
| demographics_type1 = மொழிகள்
| demographics1_title1 = அலுவல்மொழி
| demographics1_info1 = [[தமிழ் மொழி|தமிழ்]]
| timezone1 = [[இந்திய சீர் நேரம்|இசீநே]]
| utc_offset1 = +5:30
| postal_code_type = [[அஞ்சல் குறியீட்டு எண்|அஞ்சல் குறியீடு]]
| postal_code = 604202
| area_code_type = [[இந்தியாவில் தொலைபேசி எண்கள்]]
| area_code = 04175
| registration_plate = TN 16 & TN 32
| blank_name_sec1 = ஊராட்சி ஒன்றியம்
| blank_info_sec1 = செஞ்சி
| blank1_name_sec1 = [[சென்னை]]யிலிருந்து தொலைவு
| blank1_info_sec1 = 155 கி.மீ
| blank2_name_sec1 = [[திருவண்ணாமலை]]யிலிருந்து தொலைவு
| blank2_info_sec1 = 40 கி.மீ
| blank3_name_sec1 = [[விழுப்புரம்|விழுப்புரத்திலிருந்து]] தொலைவு
| blank3_info_sec1 = 40 கி.மீ
| blank4_name_sec1 = [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]]யிலிருந்து தொலைவு
| blank4_info_sec1 = 54 கி.மீ.
| blank5_name_sec1 = [[திண்டிவனம்|திண்டிவனத்திலிருந்து]] தொலைவு
| blank5_info_sec1 = 28 கி.மீ.
| blank6_name_sec1 = [[பெங்களூர்|பெங்களூரிலிருந்து]] தொலைவு
| blank6_info_sec1 = 244 கி.மீ.
| blank7_name_sec1 = [[புதுச்சேரி]]யிலிருந்து தொலைவு
| blank7_info_sec1 = 67 கி.மீ.
| website =
| footnotes =
}}
'''செஞ்சி''' (''Senji''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[விழுப்புரம் மாவட்டம்|விழுப்புரம் மாவட்டத்தில்]] உள்ள [[செஞ்சி வட்டம்]] மற்றும் [[செஞ்சி ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், [[பேரூராட்சி]]யும் ஆகும். இது [[செஞ்சி (சட்டமன்றத் தொகுதி)|செஞ்சி சட்டமன்றத் தொகுதிக்கும்)]], [[ஆரணி மக்களவைத் தொகுதி|ஆரணி மக்களவைத் தொகுதிக்கும்]] உட்பட்டதாகும்.<ref>{{cite news |title=ஆரணி மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024 |url=https://www.hindutamil.in/news/opinion/columns/1225902-arani-lok-sabha-constituency-an-introduction-election-2024.html |accessdate=22 August 2025 |agency=இந்து தமிழ் திசை}}</ref>
சோழர் காலத்தில் செஞ்சிக்கு பெயர் சிங்கபுரி, சிங்கபுரி கோட்டம் எனப்பட்டது. அதுவே பின்னாளில் செஞ்சி ஆகிவிட்டது.<ref>{{Cite book |author= கோ.கிருட்டினமூர்த்தி |year=1994 |title=செஞ்சிப் பகுதியில் சமணம் |url=https://books.google.co.in/books?id=zK08AQAAIAAJ&dq=செஞ்சி+சிங்கபுரமே+870 |page=23 |publisher=சேகர் பதிப்பகம் |quote=870 முதல் சிங்கபுரநாட்டின் பகுதியாக இருந்த சிங்கபுரமே இப்பொழுது குறுகி , செஞ்சி என்று வழங்கப்படுகிறது .}}</ref>
இப்பேருராட்சியின் சிறப்பம்சமாக வரலாற்று புகழ்மிக்க [[தேசிங்கு ராஜா]] ஆட்சிபுரிந்த [[செஞ்சிக் கோட்டை]] உள்ளது. இப்பேருராட்சி ஒரு சுற்றுலா தலமாகும். இது [[புதுச்சேரி]] - [[திருவண்ணாமலை]] - [[பெங்களூரு]] நெடுஞ்சாலை மற்றும் [[சென்னை]] நெடுஞ்சாலை மற்றும் [[விழுப்புரம்]] - [[ஆற்காடு]], நெடுஞ்சாலை சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது. இப்பேருராட்சியை சுற்றி சுமார் 60 கிராமங்கள் உள்ளன.
==அமைவிடம்==
செஞ்சி பேரூராட்சி மாவட்டத் தலைமையிடமான [[விழுப்புரம்|விழுப்புரத்திலிருந்து]] 37 கி.மீ. தொலைவில் உள்ளது. இதன் கிழக்கே உள்ள [[தொடருந்து நிலையம்]], 27 கி.மீ. தொலைவில் உள்ள [[திண்டிவனம்]] ஆகும். இதன் மேற்கே [[திருவண்ணாமலை]] 37 கி.மீ.; வடக்கே [[சேத்துப்பட்டு]] 27 கி.மீ. மற்றும் [[ஆரணி, திருவண்ணாமலை|ஆரணி]] 54 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
==சாலை வசதிகள்==
செஞ்சி நகரை பொறுத்தவரை [[புதுச்சேரி]], [[திண்டிவனம்]], [[சென்னை]] மற்றும் [[திருவண்ணாமலை]], [[கிருஷ்ணகிரி]], [[பெங்களூரு]] ஆகிய நகரங்களை இணைக்கும் '''தேசிய நெடுஞ்சாலை 66''' இந்நகரை கடந்து செல்கிறது. அதேபோல் '''மாநில நெடுஞ்சாலை 4 உம்''' [[விழுப்புரம்]] மற்றும் [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]], [[ஆற்காடு]] மற்றும் [[வேலூர்]] ஆகிய பெரிய நகரங்களை இணைக்கும் வகையில் சாலை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது.
* தேசிய நெடுஞ்சாலை NH66 - [[புதுச்சேரி]] - [[திண்டிவனம்]] - செஞ்சி - [[கீழ்பெண்ணாத்தூர்]] - [[திருவண்ணாமலை|திருவண்ணாமலை நகரம்]] - [[செங்கம்]] - [[ஊத்தங்கரை]] - [[கிருஷ்ணகிரி]] - [[ஓசூர்]] - [[பெங்களூரு]] நெடுஞ்சாலை
* மாநில நெடுஞ்சாலை SH4 - [[விழுப்புரம்]] - செஞ்சி - [[சேத்துப்பட்டு]] - [[ஆரணி, திருவண்ணாமலை|ஆரணி நகரம்]] - [[திமிரி]] - [[ஆற்காடு]] - [[இராணிப்பேட்டை]] நெடுஞ்சாலை
* தேசிய நெடுஞ்சாலை - [[திருவண்ணாமலை]] [[கீழ்பெண்ணாத்தூர்]] - சத்தியமங்கலம் - செஞ்சி - [[திண்டிவனம்]] - [[மேல்மருவத்தூர்]] - [[செங்கல்பட்டு]] - [[சென்னை]] நெடுஞ்சாலை
* மாவட்ட நெடுஞ்சாலை - செஞ்சி - [[மலையனூர்]] சாலை
==பேருந்து வசதிகள்==
[[சென்னை]], [[விழுப்புரம்]], [[திருவண்ணாமலை]], [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]], [[வேலூர்]], [[சேத்துப்பட்டு]], [[திண்டிவனம்]], [[மேல்மருவத்தூர்]], [[செங்கம்]], [[பெங்களூரு]], [[புதுச்சேரி]], [[வந்தவாசி]], [[கடலூர்]], [[திருப்பதி]], [[காஞ்சிபுரம்]] ஆகிய நகரங்களுக்கு அடிக்கடி பேருந்து வசதிகள் உள்ளது.
{| class="wikitable sortable" style="font-size: 85%"
|+
! வழி !! சேருமிடம்
|-
| [[சேத்துப்பட்டு]] மார்க்கம் || [[சேத்துப்பட்டு]], [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]], [[ஆற்காடு]], [[வேலூர்]], [[சித்தூர்]], [[திருப்பதி]], [[காஞ்சிபுரம்]] செல்லும் பேருந்துகள்
|-
| [[தேசூர்]] மார்க்கம் || [[தேசூர்]], [[வந்தவாசி]], [[தாம்பரம்]], [[சென்னை]], [[காஞ்சிபுரம்]], [[செய்யாறு]] செல்லும் பேருந்துகள்
|-
| [[திண்டிவனம்]] மார்க்கம் || [[திண்டிவனம்]], [[புதுச்சேரி]], [[மேல்மருவத்தூர்]], [[சென்னை]], [[மாதவரம்]], [[தாம்பரம்]], [[செங்கல்பட்டு]] செல்லும் பேருந்துகள்
|-
| [[விழுப்புரம்]] மார்க்கம் || [[விழுப்புரம்]], [[கடலூர்]], [[புதுச்சேரி]], [[நாகப்பட்டினம்]], [[மயிலாடுதுறை]], [[சிதம்பரம்]], [[கும்பகோணம்]], [[தஞ்சாவூர்]], [[நன்னிலம்]], [[மன்னார்குடி]], [[வேளாங்கண்ணி]], [[விருத்தாசலம்]], [[உளுந்தூர்பேட்டை]], [[திட்டக்குடி]], [[திருச்சி]], [[புதுக்கோட்டை]], [[அறந்தாங்கி]], [[தூத்துக்குடி]], [[கன்னியாகுமரி]] செல்லும் பேருந்துகள்
|-
| [[கீழ்பெண்ணாத்தூர்]] மார்க்கம் || [[கீழ்பெண்ணாத்தூர்]], [[திருவண்ணாமலை]], [[செங்கம்]], [[திருப்பத்தூர்]], [[கிருஷ்ணகிரி]], [[ஓசூர்]], [[அரூர்]], [[தானிப்பாடி]], [[பென்னாகரம்]], [[பெங்களூரு]] செல்லும் பேருந்துகள்
|-
| [[மேல்மலையனூர்]] மார்க்கம் || [[மேல்மலையனூர்]], [[சேத்துப்பட்டு]], [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]], [[அவலூர்பேட்டை]] செல்லும் பேருந்துகள்
|-
|}
==பேரூராட்சியின் அமைப்பு==
11.66 ச.கி.மீ. பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 156 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[செஞ்சி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[ஆரணி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/gingee செஞ்சி பேரூராட்சியின் இணையதளம்]</ref>
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 6,259 வீடுகளும், 27,045 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 85.6% மற்றும் [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 975 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 968 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 5,365 மற்றும் 303 ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/gingee-population-viluppuram-tamil-nadu-803425 Gingee Town Panchayat Population, Religion, Caste, Working Data Census 2011]</ref>
== புவியியல் ==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|12.25|N|79.42|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30, 2007 |url = http://www.fallingrain.com/world/IN/25/Gingee.html |title = Gingee |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 92 [[மீட்டர்]] (301 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
==வரலாறு==
செஞ்சிக் கோட்டையை சிறிய அளவில் கட்டியவர் ஆனந்த கோன் என்பவர். இவர் 11 வயதிலேயே மன்னராக முடிசூட்டிக் கொண்டவர். இவரைத் தொடர்ந்து இவர் பரம்பரையினர் 300 வருடமாக செஞ்சி கோட்டையை ஆண்டு வந்தனர். ஆனந்த கோன், ஆனந்தகிரி அல்லது ராஜகிரி கோட்டையை கட்டினார். இவரின் மகன் கிருஷ்ணகோன் செஞ்சி கோட்டையை விரிவுப்படுத்தி மேலும் உட்புற கிருஷ்ணகிரி கோட்டை கட்டி கொத்தளங்கள் படைகளை விரிவுபடுத்தி ஆட்சி செய்தார். இக்கோட்டையை பல மன்னர்கள் கைப்பற்ற முயன்றனர் இவர்கள் வலிமை குன்றிய பொழுது இக்கோட்டையை பிற மன்னர்கள் ஆக்கிரமித்து ஆட்சி செய்தனர்.
# ஆனந்த கோன்<ref>{{cite book | url=https://www.google.co.in/webhp?sourceid=chrome-instant&rlz=1C1VFKB_enIN616IN616&ion=1&espv=2&ie=UTF-8#q=gingee+fort+ananda+kon&tbs=bkv:a,sbd:1&tbm=bks | title=செஞ்சியின் வரலாறு | publisher=? பல்கலைக்கழகம் (சந்தியா பதிப்பகம்) | author=Chidambaram S. Srinivasachari | year=1943 (2003) | isbn=? (9381343411, 9789381343418)}}</ref> கி.பி. 1190-1240{{cn}}
வரி 43 ⟶ 154:
கோனார்களுக்குப் பின்னால், குறும்ப இடையர் ஆண்டனர். கோபலிங்கன் அல்லது கோட்டியலிங்கன் 1320-1330.{{cn}}
===
===செஞ்சி நாயக்கர்கள் ஆட்சி===
{{main|செஞ்சி நாயக்கர்கள்}}
14ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் செஞ்சி, கோபன்னராயா என்பவற்றின் பொறுப்பில் இருந்து வந்தது. அதன் பின்னர் கி.பி.1490ல் கிருஷ்ண தேவ ராயர்,
===பீஜப்பூர் ஆட்சி===
கி.பி.
===மராத்தியர் ஆட்சி===
தெற்கு நோக்கி சிவாஜி படையெடுத்து வந்த போது, செஞ்சியை ஆண்டு வந்த பீஜப்பூர் சுல்தானின் கவர்னர் நாசர் முகம்மதுவை சிவாஜியின் படைத்தலைவன் சந்தித்து ஐம்பதனாயிரம் உரூபாய் வருவாயுள்ள பெரிய ஜாகீரைக் கொடுத்து செஞ்சியை விட்டுச் செல்லும்படி தூண்டினான். அவரும் ஜாகீரைப் பெற்றுக்கொண்டு செஞ்சி ஆட்சியை மராத்தியரிடம் விட்டுச் சென்றுவிட்டார். சிவாஜி செஞ்சியின் ஆட்சியை
===முகலாயர் ஆட்சி===
வரி 65 ⟶ 176:
===ஆங்கிலேயர் ஆட்சி===
6-4-1761 முதல் 1780<ref name="ChenjikKottaiChiranjeevi" /><br />
1799-<ref name="ChenjikKottaiChiranjeevi" /> செஞ்சி நகரம் முந்தைய [[தென் ஆற்காடு மாவட்டம்|தென் ஆற்காடு மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது.
==[[செஞ்சிக் கோட்டை|செஞ்சிக்கோட்டை]] வரலாறு==
செஞ்சி என்ற ஊர் தென்
கி.பி. 13ஆம் நூற்றாண்டிலிருந்து செஞ்சி தமிழ்நாட்டின் வரலாற்றில் முக்கியத்துவம் பெறத் தொடங்கிற்று. சுமார் கி.பி. 1200இல் அனந்த கோனார் என்பவர் செஞ்சியிலுள்ள மலையில் கோட்டையைக் கட்டியதாகக் கூறப்படுகிறது. இக்கோட்டை அனந்தகிரிக் கோட்டை எனப்பட்டது. சுமார் கி.பி. 1240இல் அனந்த கோனார் வழிவந்த கிருஷ்ண கோனார் செஞ்சியில் மற்றொரு கோட்டையைக் கட்டினார் என்றும், இதுவே கிருஷ்ணகிரி கோட்டை எனப்பட்டது என்றும் கூறப்படுகிறது.
வரி 111 ⟶ 222:
கல்வெட்டுகளிலிருந்து இக்குடைவரைக் கோவில் சத்ரு மல்லீஸ்வரர் என்ற சிவாலயமாக எழுப்பப்பட்டதாக அறியப்படுகிறது.
தளவனூரிலிருந்து 10 கி.மீ. தொலைவில் '''மண்டகப்பட்டு குகைக்கோயில்''' உள்ளது. இக்குகைக் கோவிலை அமைத்தவர் விசித்திர சித்தனான மகேந்திரவர்ம பல்லவர் ஆவார்.
மற்றும் செஞ்சியிலிருந்து 23 கி.மீ. தொலைவில் [[கெங்கவரம்]] மலை பகுதியில் [[துருவன் கோட்டை]] மற்றும் [[மொக்கை ஓடை அருவி]]யும் உள்ளது.25 கி.மீ தொலைவில் கல்யாணம் பூண்டி கிராமத்தில் ஒரு கொத்தளமும், அரங்கநாதசுவாமி கோயிலும் உள்ளது.
== இவற்றையும் காண்க ==
* [[செஞ்சிக் கோட்டை]]
* [[செஞ்சி நாயக்கர்கள்]]
* [[துருவன் கோட்டை]]
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
{{விழுப்புரம் மாவட்டம்}}
[[பகுப்பு:விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
| |||