போளூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
 
(32 பயனர்களால் செய்யப்பட்ட 169 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
{{Infobox Indian jurisdiction settlement
|நகரத்தின் பெயர்name = போளூர்
| native_name = POLUR
|latd = 12.5 |longd = 79.13
| native_name_lang = தமிழ்
|locator position = right
| other_name =
|மாநிலம் = தமிழ்நாடு
| settlement_type = [[நகராட்சி]]
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
| image_skyline =
|மாவட்டம் = [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை]]
| image_caption = மேலிருந்து கடிகாரச் சுற்றில்: [[போளூர்|போளூர் முருகன் கோயில்]], [[போளூர்|போளூர் சுயம்பு லிங்கம் கோவில்]], போளூர் உழவர் சந்தை, [[போளூர் தொடருந்து சந்திப்பு]], [[போளூர் பேருந்து நிலையம்]], போளூர் முருகன் கோயில்,
|தலைவர் பதவிப்பெயர் = பேரூராட்சி தலைவர்
| image_map =
|தலைவர் பெயர் = என்.கே.பாபு
| nickname =
|உயரம் = 171
| pushpin_map = India Tamil Nadu#India
|கணக்கெடுப்பு வருடம் = 2001
| pushpin_label_position = left
|மக்கள் தொகை = 25492
| pushpin_map_alt =
|மக்களடர்த்தி =
| pushpin_map_caption = இந்திய வரைபடத்தில் உள்ள இடம்.
|பரப்பளவு =
| coordinates = {{coord|12.5|N|79.13|E|display=inline,title}}
|தொலைபேசி குறியீட்டு எண் = |04181
| subdivision_type = நாடு
அஞ்சல் குறியீட்டு எண் = |606803
| subdivision_name = {{flag|India}}
வாகன பதிவு எண் வீச்சு = |tn-25
| subdivision_type1 = [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலம்]]
பின்குறிப்புகள் =
| subdivision_type2 = [[மாவட்டம் (இந்தியா)|மாவட்டம்]]
|}}
| subdivision_name1 = [[File:TamilNadu Logo.svg|23x16px|border|link=|alt=|Tamil Nadu]] [[தமிழ்நாடு]]
'''போளூர்''' ([[ஆங்கிலம்]]:Polur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
| subdivision_name2 = [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை]]
| subdivision_type3 = மாகாணம்
| subdivision_name3 = [[தொண்டை மண்டலம்|தொண்டை நாடு]]
| subdivision_type4 = வருவாய் கோட்டம்
| subdivision_name4 = [[ஆரணி வருவாய் கோட்டம்|ஆரணி]]
| subdivision_type5 = சட்டமன்றத் தொகுதி
| subdivision_name5 = [[போளூர் (சட்டமன்றத் தொகுதி)]]
| subdivision_type6 = மக்களவைத் தொகுதி
| subdivision_name6 = [[ஆரணி மக்களவைத் தொகுதி]]
| subdivision_type7 =
| subdivision_name7 =
| established_title = <!-- Established -->
| established_date =
| founder = தமிழ்நாடு அரசு
| named_for =
| government_type = [[(நகராட்சி) மூன்றாம் நிலை நகராட்சி]]
| governing_body = போளூர் மூன்றாம் நிலை நகராட்சி
| leader_title = வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்
| leader_name = [[ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்|ஆரணி]]
| leader_title1 = [[மக்களவை (இந்தியா)|மக்களவை உறுப்பினர்]]
| leader_name1 = திரு.[[எம். கே. விஷ்ணு பிரசாத்|எம்.கே. விஷ்ணுபிரசாத்]]
| leader_title2 = [[தமிழ்நாடு சட்டப் பேரவை|சட்டமன்ற உறுப்பினர்]]
| leader_name2 = திரு. அக்ரி கிருஷ்ணமூர்த்தி
| leader_title3 = மாவட்ட ஆட்சியர்
| leader_name3 = திரு கே.எஸ். கந்தசாமி, இ.ஆ.ப.
| leader_title4 = நகராட்சித் தலைவர்
| leader_name4 =
| leader_title5 =
| leader_name5 =
| unit_pref =
| area_footnotes = <ref name=census>{{cite web|title=District Census Handbook : Tiruvannamalai|url=http://www.censusindia.gov.in/2011census/dchb/3305_PART_B_DCHB_TIRUVANNAMALAI.pdf|website=Census of India|accessdate=21 June 2017|page=30|format=PDF}}</ref>
| area_rank = மீட்டர்கள்
| area_total_km2 = 12.58
| elevation_footnotes =
| elevation_m = 173
| population_total = 55278
| population_as_of = 2011
| population_rank =
| population_density_km2 =
| population_demonym = போளூர்காரன்
| demographics_type1 = மொழிகள்
| demographics1_title1 = அலுவல்மொழி
| demographics1_info1 = [[தமிழ் மொழி|தமிழ்]]
| timezone1 = [[இந்திய சீர் நேரம்|இ.சீ.நே.]]
| utc_offset1 = +5:30
| postal_code_type = [[அஞ்சல் குறியீட்டு எண்|அஞ்சல் குறியீடு]]
| postal_code = 606 803
| area_code_type = [[இந்தியாவில் தொலைபேசி எண்கள்]]
| area_code = 04181
| registration_plate = TN 97
| blank_name_sec1 =
| blank_info_sec1 =
| blank1_name_sec1 = [[சென்னை]]யிலிருந்து தொலைவு
| blank1_info_sec1 = 172 கி.மீ. (107 மைல்)
| blank2_name_sec1 = [[திருவண்ணாமலை]]யிலிருந்து தொலைவு
| blank2_info_sec1 = 38 கி.மீ. (24 மைல்)
| blank3_name_sec1 = [[வேலூர்|வேலூரிலிருந்து]] தொலைவு
| blank3_info_sec1 = 53 கி.மீ. (33 மைல்)
| blank4_name_sec1 = [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]]யிலிருந்து தொலைவு
| blank4_info_sec1 = 29 கி.மீ. (18 மைல்)
| blank5_name_sec1 = [[வந்தவாசி]]யிலிருந்து தொலைவு
| blank5_info_sec1 = 58 கி.மீ. (36 மைல்)
| blank6_name_sec1 = [[சித்தூர்|சித்தூரிலிருந்து]] தொலைவு
| blank6_info_sec1 = 89 கி.மீ. (55 மைல்)
| blank7_name_sec1 = [[கடலூர்|கடலூரிலிருந்து]] தொலைவு
| blank7_info_sec1 = 136 கி.மீ. (87 மைல்)
| website = {{URL|www.townpanchayat.in|போளூர் சிறப்பு நிலை பேரூராட்சி}}
| footnotes =
}}
 
'''போளூர்''' ([[ஆங்கிலம்]]: Polur) [[இந்தியா|இந்திய நாடு]], [[தமிழ்நாடு|தமிழ்நாடு மாநிலமான]], [[திருவண்ணாமலை மாவட்டம்]], [[போளூர் வட்டம்|போளூர் வட்டத்தில்]] உள்ள [[நகராட்சி]] ஆகும். போளூர் நகராட்சி 18 வார்டுகள் கொண்டது. இது [[போளூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும் மற்றும் [[ஆரணி மக்களவைத் தொகுதி|ஆரணி மக்களவைத் தொகுதிக்கு]] உட்பட்டதாகும்.<ref>{{cite news |title=ஆரணி மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024 |url=https://www.hindutamil.in/news/opinion/columns/1225902-arani-lok-sabha-constituency-an-introduction-election-2024.html |accessdate=22 August 2025 |agency=இந்து தமிழ் திசை}}</ref>
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|12.5|N|79.13|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://www.fallingrain.com/world/IN/25/Polur.html |title = Polur |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 171&nbsp;[[மீட்டர்]] (561&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. இவ்வூரானது திருவண்ணாமலை வேளுர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது
 
இப்பேரூராட்சி [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை மாவட்டத்தில்]] மத்தியப் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு விவசாயம் முக்கிய பிரதானத் தொழிலாக உள்ளது. இந்த நகரம் [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]] - [[செங்கம்]] மாநில நெடுஞ்சாலை SH237 மற்றும் [[வேலூர்]] - [[தூத்துக்குடி]] தேசிய நெடுஞ்சாலை NH38 மற்றும் [[போளூர்]] - [[வந்தவாசி]] - [[செய்யூர்]] SH115 மாநில நெடுஞ்சாலை ஆகிய சாலைகளை இணைக்கும் இடத்தில் அமைந்துள்ளது. இந்த நகரம் ஆன்மீக நகரான [[திருவண்ணாமலை]]க்கும், பட்டு நகரான [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணிக்கும்]] அருகாமையில் அமைந்துள்ளது.
==villages==
 
==போளூர் நகரம் உருவாக்கம்==
1
Adamangalam
2
Alampoondi
3
Alangaramangalam
4
Alliabad
5
Allinagar
6
Alliyalamangalam
7
Amirtee
8
Amirthee
9
Anaivadi
10
Ananthapuram
11
Aniyalai
12
Appedu
13
Ariyathur
14
Arumbalur
15
Arunagirimangalam
16
Athimur
17
Athurai
18
Athuvambadi
19
Banampattu
20
Chetpet
21
Chithathurai
22
Devarayampalayam
23
Devimangalam
24
Eariyur
25
Edapparai
26
Edayankulathur
27
Elathur
28
Eluvambadi
29
Enduvambadi
30
Ernamangalam
31
Erumayanur
32
Ettivadi
33
Eyakulathur
34
Genganallur
35
Gengasoodamani
36
Gengavaram
37
Gudalore
38
Illuppakunam
39
Indiravanam
40
Irumbili
41
Iruvetteni
42
Jadatharikuppam
43
Jambukonambattu
44
Jammunamathur
45
Kacherimangalam
46
Kadaladi
47
Kalasapakkam
48
Kaliam
49
Kalkuppam
50
Kalpattu
51
Kalsamudram
52
Kalur
53
Kalvasal
54
Kambattu
55
Kanamalai
56
Kandapalayam
57
Kangiranandal
58
Kangiyanur
59
Kannanur
60
Kappalur
61
Karapoondi
62
Karikathur
63
Kasthambadi
64
Kattipoondi
65
Kelur
66
Kettavarampalayam
67
Kidampalayam
68
Kilkanavayur
69
Kilkarikathur
70
Kilpalur
71
Kilpattu
72
Kilpattu J.H.
73
Kilpotharai
74
Kolakkaravadi
75
Kolavur
76
Koralpakkam
77
Kothandavadi
78
Kovilur
79
Kunnathur
80
Kuppam
81
Kuruvimalai
82
Kuttakarai
83
Ladavaram
84
Madavilagam
85
Malayalam R.F
86
Mambattu
87
Mandakolathur
88
Mandaparai
89
Mandapparai
90
Manickavalli
91
Mansurbad
92
Maruthuvambadi
93
Mattapiraiyur
94
Mattavettu
95
Melarani
96
Melchipilli
97
Melpalur
98
Melsholankuppam
99
Melvilvarayanallur
100
Modaiyur
101
Modanapalayam
102
Moolakkadu
103
Mukkurumbi
104
Munivanthangal
105
Murugabadi
106
Nallanpillaipethal
107
Nallapattu
108
Nambedu
109
Nammiyambattu
110
Naranamangalam
111
Narasingapuram
112
Neepalampattu
113
Odalavadi
114
Odamangalam
115
Odanagaram
116
Ogur
117
Otiyanthangal
118
Otteri
119
Padagam
120
Padavedu
121
Padiyambattu
122
Padiyamputhur
123
Palankoil
124
Palvarthuvenran
125
Pappambadi
126
Parvathamalai
127
Parvathiagaram
128
Pathiyavadi
129
Pattaraikadu
130
Pelasur
131
Peranambakkam
132
Periagaram
133
Pillur
134
Pirayampattu
135
Polur
136
Poondi
137
Potharai
138
Pudupalayam
139
Pudupattu
140
Pulivanandal
141
Puliyankuppam
142
Pusphagiri
143
Randam
144
Rayankuppam
145
Renderipattu
146
Saduperipalayam
147
Sadupperipalayam
148
Sanickavadi
149
Santhavasal
150
Sathuperi
151
Sedarambattu
152
Seengadu
153
Seethampattu
154
Semmiyamangalam
155
Senbagathopu
156
Sengalamahadevi
157
Sengaputheri
158
Sengunam
159
Sennandal
160
Sevarapundi
161
Seyanandal
162
Sholavaram
163
Shro.Nammiyandal
164
Siruvallur
165
Sitteri
166
Solavaram
167
Somanthaputhur
168
Sothukanni
169
Tachambadi
170
Tennagaram
171
Thenmadhimangalam
172
Thenpallipattu
173
Theppanandal
174
Thirumalai
175
Thiruvettinandal
176
Thuluvpushpagiri
177
Thumbakadu
178
Thumbur
179
Thurinjikuppam
180
Tindivanam
181
Tirusoor
182
Ulagambattu
183
Uthur
184
Vadakara Namiyanthal
185
Vadamathimangalam
186
Valiyur
187
Vallimalai
188
Vambalur
189
Vanniyanur
190
Vasur
191
Veeralur
192
Veerappanur
193
Vellur
194
Venmani
195
Verasambanur
196
Vilankuppam
197
Vilapakkam
198
Vinnuvambattu
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 25,492 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.
<ref name="census">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}
</ref> இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். போளூர் மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 65% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. போளூர் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
* பல்லவர்கள் ஆட்சிக்கு முன் [[சென்னை]], [[வேலூர்]], [[திருவண்ணாமலை]], [[காஞ்சிபுரம்]], [[செங்கல்பட்டு]], [[திருப்பத்தூர்]], [[இராணிப்பேட்டை]] மற்றும் [[திருவள்ளூர்]] ஆகிய தற்கால மாவட்டங்களை உள்ளடக்கிய [[தொண்டை மண்டலம்|தொண்டை மண்டலத்தின்]] முக்கிய நகராக போளூர் விளங்கியது.
== போளுரின் சிறப்புகள்.. ==
* சம்புவராயர்கள் [[படவேடு|படைவீட்டை]] தலைமையிடமாகக் கொண்டு [[திருவண்ணாமலை]], [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]], [[வந்தவாசி]], [[போளூர்]] ஆகிய பகுதிகளை ஆட்சி செய்தனர்.
பொருளுர் என்பதே திரிபாக இன்று போளுர் என்று மாறி உள்ளது. போளுரின் மலையில் உள்ள கோயிலின் சிறப்பே போளுரின் சிறப்பாக அமைகிறது.
* 1989க்கு முன் [[வட ஆற்காடு]] மாவட்டமாக இருந்த காலக் கட்டத்தில் போளூர் நகரமாக விளங்கியது.
 
* [[போளூர் (சட்டமன்றத் தொகுதி)|போளூர்]] தொகுதி 1951 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த தொகுதி முதல் தேர்தலை 1951 ஆம் ஆண்டு சந்தித்தது.
சவ்வாது மலையின் அடிவாரத்தில் அமைந்த அழகிய ஊராக இது விளங்குகிறது..
பருவத மலை இங்கிருந்து அருகில் உள்ளது..
திருவண்ணாமலைக்கு வேளுரிலிருந்து வர வேண்டுமானால் போளுர் வழியாகதான் வர வேண்டும்...
போளுரின் அமைவிடம் வட தமிழகமாகும் ...
 
* [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை மாவட்டத்தில்]] உள்ள 12 வட்டங்களில் [[போளூர் வட்டம்|போளூர் வட்டமும்]] ஒன்றாகும். இந்த வட்டத்தில் 111 வருவாய் கிராமங்களும், 2,51,655 மக்கள் தொகையும் கொண்டது. இந்த வட்டத்தில் [[போளூர்|போளூர் பேரூராட்சி]] மற்றும் [[போளூர் ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவை அமைந்துள்ளன. இந்த வட்டம் [[ஆரணி வருவாய் கோட்டம்|ஆரணி வருவாய் கோட்டத்தின்]] கீழ் உள்ள வருவாய் வட்டமாகும்.
போளூரில் விட்டோபா சுவாமிகள் மடம் உள்ளது இது விட்டோபா சுவாமிகளின் ஐீவசமாதி அமைந்துள்ள இடமாகும்.. அதன் அருகில் போலாட்சி அம்மன் கோவில் உள்ளது. அதன் பக்கத்து தெருவில் முகநூல் இணைய மையம் குறைந்த கட்டணத்திலான இணைய சேவையை கிராமபுற மக்களுக்கு வழங்கி வருகிறது.
[[File:Polur - Jawathu hills road.jpg|thumb|Add caption here]]
 
* 1989 ஆம் ஆண்டு [[வட ஆற்காடு]] மாவட்டத்திலிருந்து [[திருவண்ணாமலை மாவட்டம்]] மற்றும் [[வேலூர் மாவட்டம்]] என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இந்த [[போளூர்|போளூர் பேரூராட்சி]], [[போளூர் வட்டம்]] மற்றும் [[போளூர் (சட்டமன்றத் தொகுதி)]] ஆகிய பகுதிகள் [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை மாவட்டத்துடன்]] இணைக்கப்பட்டது.
==ஆதாரங்கள்==
<references/>
 
* 2016 ஆம் ஆண்டு வரை [[திருவண்ணாமலை வருவாய் கோட்டம்|திருவண்ணாமலை வருவாய் கோட்டத்தின்]] கீழ் செயல்பட்டு வந்தது. அதன் பின்னர் 2016 ஆம் ஆண்டு முதல் இன்று வரை [[ஆரணி வருவாய் கோட்டம்|ஆரணி வருவாய் கோட்டத்தின்]] கீழ் இந்த நகரம் மாற்றப்பட்டது. <ref>[https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/04/14023430/New-Revenue-Line-Kottatci-responsibilities-Collector.vpf| ஆரணி வருவாய் கோட்டத்தின் கீழ் போளூர் வட்டம்]</ref>
 
* அதேபோல் [[போளூர் (சட்டமன்றத் தொகுதி)]] 2007 ஆம் ஆண்டு [[வந்தவாசி மக்களவைத் தொகுதி]]யின் ஓர் அங்கமாக இருந்து வந்தது. தற்போது தொகுதி மறுசீரமைப்பு காரணமாக வந்தவாசி மக்களவைத் தொகுதி நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக 2008 ஆம் ஆண்டு முதல் இன்று வரை [[ஆரணி மக்களவைத் தொகுதி]] உருவாக்கப்பட்டு, அந்த மக்களவைத் தொகுதியின் அங்கமாக [[போளூர் (சட்டமன்றத் தொகுதி)]] உள்ளது.
 
* [[போளூர் வட்டம்]], [[திருவண்ணாமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்|திருவண்ணாமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின்]] TN25 கீழ் இயங்கி வந்தது. பின்னர் 2017 ஆம் ஆண்டு செய்த மறுசீரமைப்பு காரணமாக [[ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்]] உருவாக்கப்பட்டது (TN97).பின்னர் [[போளூர் வட்டம்]] இந்த [[ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்|ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின்]] கீழ் இயங்கி வருகிறது <ref>[https://www.facebook.com/AraniDistrict97/videos/790469014662292/| ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அரசானை]</ref>.
{{TamilNadu-geo-stub}}
 
* [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை மாவட்டத்தில்]] போளூர் தனி கல்வி மாவட்டம் ஆகும். இந்த கல்வி மாவட்டத்தை 2019 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
[[பகுப்பு:திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
 
* போளூர் பேரூராட்சியினாது 1946 ஆம் ஆண்டு [[பேரூராட்சி|இரண்டாம் நிலை பேரூராட்சியாக]] உருவாக்கப்பட்டது.
[[bpy:পোলুর]]
 
[[en:Polur, Tamil Nadu]]
* 1969 ஆம் ஆண்டு [[பேரூராட்சி|தேர்வுநிலை பேரூராட்சியாக]] தரம் உயர்த்தப்பட்டு 2012 ஆம் ஆண்டு [[பேரூராட்சி|சிறப்பு நிலை பேரூராட்சியாக]] செயல்பட்டு வருகிறது. இந்த நகரம் [[நகராட்சி]] அந்தஸ்து தகுதி இருந்தும் [[நகராட்சி|நகராட்சியாக]] மாற்றபடாமல் உள்ளது. விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இது [[போளூர் வட்டம்|போளூர் தாலுக்கா]]வின் தலைமையிடமாக உள்ளது. தினசரி தொழில் நிமத்தமாக இப்பேரூராட்சிக்கு சுமார் 50000க்கும் மேற்பட்ட மக்கள் இங்கு வந்து செல்கின்றனர்.<ref>[http://www.townpanchayat.in/polur| போளூர் பேரூராட்சியின் இணையதளம்]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref> போளூர் நகரம் முந்தைய [[வட ஆற்காடு|வட ஆற்காடு மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது.
[[it:Polur]]
 
[[pt:Polur]]
==பெயர்க்காரணம்==
[[vi:Polur]]
 
[[zh:波卢尔]]
'''பொருளூர்''' என்ற சொல் காலப்போக்கில் போளூர் என மாறியது. பொருளூர் என்பது செல்வத்தின் இடம் என்று பொருள். இது தற்போது போளூர் என்று அழைக்கப்படுகிறது. <ref>[https://www.ancestry.com/name-origin?surname=polur| போளூர் பெயர் காரணம்]</ref>. இங்கிருந்து [[திருவண்ணாமலை]] மற்றும் [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]] நகரை அரைமணி நேரத்திலும் மற்றும் [[வேலூர்|வேலூருக்கு]] வெறும் ஒரு மணி நேரத்தில் அடையலாம். அதற்கு உண்டான பேருந்து வசதிகளும் அடிக்கடி உள்ளது.
 
==அமைவிடம்==
[[கடலூர்]] - [[திருவண்ணாமலை]] - [[வேலூர்]] - [[சித்தூர்]] வழித்தடத்தில் அமைந்த போளூர் நகரத்திற்கு தெற்கே [[திருவண்ணாமலை]] 38 கி.மீ.; வடக்கே [[வேலூர்]] 52 கி.மீ.; தென்கிழக்கே [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]] 29 கி.மீ.; கிழக்கே [[சேத்துப்பட்டு]] 28 கி.மீ. மற்றும் மேற்கே [[சமுனாமரத்தூர்]] 48 கி.மீ. தொலைவில் உள்ளன. தமிழகத்தின் தலைநகரான [[சென்னை|சென்னைக்கு]] 171 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
12.58 ச.கி.மீ. பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினரகளையும், 86 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[போளூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[ஆரணி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/polur போளூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
 
==மக்கள் தொகை பரம்பல்==
 
{{Pie chart
|thumb = right
|caption = போளூரிலுள்ள சமயங்கள் (2011)
|label1 = [[இந்து சமயம்|இந்து]]
|value1 = 94.02
|color1 = Orange
|label2 = [[இசுலாம்]]
|value2 = 2.35
|color2 = Green
|label3 = [[கிறிஸ்தவம்]]
|value3 = 3.32
|color3 = DodgerBlue
|label4 = [[சைனம்]]
|value4 = 0.01
|color4 = Brown
|label5 = [[பௌத்தம்]]
|value5 = 0.01
|color5 = Yellow
|label6 = [[சீக்கியம்]]
|value6 = 0.17
|color6 = DarkKhaki
|label7 = மற்றவை
|value7 = 0.12
|color7 = GreenYellow
}}
[https://www.census2011.co.in/census/district/26-tiruvannamalai.html]
 
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 13,706 வீடுகளும், போளூர் நகர மக்கள் தொகை 55274 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. இவற்றில் ஆண்கள் 25637 பேரும், பெண்கள் 29637 பேரும் உள்ளன. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 82.87% மற்றும் [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 1029 பெண்கள் வீதம் உள்ளனர்.<ref>[https://www.census2011.co.in/data/town/803418-polur-tamil-nadu.html Polur Population Census 2011]</ref>
 
{{Historical populations
|align = right
|state=
|1901|9767
|1911|9946
|1921|12330
|1931|13098
|1941|13967
|1951|15212
|1961|16441
|1981|23462
|1991|30196
|2001|41376
|2011|55278
|footnote=Sources:<br/>
* 1951&nbsp;– 2001<ref name=2011census>{{cite web|title=Population Details|url=http://municipality.tn.gov.in/thiruvannamalai/sal_population.htm|publisher=Tiruvannamalai municipality|year=2011|accessdate=2012-12-29|archiveurl=https://web.archive.org/web/20140227113738/http://municipality.tn.gov.in/thiruvannamalai/sal_population.htm|archivedate=27 February 2014|url-status=dead}}</ref>
* 2011<ref name=2011census/>
}}
 
== புவியியல் ==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|12.5|N|79.13|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = அக்டோபர் 20, 2006 |url = http://www.fallingrain.com/world/IN/25/Polur.html |title = Polur |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 171&nbsp;[[மீட்டர்]] (561&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. இவ்வூரானது [[கடலூர்]] - [[திருவண்ணாமலை]] - [[வேலூர்]] - [[சித்தூர்]] தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.
 
==பொருளாதாரம்==
 
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, போளூர் நகர தொழிலாளர் பங்கு விகிதம் 35.50% ஆகும். [[போளூர் வட்டம்|போளூர் வட்டத்தின்]] தலைமையகமாக இருப்பதால் முதன்மைத் தொழிற்துறை தொடர்புகள் குறைவாகவும், சேவைத்துறை நடவடிக்கைகளில் வளர்ச்சி குறைவாகவே கொண்டுள்ளது. அரிசி தொழிற்சாலை, பட்டுப்புடவை, விவசாய வணிகத்தொழில் மற்றும் நகரைச் சுற்றியுள்ள தொழிற்சாலைகள் வாயிலாக இவ்வூர் மக்களுக்கு பெரும்பாலும் வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன. தொழிலாளர்களில் சுமார் 50 சதவீதம் பேர் போக்குவரத்துச் சேவைகள், வணிகம் மற்றும் சேவைத்துறைகளில் பணிபுரிபவர்களாக உள்ளனர். உற்பத்தி சார்ந்த தொழில்கள் மற்றும் குடிசைத் தொழில்கள் போன்ற இரண்டாம் நிலை தொழிற்துறை நடவடிக்கைகளில் 10 சதவீத தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். நகரில் உள்ள மொத்தத் தொழிலாளர்களில் ஆண்களின் பங்கு 50 சதவீதமும் பெண்களின் பங்கு 20 சதவீதமாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் அன்றாட வேலைக்காக [[சென்னை]], [[பெங்களூரு]], [[கோயம்புத்தூர்]], [[திருப்பூர்]], [[சேலம்]], [[திருச்சி]] போன்ற இடங்களுக்கு இங்குள்ள மக்கள் இடம்பெயர்ந்து வேலை செய்கின்றனர்.
 
== சிறப்புகள் ==
போளுரின் மலையில் உள்ள கோயிலின் சிறப்பே போளுரின் சிறப்பாக அமைகிறது. இது [[சவ்வாது மலை]]யின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. [[திருவண்ணாமலை]]க்கு, [[வேலூர்]] மற்றும் [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணியிலிருந்து]] வர வேண்டுமானால் போளூர் வழியாகதான் வர வேண்டும். போளுரின் அமைவிடம் வட தமிழகம் ஆகும். போளூரில் விட்டோபா சுவாமிகள் மடம் உள்ளது. இது விட்டோபா சுவாமிகளின் ஜீவசமாதி அமைந்துள்ள இடமாகும். அதன் அருகில் போலாட்சி அம்மன் கோவில் உள்ளது. போளூர் மலையில் லட்சுமி நரசிம்ம பெருமாள் சன்னதி அமைந்துள்ளது.
 
இது சுயம்பு வடிவம் ஆனது.
 
==நிர்வாகம் மற்றும் அரசியல்==
 
இந்நகரம் [[பேரூராட்சி|சிறப்பு நிலை பேரூராட்சியாக]] தரம் உயர்த்தப்பட்டு இன்று வரை செயல்பட்டு வருகிறது. [[போளூர்]] நகரம், [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]], [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை மாவட்டத்தில்]] உள்ள ஒரு [[பேரூராட்சி|சிறப்பு நிலை பேரூராட்சி]]யாகும். இந்த பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இந்த நகரை போளூர் பேரூராட்சியின் நிர்வாகம் மூலம் தூய்மைப்படுத்துகிறது.
 
{|style="clear:right; float:right; background:#ffffff; margin: 0 0 0.5em 1em;" class="toccolours" width="220" font-size : "90%"
|-
!style="background:#A8BDEC" align="center" colspan="2"|'''பேரூராட்சி அதிகாரிகள்'''
|-
|align="center"| தலைவர்||
|-
|align="center"|ஆணையர்||
|-
!style="background:#A8BDEC" align="center" colspan="2"|'''தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்'''
|-
|align="center"| சட்டமன்றத் தொகுதி|| [[போளூர் (சட்டமன்றத் தொகுதி)]]
|-
|align="center"|போளூர் சட்டமன்ற உறுப்பினர்||'''திரு.அக்ரி.கிருஷ்ணமூர்த்தி
|-
|align="center"|மக்களவைத் தொகுதி|| [[ஆரணி மக்களவைத் தொகுதி]]
|-
|align="center"|ஆரணி மக்களவை உறுப்பினர்||'''திரு.எம்.கே. விஷ்ணு பிரசாத்'''
|}
 
===அரசியல்===
{{main|போளூர் (சட்டமன்றத் தொகுதி)}}
* தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் [[போளூர் (சட்டமன்றத் தொகுதி)|போளூர்]] தொகுதி ஒன்றாகும். போளூர் பேரூராட்சியானது, [[போளூர் (சட்டமன்றத் தொகுதி)|போளூர் சட்டமன்றத் தொகுதிக்கும்]] மற்றும் [[ஆரணி மக்களவைத் தொகுதி|ஆரணி மக்களவைத் தொகுதிக்கும்]] உட்பட்டதாகும்.
 
* 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியை [[அதிமுக|அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை]] (அதிமுக) சேர்ந்த திரு. அக்ரி.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் வென்றார்.
 
===வருவாய் வட்டம்===
{{main|போளூர் வட்டம்}}
[[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை மாவட்டத்தில்]] உள்ள 12 வட்டங்களில் [[போளூர் வட்டம்|போளூர் வட்டமும்]] ஒன்றாகும். இந்த வட்டத்தில் 111 வருவாய் கிராமங்களும், 2,51,655 மக்கள் தொகையும் கொண்டது. இந்த வட்டத்தில் [[போளூர்|போளூர் பேரூராட்சி]] மற்றும் [[போளூர் ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவை அமைந்துள்ளது. இந்த வட்டம் [[ஆரணி வருவாய் கோட்டம்|ஆரணி வருவாய் கோட்டத்தின்]] கீழ் உள்ள வருவாய் வட்டமாகும்.
 
==போக்குவரத்து==
===சாலை வசதிகள்===
 
[[File:Plour Main Road Overview.jpg|thumb|போளூரிலுள்ள பேருந்து நிலையம் செல்லும் சாலை]]
 
போளூர் நகரைப் பொறுத்தவரை [[கடலூர்]], [[விழுப்புரம்]], [[திருக்கோவிலூர்]], [[திருவண்ணாமலை]], மற்றும் [[சித்தூர்]], [[திருப்பதி]], [[வேலூர்]], [[குடியாத்தம்]], [[மங்களூர்]] ஆகிய நகரங்களை இணைக்கும்'''தேசிய நெடுஞ்சாலை 38 உம்''' மற்றும் '''மாநில நெடுஞ்சாலை 9 உம்''' இந்நகரின் வழியாகச் செல்கின்றன. அதுமட்டுமின்றி, [[செங்கம்]], [[சேலம்]] , மற்றும் [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]], [[ஆற்காடு]], [[காஞ்சிபுரம்]] ஆகிய நகரங்களை இணைக்கும் '''மாநில நெடுஞ்சாலை 237''' சாலையும், [[மாநில நெடுஞ்சாலை 215 (தமிழ்நாடு)|மாநில நெடுஞ்சாலை 215]] மூலம் [[சமுனாமரத்தூர்]], [[ஆம்பூர்]], [[வாணியம்பாடி]] இணைக்கும் வகையிலும் மற்றும் [[சேத்துப்பட்டு]], [[வந்தவாசி]], [[செய்யூர்]] மற்றும் [[சென்னை]] நகரை இணைக்கும் '''மாநில நெடுஞ்சாலை 115 உம்''' இந்நகரின் வழியாகச் செல்கின்றன.
 
* '''மாநில நெடுஞ்சாலை NH38''' - [[தூத்துக்குடி]] - [[கோவில்பட்டி]] - [[மதுரை]] - [[திருச்சி]] - [[விழுப்புரம்]] - [[திருக்கோவிலூர்]] - [[திருவண்ணாமலை]] - [[வேலூர்]] சாலை
* '''மாநில நெடுஞ்சாலை SH9''' - [[கடலூர்]] - [[பண்ருட்டி]] - [[திருக்கோவிலூர்]] - [[திருவண்ணாமலை]] - போளூர் - [[வேலூர்]] - [[சித்தூர்]]
* '''மாநில நெடுஞ்சாலை SH237''' - [[செங்கம்]] - [[புதுப்பாளையம்]] - போளூர் - களம்பூர் - [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]] சாலை
* '''மாநில நெடுஞ்சாலை SH115''' - போளூர் - [[சேத்துப்பட்டு]] - [[வந்தவாசி]] - [[மேல்மருவத்தூர்]] - [[செய்யூர்]] சாலை
* '''மாநில நெடுஞ்சாலை SH215''' - [[வாணியம்பாடி]] - [[ஆலங்காயம்]] - [[சமுனாமரத்தூர்]] - [[அத்திமூர் ஊராட்சி|அத்திமூர்]] - [[போளூர்]] சாலை
* '''மாவட்ட சாலை''' - போளூர் - [[கட்டிபூண்டி ஊராட்சி|கட்டிப்பூண்டி]] - [[துரிஞ்சிகுப்பம்]] சாலை
* '''மாவட்ட சாலை''' - போளூர் - [[தேவிகாபுரம்]]- [[அவலூர்பேட்டை]] சாலை
 
ஆகிய சாலைகள் போளூர் நகரத்தை இணைக்கும் முக்கிய சாலைகளாகும்.
 
===பேருந்து சேவைகள்===
 
{{main|போளூர் பேருந்து நிலையம்}}
 
போளூர் நகரத்தில் போக்குவரத்து நிர்வாக வசதிக்காக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பேருந்து நிலையத்திலிருந்து நகரப் பேருந்துகள் மற்றும் வெளியூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த உள்ளூர் பேருந்து சேவைகளை தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்தின் [[விழுப்புரம்]] பிரிவு வழங்குகிறது. அதுமட்டுமின்றி, 30 கி.மீ. தொலைவுள்ள புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் நகரப்பேருந்து சேவைகளும் மற்றும் [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]] , [[கண்ணமங்கலம்]], [[புதுப்பாளையம்]], [[சேத்துப்பட்டு]], [[திருவண்ணாமலை]], [[கலசப்பாக்கம்]] மற்றும் [[அவலூர்பேட்டை]] உடனும் இணைக்கப்பட்டுள்ளன. இங்கிருந்து மாவட்ட தலைநகரம் [[திருவண்ணாமலை]] செல்லவேண்டும் என்றால் ''' தேசிய நெடுஞ்சாலை 38 ''' வழியாக தான் செல்லமுடியும்.
 
போளூரிலிருந்து, [[வேலூர்]], [[கண்ணமங்கலம்]], [[திருவண்ணாமலை]], [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]], [[சென்னை]], [[சேத்துப்பட்டு]] மற்றும் [[வந்தவாசி]] ஆகிய நகரங்களுக்கு அதிகப்படியான பேருந்து சேவைகள் உள்ளன.
{| class="wikitable sortable" style="font-size: 85%"
|+
! வழி !! சேருமிடம்
|-
| [[சென்னை]]க்கு ||
*'''தடம் எண்-204''' ➡️ [[களம்பூர்]], [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]], [[ஆற்காடு]], [[பூந்தமல்லி]] வழியாக செல்லும் பேருந்துகள்
*'''தடம் எண்-148''' ➡️ [[சேத்துப்பட்டு]], [[வந்தவாசி]], [[உத்திரமேரூர்]], [[பெருங்களத்தூர்]] வழியாக செல்லும் பேருந்துகள்
|-
| [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]] மார்க்கமாக || [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]], [[ஆற்காடு]], [[வாலாசாபேட்டை|வாலாஜா]], [[இராணிப்பேட்டை]], [[திருத்தணி]], [[சென்னை]], [[பூவிருந்தவல்லி]], [[செய்யாறு]], [[காஞ்சிபுரம்]], [[வந்தவாசி]], செல்லும் பேருந்துகள்
|-
| [[திருவண்ணாமலை]] மார்க்கமாக || [[திருவண்ணாமலை]], [[செங்கம்]], [[சேலம்]], [[கோயம்புத்தூர்]], [[திருப்பூர்]], [[ஈரோடு]], [[பெங்களூரு]], [[கிருஷ்ணகிரி]], [[ஒசூர்]], [[கடலூர்]], [[புதுச்சேரி]], [[விழுப்புரம்]], [[ஆத்தூர்]], [[விருத்தாசலம்]], [[திட்டக்குடி]], [[உளுந்தூர்பேட்டை]], [[மதுரை]], [[சிதம்பரம்]], [[பண்ருட்டி]], [[கள்ளக்குறிச்சி]], [[திருக்கோவிலூர்]], [[அரியலூர்]], [[கும்பகோணம்]], [[தஞ்சாவூர்]], [[நெய்வேலி]], [[செங்கம்]], [[சாத்தனூர் அணை]], [[தானிப்பாடி]] செல்லும் பேருந்துகள்
|-
| [[கண்ணமங்கலம்]] மார்க்கமாக || [[படவேடு]], [[வேலூர்]], [[குடியாத்தம்]], [[பேரணாம்பட்டு|பேர்ணாம்பட்டு]], [[சித்தூர்]], [[திருப்பதி]], [[ஆற்காடு]] [[காளஹஸ்தி]] செல்லும் பேருந்துகள்
|-
| [[சேத்துப்பட்டு]] மார்க்கமாக || [[சேத்துப்பட்டு]],[[வந்தவாசி]], [[செய்யூர்]], [[மேல்மருவத்தூர்]], [[செங்கல்பட்டு]], [[தாம்பரம்]], [[சென்னை]] செல்லும் பேருந்துகள்
|-
| [[புதுப்பாளையம்]] மார்க்கமாக || [[புதுப்பாளையம்]], [[செங்கம்]], [[ஆதமங்கலம் புதூர்|ஆதமங்கலம்புதூர்]], [[சாத்தனூர் அணை]], [[மேல்சோழங்குப்பம்]] செல்லும் பேருந்துகள்
|-
| [[அத்திமூர் சேடாத்தம்மன் கோயில்|அத்திமூர்]] மார்க்கமாக || அத்திமூர், [[சமுனாமரத்தூர்]], [[அமிர்தி உயிரியல் பூங்கா|அமிர்தி]], [[வேலூர்]], [[ஆம்பூர்]], [[வாணியம்பாடி]] செல்லும் பேருந்துகள்
|-
| [[குன்னத்தூர் ஊராட்சி, கொல்லம்|குண்ணத்தூர்]] மார்க்கமாக || [[பொத்தரை ஊராட்சி|பொத்தரை]], [[ஆத்துவாம்பாடி ஊராட்சி|ஆத்துவாம்பாடி]], [[துரிஞ்சிகுப்பம்]] செல்லும் பேருந்துகள்
|}
 
===இரயில் போக்குவரத்து===
{{main|போளூர் தொடருந்து சந்திப்பு}}
போளூரில் ஒரு இரயில் நிலையமும் உள்ளது. [[புதுச்சேரி]] - [[விழுப்புரம்]] - [[திருவண்ணாமலை]] - போளூர் - [[ஆரணி சாலை தொடருந்து நிலையம்|ஆரணி ரோடு]] - [[காட்பாடி சந்திப்பு தொடருந்து நிலையம்|வேலூர்-காட்பாடி]] - [[திருப்பதி]] வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இங்கு தினசரி மற்றும் வாரந்திர இரயில்கள் மற்றும் அனைத்து இரயில்களும் இந்த போளூர் இரயில் நிலையத்தில் நின்று செல்லும்.
 
 
 
{| class="wikitable"
|-
! வண்டியின் பெயர் !! வண்டி எண் !! புறப்படும் இடம்!! சேருமிடம்
|-
| [[திருப்பதி]] [[விழுப்புரம்]] பயணிகள் வண்டி || 56885 || [[திருப்பதி]] || [[விழுப்புரம்]]
|-
| விழுப்புரம்- காரக்பூர் விரைவு வண்டி || 22603 || [[விழுப்புரம்]] || [[திருப்பதி]]
|-
| [[விழுப்புரம்]] [[காட்பாடி]] பயணிகள் வண்டி || 56886 || [[விழுப்புரம்]] || [[காட்பாடி]]
|-
| [[காட்பாடி]] [[விழுப்புரம்]] பயணிகள் வண்டி || 56881 || [[காட்பாடி]] || [[விழுப்புரம்]]
|-
| [[விழுப்புரம்]]-[[திருப்பதி]] || 56882 || [[விழுப்புரம்]] || [[திருப்பதி]]
|-
| [[காட்பாடி]]-[[விழுப்புரம்]]|| 56883 || [[காட்பாடி]] || [[விழுப்புரம்]]
|-
| சாலுக்யா விரைவு வண்டி || 11005 || மும்பை தாதர் சென்ட்ரல் || புதுச்சேரி
|-
| சாலுக்யா விரைவு வண்டி|| 11006 || [[புதுச்சேரி]]|| மும்பை
|}
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
{{திருவண்ணாமலை மாவட்டம்}}
[[பகுப்பு:திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
"https://tamilar.wiki/w/போளூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது