ஆள்கூறுகள்: 11°28′28″N 77°52′09″E / 11.474500°N 77.869100°E / 11.474500; 77.869100

சங்ககிரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Shanmugamp7
No edit summary
imported>ElangoRamanujam
No edit summary
 
(30 பயனர்களால் செய்யப்பட்ட 42 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{Infobox Indian jurisdiction
'''சங்ககிரி''' தமிழ்நாட்டில் [[சேலம் மாவட்டம்|சேலம் மாவட்டத்தில்]] உள்ள பேருரட்சியாகும். சங்ககிரியில் உள்ள மலை சங்கு போல உள்ளதால் இது சங்ககிரி (சங்கு+கிரி(மலை)=சங்ககிரி) எனப் பெயர் பெற்றது. இது [[சங்ககிரி சட்டமன்றத் தொகுதி]] மற்றும் [[திருச்செங்கோடு மக்களவைத் தொகுதி|திருச்செங்கோடு நாடாளுமன்றத் தொகுதி]]க்குட்பட்டதாகும்.[[படிமம்:மாதிரிப்படம்]]
|வகை = நகராட்சி
|நகரத்தின் பெயர் = சங்ககிரி
|latd = 11.474500 |longd = 77.869100
|locator position = right
|மாநிலம் = தமிழ்நாடு
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
|மாவட்டம் = சேலம்
|வட்டம் = [[சங்ககிரி வட்டம்|சங்ககிரி]]
|தலைவர் பதவிப்பெயர் =
|தலைவர் பெயர் =
|உயரம் = 330
|கணக்கெடுப்பு வருடம் = 2011
|மக்கள் தொகை =29467
|மக்களடர்த்தி =
|பரப்பளவு = 19.2
|தொலைபேசி குறியீட்டு எண் = 04283
|அஞ்சல் குறியீட்டு எண் = 637 301
|வாகன பதிவு எண் வீச்சு = த.ந.52-
|இணையதளம் = www.municipality.in/sangagiri
|}}
'''சங்ககிரி''' (''Sangagiri'') என்பது தமிழ்நாட்டில் [[சேலம் மாவட்டம்|சேலம் மாவட்டத்தில்]] [[சங்ககிரி வட்டம்|சங்ககிரி வட்டத்தில்]] உள்ள நகராட்சியாகும். மேலும் இவ்வூர் [[சங்ககிரி வட்டம்]] மற்றும் [[சங்ககிரி ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடம் ஆகும். இவ்வூரின் மலை [[சங்கு]] போல உள்ளதால், இதனை சங்ககிரி (சங்கு+கிரி(மலை)=சங்ககிரி) எனப் பெயர் பெற்றது எனக் கூறப்படுகிறது.
[[படிமம்:Sangagiri hill 3.jpg|alt=சங்ககிரி திப்பு சுல்தான் கோட்டை|இடது|thumb|சங்ககிரி மலை கோட்டை]]
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், சங்ககிரி மலையில் [[இந்திய விடுதலை இயக்கம்|இந்திய விடுதலைப்]] போராட்ட வீரர் [[தீரன் சின்னமலை]]யை சங்ககிரி மலையில் தூக்கிலிடப்பட்டார். இந்த மலையை திப்பு சுல்தான் கோட்டை என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் இங்கு மலையானது சங்கு போன்ற அமைப்பில் அமைந்துள்ளதால் இதற்கு சங்குகிரி என்ற பெயர் பெற்று நாளடையில் அது மருவி சங்ககிரி என்ற பெயர் கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் இப்பகுதியில் முக்கிய தொழில்களாக லாரி பட்டறைகள், விசைத்தறிகள் மற்றும் விவசாயம் நடைபெற்று வருகிறது.


== அமைவிடம் ==
'''பொருளாதாரம்'''
[[சேலம்]] - [[ஈரோடு]] நெடுஞ்சாலையில் அமைந்த சங்ககிரி பேரூராட்சிக்கு கிழக்கில் [[சேலம்]] 36 கி.மீ.; மேற்கில் [[ஈரோடு]] 22 கி.மீ.; வடக்கில் [[எடப்பாடி]] 15 கி.மீ. மற்றும் தெற்கில் [[திருச்செங்கோடு]] 12 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த சங்ககிரி [[தொடருந்து நிலையம்]] 3 கி.மீ. தொலைவில் உள்ளது.


== நகராட்சி அமைப்பு ==
கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை இவ்வூர் விவசாயத்தையே சார்ந்திருந்தது.தற்பொழுது சரக்குந்து தொழிலையே நம்பி உள்ளது.பெரும்பாலும் சங்ககிரி முழுவதும் கனரக வாகனங்கள்(lorry body building)கட்டும் மனைகளே உள்ளது.சங்ககிரியை சுற்றி ஐந்துக்கும் மேற்பட்ட இரும்பு உருக்காலைகள் உள்ளன.
19.2 கி.மீ. பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 79 தெருக்களையும் கொண்ட இந்த நகராட்சி [[சங்ககிரி சட்டமன்றத் தொகுதி]]<ref>{{cite news |title=சேலம் மாவட்டத்தில் 11 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர்கள் எண்ணிக்கை |url=https://www.dailythanthi.com/News/Districts/2021/03/25045059/Number-of-voters-in-11-assembly-constituencies-in.vpf |accessdate=12 September 2025 |agency=தினத்தந்தி}}</ref> மற்றும் [[நாமக்கல் மக்களவைத் தொகுதி]]க்குட்பட்டதாகும்.<ref>{{cite news |title=நாமக்கல் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024 |url=https://www.hindutamil.in/news/opinion/columns/1226386-namakkal-lok-sabha-constituency-an-introduction-election-2024.html |accessdate=5 October 2025 |agency=இந்து தமிழ் திசை}}</ref><ref>{{Cite web |url=http://www.townpanchayat.in/sankari |title=சங்ககிரி பேரூராட்சியின் இணையதளம் |access-date=2019-04-16 |archive-date=2019-04-16 |archive-url=https://web.archive.org/web/20190416144515/http://www.townpanchayat.in/sankari |url-status=dead }}</ref>


== மக்கள் தொகை பரம்பல் ==
'''வரலாறு'''
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 8,122 வீடுகளும், 29,467 [[மக்கள்தொகை]]யும், கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803461-sankari-tamil-nadu.html Sankari Population Census 2011]</ref>
[[படிமம்:மாதிரிப்படம்]]
சங்ககிரி மலை திப்பு சுல்தானின் கோட்டையாகும்.பின்னர் சங்ககிரி மலைகோட்டை ஆங்கிலேயரின் வரிவசூல் மையமாக செயல்பட்டது.இங்குதான் [[தீரன் சின்னமலை]] ஆங்கிலேயர்களால் ஜூலை 31,, 1805 அன்று தூக்கிலிடப்பட்டார்.தற்பொழுது இம்மலைக்கோட்டையானது இந்தியத் தொல்லியல் துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது.


== பொருளாதாரம் ==
{{சேலம் மாவட்டம்}}
[[File:Regional Transport Office - Sangagiri.jpg|left|thumb|வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்]]
கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை இவ்வூர் வேளாண்மையைச் சார்ந்திருந்தது. தற்பொழுது [[சரக்குந்து]] தொழிலையே நம்பி உள்ளது. பெரும்பாலும் சங்ககிரி முழுவதும் கனரக வாகனங்கள்(''lorry body building'')கட்டும் மனைகளே உள்ளது. சங்ககிரியை சுற்றி ஐந்துக்கும் மேற்பட்ட இரும்பு உருக்காலைகள் உள்ளன.
[[File:Orukkamalai 1.jpg|thumb|சங்ககிரியிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஒருக்காமலை]]


== வரலாறு ==
சங்ககிரி மலை கோட்டையாகும். பின்னர் சங்ககிரி மலைகோட்டை ஆங்கிலேயரின் வரிவசூல் மையமாக செயல்பட்டது. இங்குதான் [[தீரன் சின்னமலை]] ஆங்கிலேயர்களால் ஜூலை 31, 1805 அன்று தூக்கிலிடப்பட்டார்.

இந்த ஊரை அடுத்து இருந்த ஐவேலி என்னும் ஊரில் அசதி என்னும் இடையன் வாழ்ந்துவந்தான். இவன் ஔவையாருக்குப் பொற்கலத்தில் விருந்தளித்தான். இந்த அசதியைப் போற்றிப் பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த [[ஔவையார்]] [[அசதிக்கோவை]] என்னும் நூலைப் பாடியுள்ளார்.<ref>[[கொங்கு மண்டல சதகம்]], பாடல் 45, முனைவர் ந ஆனந்தி உரை</ref>

== மேற்கோள்கள் ==
{{Reflist}}

== வெளி இணைப்புகள் ==
[http://vaiyan.blogspot.in/2018/04/kongu-mandala-sathagam-45.html அசதிக் கோவை பாடல் 45]

{{சேலம் மாவட்டம்}}
{{commonscat|Sangagiri|சங்ககிரி}}


[[பகுப்பு:சேலம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:சேலம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]

07:21, 19 அக்டோபர் 2025 இல் கடைசித் திருத்தம்

சங்ககிரி
—  நகராட்சி  —
சங்ககிரி
அமைவிடம்: சங்ககிரி, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 11°28′28″N 77°52′09″E / 11.474500°N 77.869100°E / 11.474500; 77.869100
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சேலம்
வட்டம் சங்ககிரி
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், இ. ஆ. ப [3]
சட்டமன்றத் தொகுதி சங்ககிரி

-

சட்டமன்ற உறுப்பினர்

எஸ். சுந்தரராஜன் (அதிமுக)

மக்கள் தொகை

அடர்த்தி

29,467 (2011)

1,535/km2 (3,976/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

19.2 சதுர கிலோமீட்டர்கள் (7.4 sq mi)

330 மீட்டர்கள் (1,080 அடி)

குறியீடுகள்
இணையதளம் www.municipality.in/sangagiri

சங்ககிரி (Sangagiri) என்பது தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தில் சங்ககிரி வட்டத்தில் உள்ள நகராட்சியாகும். மேலும் இவ்வூர் சங்ககிரி வட்டம் மற்றும் சங்ககிரி ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடம் ஆகும். இவ்வூரின் மலை சங்கு போல உள்ளதால், இதனை சங்ககிரி (சங்கு+கிரி(மலை)=சங்ககிரி) எனப் பெயர் பெற்றது எனக் கூறப்படுகிறது.

சங்ககிரி திப்பு சுல்தான் கோட்டை
சங்ககிரி மலை கோட்டை

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், சங்ககிரி மலையில் இந்திய விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையை சங்ககிரி மலையில் தூக்கிலிடப்பட்டார். இந்த மலையை திப்பு சுல்தான் கோட்டை என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் இங்கு மலையானது சங்கு போன்ற அமைப்பில் அமைந்துள்ளதால் இதற்கு சங்குகிரி என்ற பெயர் பெற்று நாளடையில் அது மருவி சங்ககிரி என்ற பெயர் கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் இப்பகுதியில் முக்கிய தொழில்களாக லாரி பட்டறைகள், விசைத்தறிகள் மற்றும் விவசாயம் நடைபெற்று வருகிறது.

அமைவிடம்

சேலம் - ஈரோடு நெடுஞ்சாலையில் அமைந்த சங்ககிரி பேரூராட்சிக்கு கிழக்கில் சேலம் 36 கி.மீ.; மேற்கில் ஈரோடு 22 கி.மீ.; வடக்கில் எடப்பாடி 15 கி.மீ. மற்றும் தெற்கில் திருச்செங்கோடு 12 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த சங்ககிரி தொடருந்து நிலையம் 3 கி.மீ. தொலைவில் உள்ளது.

நகராட்சி அமைப்பு

19.2 கி.மீ. பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 79 தெருக்களையும் கொண்ட இந்த நகராட்சி சங்ககிரி சட்டமன்றத் தொகுதி[4] மற்றும் நாமக்கல் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும்.[5][6]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 8,122 வீடுகளும், 29,467 மக்கள்தொகையும், கொண்டது.[7]

பொருளாதாரம்

வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்

கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை இவ்வூர் வேளாண்மையைச் சார்ந்திருந்தது. தற்பொழுது சரக்குந்து தொழிலையே நம்பி உள்ளது. பெரும்பாலும் சங்ககிரி முழுவதும் கனரக வாகனங்கள்(lorry body building)கட்டும் மனைகளே உள்ளது. சங்ககிரியை சுற்றி ஐந்துக்கும் மேற்பட்ட இரும்பு உருக்காலைகள் உள்ளன.

சங்ககிரியிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஒருக்காமலை

வரலாறு

சங்ககிரி மலை கோட்டையாகும். பின்னர் சங்ககிரி மலைகோட்டை ஆங்கிலேயரின் வரிவசூல் மையமாக செயல்பட்டது. இங்குதான் தீரன் சின்னமலை ஆங்கிலேயர்களால் ஜூலை 31, 1805 அன்று தூக்கிலிடப்பட்டார்.

இந்த ஊரை அடுத்து இருந்த ஐவேலி என்னும் ஊரில் அசதி என்னும் இடையன் வாழ்ந்துவந்தான். இவன் ஔவையாருக்குப் பொற்கலத்தில் விருந்தளித்தான். இந்த அசதியைப் போற்றிப் பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஔவையார் அசதிக்கோவை என்னும் நூலைப் பாடியுள்ளார்.[8]

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. "சேலம் மாவட்டத்தில் 11 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர்கள் எண்ணிக்கை". தினத்தந்தி. https://www.dailythanthi.com/News/Districts/2021/03/25045059/Number-of-voters-in-11-assembly-constituencies-in.vpf. பார்த்த நாள்: 12 September 2025. 
  5. "நாமக்கல் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம்". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/opinion/columns/1226386-namakkal-lok-sabha-constituency-an-introduction-election-2024.html. பார்த்த நாள்: 5 October 2025. 
  6. "சங்ககிரி பேரூராட்சியின் இணையதளம்". Archived from the original on 2019-04-16. Retrieved 2019-04-16.
  7. Sankari Population Census 2011
  8. கொங்கு மண்டல சதகம், பாடல் 45, முனைவர் ந ஆனந்தி உரை

வெளி இணைப்புகள்

அசதிக் கோவை பாடல் 45

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
"https://tamilar.wiki/w/index.php?title=சங்ககிரி&oldid=346499" இலிருந்து மீள்விக்கப்பட்டது