வால்பாறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Selvabharathi3108
imported>S. ArunachalamBot
சி வால்பாறை நகராட்சி: clean up, replaced: பற்றியத் → பற்றிய using AWB
 
(21 பயனர்களால் செய்யப்பட்ட 27 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 6:
|மாநிலம் = தமிழ்நாடு
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
|மாவட்டம் = கோயம்புத்தூர்
|வட்டம் = [[வால்பாறை வட்டம்|வால்பாறை]]
|தலைவர் பதவிப்பெயர் =நகர்மன்றத் தலைவர்
|தலைவர் பெயர் =சத்தியவாணிமுத்து
|உயரம் = 1193
|கணக்கெடுப்பு வருடம் = 20012011
|மக்கள் தொகை = 9496270,859
|மக்களடர்த்தி =
|பரப்பளவு =
வரி 21 ⟶ 22:
[[படிமம்:சின்னக்கல்லார்.jpg|thumb|right|210px|சின்னகல்லார் பகுதி]]
 
'''வால்பாறை''' ([[ஆங்கிலம்]]:Valparai), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர் மாவட்டத்தில்]] மாவட்டத்தில்உள்ள இருக்கும்[[வால்பாறை ஒருவட்டம்|வால்பாறை வட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிடமும், [[தேர்வு நிலை நகராட்சிகள்|நகராட்சிநகராட்சியும்]] ஆகும். வால்பாறை நகரம் [[வால்பாறை சட்டமன்றத் தொகுதி]], [[பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி|பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கு]] உட்பட்டதாகும்.<ref>{{cite news |title=பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024 |url=https://www.hindutamil.in/news/opinion/columns/1228811-pollachi-lok-sabha-constituency-an-introduction-election-2024.html |accessdate=5 October 2025 |agency=இந்து தமிழ் திசை}}</ref>
 
[[படிமம்:வால்பாறை தேயிலைத் தோட்டம்.jpg|thumb|left|வால்பாறையில் உள்ள ஒரு தேயிலைத் தோட்டம்]]
 
== புவியியல் ==
இவ்வூரின்கோயம்புத்தூர் அமைவிடம்மாவட்டத்தில், ({{coor dcoord|10.373270|N|76.979554|E|}}) என்ற [[புவியியல் ஆள்கூற்று முறைமை|புவியியல் ஆள்கூறுகள்]] கொண்டு, வால்பாறை ஆகும்அமைந்துள்ளது.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear =சனவரி 2007 |url = http://www.fallingrain.com/world/IN/25/Valparai.html |title = Valparai |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 1193&nbsp;[[மீட்டர்]] (3914&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.தென்னிந்தியாவின் [[சிரபுஞ்சி]] எனப்படும் சிற்றூரான சின்னகல்லார் இங்கு தான் உள்ளது.
 
{{Location map many | India Coimbatore
| width = 200
| float = middle
| label1 = வால்பாறை
| pos1 = right
| bg1 = orange
| label1_width = 8
| mark1size = 6
| coordinates1 = {{coord|10.3270|N|76.9554|E}}
}}
 
* [http://municipality.tn.gov.in/Valparai/== வால்பாறை நகராட்சி இணையதளம்]==
{| class="wikitable"
|+'''வால்பாறை நகராட்சியைப் பற்றிய தகவல்கள்'''
|-
! style="color:green; background-color:#EE8844;" colspan="4"| '''பரப்பளவு'''
|-
|align="center" colspan="4"|13.64 ச. கிமீ
|-
! style="color:rose; background-color:#AACC44;" colspan="4"|'''மக்கள் தொகை'''
|-
| align=" center" colspan="2"|2011 கணக்கெடுப்பின்படி
| align="center" colspan="2"|70,589
|-
! style="color:red; background-color:#2222AA;" colspan="4"|'''நகராட்சி மண்டலங்கள்'''
|-
|align="center"|வால்பாறை நகராட்சி
|-
!style="color:yellow; background-color:#888866;" colspan="4"|'''நகராட்சி வட்டங்கள்'''
|-
|align="center" colspan="4"|21 வட்டங்கள்
|-
!style="color:blue; background-color:#CCEE66;" colspan="4"| இம்மன்றத்திற்காக அமைக்கபெற்ற நிலைக்குழுக்கள்
|-
|align="center" colspan="4"| வரி மற்றும் நிதிக் குழு
|-
|align="center" colspan="4"| பணிக்குழு
|-
|align="center" colspan="4"| திட்டக் குழு
|-
|align="center" colspan="4"| நல்வாழ்வுக் குழு
|-
|}
 
== மக்கள் வகைப்பாடு ==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 21 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 19,017 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 70,859 ஆகும். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 84.4% மற்றும் [[பாலின விகிதம்]] ஆண்களுக்கு, 1,013 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 5007 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 953 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 42,286 மற்றும் 1,241 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 82.84%, இசுலாமியர்கள் 3.47%, கிறித்தவர்கள் 13.51% மற்றும் பிறர் 0.18% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/valparai-population-coimbatore-tamil-nadu-804010 வால்பாறை நகர மக்கள்தொகை பரம்பல்]</ref>
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 94,962 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். வால்பாறை மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 64% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட
அதிகம் . வால்பாறை மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
[[படிமம்:Valparai GhatRoad.JPG|thumb|left|350px|வால்பாறை செல்லும் மலைப்பாதை]]
 
==போக்குவரத்து==
== ஆதாரங்கள் ==
பொள்ளாச்சியிலிருந்து வால்பாறை செல்லும் சாலையில் 40 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. மாநில நெடுஞ்சாலை 78 இல் பொள்ளாச்சியில் இருந்து வால்பாறையை அடைய சுமார் 2 மணி நேரம் ஆகும். வால்பாறையிலிருந்து [[பொள்ளாச்சி]], [[கோயம்புத்தூர்]], [[திருப்பூர்]], [[உடுமலைப்பேட்டை]] மற்றும் [[பழனி]], [[சாலக்குடி]], சேலம் மண்ணார்காடு ஆகிய இடங்களுக்கு பேருந்துகளை இயக்குகிறது.
<references/>
== மேலும் பார்க்க ==
* [http://municipality.tn.gov.in/Valparai/ வால்பாறை நகராட்சி இணையதளம்]
* [http://pollachiweb.in சுற்றுலா தகவல் மையம்]
 
==கல்வி நிறுவனங்கள்==
{{தமிழ்நாடு நகராட்சிகள்}}
* அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
* அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி
* தூய இருதய ஆரம்பப்பள்ளி
* தூய இருதய மகளிர் -மேல்நிலைப்பள்ளி
* தூய இருதய மேல்நிலைப்பள்ளி
* பியூளா மேல்நிலைப்பள்ளி
* ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி
* [[அரசு கலை அறிவியல் கல்லூரி, வால்பாறை]]
 
==மலைகளின் இளவரசி==
வால்பாறை பொதுவாக மலைகளின் இளவரசி என வர்ணிக்கப்படுகிறது. இங்கு அமைந்துள்ள தொடர்ச்சியான மலைத்தொடர்கள் கண்களைக் கவரும் வகையில் அமைந்துள்ளது. தமிழ்நாட்டின் மாநில விலங்கான வரையாடுகள் அதிகமாக இந்த மலைப்பகுதியில் காணமுடியும். மேலும் தேயிலைத் தோட்டங்கள், ஆங்காங்கே காணப்படும் நீரூற்றுகள், அருவிகள் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் உள்ளது.
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
== மேலும் பார்க்க ==
* [http://municipality.tn.gov.in/Valparai/ வால்பாறை நகராட்சி இணையதளம்] {{Webarchive|url=https://web.archive.org/web/20100927070355/http://municipality.tn.gov.in/valparai/ |date=2010-09-27 }}
* [http://pollachiweb.in சுற்றுலா தகவல் மையம்] {{Webarchive|url=https://web.archive.org/web/20170915173852/http://pollachiweb.in/ |date=2017-09-15 }}
 
{{கோயம்புத்தூர் மாவட்டம்}}
[[பகுப்பு:தேர்வு நிலை நகராட்சிகள்]]
[[பகுப்பு:இந்தியாவில் உள்ள மலை வாழிடங்கள்]]
 
{{[[பகுப்பு:தமிழ்நாடு தேர்வு நிலை நகராட்சிகள்}}]]
{{TamilNadu-geo-stub}}
[[பகுப்பு:இந்தியாவில் உள்ளதமிழ்நாட்டிலுள்ள மலை வாழிடங்கள்]]
[[பகுப்பு:கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
"https://tamilar.wiki/w/வால்பாறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது