வால்பாறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Knpalayamgowtham
புவியியல்: சேர்க்கப்பட்ட இணைப்புகள்
imported>S. ArunachalamBot
சி வால்பாறை நகராட்சி: clean up, replaced: பற்றியத் → பற்றிய using AWB
 
(14 பயனர்களால் செய்யப்பட்ட 18 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 22:
[[படிமம்:சின்னக்கல்லார்.jpg|thumb|right|210px|சின்னகல்லார் பகுதி]]
 
'''வால்பாறை''' ([[ஆங்கிலம்]]:Valparai), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர் மாவட்டத்தில்]] உள்ள [[வால்பாறை வட்டம்|வால்பாறை வட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிடமும், [[தேர்வு நிலை நகராட்சிகள்|நகராட்சிநகராட்சியும்]] ஆகும். வால்பாறை நகரம் [[வால்பாறை சட்டமன்றத் தொகுதி]], [[பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி|பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கு]] உட்பட்டதாகும்.<ref>{{cite news |title=பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024 |url=https://www.hindutamil.in/news/opinion/columns/1228811-pollachi-lok-sabha-constituency-an-introduction-election-2024.html |accessdate=5 October 2025 |agency=இந்து தமிழ் திசை}}</ref>
 
[[படிமம்:வால்பாறை தேயிலைத் தோட்டம்.jpg|thumb|left|வால்பாறையில் உள்ள ஒரு தேயிலைத் தோட்டம்]]
 
== புவியியல் ==
இவ்வூரின்கோயம்புத்தூர் அமைவிடம்மாவட்டத்தில், ({{coor dcoord|10.373270|N|76.979554|E|}}) என்ற [[புவியியல் ஆள்கூற்று முறைமை|புவியியல் ஆள்கூறுகள்]] கொண்டு, வால்பாறை ஆகும்அமைந்துள்ளது.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear =சனவரி 2007 |url = http://www.fallingrain.com/world/IN/25/Valparai.html |title = Valparai |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 1193&nbsp;[[மீட்டர்]] (3914&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.தென்னிந்தியாவின் [[சிரபுஞ்சி]] எனப்படும் சிற்றூரான சின்னகல்லார் இங்கு தான் உள்ளது.
 
{{Location map many | India Coimbatore
| width = 200
| float = middle
| label1 = வால்பாறை
| pos1 = right
| bg1 = orange
| label1_width = 8
| mark1size = 6
| coordinates1 = {{coord|10.3270|N|76.9554|E}}
}}
 
== வால்பாறை நகராட்சி ==
{| class="wikitable"
|+'''வால்பாறை நகராட்சியைப் பற்றியத்பற்றிய தகவல்கள்'''
|-
! style="color:green; background-color:#EE8844;" colspan="4"| '''பரப்பளவு'''
வரி 67 ⟶ 79:
 
==போக்குவரத்து==
பொள்ளாச்சியில் இருந்துபொள்ளாச்சியிலிருந்து வால்பாறை செல்லும் சாலையில் 40 ஹேர்பின்கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. மாநில நெடுஞ்சாலை 78 இல் பொள்ளாச்சியில் இருந்து வால்பாறைவால்பாறையை அடைய சுமார் 2 மணி நேரம் ஆகும். வால்பாறை இருந்துவால்பாறையிலிருந்து [[பொள்ளாச்சி]], [[கோயம்புத்தூர்]], [[திருப்பூர்]], [[உடுமலைப்பேட்டை]] மற்றும் [[பழனி]], [[சாலக்குடி]], சேலம் மண்ணார்காடு ஆகிய இடங்களுக்கு பேருந்துகளை இயக்குகிறது.
 
==கல்வி நிறுவனங்கள்==
வரி 76 ⟶ 88:
* தூய இருதய மேல்நிலைப்பள்ளி
* பியூளா மேல்நிலைப்பள்ளி
* ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிதொடக்கப் பள்ளி
* [[அரசு கலை அறிவியல் கல்லூரி, வால்பாறை]]
 
==மலைகளின் இளவரசி==
வால்பாறை பொதுவாக மலைகளின் இளவரசி என வர்ணிக்கப்படுகிறது. இங்கு அமைந்துள்ள தொடர்ச்சியான மலைத்தொடர்கள் கண்களைக் கவரும் வகையில் அமைந்துள்ளது. தமிழ்நாட்டின் மாநில விலங்கான வரையாடுகள் அதிகமாக இந்த மலைப்பகுதியில் காணமுடியும். மேலும் தேயிலைத் தோட்டங்கள், ஆங்காங்கே காணப்படும் நீரூற்றுகள், அருவிகள் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் உள்ளது.
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
== மேலும் பார்க்க ==
* [http://municipality.tn.gov.in/Valparai/ வால்பாறை நகராட்சி இணையதளம்] {{Webarchive|url=https://web.archive.org/web/20100927070355/http://municipality.tn.gov.in/valparai/ |date=2010-09-27 }}
* [http://pollachiweb.in சுற்றுலா தகவல் மையம்] {{Webarchive|url=https://web.archive.org/web/20170915173852/http://pollachiweb.in/ |date=2017-09-15 }}
 
{{கோயம்புத்தூர் மாவட்டம்}}
 
[[பகுப்பு:தமிழ்நாடு தேர்வு நிலை நகராட்சிகள்]]
[[பகுப்பு:இந்தியாவில் உள்ளதமிழ்நாட்டிலுள்ள மலை வாழிடங்கள்]]
[[பகுப்பு:கோயம்புத்தூர் மாவட்டம்மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
"https://tamilar.wiki/w/வால்பாறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது