பெருந்துறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
(30 பயனர்களால் செய்யப்பட்ட 192 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
 
{{Infobox Indian jurisdiction
|வகை = பேரூராட்சி நகராட்சி
|நகரத்தின் பெயர் = பெருந்துறை
|latd = 11.27274600 |longd = 77.58582700
|locator position = right
|மாநிலம் = தமிழ்நாடு
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
|மாவட்டம் = ஈரோடு
|தலைவர் பதவிப்பெயர் = நகராட்சித் தலைவர்
|தலைவர் பெயர் =ஓசிவி.இராஜேந்திரன்
(திமுக)
|உயரம் = 292303
|கணக்கெடுப்பு வருடம் = 2001 2011
|மக்கள் தொகை = 1697324930
|மக்களடர்த்தி =
|பரப்பளவு = 23.39
|தொலைபேசி குறியீட்டு எண் = 04294
|அஞ்சல் குறியீட்டு எண் = 638052638 052
|வாகன பதிவு எண் வீச்சு = த.நா. 56
|இணையதளம் = www.townpanchayat.in/perundurai
|பின்குறிப்புகள் =
|}}
'''பெருந்துறை''' ([[ஆங்கிலம்]]:Perundurai), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
 
'''பெருந்துறை''' ('''Perundurai''') என்பது [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] மாவட்டத்தில் உள்ள ஒரு நகராட்சி ஆகும். இது [[பெருந்துறை வட்டம்]] மற்றும் [[பெருந்துறை ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 292 [[மீட்டர்]] (958 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. பெருந்துறை நகரம் முந்தைய [[கோயம்புத்தூர் மாவட்டம் (மதராசு மாகாணம்)|கோயம்புத்தூர் மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது.
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|11.27|N|77.58|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://www.fallingrain.com/world/IN/25/Perundurai.html |title = Perundurai |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 292&nbsp;[[மீட்டர்]] (958&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
 
==முக்கிய சாலைகள்==
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 16,973 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். பெருந்துறை மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 65% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பெருந்துறை மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
* [[கோவை சாலை]]
==தொழில்வளம்==
* [[ஈரோடு - பெருந்துறை சாலை]]
இங்கு சிப்காட் எனப்படும் தமிழக அரசின் தொழிற்பேட்டை ஒன்றும் அமைந்துள்ளது. மேலும் தேசிய நெடுஞ்சாலை 47 இவ்வூரின் வழியாகச் செல்வதால் சரக்குந்து தொடர்பான தொழில்களும் ஓரளவு நடைபெறுகின்றன.மார்ச் 18 , 2014அன்று , பெருந்துறை சிப்காட்டில் உள்ள தனியார் டெக்ஸ்டைல்ஸ் மில்லில் (கேபிஆர் மில்ஸ்) சாயத்தொட்டியில் ஏற்பட்ட அடைப்பை தொட்டிக்குள் இறங்கி சரி செய்ய முயன்ற போது விஷவாயுத் தாக்கி 7 பேர் உயிரிழந்தனர்.<ref>{{cite web | url=http://epaper.theekkathir.org/news.aspx?NewsID=58786 | title=பெருந்துறையில் துயரம் : விஷவாயு தாக்கி 7 தொழிலாளர் பலி | publisher=தீக்கதிர் | date=18 மார்ச் 2014 | accessdate=16 ஏப்ரல் 2014}}</ref>
* [[பவானி சாலை]]
* [[குன்னத்தூர் சாலை]]
* [[மாநில நெடுஞ்சாலை 96 (தமிழ்நாடு)|சென்னிமலை சாலை]]
* [[பழைய பேருந்து நிலைய சாலை]]
* [[வெள்ளோடு சாலை]]
* [[காஞ்சிகோவில் சாலை]]
 
==அமைவிடம்==
 
[[ஈரோடு]] மாநகரின் தென்மேற்குப் பகுதியில் பெருந்துறை அமைந்துள்ளது. [[மத்திய பேருந்து நிலையம், ஈரோடு|ஈரோடு மத்திய பேருந்து நிலையம்]], மற்றும் [[ஈரோடு சந்திப்பு தொடருந்து நிலையம்|ஈரோடு சந்திப்பிலிருந்து]] சுமார் 18 கி.மீ. தொலைவிலும், [[ சோலார் பேருந்து நிலையம், ஈரோடு| ஈரோடு சோலார் பேருந்து நிலையத்திலிருந்து]] சுமார் 22 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
 
[[ஈரோடு மாநகர பேருந்து வழித்தடங்கள்]] மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.
 
== நிருவாகம் ==
[[பேரூராட்சி]]யாக இருந்த இந்த ஊர் 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் [[நகராட்சி]]யாக தரம் உயர்த்தப்பட்டது.<ref>[https://tamil.way2news.com/25-new-town-panchayats/ புதிதாக 25 பேரூராட்சிகள், 2 சனவரி 2025]</ref><ref>[https://www.dinamalar.com/news/tamil-nadu-news/expansion-of-16-corporations-and-41-municipalities-creation-of-13-new-municipalities-and-25-town-panchayats-/3819929 16 மாநகராட்சிகள், 41 நகராட்சிகள் விரிவாக்கம் புதிதாக 13 நகராட்சிகள், 25 பேரூராட்சிகள் உருவாக்கம், [[தினமலர்]] 1 சனவரி 2025]</ref> இந்த ஊரானது [[பெருந்துறை (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[திருப்பூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>{{cite news |title=திருப்பூர் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024 |url=https://www.hindutamil.in/news/opinion/columns/1228823-tirupur-lok-sabha-constituency-an-introduction-election-2024.html |accessdate=5 October 2025 |agency=இந்து தமிழ் திசை}}</ref> <ref>[http://www.townpanchayat.in/perundurai பெருந்துறை பேரூராட்சியின் இணையதளம்]</ref>
 
==மக்கள் வகைப்பாடுதொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 6,675 வீடுகளும், 24,930 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.
<ref>[https://www.census2011.co.in/data/town/803534-perundurai-tamil-nadu.html Perundurai Population Census 2011]</ref>
 
== பொருளாதாரம் - தொழில்வளம் ==
[[தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம் (வரையறுக்கப்பட்டது)]] (சிப்காட்) எனப்படும் தமிழக அரசின் ஈரோடு மாவட்டத்துக்கான சிப்காட் தொழிற்பேட்டை மற்றும் பொறியியல் தயாரிப்புகளுக்கான சிறப்பு பொருளாதார மண்டலமும் இங்கு அமைந்துள்ளது. இங்கு பின்னலாடை தொழில் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. [[சேலம்]]-[[ஈரோடு]]-[[கோயம்புத்தூர்]]-[[கொச்சி]]யை இணைக்கும் [[தேசிய நெடுஞ்சாலை 544 (இந்தியா)|தேசிய நெடுஞ்சாலை 544]]ன் புறவழிச்சாலை இந்தப் பகுதி வழியாகச் செல்வதால் [[சரக்குந்து]] தொடர்பான தொழில்களும் ஓரளவு நடைபெறுகின்றன. மேலும் விவசாயம் இங்கு முக்கிய தொழிலாக அமைந்துள்ளது.
 
==கல்வி==
==பள்ளிகள்==
 
* அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
 
* அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி
* கொங்கு வேளாளர் மேல்நிலைப் பள்ளி
* ஐடியா மாலை நேரப்பள்ளி
*[[சாகர் பன்னாட்டுப் பள்ளி]]
* ஜெயம் மாலை நேரப்பள்ளி
* ஸ்ரீ சுவாமி விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி
* காருண்யா வித்யாபவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
 
==கல்லூரிகள்==
 
* [[கொங்கு பொறியியல் கல்லூரி]]
* [[நந்தா பொறியியல் கல்லூரி]]
* [[அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி]]
* [[சாலை மற்றும் போக்குவரத்து பொறியியல் கல்லூரி]], [[ஈரோடு]] (ஐ.ஆர்.டி.டி)
 
==வழிபாட்டுத் தலங்கள்==
==ஆதாரங்கள்==
<references/>
 
1.[[பெருந்துறை முனியப்பசாமி கோயில்]]
{{ஈரோடு மாவட்டம்}}
 
2. [[கோட்டை மாரியம்மன் கோயில்]]
[[பகுப்பு:ஈரோடு மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
 
3. [[பெருந்துறை சோழீசுவரர் கோயில்|சோழீசுவரர் கோயில்]]
 
4. [[செல்லாண்டியம்மன் கோயில்]]
{{TamilNadu-geo-stub}}
 
== மேற்கோள்கள் ==
<references />
 
{{ஈரோடு மாவட்டம்}}
[[பகுப்பு:ஈரோடு மாவட்ட நகராட்சிகள்]]
"https://tamilar.wiki/w/பெருந்துறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது