பெருந்துறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sinsen சி →அமைவிடம் |
Ruban (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
| (8 பயனர்களால் செய்யப்பட்ட 36 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1:
{{Infobox Indian jurisdiction
|வகை = நகராட்சி
|நகரத்தின் பெயர் = பெருந்துறை
|latd = 11.
|locator position = right
|மாநிலம் = தமிழ்நாடு
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
|மாவட்டம் = ஈரோடு
|தலைவர் பதவிப்பெயர் =
|தலைவர் பெயர் =ஓசிவி.இராஜேந்திரன்
(திமுக)
|உயரம் = 303
|கணக்கெடுப்பு வருடம் = 2011
|மக்கள் தொகை = 24930
வரி 16 ⟶ 17:
|பரப்பளவு =23.39
|தொலைபேசி குறியீட்டு எண் = 04294
|அஞ்சல் குறியீட்டு எண் =
|வாகன பதிவு எண் வீச்சு = த.
|இணையதளம் = www.townpanchayat.in/perundurai
|}}
'''பெருந்துறை''' ('''Perundurai''') என்பது [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] மாவட்டத்தில் உள்ள ஒரு நகராட்சி ஆகும். இது [[பெருந்துறை வட்டம்]] மற்றும் [[பெருந்துறை ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 292 [[மீட்டர்]] (958 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. பெருந்துறை நகரம் முந்தைய [[கோயம்புத்தூர் மாவட்டம் (மதராசு மாகாணம்)|கோயம்புத்தூர் மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது.
==முக்கிய சாலைகள்==
* [[கோவை சாலை]]
* [[ஈரோடு - பெருந்துறை சாலை]]
* [[பவானி சாலை]]
* [[குன்னத்தூர் சாலை]]
* [[மாநில நெடுஞ்சாலை 96 (தமிழ்நாடு)|சென்னிமலை சாலை]]
* [[பழைய பேருந்து நிலைய சாலை]]
* [[வெள்ளோடு சாலை]]
* [[காஞ்சிகோவில் சாலை]]
==அமைவிடம்==
[[ஈரோடு]] மாநகரின் தென்மேற்குப் பகுதியில் பெருந்துறை அமைந்துள்ளது. [[மத்திய பேருந்து நிலையம், ஈரோடு|ஈரோடு மத்திய பேருந்து நிலையம்]], மற்றும் [[ஈரோடு சந்திப்பு தொடருந்து நிலையம்|ஈரோடு சந்திப்பிலிருந்து]] சுமார் 18 கி.மீ. தொலைவிலும், [[ சோலார் பேருந்து நிலையம், ஈரோடு| ஈரோடு சோலார் பேருந்து நிலையத்திலிருந்து]] சுமார் 22 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
[[ஈரோடு மாநகர பேருந்து வழித்தடங்கள்]] மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.
== நிருவாகம் ==
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 6,675 வீடுகளும், 24,930 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.
<ref>[https://www.census2011.co.in/data/town/803534-perundurai-tamil-nadu.html Perundurai Population Census 2011]</ref>
== பொருளாதாரம் - தொழில்வளம் ==
[[தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம் (வரையறுக்கப்பட்டது)]] (சிப்காட்) எனப்படும் தமிழக அரசின் ஈரோடு மாவட்டத்துக்கான சிப்காட் தொழிற்பேட்டை மற்றும் பொறியியல் தயாரிப்புகளுக்கான சிறப்பு பொருளாதார மண்டலமும் இங்கு அமைந்துள்ளது. இங்கு பின்னலாடை தொழில் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. [[சேலம்]]-[[ஈரோடு]]-[[கோயம்புத்தூர்]]-[[கொச்சி]]யை இணைக்கும் [[தேசிய நெடுஞ்சாலை 544 (இந்தியா)|தேசிய நெடுஞ்சாலை 544]]ன் புறவழிச்சாலை இந்தப் பகுதி வழியாகச் செல்வதால் [[சரக்குந்து]] தொடர்பான தொழில்களும் ஓரளவு நடைபெறுகின்றன. மேலும் விவசாயம் இங்கு முக்கிய தொழிலாக அமைந்துள்ளது.
==கல்வி==
* அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
* அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி
* கொங்கு வேளாளர் மேல்நிலைப் பள்ளி
*[[சாகர் பன்னாட்டுப் பள்ளி]]
* ஸ்ரீ சுவாமி விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி
* காருண்யா வித்யாபவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
==கல்லூரிகள்==
* [[கொங்கு பொறியியல் கல்லூரி]]
* [[நந்தா பொறியியல் கல்லூரி]]
* [[
==வழிபாட்டுத் தலங்கள்==
1.[[பெருந்துறை முனியப்பசாமி கோயில்]]
2. [[கோட்டை மாரியம்மன் கோயில்]]
3. [[பெருந்துறை சோழீசுவரர் கோயில்|சோழீசுவரர் கோயில்]]
4. [[செல்லாண்டியம்மன் கோயில்]]
== மேற்கோள்கள் ==
<references />
{{ஈரோடு மாவட்டம்}}
[[பகுப்பு:ஈரோடு
| |||