திருவையாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>AntonBot சி →ஆதாரங்கள்: re-categorisation per CFD |
imported>கி.மூர்த்தி |
||
| (17 பயனர்களால் செய்யப்பட்ட 29 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1:
{{இந்திய ஆட்சி எல்லை
|வகை = [[நகராட்சி]]
|நகரத்தின் பெயர் = திருவையாறு
|latd = 10.88 |longd = 79.1
வரி 7 ⟶ 8:
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
|மாவட்டம்= தஞ்சாவூர்
|வட்டம் = [[திருவையாறு வட்டம்|திருவையாறு]]
|தலைவர் பதவிப்பெயர்=பெருந்தலைவர்
|தலைவர் பெயர்=
|உயரம்= 38
|பரப்பளவு=5.55
|கணக்கெடுப்பு
|மக்கள் தொகை=
|மக்களடர்த்தி=
|அஞ்சல் குறியீட்டு எண்=
|வாகன பதிவு எண் வீச்சு= TN49
|தொலைபேசி குறியீட்டு எண்= 04362
|இணையதளம்=www.townpanchayat.in/thiruvaiyaru|}}
'''திருவையாறு''' (''Thiruvaiyaru''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர் மாவட்டத்தில்]] தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.<ref>http://tnmaps.tn.nic.in/svp.php?dcode=21</ref>▼
▲'''திருவையாறு''' (''Thiruvaiyaru''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர் மாவட்டத்தில்]],
==அமைவிடம்==▼
முன்னர் [[பேரூராட்சி]]யாக இருந்த திருவையாறு, [[நகராட்சி]]யாக தரம் உயர்த்தப்பட்டது. அதன் முதல் கூட்டம் 28 மார்ச் 2025 அன்று நடைபெற்றது.<ref>[https://www.kamadenu.in/news/tamilnadu/98593-first-municipal-council-meeting-of-the-upgraded-thiruvaiyaru-municipality.html தரம் உயர்த்தப்பட்ட திருவையாறு நகராட்சியின் முதல் நகர்மன்ற கூட்டம்]</ref>
▲==அமைவிடம்==
திருவையாறு பேரூராட்சியிலிருந்து [[கும்பகோணம்]] 33 கி.மீ.; [[தஞ்சாவூர்]] 13.5 கி.மீ.; [[அரியலூர்]] 30 கி.மீ.; [[திருச்சி]] 50 கி.மீ., தொலைவிலும் உள்ளது.
== புவியியல்==
==வரலாறு==▼
திருவையாறு [[தஞ்சாவூர்|தஞ்சாவூருக்கு வடக்கே]] {{cvt|11|km}} தொலைவில் [[காவிரி ஆறு|காவிரி ஆற்றின்]] கரையில் அமைந்துள்ளது.
===பெயர்க் காரணம்===▼
திருவையாறு {{Coord|10.88|N|79.1|E|}} இல் அமைந்துள்ளது.<ref>[http://www.fallingrain.com/world/IN/25/Thiruvaiyaru.html Falling Rain Genomics, Inc - Thiruvaiyaru]</ref> இது சராசரியாக 38 [[மீட்டர்]]கள் (124 [[அடி (நீளம்)|அடி]]) உயரத்தைக் கொண்டுள்ளது.
திரு+ஐந்து+ஆறு காவிரி,மற்றும் காவிரியில் இருந்து திருவையாறு அருகில் கிளை ஆறுகளாக குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு என்னும் ஐந்து ஆறுகளாகப் பிரிந்து செல்வதால் திருவையாறு என இவ்வூர் பெயர் பெற்றது.▼
==நகராட்சியின் அமைப்பு==
5.55 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 92 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[திருவையாறு (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>{{cite news |title=தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024 |url=https://www.hindutamil.in/news/opinion/columns/1227839-thanjavur-lok-sabha-constituency-an-introduction-election-2024.html |accessdate=3 October 2025 |agency=இந்து தமிழ் திசை}}</ref><ref>{{Cite web |url=http://www.townpanchayat.in/thiruvaiyaru |title=திருவையாறு பேரூராட்சியின் இணையதளம் |access-date=2019-03-27 |archive-date=2019-03-27 |archive-url=https://web.archive.org/web/20190327155157/http://www.townpanchayat.in/thiruvaiyaru |url-status=dead }}</ref>
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 4,199 வீடுகளையும், 16,164 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803704-thiruvaiyaru-tamil-nadu.htm Thiruvaiyaru Population Census 2011]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref><ref>[https://indikosh.com/city/693971/thiruvaiyaru Thiruvaiyaru Town Panchayat]</ref>
▲== வரலாறு ==
▲=== பெயர்க் காரணம் ===
▲திரு+ஐந்து+ஆறு
== ஐயாறப்பர் கோயில்==
இங்குள்ள [[திருவையாறு ஐயாறப்பர் கோயில்|ஐயாறப்பர் கோயில்]] [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களுள்]] ஒன்றாகும்.<ref>பஞ்சநதேஸ்வரர் (பஞ்ச நதி ஈசுரர்)</ref>. [[அப்பர்]], [[சம்பந்தர்]], [[சுந்தரர்]] மூவரதும் பாடல் பெற்ற சிவாலயமாகும். பதினெட்டுப் பதிகங்கள் இத்தலத்திற்கு உள்ளன. சப்தஸ்தான தலங்களில் ஒன்றாகிய இது தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. [[சேக்கிழார்]] அருளிய [[பெரியபுராணம்|பெரியபுராணத்தின்படி]] அப்பர் கயிலைக் காட்சியைத் தரிசித்த தலம் இதுவாகும்.
== தியாகராஜ ஆராதனை விழா ==
== திருவையாறு சப்தஸ்தானம் ==
சப்தஸ்தானங்கள் என அழைக்கப்படும் திருவையாறு, [[திருப்பழனம் ஆபத்சகாயேஸ்வரர் கோயில்|திருப்பழனம்]], [[திருச்சோற்றுத்துறை சோற்றுத்துறை நாதர் கோயில்|திருச்சோற்றுத்துறை]], [[திருவேதிகுடி வேதபுரீசுவரர் கோயில்|திருவேதிகுடி]], [[திருக்கண்டியூர் பிரமசிரக்கண்டீசுவரர் கோயில்|திருக்கண்டியூர்]], [[மேலைத்திருப்பூந்துருத்தி புஷ்பவனேஸ்வரர் கோயில்|திருப்பூந்துருத்தி]] மற்றும் [[தில்லைஸ்தானம் நெய்யாடியப்பர் கோயில்|திருநெய்த்தானம்]] ஆகிய ஏழு ஊர்களில் நடக்கும் ஏழூர்த் திருவிழாவில் திருவையாறுக்கே முதல் இடம். சித்திரை மாதம் பெளர்ணமிக்குப் பின் வரும் விசாக நட்சத்திரத்தன்று ஐயாறப்பர், அறம் வளர்த்த நாயகியுடன் புறப்பட்டு ஒவ்வொரு சப்தஸ்தானத்துக்கும். அங்குள்ள பெருமான் அவரை எதிர் கொண்டு அழைப்பார். இப்படி ஏழு ஊர்களுக்குச் சென்று விட்டு மறு நாள் காலை திருவையாற்றை ஏழு மூர்த்திகளும் அடைவர். அங்கு பொம்மை பூப் போடும் நிகழ்ச்சி நடைபெறும்.<ref>[http://www.dinamani.com/edition_trichy/tanjore/2014/05/16/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%82-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81/article2227361.ece?service=print திருவையாறில் பொம்மை பூ போடும் நிகழ்ச்சி, தினமணி, மே 16, 2014]</ref>
திருநல்லூர், திருநீலக்குடி, திருக்கஞ்சனூர் ஆகிய இடங்களிலும் இவ்விழா சிறப்பாக நடைபெறுகிறது.<ref>ஏழூர்த் திருவிழாக்கள் (சப்தஸ்தானம்), முனைவர் ஆ.சண்முகம், அகரம், தஞ்சாவூர், 2002</ref>
== கல்லூரி ==
* [[தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி, திருவையாறு]]▼
▲*அரசு இசைக் கல்லூரி
== பள்ளிகள் ==
*அமல்ராஜ்
*சீனிவாசராவ்
*தூய வளனார் உயர்நிலைப்பள்ளி
*அரசு பெண்கள்
*
*இமாகுலேட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
== மேற்கோள்கள் ==
<references/>
== வெளி இணைப்புகள் ==
* [http://www.townpanchayat.in/thiruvaiyaru/contact-us திருவையாறு பேரூராட்சியின் தொடர்பு மையங்கள்] {{Webarchive|url=https://web.archive.org/web/20190327155158/http://www.townpanchayat.in/thiruvaiyaru/contact-us |date=2019-03-27 }}
{{சப்தஸ்தானம்}}
{{தஞ்சாவூர் மாவட்டம்}}▼
▲{{தஞ்சாவூர் மாவட்டம்}}
{{Authority control}}
[[பகுப்பு:தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்]]▼
[[பகுப்பு:தஞ்சாவூர் மாவட்ட நகராட்சிகள்]]
| |||