திருவையாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>AswnBot சி தானியங்கி:Convert வார்ப்புரு பிழைகளை நீக்குதல் |
imported>கி.மூர்த்தி |
||
| (8 பயனர்களால் செய்யப்பட்ட 13 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1:
{{இந்திய ஆட்சி எல்லை
|வகை =
|நகரத்தின் பெயர் = திருவையாறு
|latd = 10.88 |longd = 79.1
வரிசை 13:
|உயரம்= 38
|பரப்பளவு=5.55
|கணக்கெடுப்பு
|மக்கள் தொகை=16164
|மக்களடர்த்தி=
வரிசை 21:
|இணையதளம்=www.townpanchayat.in/thiruvaiyaru|}}
'''திருவையாறு''' (''Thiruvaiyaru''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர் மாவட்டத்தில்]], [[திருவையாறு வட்டம்|திருவையாறு
முன்னர் [[பேரூராட்சி]]யாக இருந்த திருவையாறு, [[நகராட்சி]]யாக தரம் உயர்த்தப்பட்டது. அதன் முதல் கூட்டம் 28 மார்ச் 2025 அன்று நடைபெற்றது.<ref>[https://www.kamadenu.in/news/tamilnadu/98593-first-municipal-council-meeting-of-the-upgraded-thiruvaiyaru-municipality.html தரம் உயர்த்தப்பட்ட திருவையாறு நகராட்சியின் முதல் நகர்மன்ற கூட்டம்]</ref>
==அமைவிடம்==
திருவையாறு பேரூராட்சியிலிருந்து
== புவியியல்==
திருவையாறு [[தஞ்சாவூர்|தஞ்சாவூருக்கு வடக்கே]] {{cvt|11|km}} தொலைவில் [[காவிரி ஆறு|காவிரி ஆற்றின்]] கரையில் அமைந்துள்ளது.
திருவையாறு {{Coord|10.88|N|79.1|E|}} இல் அமைந்துள்ளது.<ref>[http://www.fallingrain.com/world/IN/25/Thiruvaiyaru.html Falling Rain Genomics, Inc - Thiruvaiyaru]</ref> இது சராசரியாக 38 [[மீட்டர்]]கள் (124 [[அடி (நீளம்)|அடி]]) உயரத்தைக் கொண்டுள்ளது.
5.55
▲==பேரூராட்சியின் அமைப்பு==
▲5.55 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 92 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[திருவையாறு (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/thiruvaiyaru திருவையாறு பேரூராட்சியின் இணையதளம்]</ref>
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]]
== வரலாறு ==
=== பெயர்க் காரணம் ===
திரு+ஐந்து+ஆறு
== ஐயாறப்பர் கோயில்==
இங்குள்ள [[திருவையாறு ஐயாறப்பர் கோயில்|ஐயாறப்பர் கோயில்]] [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களுள்]] ஒன்றாகும்.<ref>பஞ்சநதேஸ்வரர் (பஞ்ச நதி ஈசுரர்)</ref>. [[அப்பர்]], [[சம்பந்தர்]], [[சுந்தரர்]] மூவரதும் பாடல் பெற்ற சிவாலயமாகும். பதினெட்டுப் பதிகங்கள் இத்தலத்திற்கு உள்ளன. சப்தஸ்தான தலங்களில் ஒன்றாகிய இது தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. [[சேக்கிழார்]] அருளிய [[பெரியபுராணம்|பெரியபுராணத்தின்படி]] அப்பர் கயிலைக் காட்சியைத் தரிசித்த தலம் இதுவாகும்.
== தியாகராஜ ஆராதனை விழா ==
== திருவையாறு சப்தஸ்தானம் ==
வரி 45 ⟶ 52:
திருநல்லூர், திருநீலக்குடி, திருக்கஞ்சனூர் ஆகிய இடங்களிலும் இவ்விழா சிறப்பாக நடைபெறுகிறது.<ref>ஏழூர்த் திருவிழாக்கள் (சப்தஸ்தானம்), முனைவர் ஆ.சண்முகம், அகரம், தஞ்சாவூர், 2002</ref>
== கல்லூரி ==
* [[தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி, திருவையாறு]]▼
▲*அரசு இசைக் கல்லூரி
== பள்ளிகள் ==
வரி 55 ⟶ 61:
*அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி
*சரஸ்வதி அம்மாள் நடுநிலைப் பள்ளி
*இமாகுலேட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
== மேற்கோள்கள் ==
* [http://www.townpanchayat.in/thiruvaiyaru/contact-us திருவையாறு பேரூராட்சியின் தொடர்பு மையங்கள்]▼
<references/>
== வெளி இணைப்புகள் ==
▲* [http://www.townpanchayat.in/thiruvaiyaru/contact-us திருவையாறு பேரூராட்சியின் தொடர்பு மையங்கள்] {{Webarchive|url=https://web.archive.org/web/20190327155158/http://www.townpanchayat.in/thiruvaiyaru/contact-us |date=2019-03-27 }}
{{சப்தஸ்தானம்}}
வரி 66 ⟶ 73:
{{தஞ்சாவூர் மாவட்டம்}}
{{Authority control}}
[[பகுப்பு:தஞ்சாவூர்
[[பகுப்பு:தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
| |||