வேதாரண்யம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>AlleborgoBot
சி தானியங்கி இணைப்பு: vi:Vedaranyam
imported>ElangoRamanujam
No edit summary
 
(25 பயனர்களால் செய்யப்பட்ட 45 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
{{Infobox Indian Jurisdiction |jurisdiction
|நகரத்தின் பெயர் = வேதாரண்யம் |
|latd = |10.377400 longd = |
|longd = 79.849500
|மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = [[நாகபட்டினம் மாவட்டம்|நாகபட்டினம்]] |
|வட்டம் = [[வேதாரண்யம் வட்டம்|வேதாரண்யம்]]
தலைவர் பதவிப்பெயர் = |
|பகுதி = [[சோழ நாடு]]
தலைவர் பெயர் = |
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
உயரம் = |
|தலைவர் பதவிப்பெயர் =நகர் மன்றத் தலைவர் |
கணக்கெடுப்பு வருடம் = 2001 |
|தலைவர் பெயர் =மா.மீ. புகழேந்தி தி.மு.க
மக்கள் தொகை = 31,728|
|உயரம் = |29
மக்களடர்த்தி = |
|கணக்கெடுப்பு வருடம் = 2001 |2011
பரப்பளவு = |
|மக்கள் தொகை = 3134,728| 266
தொலைபேசி குறியீட்டு எண் = |
|மக்களடர்த்தி = |
அஞ்சல் குறியீட்டு எண் = |
|பரப்பளவு = |
வாகன பதிவு எண் வீச்சு = |
|தொலைபேசி குறியீட்டு எண் = 04369 |
பின்குறிப்புகள் = |
|அஞ்சல் குறியீட்டு எண் = |
}}
|வாகன பதிவு எண் வீச்சு = |TN:51
'''வேதாரண்யம்''' ([[ஆங்கிலம்]]:Vedaranyam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[நாகபட்டினம் மாவட்டம்|நாகபட்டினம்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இங்கு இருக்கும் [http://www.shivatemples.com/sofct/sct125.html மறைக்காட்டுநாதர் கோவில்] தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றாகும்.
|பின்குறிப்புகள் = |
|}}
'''வேதாரண்யம்''' ([[ஆங்கிலம்]]:Vedaranyam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம் மாவட்டத்தில்]], [[வேதாரண்யம் வட்டம்|வேதாரண்யம் வட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிடமும், [[நகராட்சி]]யும் ஆகும். இங்கு இருக்கும் [[வேதாரண்யம் திருமறைக்காடர் கோயில்|மறைக்காட்டுநாதர் கோவில்]] தேவாரப் பாடல் பெற்ற சிவாலயங்களில் ஒன்றாகும். வேதாரண்யம் என்பது வடமொழிப்படுத்தப்பட்ட ஊர் பெயர். இதன் தமிழ் பெயர் '''திருமறைக்காடு''' என்பதாகும். [[கோடியக்கரை காட்டுயிர் உய்விடம்|கோடியக்கரை காப்பகம்]] இதன் அருகில் உள்ளது. வேதாரண்யம் நகரம் முந்தைய [[தஞ்சாவூர் மாவட்டம் (சென்னை மாகாணம்)|தஞ்சாவூர் மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது. வேதாரண்யம் நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.<ref>{{cite news |title=நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024 |url=https://www.hindutamil.in/news/opinion/columns/1228822-nagapattinam-lok-sabha-constituency-an-introduction-election-2024.html |accessdate=3 October 2025 |agency=இந்து தமிழ் திசை}}</ref>
 
[[File:வேதாரண்ய உப்புசத்தியாக்கிர ஸ்தூபி.JPG|thumb|வேதாரண்ய உப்புச் சத்தியாக்கிர நினைவுச் சின்னம்]]
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 31,728 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 48% ஆண்கள், 52% பெண்கள் ஆவார்கள். வேதாரண்யம் மக்களின் சராசரி கல்வியறிவு 71% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 64% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. வேதாரண்யம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
வேதாரண்யம் விளக்கழகு, [[திருவாரூர்]] தேரழகு, [[நீடாமங்கலம்]] நீரழகு, [[திருவிடைமருதூர்]] தெருவழகு, [[மன்னார்குடி]] மதிலழகு என்ற முதுமொழி மூலமாக இவ்வூரின் பெருமையை உணரமுடியும்.
==ஆதாரங்கள்==
<references/>
 
==மக்கள்தொகை பரம்பல்==
{{TamilNadu-geo-stub}}
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 21 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 8,665 குடும்பங்களையம் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 34,266 ஆகும். அதில் 16,573 ஆண்களும், 17,693 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 86% மற்றும் [[பாலின விகிதம்]] ஆண்களுக்கு, 1,068 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 3261 என உள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 906 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 5,108 மற்றும் 69 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 90.17%, இசுலாமியர்கள் 8.93%, கிறித்தவர்கள் 0.74%, மற்றும் பிறர் 0.16% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/vedaranyam-population-nagapattinam-tamil-nadu-803678 வேதாரண்யம் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref>
 
==மேற்கோள்கள்==
[[பகுப்பு: தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
<references/>
 
{{நாகப்பட்டினம் மாவட்டம்}}
[[bpy:বেদরানয়াম]]
[[பகுப்பு:நாகப்பட்டினம் தமிழ்நாடு மாநிலத்திலுள்ளமாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[en:Vedaranyam]]
[[new:वेदरनयम]]
[[pt:Vedaranyam]]
[[vi:Vedaranyam]]
"https://tamilar.wiki/w/வேதாரண்யம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது