சீர்காழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Shriheeran சி removed Category:காவேரி வடகரை சிவத்தலங்கள் using HotCat |
imported>ElangoRamanujam No edit summary |
||
| (26 பயனர்களால் செய்யப்பட்ட 43 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1:
{{Infobox Indian Jurisdiction |
நகரத்தின் பெயர் = சீர்காழி |
type = - இரண்டாம் நிலை நகராட்சி - |
|latd = 11.23 | longd = 79.73 |▼
locator_position = right |
state_name = [[தமிழ்நாடு]]|
district = [[
பகுதி = [[சோழ நாடு]]|
மாநிலம் = தமிழ்நாடு |மாவட்டம் = மயிலாடுதுறை |வட்டம் = [[சீர்காழி வட்டம்|சீர்காழி]]|
▲|latd = 11.23 | longd = 79.73
தலைவர் பதவிப்பெயர் =நகராட்சி தலைவர் |
தலைவர் பெயர் =
உயரம் = |
கணக்கெடுப்பு வருடம் = 2001 |
வரி 17 ⟶ 16:
பரப்பளவு = 13.21 |
தொலைபேசி குறியீட்டு எண் = 04364 |
அஞ்சல் குறியீட்டு எண் =
வாகன பதிவு எண் வீச்சு = TN.
பின்குறிப்புகள் = |
}}
'''சீர்காழி (
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 32,228 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.
இங்கு ஆதி திராவிடர் (பறையர்) சமூகத்தை சேர்ந்த மக்கள் பரவலாக வாழுகின்றனர். படையாட்சிகள் (வன்னியர்), நாயுடுகள், பிள்ளைமார்கள் என்று வாழ்கின்றனர். பல
==திருக்கோயில்கள்==
இவ்வூரைச் சுற்றி பழமை வாய்ந்த பல இந்துக் கோவில்கள் உள்ளன. அவற்றில் சில, [[சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்]] சீர்காழி, செங்கமேடு, [[தென்திருமுல்லைவாயில்|திருமுல்லைவாசல் முல்லைவனநாதர் கோயில்]] [[புள்ளிருக்கு வேளூர்]] எனும் வைத்தீசுவரன்கோவில், [[மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயில்]], திருக்கோலக்கா, [[திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்]]
==உண்மையான பெயர்
ஆதியில் இந்தத் தலத்தின் பெயர் "ஸ்ரீ காழி நகரம்' அதுவே தமிழில், "சீகாழி' என்றானது. சீ= மிகவும் உயர்ந்தது. இப்போது இவ்வூரை "சீர்காழி' என்று தவறாக அழைக்கின்றனர். ஆனாலும் விவரமறிந்த சைவப் பெரியோர்கள், "காழி நகரம்" என்றோ, "சீகாழி' என்றோதான் தற்போதும் குறிப்பிடுகின்றனர். ஆங்கிலேய ஆட்சி காலத்தில் சீர்காழி நகரம் முந்தைய [[தஞ்சாவூர் மாவட்டம் (சென்னை மாகாணம்)|தஞ்சாவூர் மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது.
==திருஞானசம்பந்தர்==
இந்தச் சீகாழியில், ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவபாத இருதயர்-பகவதி அம்மையாரின் தெய்வக் குழந்தையாகத் தோன்றியவர் [[திருஞானசம்பந்தர்]] ஆவார். இவர் மூன்று வயதுக் குழந்தையாக இருந்த சமயம், தன் தந்தையுடன் சிர்காழி சட்டை நாத சுவாமி ஆலய குளத்தில் நீராடச் சென்றார். சம்பந்தர் சிறு குழந்தையாதலால் அவரைக் கரையில் அமர்த்திவிட்டு சிவபாத இருதயர், குளத்தில் ஆழ மூழ்கி நீராடிக் கொண்டிருந்தார். அப்போது சம்பந்தர், தந்தையைக் காணாமல் திகைத்தார். முற்பிறவி நல்வினைகளால் [[பார்வதி]]யையும் [[சிவன்|பரமேசுவரனையும்]] அம்மையப்பராக உணர்ந்து, "அம்மே அப்பா' என்று அழுதார்.
இதைக் கண்ட இறைவன், "கிண்ணத்தில் திருமுலைப்பால் கொடுத்தருள்க'' என்று தேவிக்குக் கட்டளையிட்டார். அதன்படியே அன்னை உமாதேவி, ஞானப் பாலை அழுத குழந்தைக்கு ஊட்ட, அந்தக் குழந்தையும் சிவ ஞானம் பெற்று திருஞானசம்பந்தரானது.
வரி 50 ⟶ 48:
ஏழு தீவுகள் அடங்கிய இந்தப் பேரண்டத்தை, ஒரு சந்தர்ப்பத்தில் கடல் பொங்கி அழித்தது. அப்போது சீகாழி திருத்தலம், பிரளய வெள்ளத்திலும் தோணியாக மிதந்து அழியாதிருந்தது. இதனால் இவ்வூர் "தோணிபுரம்' என்றும் போற்றப்படுகிறது.
மகாவிஷ்ணு மாவலி மன்னனின் வேண்டுகோளின்படி தனது மூன்றாவது அடியை அவன் தலை மேல் வைத்து பாதாள உலகில் செலுத்தினார். பின்னர், அகங்காரம் ஏற்பட்டு பூமியை நடுங்கச் செய்தார். இதையறிந்த சிவாம்சமான வடுக [[பைரவர்]], தமது திருக்கரத்தால் விஷ்ணுவை மார்பில் அடித்து பூமியில் வீழ்த்தினார். இதையறிந்த மகாலட்சுமி மாங்கல்ய பிச்சை கேட்க, மகாவிஷ்ணுவை மீண்டும் உயிர் பெற்று எழச்செய்தார் பரமேசுவரன். பின்னர் திருமாலின் வேண்டுகோளுக்கிணங்க, இறைவன் அவரது எலும்பைக் கதையாகக் கொண்டும், தோலைச் சட்டையாகப் போர்த்தியும் காட்சி தந்தார். இதனால் சீகாழி பைரவருக்கு "சட்டை நாதர்' என்ற திருப்பெயர் ஏற்பட்டது. சீர்காழி நகரம் முந்தைய [[தஞ்சாவூர் மாவட்டம் (சென்னை மாகாணம்)|தஞ்சாவூர் மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது.
== தலப் பெயர்கள் ==
வரி 69 ⟶ 67:
இத்தலத்தின் மூலவராக விளங்கும் பிரம்மபுரீஸ்வரரே லிங்க மூர்த்தமாகும். இவர் பிரம்மனால் பூஜிக்கப்பட்டவர்.
விமானத்தின் உச்சியில் ஆணவ மாயையால் உலகைக் கலக்கிய திருமாலின் உடலைப் பிளந்து, அவருடைய எலும்பைக் கதையாகவும், தோலைச் சட்டையாகவும் கொண்டு, "சட்டை நாதர்' என்ற திருநாமத்தோடு தனிச் சிறப்புடன்
== தீர்த்தங்கள் ==
வரி 82 ⟶ 76:
== நிர்வாகம் ==
இவ்வாலயம் திருக்கயிலாயப் பரம்பரை தருமை ஆதீனத்தால் நிர்வகிக்கப்படுகிறது. சீகாழி சட்டைநாத சுவாமி ஆலயம் வருவோர்க்கு மிகப் பெரிய வாய்ப்பு ஆலயத்தின் மேற்கே அமைந்துள்ள திருஞான சம்பந்தர் அவதரித்த இல்லத்தைத் தரிசிப்பது (இது காஞ்சி சங்கர மடத்தின் பராமரிப்பில் உள்ளது). ஞானசம்பந்தருக்குப் பொன்தாளம் வழங்கிய "திருக்கோலக்கா' என்னும் தலமும் அருகில் இருக்கின்றது.
==இவற்றையும் பார்க்கவும்==▼
* [[திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்]]▼
* [[திருக்காழிச்சீராம விண்ணகரம் தாடாளன் கோயில்]]
==மேற்கோள்கள்==
<references/>
▲==இவற்றையும் பார்க்கவும்==
▲* [[திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்]]
== வெளி இணைப்புகள் ==
* [http://wikimapia.org/#lat=11.2401998&lon=79.7349072&z=14&l=0&m=b விக்கிமேப்பியாவில் சீர்காழி அமைவிடம்]
{{மயிலாடுதுறை மாவட்டம்}}
▲[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
| |||