சீர்காழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>G. R. Krishnamurthy
No edit summary
imported>ElangoRamanujam
No edit summary
 
(15 பயனர்களால் செய்யப்பட்ட 23 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
{{Infobox Indian Jurisdiction |
நகரத்தின் பெயர் = சீர்காழி |
type = - இரண்டாம் நிலை நகராட்சி - |
|latd = 11.23 | longd = 79.73 |
locator_position = right |
state_name = [[தமிழ்நாடு]]|
district = [[மயிலாடுதுறை மாவட்டம்|மயிலாடுதுறை]] |
|பகுதி = [[சோழ நாடு]]|
நகரத்தின் பெயர் = சீர்காழி |
|மாநிலம் = தமிழ்நாடு |மாவட்டம் = [[மயிலாடுதுறை மாவட்டம்|மயிலாடுதுறை]] |வட்டம் = [[சீர்காழி வட்டம்|சீர்காழி]]|
|பகுதி = [[சோழ நாடு]]|
|மாநிலம் = தமிழ்நாடு |மாவட்டம் = [[மயிலாடுதுறை மாவட்டம்|மயிலாடுதுறை]] |வட்டம் = [[சீர்காழி வட்டம்|சீர்காழி]]|
தலைவர் பதவிப்பெயர் =நகராட்சி தலைவர் |
தலைவர் பெயர் =இறையெழில் துர்கா பரமேஸ்வரி ராஜசேகரன் |
உயரம் = |
கணக்கெடுப்பு வருடம் = 2001 |
வரி 17 ⟶ 16:
பரப்பளவு = 13.21 |
தொலைபேசி குறியீட்டு எண் = 04364 |
அஞ்சல் குறியீட்டு எண் =609110609 110 |
வாகன பதிவு எண் வீச்சு = TN.5182|
பின்குறிப்புகள் = |
}}
 
'''சீர்காழி (SirkazhiSirkali)''', [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[மயிலாடுதுறை மாவட்டம்|மயிலாடுதுறை மாவட்டத்தில்]] உள்ள [[சீர்காழி வட்டம்|சீர்காழி வட்டத்தில்]] அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். சீர்காழி சட்டமன்றத் தொகுதி மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.<ref>{{cite news |title=மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024 |url=https://www.hindutamil.in/news/opinion/columns/1227844-mayiladuthurai-lok-sabha-constituency-an-introduction-election-2024.html |accessdate=5 October 2025 |agency=இந்து தமிழ் திசை}}</ref> சீர்காழி நகரம் முந்தைய [[தஞ்சாவூர் மாவட்டம் (சென்னை மாகாணம்)|தஞ்சாவூர் மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது. <ref>[https://mayiladuthurai.nic.in/localbodies/ LocalBodies of MAYILADUTHURAI DISTRICT]</ref> [[நகராட்சி]]யான இந்நகரம், வடக்கே ஏழு கிலோ மீட்டர் தொலைவில் [[கொள்ளிடம் ஆறு]]ம், ஊரின் நடுவில் கழுமலையாறு மற்றும் தெற்கு எல்லையில் உப்பனாறு எனும் ஆறுகள் ஓடும் வளமான நிலப்பகுதியைக் கொண்டது. சீர்காழி நகரின் நடுவே புகழ்பெற்ற திருஞானசம்பந்தர் சன்னதி அமைந்துள்ளது. இக்கோயிலின் மூலவர் சட்டைநாதர் ஆவார்
 
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 32,228 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 16,196 ஆண்கள், 16,032 பெண்கள் ஆவார்கள். சீர்காழி மக்களின் சராசரி கல்வியறிவு 84.98% ஆகும். சீர்காழி மக்கள் தொகையில் 13.39% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.<ref>[https://www.censusindia.co.in/towns/sirkali-population-nagapattinam-tamil-nadu-803667 சீர்காழி நகரத்த்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref>
 
இங்கு ஆதி திராவிடர் (பறையர்) சமூகத்தை சேர்ந்த மக்கள் பரவலாக வாழுகின்றனர். படையாட்சிகள் (வன்னியர்), நாயுடுகள், பிள்ளைமார்கள் என்று வாழ்கின்றனர். பல தலைமுறைகளாக இங்கு கிறித்தவர்களும் (கத்தோலிக்கர்கள்) வசித்து வருகின்றனர். கணிசமான எண்ணிக்கையிலான இசுலாமியர்கள் இந்நகரத்தின் வடக்குப் பகுதியில் வசித்து வருகின்றனர். கடந்த ஐம்பது ஆண்டுகளில் குடியேறிய மார்வாரிகளும் இவ்வூரில் வசித்து வருகின்றனர்.
 
==திருக்கோயில்கள்==
இவ்வூரைச் சுற்றி பழமை வாய்ந்த பல இந்துக் கோவில்கள் உள்ளன. அவற்றில் சில, [[சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்]] சீர்காழி, செங்கமேடு, [[தென்திருமுல்லைவாயில்|திருமுல்லைவாசல் முல்லைவனநாதர் கோயில்]] [[புள்ளிருக்கு வேளூர்]] எனும் வைத்தீசுவரன்கோவில், [[மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயில்]], திருக்கோலக்கா, [[திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்]], [[வஸ்தராஜபுரம் சாஸ்தா கோவில்]], [[திருக்கடையூர்]], [[திருவெண்காடு]], [[திருமணஞ்சேரி]] மற்றும் [[திருவாழி அழகியசிங்கர் கோயில்|திருவாழி]] – [[திருநகரி வேதராஜன் கோயில்|திருநகரி]] விண்ணவர் கோவில்கள் எனப் பல புகழ்மிகு கோவில்கள் அமைந்துள்ளன.
 
==உண்மையான பெயர்: '''சீகாழி'''==
ஆதியில் இந்தத் தலத்தின் பெயர் "ஸ்ரீ காழி நகரம்' அதுவே தமிழில், "சீகாழி' என்றானது. சீ= மிகவும் உயர்ந்தது. இப்போது இவ்வூரை "சீர்காழி' என்று தவறாக அழைக்கின்றனர். ஆனாலும் விவரமறிந்த சைவப் பெரியோர்கள், "காழி நகரம்" என்றோ, "சீகாழி' என்றோதான் தற்போதும் குறிப்பிடுகின்றனர். ஆங்கிலேய ஆட்சி காலத்தில் சீர்காழி நகரம் முந்தைய [[தஞ்சாவூர் மாவட்டம் (சென்னை மாகாணம்)|தஞ்சாவூர் மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது.
 
==திருஞானசம்பந்தர்==
வரி 49 ⟶ 48:
ஏழு தீவுகள் அடங்கிய இந்தப் பேரண்டத்தை, ஒரு சந்தர்ப்பத்தில் கடல் பொங்கி அழித்தது. அப்போது சீகாழி திருத்தலம், பிரளய வெள்ளத்திலும் தோணியாக மிதந்து அழியாதிருந்தது. இதனால் இவ்வூர் "தோணிபுரம்' என்றும் போற்றப்படுகிறது.
 
மகாவிஷ்ணு மாவலி மன்னனின் வேண்டுகோளின்படி தனது மூன்றாவது அடியை அவன் தலை மேல் வைத்து பாதாள உலகில் செலுத்தினார். பின்னர், அகங்காரம் ஏற்பட்டு பூமியை நடுங்கச் செய்தார். இதையறிந்த சிவாம்சமான வடுக [[பைரவர்]], தமது திருக்கரத்தால் விஷ்ணுவை மார்பில் அடித்து பூமியில் வீழ்த்தினார். இதையறிந்த மகாலட்சுமி மாங்கல்ய பிச்சை கேட்க, மகாவிஷ்ணுவை மீண்டும் உயிர் பெற்று எழச்செய்தார் பரமேசுவரன். பின்னர் திருமாலின் வேண்டுகோளுக்கிணங்க, இறைவன் அவரது எலும்பைக் கதையாகக் கொண்டும், தோலைச் சட்டையாகப் போர்த்தியும் காட்சி தந்தார். இதனால் சீகாழி பைரவருக்கு "சட்டை நாதர்' என்ற திருப்பெயர் ஏற்பட்டது. சீர்காழி நகரம் முந்தைய [[தஞ்சாவூர் மாவட்டம் (சென்னை மாகாணம்)|தஞ்சாவூர் மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது.
 
== தலப் பெயர்கள் ==
வரி 77 ⟶ 76:
 
== நிர்வாகம் ==
இவ்வாலயம் திருக்கயிலாயப் பரம்பரை தருமை ஆதீனத்தால் நிர்வகிக்கப்படுகிறது. சீகாழி சட்டைநாத சுவாமி ஆலயம் வருவோர்க்கு மிகப் பெரிய வாய்ப்பு ஆலயத்தின் மேற்கே அமைந்துள்ள திருஞான சம்பந்தர் அவதரித்த இல்லத்தைத் தரிசிப்பது (இது காஞ்சி சங்கர மடத்தின் பராமரிப்பில் உள்ளது). ஞானசம்பந்தருக்குப் பொன்தாளம் வழங்கிய "திருக்கோலக்கா' என்னும் தலமும் அருகில் இருக்கின்றது.
 
==ஆதாரங்கள்==
<references/>
 
==இவற்றையும் பார்க்கவும்==
* [[திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்]]
* [[திருக்காழிச்சீராம விண்ணகரம் தாடாளன் கோயில்]]
 
==மேற்கோள்கள்==
<references/>
 
== வெளி இணைப்புகள் ==
வரி 90 ⟶ 89:
 
{{மயிலாடுதுறை மாவட்டம்}}
[[பகுப்பு:மயிலாடுதுறை மாவட்டம்மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்|மயிலாடுதுறை மாவட்ட ஊர்களும் நகரங்களும்]]
"https://tamilar.wiki/w/சீர்காழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது