தேவகோட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Kailash PL No edit summary |
imported>சா அருணாசலம் removed Category:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்; added Category:சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும் using HotCat |
||
| (23 பயனர்களால் செய்யப்பட்ட 45 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1:
{{Infobox Indian jurisdiction
|வகை = முதல் நிலை நகராட்சி
|நகரத்தின் பெயர் = தேவகோட்டை
|latd = 9.
|locator_position = right
|மாநிலம் = தமிழ்நாடு
|மாவட்டம் = சிவகங்கை
|தலைவர் பதவிப்பெயர் =
|தலைவர் பெயர் =
|உயரம் =
|கணக்கெடுப்பு வருடம் = 2011
|மக்கள் தொகை = 51865
|மக்களடர்த்தி =
|பரப்பளவு =
|தொலைபேசி குறியீட்டு எண் = 04561
|அஞ்சல் குறியீட்டு எண் = 630 302
|வாகன பதிவு எண் வீச்சு =
|பின்குறிப்புகள் =
||சட்ட மன்ற தொகுதி=காரைக்குடி
|image_flag=
|image_seal=
|image_blank_emblem=
}}
'''தேவகோட்டை''' (''ஆங்கிலம்'':[[:En:Devakottai|Devakottai]]), ▼
[[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சிவகங்கை மாவட்டம்|சிவகங்கை மாவட்டத்தில்]] இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும் . [[செட்டிநாடு]] என்று அழைக்கப்படும் [[நாட்டுக்கோட்டை நகரத்தார்]] வசிக்கும் 96 ஊர்களில் தேவகோட்டையும் ஒன்று.▼
▲'''தேவகோட்டை''' (''ஆங்கிலம்'':[[:En: Devakottai|Devakottai]]),
▲[[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சிவகங்கை மாவட்டம்|சிவகங்கை மாவட்டத்தில்]] இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும்
[[படிமம்:Kailasa_Vinayagar_Temple_-_Devakottai.jpg|thumb|திண்ணஞ் செட்டி ஊருணி - அருள்மிகு கயிலாச விநாயகர் கோவில்]]
[[செட்டிநாடு வீடு|செட்டிநாட்டு வீடுகள்]] தேவகோட்டையின் சிறப்பு.இதன் அருகாமையில் உள்ள நகரம் காரைக்குடி ஆகும். தேவகோட்டை நகரம் முந்தைய [[மதுரை மாவட்டம் (சென்னை மாகாணம்)|மதுரை மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது.
== அமைவிடம் ==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|9.95|N|78.82|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = ஜனவரி 30
== போக்குவரத்து ==
[[திருச்சிராப்பள்ளி]] – [[இராமேசுவரம்]] தேசிய நெடுஞ்சாலையில் (NH-210) தேவகோட்டை அமைந்துள்ளதால், [[திருச்சி]]யிலிருந்து [[இராமேசுவரம்]] செல்லும் அனைத்து பேருந்துகளும் இங்கே வந்து செல்கின்றன. தேவகோட்டைக்கு அருகில் உள்ள விமான நிலையம் 92 கி.மீ. தொலைவில் உள்ள [[மதுரை பன்னாட்டு வானூர்தி நிலையம்|மதுரை விமான நிலையமாகும்]]. அருகில் உள்ள ரயில் நிலையம் சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது - தேவகோட்டை
== மக்கள் வகைப்பாடு ==
இந்திய 2001 கணக்கெடுப்பின்படி 40,846 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30, 2007 |
== பெயர்க் காரணம் ==
சோழ நாட்டில் காவிரிபூபட்டினத்தில் [[நாட்டுக்கோட்டை நகரத்தார்|நாட்டுக்கோட்டை நகரத்தார்கள்]] வாழ்ந்த ஊர்களில் ஒன்று தேவி கோட்டை அதன் நினைவாக பாண்டிய நாட்டில் இந்த ஊருக்கு தேவி கோட்டை என்று பெயர் வைத்தனர் என்று சொல்லப்படுகிறது. பின்னாளில் தேவி கோட்டை என்பது "தேவகோட்டை" என மருவியது.<ref>{{Cite book|title=செட்டிநாட்டு ஊரும் பேரும்|author=பழ.அண்ணாமலை|publication-date=1986|publisher=M.M.MUTHIAH RESEARCH FOUNDATION,MADRAS|page=33}}</ref>
== சுதந்திர போராட்டம் ==
'''தேவகோட்டையில் அமைந்துள்ள பள்ளிகள்'''▼
சுதந்திர போராட்ட காலத்தில் 1942-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தேவகோட்டையில் பெரும் கிளர்சசி நடைபெற்றது. சுதந்திர போராட்ட வீரர்களால் தேவகோட்டை முனிசிப் நீதிமன்றம் தீ மூட்டப்பட்டது. இதை தொடர்ந்து தேவகோட்டை ஆர்ச் பகுதியில் ஆங்கிலேயர்களால் 100-க்கும் மேற்பட்ட மக்கள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இந்த கொடூர சம்பவத்தினால் தேவகோட்டை "தமிழகத்தின் ஜாலீயன்வாலா பாக்" என்று அழைக்கப்படுகிறது.<ref>{{Cite journal|last=பழ.கைலாஷ்|first=|title=தமிழகத்தின் ஜாலீயன்வாலா பாக்|journal=விஜயபாரதம்|volume=ஆகஸ்ட் 15, 2021}}</ref>
*சைவப்பிரகாச வித்தியாசாலை.
*முத்தாத்தாள் பள்ளிக்கூடம். ▼
*என்.எஸ்.எம்.வி.பி.எஸ் மேல்நிலைப் பள்ளி.
*[[தே பிரித்தோ மேல்நிலைப்பள்ளி ]].
*வைரம் குரூப் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி.
*ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை மெட்ரிகுலேஷன் பள்ளி.
*ஜமீந்தார் உயர்நிலைப் பள்ளி
▲*முத்தாத்தாள் பள்ளிக்கூடம்
*ஸ்ரீ இராமகிருஷ்ணா நடுநிலைப் பள்ளி
*லோட்டஸ் ஏ.என். வெங்கடாச்சலம் செட்டியார் ICSC பள்ளி
வரி 51 ⟶ 61:
*முருகானந்தா நடுநிலைப் பள்ளி
* புனித ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ராம்நகர்
== கல்லூரிகள் ==
*ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி
*ஆனந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி
*
*ஸ்ரீ ராஜராஜன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, அமராவதி புதூர்
*புனித பவுல் கல்வியல் கல்லூரி
வரி 60 ⟶ 71:
*
== புகழ் பெற்ற நபர்கள் ==
*[[வீர. லெ. சிந்நயச் செட்டியார்|வீர.லெ.சிந்நயச் செட்டியார்]], பெரும் புலவர், சைவ சித்தாந்த வித்தகர்.
*[[சின்ன அண்ணாமலை]], சுதந்திர போராட்ட தியாகி, தமிழ் பண்ணை நிறுவனர்.▼
▲சுதந்திர போராட்ட தியாகி, தமிழ் பண்ணை நிறுவனர்.
* [[அருசோ]] , பொற்கிழி கவிஞர்.
*[[தமிழ்வாணன்|தமிழ் வாணன்]] எழுத்தாளர், கல்கண்டு இதழ் மற்றும் மணிமேகலை பிரசுரம் நிறுவனர்.
*[[லேனா தமிழ்வாணன்]], எழுத்தாளர்.
*ரவி தமிழ்வாணன், மணிமேகலை பிரசுரம்.
*காந்தி நாவன்னா, காந்தியவாதி மற்றும் சுதந்திர போராட்ட தியாகி.
*[[சோம வள்ளியப்பன்]] பொருளாதார நிபுணர், எழுத்தாளர்
*[[வசந்த்]]
*[[அரு. இலக்சுமணன்|அரு.லெட்சுமணன்]], உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி.
*மெ.கற்பக விநாயகம், உயர் நீநீதிமன்றம முன்னாள் நீதிபதி.
*ஹரி சேவுகன் செட்டி, அமெரிக்காவை சேர்ந்த ஜனநாயக கட்சியின் தேசிய ஊடக செயலாளர் மற்றும் முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் முதன்மை செய்தி தொடர்பாளர்
▲*ஹரி சேவுகன் செட்டி, அமெரிக்காவை சேர்ந்த ஜனநாயக கட்சியின் தேசிய ஊடக செயலாளர் மற்றும் முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் முதன்மை செய்தி தொடர்பாளர். இவரின் சொந்த ஊர் தேவகோட்டை.
▲*சொ.சொ.மீ. சுந்தரம், பேச்சாளர்
*▼
== கோவில்கள் ==
*[[தேவகோட்டை நகரச் சிவன் கோவில்|நகரச் சிவன் கோவில்]]
*திண்ணஞ் செட்டி ஊருணி
*சிலம்பனி
*வெள்ளையன் ஊருணி
*கருதா ஊருணி ஸ்ரீ கைலாச விநாயகர் கோவில்
*கருதா ஊருணி ஸ்ரீ மெய்கண்ட விநாயகர் கோவில்
*செல்லப்பச் செட்டியார் கோவில்▼
*வள்ளிசெட்டி ஊருணி விநாயகர் கோவில்
*இராம்நகர் அழ.சுப.பழ பிள்ளையார் கோவில்
▲*செல்லப்பச் செட்டியார் கோவில்
*தென் கலை பெருமாள் கோவில்
*வட கலை பெருமாள் கோவில்
*ஸ்ரீ கிருஷ்ணர் கோவில்
*பழைய கோட்டையம்மன் கோவில்
*நகரக் கோட்டையம்மன் கோவில்
*ஸ்ரீ சாய் பாபா மந்திர்
*சமயபுரம் மாரியம்மன் கோவில்
▲*
'''தேவகோட்டை அருகே உள்ள கோயில்கள்'''.
*[[இறகுசேரி மும்முடிநாதர் கோயில்|இரவுசேரி சிவன் கோவில்]]
*[[வெளிமுத்தி பழம்பதிநாதசுவாமி கோயில்|வெளிமுத்தி சிவன் கோவில்]]
*கோட்டூர் சிவன் கோவில்
*[[கண்டதேவி|கண்டதேவி சிவன் கோவில்]]
*
*எழுவங்கோட்டை சிவன் கோவில்
== தமிழிசை மாநாடு ==
[[தமிழிசை இயக்கம்|தமிழிசையை]] வளர்க்கும் நோக்கத்துடன் டி.ஆர்.அருணாச்சலம் மற்றும் [[சின்ன அண்ணாமலை]] முயற்சியில் [[மு. அண்ணாமலை|ராஜா சர் அண்ணாமலை செட்டியார்]] நிதியுதவியுடன் [[தேவகோட்டை தமிழிசை மாநாடு (1941)|இரண்டாவது தமிழிசை மாநாடு]] தேவகோட்டையில் 1941ஆம் ஆண்டு நடைபெற்றது.<ref>{{Cite book|title=சொன்னால் நம்பமாட்டீர்கள்|author=சின்ன அண்ணாமலை|publisher=அல்லயன்ஸ் பதிப்பகம்|publication-date=1978|pages=70-81}}</ref>
[[படிமம்:
== புகைப்படங்கள் ==
[[படிமம்:
[[படிமம்:King_George_gate_,_Devakottai.jpg|thumb|தேவகோட்டை மேல வளவு என்கின்ற '''ஜார்ஜ் சக்கரவர்த்தி கேட்''' , தேவகோட்டை வட்டாணம் ரோட்டில் அமைந்துள்ளது.]]
== ஆதாரங்கள் ==
<references />
வரி 120 ⟶ 130:
{{தமிழ்நாடு நகராட்சிகள்}}
[[பகுப்பு:
[[பகுப்பு:தமிழ்நாடு முதல் நிலை நகராட்சிகள்]]
| |||