தேவகோட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>S. ArunachalamBot
சி clean up ---Replacing (இயக்குனர்---இயக்குநர்) using AWB
imported>சா அருணாசலம்
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 26:
[[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சிவகங்கை மாவட்டம்|சிவகங்கை மாவட்டத்தில்]] இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும்.[[செட்டிநாடு]] என்று அழைக்கப்படும் [[நாட்டுக்கோட்டை நகரத்தார்]] வசிக்கும் 76 ஊர்களில் தேவகோட்டையும் ஒன்று.
[[படிமம்:Kailasa_Vinayagar_Temple_-_Devakottai.jpg|thumb|திண்ணஞ் செட்டி ஊருணி - அருள்மிகு கயிலாச விநாயகர் கோவில்]]
[[செட்டிநாடு வீடு|செட்டிநாட்டு வீடுகள்]] தேவகோட்டையின் சிறப்பு.இதன் அருகாமையில் உள்ள நகரம் காரைக்குடி ஆகும். தேவகோட்டை நகரம் முந்தைய [[மதுரை மாவட்டம் (சென்னை மாகாணம்)|மதுரை மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது.
 
== அமைவிடம் ==
வரிசை 41:
சுதந்திர போராட்ட காலத்தில் 1942-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தேவகோட்டையில் பெரும் கிளர்சசி நடைபெற்றது. சுதந்திர போராட்ட வீரர்களால் தேவகோட்டை முனிசிப் நீதிமன்றம் தீ மூட்டப்பட்டது. இதை தொடர்ந்து தேவகோட்டை ஆர்ச் பகுதியில் ஆங்கிலேயர்களால் 100-க்கும் மேற்பட்ட மக்கள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இந்த கொடூர சம்பவத்தினால் தேவகோட்டை "தமிழகத்தின் ஜாலீயன்வாலா பாக்" என்று அழைக்கப்படுகிறது.<ref>{{Cite journal|last=பழ.கைலாஷ்|first=|title=தமிழகத்தின் ஜாலீயன்வாலா பாக்|journal=விஜயபாரதம்|volume=ஆகஸ்ட் 15, 2021}}</ref>
 
 
== பள்ளிகள் ==
'''== தேவகோட்டையில் அமைந்துள்ள பள்ளிகள்''' ==
 
*சைவப்பிரகாச வித்தியாசாலை.
*முத்தாத்தாள் பள்ளிக்கூடம்.
வரி 64 ⟶ 65:
*ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி
*ஆனந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி
* சாந்திஸ்ரீ நீகேசன்சாரதா நிகேதன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி- அமராவதி புதூர்
*ஸ்ரீ ராஜராஜன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, அமராவதி புதூர்
*புனித பவுல் கல்வியல் கல்லூரி
வரி 129 ⟶ 130:
{{தமிழ்நாடு நகராட்சிகள்}}
 
[[பகுப்பு:தமிழ்நாடுசிவகங்கை மாநிலத்திலுள்ளமாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:தமிழ்நாடு முதல் நிலை நகராட்சிகள்]]
"https://tamilar.wiki/w/தேவகோட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது