பரமக்குடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
imported>பொதுஉதவி
சி சிறு திருத்தங்கள்
 
(58 பயனர்களால் செய்யப்பட்ட 94 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
{{Infobox Indian jurisdiction
{{ இந்திய அதிகார அமைப்புகள் தகவல்பெட்டி|
|நகரத்தின் பெயர் = பரமக்குடி |
|வகை = முதல் நிலை நகராட்சி
வகை= பேரூர் |
|latd = 9.545549400| longd = 78.590|589100
locator_position|locator position = left|
|மாநிலம் =தமிழ் நாடு|தமிழ்நாடு
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
|மாவட்டம்= [[இராமநாதபுரம் மாவட்டம்|இராமநாதபுரம்]] |
தலைவர் பதவிப்பெயர்=பெருந்தலைவர்|
|வட்டம் [[பரமக்குடி வட்டம்]]
தலைவர் பெயர்=|
|தலைவர் பதவிப்பெயர்=பெருந்தலைவர்|நகராட்சித் தலைவர்
உயரம்= |
|தலைவர் பெயர்=|
பரப்பளவு=|
|உயரம்= |= 68
கணக்கெடுப்பு வருடம்=2001|
|பரப்பளவு=| 16
மக்கள் தொகை=82,239|
|கணக்கெடுப்பு வருடம்=2001|2011
மக்களடர்த்தி=|
|மக்கள் தொகை =8295,239|579
அஞ்சல் குறியீட்டு எண்=623707|
|மக்களடர்த்தி=| 6486
வாகன பதிவு எண் வீச்சு= TN|
தொலைபேசி|அஞ்சல் குறியீட்டு எண்= |623707
|வாகன பதிவு எண் வீச்சு= TN|TN65
இணையத்தளம்=|}}
அஞ்சல்|தொலைபேசி குறியீட்டு எண்=623707|04564
|இணையதளம்=|}}
 
'''பரமக்குடி''' ([[ஆங்கிலம்]]:Paramakudi), என்பது [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[இராமநாதபுரம் மாவட்டம்|இராமநாதபுரம் மாவட்டத்தில்]] மாவட்டத்தில்உள்ள இருக்கும்[[பரமக்குடி ஒருவட்டம்|பரமக்குடி வட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிட நகரமும், [[நகராட்சி]]யும் ஆகும். இது [[வைகை ஆறு|வைகை நதியின்]] கரையில் அமைந்திருக்கிறது. இந்நகரம் [[மதுரை]] - [[இராமேஸ்வரம்]] தேசிய நெடுஞ்சாலை எண் 49-இன் மத்தியில் உள்ளது.
 
==வரலாறு==
==மக்கள் வகைப்பாடு==
வரலாற்று ரீதியாக இந்த பகுதி பாண்டியர்களின் வம்சத்தால் ஆட்சி செய்யப்பட்டது, இது எந்த அரசரின் தலைமையிடமல்ல, ஆனால் பாண்டியர்களாலும் பின்னர் [[ராமநாதபுரம்]] [[ராஜா சேதுபதியின்]] ஆட்சியினாலும் ஆட்சி செய்யப்பட்டது. பண்டைய காவிய ராமாயணத்தின் படி, ராம ராமாவுக்கு எதிராக ராவணனுக்கு எதிரான போர் தொடங்கியது, இங்கு 45 நிமிடங்கள் பயணம் செய்யும் சேது கால்வாய். 1964 ஆம் ஆண்டில் பரமக்குடி, [[எமனேஸ்வரம்]] ஆகிய இரு நகரங்களையும் இணைத்து [[பரமக்குடி நகராட்சி]] உருவாக்கப்பட்டது. பரமக்குடி நகரம் முந்தைய [[மதுரை மாவட்டம் (சென்னை மாகாணம்)|மதுரை மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது.
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 82,239 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். பரமக்குடி மக்களின் சராசரி கல்வியறிவு 74% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 68% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பரமக்குடி மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
==மக்கள்தொகை பரம்பல்==
==ஆதாரங்கள்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 36 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 23,504 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 95,579 ஆகும். அதில் 48,621 ஆண்களும், 46,958 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 90.21 % மற்றும் [[பாலின விகிதம்]] 1000 ஆண்களுக்கு, 966 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 9292 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 936 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே மற்றும் ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 86.55%, இசுலாமியர்கள் 9.20%, கிறித்தவர்கள் 4.11% மற்றும் பிறர் 0.13% ஆகவுள்ளனர்.<ref>[ https://www.census2011.co.in/data/town/803805-paramakudi.html பரமக்குடி நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref>
<references/>
 
==போக்குவரத்து வசதிகள்==
{{தமிழ்நாடு நகராட்சிகள்}}
பரமக்குடி நகரானது ரயில் மற்றும் பேருந்து வசதிகளின் மூலம் மற்ற ஊர்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. [[கொச்சி]]–[[ராமேஸ்வரம்]] தேசிய நெடுஞ்சாலை (NH 49) நகரின் குறுக்கே அமைந்துள்ளது. [[மதுரை]]-பரமக்குடி நான்குவழிச்சாலையும் இந்நகரத்தில் அமைந்துள்ளது. இங்கிருந்து [[சென்னை]], [[ராமேஸ்வரம்]], [[மதுரை]], [[கன்னியாகுமரி]], [[கோவை]], [[திருப்பதி]], ஒக்ஹா, [[புவனேஸ்வர்]], [[வாரணாசி]] உள்ளிட்ட நகரங்களுக்கு நேரடி ரயில் வசதி உள்ளது. [[பரமக்குடி ரயில் நிலையம்]] மாவட்டத்தின் முக்கிய ரயில் நிலையத்தின் ஒன்றாக கருதப்படுகிறது. இங்கிருந்து பெரும்பாலான ஊர்களுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்து வசதிகள் உள்ளன. அருகில் உள்ள விமான நிலையம் [[மதுரை]] ஆகும். இது பரமக்குடியில் இருந்து 83 கி.மீ. தொலைவில் உள்ளது.
 
==வழிபாட்டுத் தலங்கள்==
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
# ஸ்ரீ முத்தாலபரமேஸ்வரி அம்மன் கோவில்
# ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் கோவில்
# கோதண்டராமர் புனிதப்புளி ஆஞ்சநேயர் ஆலயம்
# ஸ்ரீ சந்திர சேகர சுவாமி கோவில் (ஈஸ்வரன் கோவில்)
# ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி கோவில்
# ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவில்
# கீழப்பள்ளிவாசல்
# மேலப்பள்ளிவாசல்
# மஸ்ஜிதே நூர் மசூதி (தெற்குப்பள்ளிவாசல்)
# மாதவன் நகர் பள்ளிவாசல்
# பாரதி நகர் பள்ளிவாசல்
# ஐந்துமுனை முருகன் கோவில்
# எமனேஸ்வரமுடையவர் கோவில்
#டி.இ.எல்.சி சர்ச்
#அலங்கார மாதா ஆலயம்
#அன்வாருல் ஹுதா ஜும்மா மஸ்ஜித் (நேரு நகர்)
#சுந்தரராஜ பட்டினம் ஜும்மா பள்ளிவாசல்
# வரதரராஜ பெருமாள் கோவில் (எமனேஸ்வரம்)
 
==சிறப்புகள்==
பரமக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சிவப்பு குடை மிளகாய் விளைச்சலில் சிறப்பு பெற்றதாகும். இங்கு விளைவிக்கப்படும் பருத்தி இந்தியா முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.மொத்த தமிழகத்திற்குமான மிளகாய் விலை இங்கு தான் நிர்ணயிக்கப்படுகிறது.{{cn}}
 
பரமக்குடி மற்றும் எமனேஸ்வரம் பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான சௌராஷ்டிரா இன மக்கள் அசல் பட்டு ஜரிகை மற்றும் அனைத்து வித கைத்தறி சேலைகளை உற்பத்தி செய்கின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் சேலைகள் இந்தியா மட்டுமின்றி மலேசியா , சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்ப்படுகிறது.{{cn}}
{{TamilNadu-geo-stub}}
 
==பிரபலங்கள்==
[[bpy:পারামআকুড়ি]]
ஜவ்வாதுப் புலவர் பரமக்குடி கீழப்பள்ளிவாசல் வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளார்.
[[en:Paramakudi]]
 
[[it:Paramakudi]]
பரமக்குடி பிரபலமான திரைப்பட நடிகர்களின் பிறந்த ஊராகும். குறிப்பாக இந்திய திரைப்பட நடிகர் [[கமல் ஹாசன்]] மற்றும் அவரது குடும்பமான [[சந்திரஹாசன்]] மற்றும் [[சாருஹாசன்]] ஆகியோர் திரைப்பட நடிகர்களாகவும், திரைப்பட தயாரிப்பாளராகவும் உள்ளனர். [[சுஹாசினி]] பரமக்குடியில் நடிகர் சாருஹாசனுக்கு பிறந்தவர்.
[[vi:Paramakudi]]
 
புகழ்பெற்ற [[வினோத்ராஜ்]] (தமிழ் நடிகர்) ஒரு இந்திய திரைப்பட நடிகர் ஆவார், இவர் [[கில்லி]] உட்பட பல்வேறு தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவரின் மகன் பிரபல இந்திய நடிகர் [[விக்ரம்]] ஆகியோரின் சொந்த ஊர் இதுவே ஆகும்.
 
==அரசியல்==
* சட்டமன்ற தொகுதி - [[பரமக்குடி சட்டமன்றத் தொகுதி|பரமக்குடி]] (பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது)
* நாடாளுமன்ற தொகுதி - [[இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி|இராமநாதபுரம்]]<ref>{{cite news |title=ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024 |url=https://www.hindutamil.in/news/opinion/columns/1228342-ramanathapuram-lok-sabha-constituency-an-introduction-election-2024.html |accessdate=3 October 2025 |agency=இந்து தமிழ் திசை}}</ref>
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
{{இராமநாதபுரம் மாவட்டம்}}
 
[[பகுப்பு:தமிழ்நாடுஇராமநாதபுரம் மாநிலத்திலுள்ளமாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்|*]]
{{[[பகுப்பு:தமிழ்நாடு முதல் நிலை நகராட்சிகள்}}]]
"https://tamilar.wiki/w/பரமக்குடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது