பரமக்குடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Rasnaboy
போக்குவரத்து வசதிகள்: சிறு திருத்தங்கள்
imported>பொதுஉதவி
சி சிறு திருத்தங்கள்
 
வரிசை 20:
|இணையதளம்=|}}
 
'''பரமக்குடி''' ([[ஆங்கிலம்]]:Paramakudi) என்பது [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[இராமநாதபுரம் மாவட்டம்|இராமநாதபுரம் மாவட்டத்தில்]] உள்ள [[பரமக்குடி வட்டம்|பரமக்குடி வட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிட நகரமும், [[நகராட்சி]]யும் ஆகும். இது [[வைகை ஆறு|வைகை நதியின்]] கரையில் அமைந்திருக்கிறது. இந்நகரம் [[மதுரை]] - [[இராமேஸ்வரம்]] தேசிய நெடுஞ்சாலை எண் 49 -இன் மத்தியில் உள்ளது.
 
==வரலாறு==
வரிசை 35:
# ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் கோவில்
# கோதண்டராமர் புனிதப்புளி ஆஞ்சநேயர் ஆலயம்
# ஸ்ரீ சந்திர சேகர சுவாமி கோவில் ( ஈஸ்வரன் கோவில் )
# ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி கோவில்
# ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவில்
வரிசை 57:
 
==பிரபலங்கள்==
ஜவ்வாதுப் புலவர் பரமக்குடி கீழப்பள்ளிவாசல் வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளார்.
 
பரமக்குடி பிரபலமான திரைப்பட நடிகர்களின் பிறந்த ஊராகும். குறிப்பாக இந்திய திரைப்பட நடிகர் [[கமல் ஹாசன்]] மற்றும் அவரது குடும்பமான [[சந்திரஹாசன்]] மற்றும் [[சாருஹாசன்]] ஆகியோர் திரைப்பட நடிகர்களாகவும், திரைப்பட தயாரிப்பாளராகவும் உள்ளனர். [[சுஹாசினி]] பரமக்குடியில் நடிகர் சாருஹாசனுக்கு பிறந்தவர்.
 
புகழ்பெற்ற [[வினோத்ராஜ்]] (தமிழ் நடிகர்) ஒரு இந்திய திரைப்பட நடிகர் ஆவார், இவர் [[கில்லி]] உட்பட பல்வேறு தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவரதுஇவரின் மகன் பிரபல இந்திய நடிகர் [[விக்ரம்]] ஆகியோரின் சொந்த ஊர் இதுவே ஆகும்.
 
==அரசியல்==
* சட்டமன்ற தொகுதி - [[பரமக்குடி சட்டமன்றத் தொகுதி)|பரமக்குடி]] (தனித்தொகுதி);பட்டியல் நாடாளுமன்றசாதியினருக்கு தொகுதி - இராமநாதபுரம்ஒதுக்கப்பட்டுள்ளது)
* நாடாளுமன்ற தொகுதி - [[இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி|இராமநாதபுரம்]]<ref>{{cite news |title=ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024 |url=https://www.hindutamil.in/news/opinion/columns/1228342-ramanathapuram-lok-sabha-constituency-an-introduction-election-2024.html |accessdate=3 October 2025 |agency=இந்து தமிழ் திசை}}</ref>
 
== மேற்கோள்கள் ==
வரி 68 ⟶ 71:
 
{{இராமநாதபுரம் மாவட்டம்}}
 
[[பகுப்பு:இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்|*]]
[[பகுப்பு:தமிழ்நாடு முதல் நிலை நகராட்சிகள்]]
"https://tamilar.wiki/w/பரமக்குடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது