மண்டைக்காடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Almightybless
Edited Infobox and minor edit
imported>பொதுஉதவி
சி மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில்: தட்டுப்பிழைத்திருத்தங்கள்
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 20:
}}
 
'''மண்டைக்காடு''' ({{lang-en|Mandaikadu}}) என்பது [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கன்னியாகுமரி மாவட்டம்]], [[கல்குளம் வட்டம்|கல்குளம் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.<ref>{{cite news |title=34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி அரசு அறிவிப்பு |url=https://www.dinamani.com/tamilnadu/2025/Jul/02/government-announces-upgrading-of-34-town-panchayats-in-tamil-nadu |accessdate=8 August 2025 |agency=தினமணி}}</ref> இவ்வூரில் புகழ்பெற்ற [[மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்]] உள்ளது.
 
==அமைவிடம்==
இதன் கிழக்கில்மேற்கில் [[குளச்சல்]] 2.5 கிமீ;கி.மீ., மேற்கில்வடகிழக்கில் [[திங்கள் நகர்]] 3 கிமீ;கி.மீ., வடக்கில்கிழக்கில் [[மணவாளக்குறிச்சி]] 2.5 கிமீ;கி.மீ., தெற்கில் புத்தூர்அரபிக்கடல் கடற்கரை 1 கிமீ தொலைவில் உள்ளதுஉள்ளன. இதன் அருகமைந்த [[தொடருந்து நிலையம்]], 6 கிமிகி.மீ. தொலைவில் உள்ள [[இரணியல்|இரணியலில்]] உள்ளது.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
2.2 சகிமீச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 38 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[குளச்சல் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[ http://www.townpanchayat.in/mandaikadu பேரூராட்சியின் இணையதளம்]</ref>
 
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 3444 வீடுகளும், 13317 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. <ref>[http://www.townpanchayat.in/mandaikadu/population பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref> <ref>[http://www.census2011.co.in/data/town/803918-mandaikadu-tamil-nadu.html Mandaikadu Population Census 2011]</ref> <ref>[https://indikosh.com/city/702730/mandaikadu Mandaikadu Town Panchayat]</ref>
 
==மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில்==
{{முதன்மை|மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்}}
 
மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் ஒரு பெரிய புனித ஸ்தலமாகும். இது தமிழ்நாட்டிலுள்ள [[கன்னியாகுமரி]] மாவட்டத்தின் மேற்குமேற்குக் கடற்கரையில் [[குளச்சல்|குளச்சலுக்கு]] அருகில் அமைந்துள்ளது. மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற மற்றும் முக்கியமான [[இந்து|இந்துக்]] கோவில்களில் இதுவும் ஒன்றாகும். ஒவ்வொரு வருடமும் [[மாசி]] மாதம் கொண்டாடப்படும் ''கொடை விழா'' சிறப்பாகசிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
 
== மேற்கோள்கள்==
==ஆதாரங்கள்==
<references/>
== வெளி இணைப்புகள் ==
 
* [https://geohack.toolforge.org/geohack.php?pagename=%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81&params=8.1631_N_77.2786_E_type:landmark_region:IN-TN_ GeoHack - மண்டைக்காடு]
{{ கன்னியாகுமரி மாவட்டம்}}
 
"https://tamilar.wiki/w/மண்டைக்காடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது