இரணியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>EmausBot
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: mg:Eraniel
imported>AntonBot
 
(8 பயனர்களால் செய்யப்பட்ட 15 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 5:
|locator position = right
|மாநிலம் = தமிழ்நாடு
|மாவட்டம் = [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி]]
|வட்டம் =[[கல்குளம் வட்டம்|கல்குளம்]]
|தலைவர் பதவிப்பெயர் =
|தலைவர் பெயர் =
|உயரம் = 10
|கணக்கெடுப்பு வருடம் = 20012011
|மக்கள் தொகை = 955410375
|மக்களடர்த்தி =
|பரப்பளவு = 3.68
|தொலைபேசி குறியீட்டு எண் = 04651
|அஞ்சல் குறியீட்டு எண் =
|வாகன பதிவு எண் வீச்சு = TN 75
|இணையதளம் = www.townpanchayat.in/eraniel
|பின்குறிப்புகள் =
|}}
'''இரணியல்''' ([[ஆங்கிலம்]]:Eraniel), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கன்னியாகுமரி மாவட்டம்]], [[கல்குளம் வட்டம்|கன்னியாகுமரிகல்குளம் வட்டத்தில்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்மற்றும் வருவாய் கிராமமாகும். இதனருகில் ஒரு கி.மீ. தொலைவில் [[இரணியல் இரயில் நிலையம்]] உள்ளது.
 
==அருகமைந்த ஊர்கள்==
==புவியியல்==
இரணியலுக்குக் கிழக்கே 15 கி.மீ. தொலைவில் [[நாகர்கோவில்]]; மேற்கே 2 கி.மீ. தொலைவில் [[திங்கள்நகர்]]; வடக்கே 4 கி.மீ. தொலைவில் [[தக்கலை]] ஊரும்; தெற்கே 8 கி.மீ. தொலைவில் [[குளச்சல்]] ஊரும் உள்ளன.
இவ்வூரின் அமைவிடம் {{coor d|8.2|N|77.3|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://www.fallingrain.com/world/IN/25/Eraniel.html |title = Eraniel |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 10&nbsp;[[மீட்டர்]] (32&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
==மக்கள் வகைப்பாடு==
3.68 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 29 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[குளச்சல் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/eraniel இரணியல் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9554 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். இரணியல் மக்களின் சராசரி கல்வியறிவு 82% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 84%, பெண்களின் கல்வியறிவு 80% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. இரணியல் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
==மக்கள் வகைப்பாடுதொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 2681 வீடுகளும், 10375 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[http://www.townpanchayat.in/eraniel/population இரணியல் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref><ref>[https://www.census2011.co.in/data/town/803910-eraniel-tamil-nadu.html Eraniel Population Census 2011]</ref><ref>[https://indikosh.com/city/702590/eraniel Eraniel Town Panchayat]</ref>
 
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|8.2|N|77.3|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear =, 2007 |url = http://www.fallingrain.com/world/IN/25/Eraniel.html |title = Eraniel |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்துமட்டத்திலிருந்து இவ்வூர், சராசரியாக 10&nbsp;[[மீட்டர்]] (32&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
 
==ஆதாரங்கள்==
வரி 32 ⟶ 39:
 
[[பகுப்பு:கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
 
[[bpy:এরনিয়েল]]
[[en:Eraniel]]
[[it:Eraniel]]
[[mg:Eraniel]]
[[ms:Eraniel]]
[[new:इरानिएल]]
[[vi:Eraniel]]
[[zh:埃拉尼耶尔]]
"https://tamilar.wiki/w/இரணியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது